ஏய் எஸ்.ஐ. ஒழுங்காக இருந்துக்கோ... நாங்களும் ஆயுதம் எடுப்போம் | எச்சரிக்கும் வேல்முருகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 375

  • @Naren2410
    @Naren2410 2 года назад +51

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் தமிழக காவல் துரைக்கு. இந்த நிகழ்வை நாங்கள் பார்கவில்லை. காவல் துரை பதில்

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 года назад +4

      OPS..EPS..அண்ணாமலை. .சீமானுக்கு....வேல்முருகன் மேல்டா ங்கொய்யாலே....

    • @Jagannathan-ow1cl
      @Jagannathan-ow1cl 2 года назад +4

      Where is law and order?

    • @nagaraniselvam8472
      @nagaraniselvam8472 2 года назад

      Supper.anma inlalaimathri annaanmarkalthan Tamil nadukku thevai

  • @geetharani9108
    @geetharani9108 2 года назад +3

    Super o super Anna arumaiana speech.

  • @jrajendran947
    @jrajendran947 Год назад +7

    அண்ணாமலை கால்தூசிக்கு கூட சமமாக முடியாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள் திரு.க்ரிப்டோ க்ரிஸ்டியன் வேல்முருகன் .

  • @nallathambi1074
    @nallathambi1074 Год назад +2

    பி ஜே பி மோடி ஜி அண்ணாமலை ஜி நேர்மையான அரசியல் வாதிகள்

  • @siva_2023
    @siva_2023 2 года назад +13

    ஐயா கரண்டு பில் பத்தி பேசுங்க

  • @rajapandi8313
    @rajapandi8313 2 года назад +12

    அம்மா இருக்கும் வரை எவணும் வாய் திறக்கவில்லை

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 года назад +2

    Wow unmai sir

  • @tsathish2709
    @tsathish2709 Год назад +1

    Blood brother annamalai Next Cm ❤

  • @kumarr2831
    @kumarr2831 Год назад +2

    மத்திய.அரசுகவனிக்கவெண்டும்.

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 2 года назад +2

    அருமையான பதிவு

  • @gkmovie3521
    @gkmovie3521 2 года назад +3

    Outgoing Vel Murugan

  • @தமிழர்நாடு-ழ1ங
    @தமிழர்நாடு-ழ1ங 2 года назад +2

    அருமை

  • @kirubakiruba2593
    @kirubakiruba2593 2 года назад +13

    அண்ணன்.எப்பொழுதும் சரியாகவே பேசுவார்

  • @Elayaraja-z6d
    @Elayaraja-z6d 2 месяца назад +1

    💐🤝💪💪💪👏👏👏

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +3

    உண்மையை சொன்னீர்கள் நன்றி
    உயர் ஆற்றலை இட்டாலின் ஒரு பணியிலும் காட்டவில்லை

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 года назад +7

    தி மு க தோழமை எப்படி இருக்கும்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Год назад +4

    ஆயுதம் ஏந்துவியாடா.

  • @sundarsamy225
    @sundarsamy225 2 года назад +20

    உங்கள் கருத்துக்கள் எல்லாம் வரவேற்க தக்கது அண்ணா.

  • @hellomiketesting1232
    @hellomiketesting1232 2 года назад +6

    சூப்பர் சூப்பர் சூப்பர்!!!

  • @Baghavan4246
    @Baghavan4246 Год назад

    Super hero velmurugan.👍👍👍👍🌹

  • @JJktrue
    @JJktrue 2 года назад

    சூப்பர் அண்ணா

  • @nizamppm351
    @nizamppm351 8 месяцев назад

    Super ❤ Sir

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +109

    மொத்தத்தில் உண்மையை சொன்னாய் .ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை என்பதும் உண்மை.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 года назад +2

    திருமா சீமான் வேல்முருகன் போன்றவர்கள் அரசியளில் ஒன்றுபட்டு தமிழக(அரசியலை)த்தை காக்க வேண்டும்

