சோப்பு கம்பெனி இடத்தகராறு | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம் | பகையாளியாக மாறிய நண்பன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய திருப்பம்
    #amstrong #bsp #ஆம்ஸ்ட்ராங்
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 195

  • @AshokKumar-pt7it
    @AshokKumar-pt7it 28 дней назад +12

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் 💯 உண்மை அவர் எப்படி மனிதரகா இருந்தாலும் அந்த பிஞ்சு குழந்தை மனைவிக்கு ஆறுதல் செல்லா வார்த்தைகள் இல்லை.இரக்கா மற்றா உலகம்.

  • @yousuffbuhari4615
    @yousuffbuhari4615 28 дней назад +14

    துரை அருமையான பதிவு சிந்திக்கும் போது கொடுமையா இருக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்து இருக்க கூடாது இறைவன் தான் அந்த தாய் குழந்தை இருவரையும் ஆயுள் உள்ளவரை காப்பாற்ற வேண்டும் துவா செய்வோம் ஆமீன் ஆமீன்

  • @thavasikani2240
    @thavasikani2240 28 дней назад +56

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது

    • @venkatramanans9183
      @venkatramanans9183 28 дней назад +4

      Panattai padaittadu manidan eppodu panam manidanai padaikiradu

    • @antonyratnam5828
      @antonyratnam5828 28 дней назад +1

      புத்தர் என்ன சொன்னார் துன்பத்திற்கு காரணம் ஆசைதான் என்று.

    • @thavasikani2240
      @thavasikani2240 28 дней назад

      @@antonyratnam5828 ஆசை வருவது ஒரு ஆசீர்வாதம் தான் . ஆனால் பேராசை தான் பாவச்செயலாக மாறிவிடுகிறது

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 28 дней назад +66

    அவர் மனைவி அழும்போது நம் கண்கள் குளமாகிறது

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 28 дней назад +36

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @pounvelvel7097
    @pounvelvel7097 28 дней назад +68

    குற்றம் செய்பவர்களுக்கு தகுதியானதண்டனை கொடுத்தால் ஏன் குற்றம் செய்கிறான் தண்டனைகள் கடுமையாக்கினால் மட்டுமே குற்றங்கள் குறையும்

    • @rarithu17
      @rarithu17 28 дней назад

      வெக்கம் கெட்ட சுய மரியாதை இல்லாதவர்கள் ஆளும் சுயமரியாதையை கட்சியாம் செந்தில் பாலாஜியை எப்படி எல்லாம் திட்டினார் அவர் செய்த உழல் உடன் அவரை காட்சிஜில் இணைத்து கள்ளத் தகுதி ஒன்றே இருக்கும் செந்தில் பாலாஜிக்கு கொள்ளை லாபம் பார்க்கும் துறை அமைச்சர் ஆக்கி 10 ருபாய் புகழ் செந்தில் மூலம் பல லச்சம் கோடி பார்த்த குடும்பம் இப்ப அ‌ந்த அணில் பாலாஜி க்கு முட்டு கொடுக்கும் சுயமரியாதை இல்லாத அரசு அதற்க்கும் முட்டு கொடுக்கும் அடிமைகள் 😢😢😢😢

    • @sivaramangopalakrishnan9884
      @sivaramangopalakrishnan9884 28 дней назад

      அதே வழியில், கர்மா அவருக்கு கொடுத்தது.
      கொடூரமான கொலை.
      அரசு நிலத்தில் எப்படி பேரம் பேச முடியும். அது மக்களின் நிலம்.
      நீங்கள் ஆயுதத்தை எடுக்க முடிவு செய்த நேரத்தில், உங்கள் இறந்த காலம் தொடங்குகிறது.
      கர்மா அவரைப் பின்தொடர்ந்து, பணியை முடிக்க.

  • @chitradevi9811
    @chitradevi9811 28 дней назад +25

    இந்த பாவம் சும்மா விடாது குழந்தை பாவம் சும்மா விடாது விடாது விடாது

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr 28 дней назад +11

    ஆக சிறந்த பதிவு சாட்டிங் துரைமுருகன் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை சிறக்க

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 28 дней назад +12

    இது முழுக்க முழுக்க அரசு நிர்வாகத்தின் பலவீனமே. காந்தி ஜியே திரூம்ப வந்தாலூம் கணக்கு காட்ட வேண்டும்.வரி கட்ட வேண்டும்.ரவுடிகளிடம் கோடிக்கணக்கான சட்ட வவிரோத பணம் சொத்து கள் அரசு எப்படி அனுமதிக்கிறது?எல்லோரூம் வரி கட்டூம் போது இவர்களிடம் உள்ள பணம் உழைத்து சம்பாதித்த தா?

