இட்லி மாவு மற்றும் சிறுதானிய ஈர இட்லி மாவு தயாரிப்புத்தொழில் பயிற்சி மற்றும் அது சார்ந்த புத்தகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2019
  • நேரில் பயிற்சியில் கலந்து கொள்ள முடியாத வெளி நாடு மற்றும் வெளிமாநில தமிழர்கள் மேலும் தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவர்கள இட்லி மாவு மற்றும் சிறுதானிய ஈர இட்லி மாவு தயாரிப்புத்தொழில் பற்றிய இந்த புத்தகத்தில்
    1)இரண்டு மாவுக்குமான பார்முலா
    2)ஊற வைக்கும் மற்றும் அலசும் முறை
    3)இரண்டு விதமான மெஷின்களில்
    அரைக்கும் முறை
    4)பாக்கெட் உப்பாமல் பேக்கிங் செய்யும்
    முறை
    5)மார்கெட்டிங் மற்றும் வியாபாரம் பற்றிய பார்வை
    இன்னும் பல பல செய்திகளோடு...
    வாங்கி பயனடையுங்கள...

Комментарии •