  • @utvajmalraja8213
    @utvajmalraja8213 2 года назад +49

    உண்மையான தில்லான தமிழன் அண்ணேநீங்க 🔥🔥🔥

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 года назад +1

      உண்மை.நான் கொங்கு மண்டலம் வேல்முருகன் துடிப்பான பேச்சு மிக அருமை

  • @Sasikumar-dq2ni
    @Sasikumar-dq2ni 2 года назад +4

    அருமையான பதிவு👌🙏👌🙏🙏🙏🙏 நன்றி நண்பரே வாழ்த்துக்கள் 🙏🙏👍👍👍

  • @lakshmistudio1001
    @lakshmistudio1001 2 года назад +3

    இல்லைனாலும் அறுத்து தள்ளிருவாரு நம்ம முதல் அமைச்சர்

  • @jaymaha2177
    @jaymaha2177 2 года назад +6

    உண்மை ஸ்டாலினால் ஒருத்தனை கூட அரெஸ்ட் செய்யமுடியாது

    • @1Weare1
      @1Weare1 Год назад

      😂😂😅

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அண😮

  • @AHMEDAHMED-fg9sn
    @AHMEDAHMED-fg9sn Год назад

    Super

  • @anbucheliyan462
    @anbucheliyan462 Год назад

    வாழ்த்துக்கள் வணக்கம் அண்ணா வேல் முருகன்

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 Год назад +2

    அதிகாரிகளை மரியாதை இல்லாமல் பேசுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 года назад

    correct sariyaga sonnergal annan Velmurugan Vaalthukkal

  • @vishnusatya8143
    @vishnusatya8143 2 года назад +15

    ஒரு தைரியமன தலைவன் நீங்க தான்.

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 2 года назад +1

    super anna,

  • @suthakarpalaniyappan4137
    @suthakarpalaniyappan4137 Год назад +1

    பல் டாக்டர் பல்வர் சிங் ஏன் இந்த அரசாங்கம் இதுவரை கைது செய்யவில்லை

  • @madashmadash9940
    @madashmadash9940 2 года назад +12

    ஆமாம் நான் பார்த்தேன் நீ டோல்கேட் டில் போலீஸ்சில் அடிவாங்கியது மரந்துபோச்சா

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 Год назад

      அவங்கள திருப்பி அடிகக எவ்வளவு நேரம் ஆகி இருகக்ம் அப்போ மெரினா புரட்சி அப்போ அவங்க அடி வாங்கனது மறந்து போச்சி

  • @maninatesan745
    @maninatesan745 Год назад

    aii......arumai .arumaiyana thalaivan kaithu seiyanum

  • @prabusabharik3633
    @prabusabharik3633 2 года назад +12

    இதை ஸ்டாலின் ஒப்புக்கொள்கிறாரா...😳 😳 😳

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 2 года назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ratchu4131
    @ratchu4131 2 года назад +1

    Super ...

  • @saamyp5026
    @saamyp5026 2 года назад +3

    Anna mass

  • @ravirashika3773
    @ravirashika3773 Год назад

    Sema annaaa

  • @mageshannamalai6021
    @mageshannamalai6021 2 года назад

    Congratulations Anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @zaheerf7557
    @zaheerf7557 2 года назад

    Super ana

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +11

    யாருப்பா நீ
    ..நாங்களே பார்க்கனும் போல இருக்கு 😂😂😂😂

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 2 года назад +3

    உண்மை தமிழன் அய்யா நீங்கள்

  • @ravirashika3773
    @ravirashika3773 Год назад

    Sema

  • @alagenthiranp2105
    @alagenthiranp2105 2 года назад +1

    True

  • @eswaranmd4129
    @eswaranmd4129 2 года назад +18

    எ.வ.வேலு. இவனை பெரிய அளவில் கவனிக்கவில்லை என்று கருதுகிறேன்

    • @veerakumar9905
      @veerakumar9905 2 года назад

      Thambi thavaraga pesathe. Velmurugan tamil makkalin otrumaikku poradum nallavar

    • @eswaranmd4129
      @eswaranmd4129 2 года назад +4

      @@veerakumar9905 அண்ணா எதற்கு அந்த கட்சியுடன் சேர்ந்து கூட்டணி சேர்ந்து எம்எல்ஏ ஆகவேண்டும்.சீமான் மாதிரி தனியாகவே நின்று போராடலாமே

  • @nithyaharish7993
    @nithyaharish7993 2 года назад +1

    Super anna

  • @maheshalwin435
    @maheshalwin435 2 года назад +52

    உங்களுக்கு தெரிகிறது ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை...

    • @1Weare1
      @1Weare1 Год назад

      😂😅😂😅

  • @anantharaman7730
    @anantharaman7730 2 года назад

    Supper, unmaiya sonneenga, ourakka sollunga ,theary,velakku aagaaghu, practical dhaan,velai seiyum. Vazhga thozharey !!.

  • @amdawood3717
    @amdawood3717 2 года назад +1

    Super brother
    Mr. Velmurugan

  • @jerushakutty4560
    @jerushakutty4560 Год назад +1

    Vazhthukal thalaiva....

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 2 года назад +17

    காவல்துறைக்கே சவாலா? தமிழ்நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது

  • @jagajaga9898
    @jagajaga9898 2 года назад +2

    சூப்பர் தளை வா 💪💪💪💪💪💪

  • @DhinaDhilip
    @DhinaDhilip Год назад

    Romba bayangaramana aala iruparo...