  • @user-qd8be5ko4r
    @user-qd8be5ko4r 28 дней назад +6

    கட்டப்பஞ்சாயத்து சண்டையா இருந்தாலும்,, கொலை செய்ற அளவுக்கு இவருக்கு தைரியம் எப்டி வந்தது,,, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்....

  • @sakthivelsakthi2387
    @sakthivelsakthi2387 28 дней назад +4

    நீதிக்கும் நேர்மைக்கும் இப்போ காலமில்லை. ஆம்ஸ்ட்ராங் அண்ணா உங்கள நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா.

  • @aravindan2463
    @aravindan2463 28 дней назад +13

    காட்டில் இருந்த வரை நாம் மனிதராக இருந்தோம் என்பது நிதர்சனமான உண்மை

  • @pollachifilms1720
    @pollachifilms1720 28 дней назад +16

    நீங்களே இனி பேசுகா அண்ணா சாட்டை அண்ணா 🎉🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 28 дней назад +5

    சென்னையில் திராவிடரை எதிர்த்து தமிழ்தேசியம் பற்றி பேசினார் தமிழ் சமூகங்கள் ஒற்றுமை பற்றி பேசினார் வந்தேறிகள் நம்மை ஆள்கிறார்கள் என்று தொடர்ந்து பேசினார் இதுதான் முக்கியமான காரணமாக இருக்கும்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 28 дней назад +15

    அறத்தின்வழி நிற்போம்.
    நாம் தமிழர் வெல்வோம்.

  • @selvastar100
    @selvastar100 28 дней назад +6

    காலையில நாலு இட்லி எப்படி வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்
    இங்க என்னடா ணா பல கோடிக்கு பேசிட்டு இருக்கீங்க அடப்பாவமே

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 28 дней назад +3

    இந்த கேஸ் இன்னும் 20 அல்லது 30 வருடங்கள் நடக்கும். இது தான் இந்திய நாடு

  • @A.Vijayaragavan-Anbu...3787
    @A.Vijayaragavan-Anbu...3787 28 дней назад +17

    அந்த இடம் அரசு இடம் அதை அடைய முக்கிய திமுக காரன்தான் முலக்காரணம்.. அடித்துச் சொல்வேன். ஒரே கல்லுல இரண்டு மாங்காய் திமுக காரனுக்கு... தமிழ்நாட்டில் இவரை வளரவிடக்கூடாது என்று....

  • @arasankumar7083
    @arasankumar7083 28 дней назад +6

    சிறந்த பதிவு.உண்மை ஒருபோதும் உறங்காது. பொய் ஒருபோதும் வெல்லாது! காலம் உணர்த்தும்!

  • @muralib227
    @muralib227 28 дней назад +7

    5அறிவு போதுமே 6வது அறிவு இதுக்குதான் பகுத்தறிவாதிகளின் விடியல்

  • @sureshraja9317
    @sureshraja9317 23 дня назад

    Super sir

  • @loveeventmanagement6026
    @loveeventmanagement6026 22 дня назад

    Nice spech 🎉

  • @RaniRani-yp3lq
    @RaniRani-yp3lq 22 дня назад

    கண்டிப்பா.தப்பு.பன்னுன்வன்.தன்டனை கண்டிப்பா.கடவுள் தருவாரு

  • @techno5746
    @techno5746 27 дней назад +3

    நிலாவுல முதன்முதலில் கால் வைத்த தங்கள் நாட்டைச் சேர்ந்த ஆம்ஸ்டிராங் பெயரை வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால் அமேரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன்தான் ஸ்கெட் போட்டு நமது ஆம்ஸ்டிராங்கை முடித்துவிட்டார் என நக்கீரன் கோவாலு கண்டுபிடித்துள்ளார் - இதான் அடுத்தவாரக் கதை

