மரணத்தின் விளிம்பில் ரத்தன் டாடா மீண்ட கதை | Ratan Tata passed away | Tata flew F-16 Fighter jet

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே கட்டி காத்த தொழில் அதிபர் ரத்தன் டாடா நேற்று நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 86.
    வேறு யாரும் செய்யாத அளவுக்கு ஏழைகளையும், நடுத்தர மக்களையும் மனதில் வைத்து தனது நிறுவனங்களில் பல தயாரிப்புகளை கொண்டு வந்தவர்.
    ஆழமான வாழ்வியல் தத்துவங்கள் மிக யதார்த்தமாக சொல்லி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரத்தன் டாடா.
    இந்திய தொழில் அதிபர்களில் மிகவும் வித்தியாசமானவர். விமான பயணம் என்றால் அவருக்கு அவ்வளவு இஷ்டம்.
    அடிக்கடி வானத்தில் பறக்க வேண்டும். தானே விமானம் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
    விமானங்களில் சாகசம் செய்வதிலும் அவருக்கு அலாதி பிரியம் உண்டு.
    ரத்தன் டாடா முறைப்படி விமானம் ஓட்ட கற்றுக்கொண்டவர். லைசன்ஸ் பெற்ற ஒரு பைலட்டும் கூட.
    தனது நிறுவனத்தின் வணிக ஜெட் விமானங்களில் அடிக்கடி பறந்து தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வார்.
    விமான சாகசத்தின் போது ஒரு முறை மரணத்தின் விளிம்புக்கே சென்று மயிரிழையில் மீண்டு வந்தார் ரத்தன் டாடா.#RatanTata #RatanTatapassedaway #Tataflew #F-16Fighterjet

Комментарии • 1

  • @arulpeter3762
    @arulpeter3762 8 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