  • @SureshBsuresh-u6g
    @SureshBsuresh-u6g 4 месяца назад

    Super star velmurugan sir

  • @AHMEDAHMED-fg9sn
    @AHMEDAHMED-fg9sn Год назад

    Super🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼👍

  • @s.mohamedrabi7306
    @s.mohamedrabi7306 2 года назад +1

    Excellent Anna velmurugan

  • @RamKumar-wt9hl
    @RamKumar-wt9hl 2 года назад +16

    சட்டம் & ஒழுங்கு சூப்பர்...

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 года назад +40

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன்

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Год назад

    🔥🔥👍

  • @eramanathandhangarasu3588
    @eramanathandhangarasu3588 2 года назад +2

    Vel Murugan Devadiya magan

  • @azhagesan1969
    @azhagesan1969 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tsm1902
    @tsm1902 2 года назад +3

    Great velmurugan

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    தில்லு இதுதான் தில்லு

  • @showkathali1298
    @showkathali1298 2 года назад

    Sabash

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 года назад +1

    Original tamilanda true speech very great leader our young generation leader

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Год назад +2

    கையாலாகதவன் தான் இப்படி பேசுவான்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Год назад

    Supera sonnigka anna DMK onnum seyila sonnigka anna

  • @syediliyas1944
    @syediliyas1944 2 года назад

    Good news

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 2 года назад

    Rich work

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 2 года назад +3

    Naanunumm rowdy thanyaaa, 😁😁😁😁😁

  • @ravirashika3773
    @ravirashika3773 Год назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @Vaazhamattai_vlogs
    @Vaazhamattai_vlogs Год назад

    Velmurugan 🔥❤

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 года назад +1

    தங்கள் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் கிராமசபை கூட்டங்களில் பதிவிடுங்கள்.
    மாநில அரசின் திட்டங்கள் செயல்பாடுகளை இந்திய ஒன்றிய அரசு திட்டமிட்டு தடுப்பதையும் சட்ட மன்ற விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

  • @raumathnisha8103
    @raumathnisha8103 2 года назад +8

    ச்சுடாலின்மைன்ட்வாய்ஸ்.
    பயபுல்லயெப்புடிகோர்த்துவிடுதுபாரு

  • @solomonhm3657
    @solomonhm3657 2 года назад +1

    Mr Stalin just listen this.

  • @lifeisgoodshareit7256
    @lifeisgoodshareit7256 2 года назад +4

    Anna we are with you..💪👍

  • @tanbusunderraj6402
    @tanbusunderraj6402 2 года назад +3

    Bold speech

  • @muhametali5076
    @muhametali5076 2 года назад +53

    நடைமுறையில்கானும்போது
    வேல்முருகன்சொல்வதுமுழுவதும்
    உண்மை..உண்மை.உண்மையே
    தமிழனுக்கு.தோல்கொடுப்போம்

    • @mydatasmydatas533
      @mydatasmydatas533 2 года назад +1

      உண்மை

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 года назад +4

      தோலை எப்பிடி கொடுப்பே! உள்ளே இருக்கிற உன் சதை, கறியெல்லாம் வெளியே தெரியும்! கிருமி வந்தால் செப்டிக் ஆயிடும்!

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Год назад

      ​@@akadannuakkadannu6112😎😃🌞🌝😅

    • @ajeethkumar2198
      @ajeethkumar2198 Год назад

      @@akadannuakkadannu6112 😂😂

  • @vijaymurugan8195
    @vijaymurugan8195 2 года назад +11

    அண்ணே டோல்கேட்டில் அடி வாங்க நினைப்பு இருக்கா அப்பப்போ கனவில் வந்து போகும் இல்ல

  • @animixadsdharmapuri1851
    @animixadsdharmapuri1851 2 года назад

    🔥🔥

  • @Tamilmagan8720
    @Tamilmagan8720 2 года назад +6

    வெண்ணாமலை🤭😂😂சூப்பர் தலைவா

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 года назад +31

    கூட்டனியில் இருப்பதர்க்காக கண்னை மூடிகொண்டு எல்லாத்தையும் ஆதரிப்பதில்லை திரு வேல்முருகன் தவரை சுட்டி காட்ட தவறுவதில்லை

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 года назад +1

      இப்படி பேசி விட்டு மறுபடியும் திமுக வுடன் கூட்டணி வைக்க சொல்லுங்கள்

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 2 года назад +1

      @@tamilpechuchannel2015 கூட்டனியில் இருப்பதும் தப்பில்லை குரை யிருந்தால் சுட்டி காட்டுவதும் தப்பில்லை கூட்டனி வைத்ததர்க்காக அடிமையாகதான் இருக்க கூடாது

