வணக்கம் ஐயா, ஜாதகத்தில் குரு சனி இனைவு உள்ளது மற்றும் சனி செவ்வாயை பார்க்கிறார் மற்றும் குருவும் செவ்வாயை பார்க்கிறார் மற்றும் செவ்வாய் சனி குருவை பார்க்கிறார் மிகவும் குழப்பமாக உள்ளது விளக்கமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா, என் ஜாதகத்தில் குரு பார்வைக்கு பலன் உள்ளதா, ஏனென்றால் அவர் பாதகாதிபதியாக உள்ளார் ஐயா, சனி லக்னத்தை பார்ப்பதால் ஏதாவது பிரச்சினை வருமா ஐயா, 11.8.1999, 3.45am, vellore
ஒன்றும் பயப்பட தேவையில்லை சனி நல்ல அமைப்பில் உள்ளார் இருப்பினும் சனி தசா தங்களுக்கு வராது, தற்போது யோகாதிபதி சுக்ரன் தசை நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம், பாதகாதிபதி குருவும் கெடுக்கின்ற அமைப்பில் இல்லை அவர் தசாவும் 2084 ல் தான் அதனால் பயப்பட தேவையில்லை.
ரிஷபலக்னத்திற்கு குருஅஷ்டமாபதி சுக்கிர ன் ஆறாம்அதிபதி அதிக ஒளிபொருந்திய கிரகம் பார்க்கும் விட்டை கெடுக்கும் மற்றும் சனிஸ்தானபலத்தைதான்செய்யும் நன்றி குருஜி
Hai sir vanakkam ❤
வணக்கம் சார்
Konjam per kethukku 5 9 parvai irukku cholrango bnn la kooda 159 cherkai so sanikkum kethukkum aagade so pottirupparo podu nakshatram koduttukooda.
பிறந்த நேரம் தவறாக இருக்கும்
Sani dasaikku munbu guru dasai eppadi irundado
வணக்கம் ஐயா, ஜாதகத்தில் குரு சனி இனைவு உள்ளது மற்றும் சனி செவ்வாயை பார்க்கிறார் மற்றும் குருவும் செவ்வாயை பார்க்கிறார் மற்றும் செவ்வாய் சனி குருவை பார்க்கிறார் மிகவும் குழப்பமாக உள்ளது விளக்கமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா, என் ஜாதகத்தில் குரு பார்வைக்கு பலன் உள்ளதா, ஏனென்றால் அவர் பாதகாதிபதியாக உள்ளார் ஐயா, சனி லக்னத்தை பார்ப்பதால் ஏதாவது பிரச்சினை வருமா ஐயா, 11.8.1999, 3.45am, vellore
ஒன்றும் பயப்பட தேவையில்லை சனி நல்ல அமைப்பில் உள்ளார் இருப்பினும் சனி தசா தங்களுக்கு வராது, தற்போது யோகாதிபதி சுக்ரன் தசை நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம், பாதகாதிபதி குருவும் கெடுக்கின்ற அமைப்பில் இல்லை அவர் தசாவும் 2084 ல் தான் அதனால் பயப்பட தேவையில்லை.
அசுரகுரு தேவகுரு பார்வ சனிக்கு மற்றும் குருகொடுத்தால் சனிகொடுக்காது