பேசியே "நோயை" கொல்லும் உணவகம் | SAATVIK FOODS | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 619

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Год назад +94

    SAATVIK FOODS
    Cell:91507 11655
    12, Thennur High Rd, near Trichy Furniture,
    Srinivasapuram, Vinayakapuram, Tennur,
    Tiruchirappalli, Tamil Nadu 620017
    goo.gl/maps/xU8ToPuoC46ErZWh6

    • @poornibalaji
      @poornibalaji Год назад +2

      Sir, wonderful and very useful for this era..thodarnthu seyunga vazhthukkal.

    • @noornisha323
      @noornisha323 Год назад +3

      Wow great job msf

    • @GANESHK-wb2wf
      @GANESHK-wb2wf Год назад +1

      WooW great 🎉❤ all they best

    • @sudhapriyarajagopal9762
      @sudhapriyarajagopal9762 Год назад +1

      Really this very great thing. Explaining to each one and doing this is not a easy thing. Vaazgha valamudan

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 Год назад +1

      Aamam

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk Год назад +75

    தற்காலத்தில் சித்தர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து மக்களை நல்வழி படுத்தலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் இவரை வாழும் சித்தர் என்று சொன்னாள் மிகை இல்லை வாழ்க வாழ்க மக்கள் தொண்டாற்றி வாழ்வாங்கு வாழ்க🙏🏻🙏🏻

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Год назад +253

    ஊருக்கு ஒரு உணவகம் இப்படி இருந்தால் மருத்துவ செலவு குறையும். அரை கிலோ மீட்டருக்கு ஒரு ஆங்கில மருந்து கடை இருக்காது. வாழ்க வளமுடன்.

    • @ranganathanr7141
      @ranganathanr7141 Год назад +4

      To start one branch at chennai with home delivery, useful for aged persons.

    • @abdulasees6745
      @abdulasees6745 Год назад

      Paleo diet fest

    • @selvishribalaji8304
      @selvishribalaji8304 Год назад +1

      Yes,yes,we want one in Chennai.I would go and have this healthy food.As a woman, I'm having spine,knee pain,obesity,tiredness,weakness.

    • @ranjithkumar-wy9nh
      @ranjithkumar-wy9nh Год назад

      Super keep it up...valga palladu..

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi Год назад +1

      Aana irukarthu ennavo unapproved halal meat shops for every half kilometer 😢

  • @chennai4511
    @chennai4511 Год назад +85

    சக மனிதன் மீது அக்கறை கொண்டு சத்தான சிறுதானிய உணவை வழங்கும் ஐயாவுக்கு மிக்க நன்றிகள் 🙏 🙏 🙏

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Год назад +31

    அண்ணே நீங்க சூப்பர் 100 வருடம் உயிருடன் ஆரோக்கியத்துடன் இருந்து அனைவருக்கும் ஆதாரமான உணவு எப்படி உண்பது எப்படி உடலை ஆரோக்கியத்துடன் வைப்பது என்று கற்றுக்கொடுங்கள் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை🙏

  • @easwaravadivvu5032
    @easwaravadivvu5032 Год назад +60

    வாழ்த்துக்கள் சாத்விக் உணவகம் நடத்துபவருக்கும் மற்றும்
    இவற்றை நமக்கு அறிமுகப்படுத்தியவருக்கும்
    (Madras street food)
    பொது மக்கள் சார்பாக
    மிக்க நன்றி உங்கள்
    இருவரது பணியும்
    மேலும் மேலும் சிறக்கட்டும்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +103

    அருமை MSF! தேடி தேடி
    நல்லதொரு உணவகத்தை கண்டறிந்து மக்களுக்கு வழங்குகிறீர்கள்.Kudos to MSF.