    • @raa245
      @raa245 2 года назад

      2000 வருடங்களுக்கு முன் தூய தமிழர்களாக பேரினமாக இருந்த தமிழ் இனம்....ஆரியர்களின் வருகையால் தூய்மை இழந்து நின்பது நிதர்சனமான உண்மை......தூய தமிழர்களை ஆரியன் தன்வசப்படுத்தி காமத்துக்கு இரையாக்கி அவனின் இரத்தை கலந்து விட்டான்...கள்ளத்தனமாக காமத்தில் ஈடுப்பட்டு இரத்தை பரப்பிய சமுகத்துக்கு சூத்திரன் என்று பெயர் வைத்துள்ளான் அதனால் தான் வேசைக்கு பிறந்தவன் என்று எழுதி வைத்துள்ளான்.....ஆரியனின் சூழ்ச்சிக்கு காமத்துக்கு சிக்கி கொள்ளாத ஆரியன் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாத தூய மானமுள்ள தமிழர்களை பஞ்சமர் என்று பெயர் வைத்து தீண்டதகாதவர்கள் என்று கூறிவைத்தான்..பஞ்சமர்களின் உரிமைகளை பறித்தான் ஒன்றும் இல்லாமல் செய்தான்....தன் வேசை இரத்தம் சூத்திரன் அறிவு பெற்றால் தன் சூழ்ச்சியை தெரிந்துக்கொள்ளுவான் என்பதற்காக கல்வி உரிமை சொத்து உரிமை என்று எதையும்...தனக்கு மட்டுமே வைத்துக்கொண்டான்.....ஆரியனுக்கு ஏன்ப சட்டத்தை மனுதருமத்தில் எழுதி வைத்தான்.....உண்மையில் புத்திக்கெட்டு ஆரியனின் சூழ்ச்சிக்கு அகப்பட்டு தமிழரின் தூய இரத்தை இழந்து ஆரியனின் இரத்த கலப்புடன் வாழும் சூத்திர்கள்( ஆரியன் இரத்தம் அதிகம் கலந்த சமுகம் பிள்ளை சமுகம்)....தூய தமிழர்களை பஞ்சமர்களை கீழ் சாதி என்கிறான்.......அடிமைப்படுத்தப்பட்டாலும்.....அடிமைப்படமால் ஆரியனை எதிர்த்த தூய தமிழன் பஞ்சமன்.....நான் தெருவில் நின்றாலும் கருப்பு நிற தூய வீர தமிழன்டா.

  • @ashaik6554
    @ashaik6554 2 года назад +1

    A great man speach

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 Год назад

    அண்ணே நல்லா பேசுறாப்ள ...🔥💯

  • @arunjeyaseelan2665
    @arunjeyaseelan2665 2 года назад +2

    Hurts off

  • @RameshRamesh-kp8dy
    @RameshRamesh-kp8dy 2 года назад +2

    தலைவா செம மாஸ் தலைவா. நீ பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்திருந்தால் இன்னும் செமையா இருக்கும். அவசரப்பட்டு விட்டாய் தலைவா. தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீண்டும் பாமகவை இணைந்து செயலாற்ற வேண்டும் எனது கோரிக்கை எனது விருப்பம்

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +13

    அண்ணன் வேல்முருகன் சொல்லுவது உண்மை தான் நினைக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @புரட்சியாளன்-ர4ள

    அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.விசிக.

  • @kpugalendhi2735
    @kpugalendhi2735 2 года назад

    Mr.Velmurugan burnt into flames.Let the administration understand his frustration rather taking his quote

  • @woodcncsabari1985
    @woodcncsabari1985 2 года назад +3

    வடிவேல் சொன்ன மாதிரி டெல்லி பக்கத்தில் தூக்கி சரி ஆயிடும்

  • @standardboard5435
    @standardboard5435 2 года назад +5

    கழி தரமாட்டாண்டி கசையடி தருவாங்க

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 2 года назад +2

    தன் வார்த்தையாலையே பாமக மற்றும் தன் கட்சி எப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்

  • @RaviKumar-tp6tk
    @RaviKumar-tp6tk 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @vikky9534
    @vikky9534 2 года назад +17

    தளபதி அவர்களே,,, இவன் கட்டி சோத்துகுள்ள பெருச்சாளி,,,, உஷார்,, உஷார்

  • @selvamn218
    @selvamn218 2 года назад +18

    அம்மாவின்ஆட்சியில்பேசயிருந்தால்இந்நேரம்உள்ளே