  • @jacksmary279
    @jacksmary279 26 дней назад

    💯💪💪💪

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s 28 дней назад +23

    நாம்தமிழர் ❤❤❤❤

    • @thorop3496
      @thorop3496 28 дней назад +2

      தமிழ் நாட்டில் எவன்டா தமிழில் பேசுறான் கிராம பகுதிகளில் கூட ஆங்கிலம் தான் பேசுகின்றனர்

    • @user-gf4mo4ib8s
      @user-gf4mo4ib8s 28 дней назад +7

      @@thorop3496 அதுக்கு ஒரு தமிழன் நாட்டை ஆளனும் டா

    • @jayganesh6902
      @jayganesh6902 28 дней назад +3

      ​@@thorop3496
      நீ எதுக்காட கவலை 🥃🥃🥃🥃

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 25 дней назад

    🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍

  • @anbalagansupper8750
    @anbalagansupper8750 15 дней назад

    True sir

  • @rayanselvi9794
    @rayanselvi9794 28 дней назад +1

    ❤❤❤மொத்தத்தில் சென்னையில் யார் தலைவன் என்பதுதான் காரணம்... ஒரே நேர் கோட்டில் அனைவரையும் கொண்டு வர வேண்டும் என்று திரு மரியாதைக்குரிய ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நினைத்து இருக்கலாம். ஆனால் அது தொந்தரவாக இருக்கும் என்று நினைத்தவர்கள் இவரை அழிக்க நினைத்து இருப்பார்கள்❤❤ தங்களின் வார்த்தைப்படி என்னுடைய கணிப்பு அவ்வளவுதான்❤❤

  • @DisneyJF
    @DisneyJF 28 дней назад +2

    அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரே கடவுள் - பணம்

  • @user-bi8rb3wf6f
    @user-bi8rb3wf6f 28 дней назад +1

    ஒரு முக்கிய பங்கு அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு அவர்கள்

  • @sathishnayak8719
    @sathishnayak8719 28 дней назад +2

    இந்த விடயத்தில் நாகேந்திரனையும்,அஸ்வத்தமனையும் என்கவுண்டர்ல போட்டா எல்லா சரிஆகிடும்

  • @astromize
    @astromize 28 дней назад

    Well said Brother this is truth, he ia very nice guy will never harm anyone we know him and all his friends. May his memory be a Blessing. God Bless you for standing for the truth. Thank you. You said rightly human beings have become so wicked.

  • @adyarrajj285
    @adyarrajj285 28 дней назад +8

    நாகேந்திரனும் ஒரு முக்கிய கருவி தானா இல்லை A1 தானா ❓

    • @aravinthr6194
      @aravinthr6194 28 дней назад +2

      No no, Ada vida periya thala iruku, Manila thalaivar panra vishayam congrass thalaivar ku theryada? Perumthagai avaru idula periya pressure iruku...

  • @muthamizhpriyas4194
    @muthamizhpriyas4194 27 дней назад

    தலைவா சூப்பர் explain

  • @prabhur4930
    @prabhur4930 28 дней назад +11

    தம்பி துரை இது தான் கிளைமாக்ஸ் ah ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ல???

    • @aravind7209
      @aravind7209 28 дней назад +1

      Yes

    • @aravinthr6194
      @aravinthr6194 28 дней назад

      No no😅...he is concluding...how state secretary activities are missed by congross thalaimai..😅😅😅Ida vida periya Kai iruku..adu elathum fix panudu

  • @allinformation6725
    @allinformation6725 27 дней назад

    Correct sonninga sir

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 27 дней назад

    Welcome to bro sattai your video clips aginst all social welfare of social media welcomed by all you tube viewers and we give voting for nam thamilar seeman and thanks to sattai media vison ok go ahead

  • @manimegalaivenkatesh1178
    @manimegalaivenkatesh1178 28 дней назад

    Nallavenglukku support 'ah irundhathu oru thappa,roudy's ellathayum olikkanum,appethan naadu vuruppadum

  • @ganeshsubramaniam2019
    @ganeshsubramaniam2019 28 дней назад +5

    Super

  • @gokul.elango1891
    @gokul.elango1891 27 дней назад

    CBI transfer case

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 28 дней назад +7

    சாட்டையின் சிறப்பான ஊடகப் பணி🔥🔥🔥🔥🔥🔥

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 27 дней назад

    சாட்டை அண்ணா💥💥💥❤❤❤

  • @pradeepravi2407
    @pradeepravi2407 28 дней назад +18

    ஆருத்ரா சங்கீகளை விசாரிக்க வேண்டும்

    • @trolltroll-563
      @trolltroll-563 28 дней назад +1

      Unaku un arippu...epdiyaavathu BJP involved nu sonna thaa unakku soru erangum....!