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 Год назад +34

    சென்னையில் இது போல ஆரம்பிக்க வேண்டும்....ஒன்று இல்லை ஒவ்வொரு ஏரியாவில் வேண்டும் 🙏

  • @rathnakumaribalasudaram4142
    @rathnakumaribalasudaram4142 Год назад +11

    அய்யா இந்த உணவகத்தை நடத்துபவர் கடவுள் அருளால் நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.
    இவரைப்போல நல்ல உள்ளங்கள் இவ்வுலகில் இருப்பதை காணும் போது மனம் மகிழ்ச்சியடைகிறது. வெறும் வியாபார நோக்கில் மட்டுமே தொழில் நடத்துபவர்களுக்கு இடையில் மக்கள் நலனை மனதில் கொண்டு உணவகம் நடத்துவது மிகச் சிறப்பு🙏🏻

  • @perfectaudiencetamil6022
    @perfectaudiencetamil6022 Год назад +61

    உரிமையாளர் ஆரோக்கியமாக இருப்பதற்கு இறைவனிடம் பிராத்தனை செய்வோம் 😂

  • @b.nithishgamingtech7264
    @b.nithishgamingtech7264 Год назад +8

    ஆரோக்கியமாக வாழ அனைத்து ஹோட்டலும் இது போல மாறினால் நாம் யாருமே ஆஸ்பத்திரியில் செல்ல தேவையில்லை. நன்றி

  • @ArputhavalliArputhavalli-bl6yd
    @ArputhavalliArputhavalli-bl6yd Год назад +6

    கோடான கோடி நன்றி. உங்களுடைய பணிக்கு
    ஒரு தாய் தன் குழந்தையைக் கவனிப்பதைப்போல் கவனிப்பதற்கு நன்றிகள் கோடி

  • @manirio8728
    @manirio8728 Год назад +64

    நான் பார்த்ததில் சிறந்த பதிவு... thanks MSf ❤

  • @babuacharya2021
    @babuacharya2021 Год назад +33

    Mr.Murali is a gem of a person. Who cares for a common man like this way?? Truly hatsoff to Mr.Murali for taking such great efforts to explain the simplicity of food in an organic way

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a Год назад +67

    எவ்வளவு அக்கறையான மனிதர்😍எப்பயும் போல Msf😍😍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +24

    அருமையான பதிவு...
    இதன் உரிமையாளருக்கு பத்மஸீ விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்!

  • @sundareagles2540
    @sundareagles2540 Год назад +13

    இது போன்ற ஆரோக்யம் உள்ள உணவகங்களை தொடர்ந்து காண்பிக்க வேண்டும்

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th Год назад +74

    அனைத்து பகுதிகளிலும் இந்த கடை வந்தால் ஒரு வரப்பிரசாதம் ஆகும்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад +15

    செயற்கை உணவுகள் போட்டி போடும் உலகில்
    இயற்கை உணவுகளை ஆராவாரம் இல்லாமல்
    எடுத்துரைக்கும் உங்கள் பணி போற்றத்தக்கது.
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 👏👍
    Aashus world தாத்தாவும் வாலுப்பயலும் சேனல்
    சரண்குமார்.👍

  • @mayandia8763
    @mayandia8763 Год назад +2

    நான் இந்த ஓட்டல் போயி இருந்தேன் மிகவும் அருமை சாப்பாடு ..பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்ரொம்ப சந்தோஷம்

  • @sanjeevijr9835
    @sanjeevijr9835 Год назад +9

    மனிதனை மனிதனாக வாழ மனித நேயத்துடன் மனிதாபிமானத்தோடு உணவுகளை வழங்கும் ஐயாவிற்கு மிக்க நன்றி வணங்குகிறேன் ஐயா வாழ்த்துக்கள் ந🙏👌👍👋💝 அப்படியே மற்ற மாவட்டத்திலும் தொடங்கினீர்கள் என்றாள் பல மனிதர்களை காப்பாற்றுவதற்கு உதவியாகவும் இருக்கும்

