🤯 Most Practical Family Ev Scooter ! | River Indie Electric Scooter Tamil Review | Manikandan
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- Join us as we take an exciting ride on the River Indie Electric Scooter in Tamil! In
this comprehensive review, we explore whether this electric scooter truly lives up to the hype.
From its performance on diverse terrains to the comfort it provides during long rides, we cover
all aspects that matter to potential buyers.
We’ll delve into the unique features of the River Indie scooter in Tamil, including battery life,
speed, design, and overall user experience.
Check out the newly opened River Indie Electric Scooter showroom in Chennai.
Showroom Location : J-10, 6th Ave, J Block, Annanagar East, Chennai, Tamil Nadu 600102
Call : 8951056782
#riverindieelectricscooterreview #riverindietamilreview #riverindiescootertamil
#riverindieelectricscooterreviewtamil #riverindierangetest #riverindiereview
#riverindieelectricscootertamil #riverindieelectricscootermalayalam
"சுருங்கச் சொல்லி விளங்க உரைத்தல் " என்றால் என்ன என்றே தெரியாத யூ டியூபர்கள் தான் பெரும்பாலும் நம் தமிழ் நாட்டில் உள்ளனர்.
அதில் தாங்களும் ஒருவர் என்பதை சுட்டிக் காட்ட விழைகிறேன்.
ஒரு EV குறித்து விளக்கும் போது ,
1) வண்டிக்கு ரிஜிஸ்டரேஷன் தேவையா? இல்லையா?
2) ஸ்பீடு மற்றும் ரேஞ்சு
3) பாட்டரி . மற்றும் சார்ஜிங் விபரம்
4) டிஸ்க் அல்லது டிரம் பிரேக்கு விபரம்
5) எல் இ டி பல்பா? ஹாலோஜன் பல்பா?
6) வண்டி எடுத்து செல்லும் லோடு.
7 ) வண்டியின் நிறங்கள்
8) வாரண்டி மற்றும் கியாரெண்டி
9) கால் வைக்கும் இடத்தின் நீள, அகலங்கள்.
10 ) இதர விபரங்கள்.
இது போன்ற முக்கிய விபரங்களை தெளிவாக சொல்ல முயலும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
4)
ஒரு லட்சத்து நாற்பதாயிரம் விலையும் அதிகம் வெறும் மூன்று வருடம் 30000 ஆயிரம் கிலோ மீட்டர் தான் பேட்டரிக்கும் மோட்டருக்கும் வாரண்டி தராங்க வெறும் 120 கிலோ மீட்டர் தான் மைலேஜ் சார்ஜ் ஏற 5 மணிநேரம் என்பது மிகவும் அதிகம் பாஸ்ட் சார்ஜ் இருக்கு ஆனா சார்ஜர் தர மாட்டாங்க
கிட்டத்தட்ட வாங்க போன என்னுடைய மனநிலை மாறியே விட்டது
Really fantastic Ev scooter
Actually suv EV only wants to call
Bro super review bro last week mercellenie nu oru sports bike release airuku bro semaya iruku chennai based company with stylish design and topspeed of 250+
ama bro nanum pathen teaser video nalla eruku sportsbike mari eruku
Best Advice for Middle class people 👇
Don't buy any brand EV bike upto 2026.... Bcuz now india is beginning stage of Research and analysis of Electric vehicles, so best avoid and wait few years... Above middle class people you can buy and enjoy the experience... 👍
After 2026 can we buy the ev bikes?
Your stupid advice. It is middle class who is running the country. If middle class don't buy ev scooter you think rich people ride scooters 😂😂
Based on useage anyone can buy EV. as of now ather is very reliable.
மக்கள் தலையில் மிளகா அரைச்சி மொட்டை அடிப்பாங்களா... இல்லை direct a அடிப்பாங்களா??😂🤣
Indie should make a petrol version of this model with 7 ltr fuel tank.
Only ev based company
@@sreenid5517 i know bro. Bt the design looks petrol vehicle
Camera குவாலிட்டி improve பண்ணுங்க ரெம்ப மோசமா இருக்கு 👍
Nice well explained thku jisaab
Apdina apdina pathinga apdina apdina yethana apdina konjam thavirthukunga romba nallarukum
Bro Coimbatore indh shopp opening date and location
Bro pls advise whc is best to go Ather rizta or this river indie?
Anything in Ather, due to battery reliability.
Bro oru nalla camera purchase panni video edunga.
Pulsar 150 la combi brake இருக்கா, Center Stand போட்டு வண்டிய ஸ்டார்ட் பன்னி Back பிரேக் amukuna front wheel free a இருக்கு and same front ப்ரேக் apply பண்ணாலும் Back wheel freea இருக்கு... Pulsar ல எப்படி combi break work aguthu?
Pulsar 150'ல CBS கிடையாது. Single channel abs தான்.
Illa bro
125cc வரைக்கும் தான் cbs பிரேக் வரும் ப்ரோ 150னா abs தான் வரும்
Punthu Punthu porathu encourage pannathinga bro. Safe driving encourage pannunga. And horn and flash use pannu sollunga bro.
Nice review....
Ok bro …
Good coverage
Dharmapuri eppa showroom open pannuvinga
Bro pulsar 150 twin disc New bike வாங்கி 10 days ஆகுது, Back disc Response இல்ல Showroom கேட்டா டிஸ்க் pad theyanum என்று soldranga 150 km runned, Local mechanic pulsar பிரேக் அப்படிதான் இருக்கும் என்று கூறியுள்ளார்,, front டிஸ்க் Working சூப்பர் பட் Back டிஸ்க் only problem?
புது brack ஒருவேளை அப்படி இருக்கலாம்.. ஒரு 500 km ஒட்டி பாருங்க திரும்ப அந்த பிரச்சனை வந்தால் அதை ஷோரூம் service செய்து தரசொல்லுக…
@@tamilwheels OK bro
Super bro Thank you❤
இந்த விலைக்கு LFP battery கொடுக்கிறார்களா!?
No. Littium Iron
Enakkum indha doubt irundhadhu
Thank you
Bro waiting for freedom 125 long drive review
Ippothen e-Wheeler Sundar aadagi irrunan aduthu neega thodagitigala?
Crct
😂
Battery type sollirundhal best.. 👍
When it comes to krishnagiri
Super bro 💐🎊
Most valuable in ev
SUV ku bhathila personalized auto nu sollirukalaam bro 🥲
Madurai la showroom irruikka bro
Ipothaikku illa
Chennai and coimbatore
Company website link please. How many years motor battery warranty?
3 years free warranty+ 2 year paid warranty
bro brightness low va iruku bro
Warranty bro
Price hii
Accesories are always out of stock
Bro how is the bike? Is it worth buying? And how much range does this bike gives?
Video quality very low bro
Bro
Price is high
Bro review bgauss ruv 350 ev scooter too
Try to my best
Light not much brighter 😢
With out spec 125 ok
150 to much
Rate over
Good quality...
Same ather motor used.. suspension is very good
92 தான் milege தரும்
22 da l....pun
camera quality very worst
Did he say about the range???