  • @kamalkannan3961
    @kamalkannan3961 11 месяцев назад +1

    MSF Channel க்கு வாழ்த்துக்கள். நன்றி. தேடி தேடி இந்த மாதிரி நல்ல விழிப்புணர்வு கானொளி போடுவது கூட ஒரு சேவை தான். பணம் சம்பாதிப்பதிலும் ஒரு அறத்தோடு பயணிப்பது மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்து அந்த உணவகததை நடத்துபவர் அவருக்கு துணையாக இருக்கும் அத்தனை நபர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும் தெரிவித்து கொள்கிறேன். ❤❤❤

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Год назад +7

    அருமை, நாமெல்லாம் பள்ளி கல்லூரியில் படித்துருக்கோம் அங்கே Xyz என்று ஏதோதோ கற்று கொடுக்கிறார்கள் இதையெல்லவா சொல்லி தரவேண்டும்.

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 Год назад +3

    நன்றி ஐயா மென்மேலும் உங்கள் சேவை சிறக்க வேண்டும் 🙏 சென்னையிலும் உங்கள் சேவை வேண்டும் 🙏🙏

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Год назад +1

    இவருக்கு சாப்பாடுக்கு பணம் நோக்கமில்லைப்போல மக்களின் ஆரோக்கித்திற்க்கு முக்கியதுவம் கொடுக்குறாரு...வாழ்த்துகள் ஐயா...நீங்கள் மென்மேலும் வளரனும்..உங்களைப் பார்த்து நிறையப்பேர் இப்படி துவங்கனும்...மக்கள் எல்லோரும் நோய்நொடியின்றி மகிழ்ச்சியா வாழனும்..😍🙏

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Год назад +2

    MSF உணவு கிடைத்த ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதம், கிடைக்காதவருக்கு ஏக்கம் வருத்தம் யாம் பெற்ற பயன் இவ்வையகம் முழுவதும் என்ற தாரக பணி சிறப்பு

  • @jothipriya4234
    @jothipriya4234 Год назад +2

    வாழ்க வளமுடன் ஐயா
    இதுமாதிரியான உணவகத்தை நடத்த எனக்கும் ஆர்வம் உண்டு ஐயா வாழ்க வளமுடன்.....

  • @saimani8708
    @saimani8708 Год назад +6

    இந்த மாதிரி ஒரு நல்ல அருமையான ஹோட்டல் எங்க திருச்செங்கோடு ஊருக்கு வந்தால் எல்லாருக்கும் ரொம்ப நல்லது❤

  • @priyadharini5783
    @priyadharini5783 Год назад +13

    Goosebumps to see this......... truly loved his work.....❤❤... May God bless him

  • @chaitanyapr3546
    @chaitanyapr3546 Год назад +19

    May god bless people like him , who thinks about health of people. Doing service to society not business by running hotels like this. More and more hotels should be opened, taking him as inspiration. Thanks for MSF

  • @ramankannan7463
    @ramankannan7463 Год назад +7

    "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" - திருக்குறள் 942

  • @veluvelu563
    @veluvelu563 Год назад +1

    வாழ்க வளமுடன் இது போன்ற மனிதர்கள் பிறருக்கு உதவி செய்வதையே வாழ்க்கையாக கொண்டவர்கள் இவர்களால் பூமிக்கும் எந்த ஒரு குப்பைகள் சேற விடாமல் வாழ்பவர்கள் இவர்களை போன்றோர் நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும்

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +5

    This food looks like a medicine...he looks like a healing doctor....❤❤❤

  • @kulasekaranarunachalam4534
    @kulasekaranarunachalam4534 Год назад +5

    மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் பணி மகத்தானது.

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Год назад +11

    இதுபோல் உணவகம் எல்லா இடங்களிலும் கிடைத்தால் நல்லா இருக்கும்

  • @parumalakhachettiar-qf1iv
    @parumalakhachettiar-qf1iv Год назад +7

    He is an awesome person with beautiful heart no words to express n also thankful to the person who has shown this useful video.

  • @balarramanathana6574
    @balarramanathana6574 3 месяца назад

    என் வாழ் வாழ்த்துக்கள் இன்றும் உங்களுடைய செயல்பாடும் உங்களுடைய அன்பும் உங்களுடைய நோக்கமும் மேலும் மேலும்

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Год назад +6

    அருமை அண்ணா 🙏🙏🙏 உங்கள் சேவை இந்த பிரபஞ்சம் இதற்கு தேவையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏 வாழ்க வளத்துடன்

  • @madhavanr8113
    @madhavanr8113 Год назад +6

    Now a days hotel is one of the famous business. Instead of focusing on mony he cares people. I would say he is serving people. Super Sir.

  • @deepas179
    @deepas179 Год назад

    உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஐயா... நலம் வளம் நிறைந்து வாழ்க... நன்றி

  • @15jagu
    @15jagu Год назад +22

    Dear MSF, I have been following your channels for years and you never missed to amaze me. Wowwww. Simply stupendous work. A lot of RUclipsrs review the food simply for the namesake. But Here comes MSF which is doing amazing stuff in all aspects (Finding really wonderful hotels and food and showing these to the world). Thank you so much and appreciate your hard work. Keep doing it.!!! You are awesome. And God bless this SAATVIK owner, Thank you so much to SAATVIK. Huge Respect.!!!

  • @berlinetta6651
    @berlinetta6651 Год назад +2

    அருமை. மிக்க நன்றி உங்களது முயற்சிக்கு. சீக்கிரம் எங்களது ஊரில் ( அம்பாசமுத்திரம்) ( திருநெல்வேலி) உங்களது பணி தொடங்கட்டும். எதிர்பார்க்கிறோம் விரைவில்..........

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐 மிகவும் அருமையான மனிதர்கள் வாழ்கவளமுடன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Год назад +1

    உங்கள் பணி பாராட்டுக்கு உரியது.மிக்க நன்றி.❤வாழ்த்துக்கள்.

  • @itsrealme369
    @itsrealme369 Год назад +2

    அய்யா! பல கடவுள்களில் நீங்களும் ஒருவர்..

  • @praja7844
    @praja7844 Год назад +11

    I am from trichy brother, tommarow i will visit this place tq 🎉MSF ALWAYS UNIQUE, UNIQUE❤

  • @vasanthib1552
    @vasanthib1552 Год назад +4

    பார்த்து, கேட்டு என்று இல்லாமல் நாம் ஒவ்வொரும் கடைபிடிக்க வேண்டும். நன்மை செய், நல்லதையே செய் * sir உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @ஆன்மீகம்-ழ3ந
    @ஆன்மீகம்-ழ3ந Год назад +1

    ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். வளர்க உங்கள் தொண்டு. ஓம் நமசிவாய. குருவே சரணம்.

  • @moonlite3675
    @moonlite3675 Год назад +6

    உணவு கொடுகுறத விட சலிக்காமா ஒரு மனுஷன் தினமும் பேசனுமே அதுவே பெரிய விசயம்..

  • @vanithar367
    @vanithar367 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.

  • @srichinmayamm7355
    @srichinmayamm7355 Год назад +2

    அருமையான ஆரோக்கியமான தகவல் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy Год назад +5

    மனித நேயம் வாழ்க பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் கடலூர் பகுதியில் இந்த உணவகம் தேவை நன்றி

  • @jeyalakshmisubramanian8151
    @jeyalakshmisubramanian8151 Год назад

    மிக அருமையான யோசனை உழவன் இல்லையேல் உணவு இல்லை உணவே மருந்து நாம் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நம் கையில் தான் கொஞ்சம் இயற்கை உணவை சாப்பிட ஆராம்பிக்காலம்மா

  • @vinothini-jy7vo
    @vinothini-jy7vo Год назад +1

    அருமையான உணவகம். நல்ல குணமுள்ள மனிதர். மென் மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @chuttiidea
      @chuttiidea Год назад

      Kaduval sir neengal vahzha pallayaram aanndu

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Год назад +1

    நன்றி ஐயா உங்கள் புகழ் கின்னஸ் புத்தகத்தில் வர வாழ்த்துக்கள்

  • @raghunk6185
    @raghunk6185 Год назад +7

    Good one. Special praise for the person running the Food Clinic. Keep promoting our Native and Healthy Foods.

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 Год назад +1

    இவர்கள் தான் தெய்வங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @nmahesh8797
    @nmahesh8797 Год назад +17

    Thanks to MSF for showing this unique food stall. Much appreciate the owner for his efforts in serving quality food at affordable prices and also to you. Through this you are opening the path to success for many small time entrepreneurs. Best wishes😊

  • @kanank13
    @kanank13 Год назад +9

    The owner deserves a presitigious award for caring about people's health. Imagine, how much less the entire soceity will have to consume if only they adopt health food habits. pharmacies will go out of business and drug companies will have tough time making money. I salute this gentleman.

  • @noornisha7858
    @noornisha7858 Год назад +1

    Amma kuda ivvalo care pannamattaga niga romba use full la na oru message thanthu irukkinga super all the best

  • @hemamalini9793
    @hemamalini9793 Год назад

    மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அவர் நோக்கமாக இருக்கிறது . இந்த உணவகத்தை அனைத்து மக்களும் பயன் படுத்தி கொள்ளவேண்டும்

  • @jaiburrahman1848
    @jaiburrahman1848 Год назад

    உங்கள் இந்த நல்லசேவைமென்மேலும்தொடர நல்வாழ்த்துக்கள்

  • @anianto20
    @anianto20 Год назад

    தற்சார்பு , இயற்கையை ஒட்டி வாழும் முறையை கற்று தருகிறார் இவர்....ந த க இருப்பாரு போலும் ...வாழ்க ! !

  • @dhana6016
    @dhana6016 Год назад +31

    He should start a franchise in other locations. this is the excellent service.

  • @manimegalaisugumar3947
    @manimegalaisugumar3947 Год назад

    நான் இங்கே சாப்பிட்டுள்ளேன், நான் பார்த்த உணவகத்திலே சிறந்த உணவகம் 💐🤗

  • @anandhiization
    @anandhiization 2 месяца назад +1

    What a human being! He is a God! Such human beings are near to God! ❤❤❤

  • @RaghulVelsamy
    @RaghulVelsamy Год назад +2

    Amazing. This man should grow bigger and successful . Wish him great success..

  • @PooVenkanthal
    @PooVenkanthal Год назад +1

    துறையூர் (வழி புலிவலம்) எங்கள் ஊர். எங்கள் ஊரில் எங்களுக்காக தாங்கள் SAATVIK FOODSஐ துவங்கலாமே. எங்கள் ஊரில் உள்ளவர்களும் பயன்பெறுவார்கள். நன்றி ஐயா.

  • @nomanisanisland4273
    @nomanisanisland4273 Год назад +2

    Nice to see all healer baskar's speech through him

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 Год назад +53

    இந்த ஏரியால வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 Год назад +7

    உங்களை போல் நிறைய கடைவேண்டும்

  • @venkatesan3605
    @venkatesan3605 Год назад +4

    அருமை அருமை 👌👌

  • @jannal9668
    @jannal9668 Год назад +4

    Dr. Iqbal Muhammad recommended it by practical testing .. 👌 👍

  • @viswanathanviswanathan1505
    @viswanathanviswanathan1505 Год назад +1

    Neengalum ungal anbu kudubamum
    Vazhga Valamudan🙏🙏🙏
    Vazhga Valamudan🙏🙏🙏
    Vazhga Valamudan🙏🙏🙏
    Guru vazhga guruve thunai

  • @taejimin5528
    @taejimin5528 Год назад +1

    சூப்பர் ஐயா சீக்கிரம் எங்கள் ஊருக்கு சீக்கிரம் வாங்க சென்னை அம்பத்தூர்

  • @kalyanivenkat2837
    @kalyanivenkat2837 Год назад +3

    So happy to see such a person who really cares for people rather than money warning!! One kind request .. Satvik food is supposed to avoid onion and garlic and pure vegetarian of course.. with not too much masalas..requesting Murali Sir to concentrate on this aspect..

  • @thahirabanu6805
    @thahirabanu6805 Год назад +1

    Next generation enna sapadu sapda pora nga nu theriyala so This kind of food is available everywhere..👍

  • @knr12191
    @knr12191 Год назад +5

    I can't skip this video thanks to MSf and sativk

  • @sridhara7932
    @sridhara7932 Год назад +1

    Heartwarming to see this ! One of the best video on satvic food and eating culture

  • @joejudah5320
    @joejudah5320 Год назад

    He is fulfilling people s spirit, soul, + body s health +lives s hunger❤❤❤,so Divine work sir🙏. Unga pinnal , unga backbone a vullavargalukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️.

  • @gomathiveeramani1252
    @gomathiveeramani1252 Год назад

    Sir neenghalum ungha kudumbamum vaazhgha valamuden 🙌...ungha service valarattum🌳...unghalai pondra manitharghal men melum uruvaagattum...hats off to you sir...🤝🙏💐💐💐💐💐

  • @arunachalamsamy9912
    @arunachalamsamy9912 Год назад +1

    நன்றி அண்ணா 👍👍👍👍👍

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Год назад +1

    நன்றிகள் கோடி சார் 🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 Год назад +3

    Healthy food Good for Body 😊....Makkale support this Anne shop his food Good for us....tq MSF

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Год назад

    நல்வாழ்த்துகள்.இளையதலைமுறைக்கு ஓர் உந்துசக்தி.நன்றி.

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Год назад +1

    Indha madhiri Nan kelvipattadhey illainga...super

  • @GopalGopal-nv3fl
    @GopalGopal-nv3fl Год назад +1

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏👍

  • @sripoojaeditz7700
    @sripoojaeditz7700 Год назад +1

    Super tara mana food great man valkga valamudan valaga nalamuden sir

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 Год назад +5

    அருமையான பதிவு

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Год назад +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @raghav7209
    @raghav7209 11 месяцев назад

    திருச்சி மக்களே நோய் தீர்க்கும் இயற்கை வைத்தியம் வைத்தியர்.நமது அண்ணன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @puganeswarysukumaran
    @puganeswarysukumaran Год назад +1

    I'm looking for saatvik food recipes. I'm from Malaysia.... Practicing saatvik diet. Looking for more recipes...

  • @skvlogs2.054
    @skvlogs2.054 Год назад

    தாங்கள் வாழும் தெய்வம்.வாழ்க தங்களின் மனித நேயம்.

  • @socialbugs
    @socialbugs Год назад +1

    Really i am happy and i appreciate your way of treating

  • @ganeshr7484
    @ganeshr7484 Год назад +2

    ஆஹா அருமை அருமை ❤

  • @rajaboomathirajendran
    @rajaboomathirajendran Год назад +1

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Год назад +2

    Vazhka valamudan vazhka nalamudan

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Год назад +2

    Vazhthukal vazhka valamudan vazhka nalamudan

  • @manikandang9565
    @manikandang9565 Год назад +4

    Very Good Initiative ❤ Namma Trichy la indha maari neraya healthy food restaurants venum 🙏🏻

  • @nishalinip4228
    @nishalinip4228 Год назад +2

    Great video....thank you for picking such great places.....
    'saatvik foods' u r doing god's work.... please keep doing it