    • @SumathiSundar-io6nm
      @SumathiSundar-io6nm 28 дней назад

      Aama eppo paru BJP pathi pesatta ivanungalukku soru irankathu​@@trolltroll-563

    • @selva7360
      @selva7360 28 дней назад +1

      ஆட்டுக்குட்டி க்கும் தொடர்பு இருக்கலாம்😂

    • @pradeepravi2407
      @pradeepravi2407 28 дней назад

      @@trolltroll-563 a
      Aaruthra amar prasath un annamalaiku ithula thodarbu ilanu varanumnu nee vendika thambi.. supposed Avan than Karanamnu therintha suttha kilichi vitruvom... No arrest road la oda oda vitu kallala adipom

    • @sethunathan123
      @sethunathan123 28 дней назад

      Sari da simon

  • @nandhinivenkadhsnandhinive7070
    @nandhinivenkadhsnandhinive7070 28 дней назад +6

    இண்ணும்எத்துனைபேர்பணம்பணம்😮😮😢

  • @krishrat13sui
    @krishrat13sui 28 дней назад +1

    Good explanation with courtesy !!!

  • @manimegalaivenkatesh1178
    @manimegalaivenkatesh1178 28 дней назад

    Ithula sammandha patta evanaiyum summa Vida kudathu,sattam athuku sariyana dhandanaiya kudukkanum,appe than itha pathu Vera evanum thappu Panna matan,marana dhandanai kudukkanum

  • @fernandantony5883
    @fernandantony5883 28 дней назад +7

    You are good man help for seeman please invite kaliyamal your channel thank you so much

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 28 дней назад

    Congratulation brother your speech Good 👍👏

  • @ravvaratha9962
    @ravvaratha9962 28 дней назад +1

    விசாரணை 😮உண்மையான குற்றவாளிகள் தேடி அல்ல?

  • @SyedAli-qd3qr
    @SyedAli-qd3qr 7 дней назад +1

    😮 0:06

    • @nksivask...3505
      @nksivask...3505 2 дня назад

      நண்பரே இதேதான் என் கவலையும் அந்த அம்மா என்ன செஞ்சு அந்த பச்ச புள்ள என்ன செஞ்சுச்சு

  • @selvarajp7279
    @selvarajp7279 28 дней назад

    Super explin kaneer speach Tamil enathuku thalikunivu vekame kandepaga kadvul thadhani kudupar

  • @GmailUser2
    @GmailUser2 28 дней назад +3

    chennai kolai nagar

  • @Kl.varman5089
    @Kl.varman5089 28 дней назад +2

    அண்ணனின் அனைத்து ??? வேலைகளுக்கும் புகுந்து விளையாடிய தம்பி இப்போ விலக்கி வைக்கப்படுள்ளாரா?😂😂. ஒரு நாம் தமிழர்?? பதிவையும் காணோம்😂😂👏👏👏🤣🤣🤣

  • @algirisamykrishnasamy4193
    @algirisamykrishnasamy4193 27 дней назад

    1000 பேர் 1000 தகவல்களை கொடுக்கலாம் ஆளும் மாநில அரசு எந்த எல்லைக்கும் செல்லும் யாராக இருந்தாலும் சரி தனக்கென விதிக்கப்பட்ட ஆயுள் வரை மட்டுமே வாழ்ந்து விட முடியும் ஆயுள் முடிவு காகவும் ஆட்சி முடிவுக்கு காகவும் ஊமையாக அமைதி காத்துக்கொண்டிருக்கும் மாநிலமும் மாநில மக்களும்

  • @selvarajp7279
    @selvarajp7279 28 дней назад

    Super speach kadavuleku velicham Evan tamilana erukamatan

  • @rajthilak4641
    @rajthilak4641 28 дней назад +1

    Well said 👏

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 28 дней назад +4

    பகுஜன் ஆம்ஸ் அழிக்க முடியாது

  • @selvarajp7279
    @selvarajp7279 28 дней назад

    Super man vathutarya boldnes man by Selvaraj

  • @aniaarifashion5853
    @aniaarifashion5853 28 дней назад +1

    7:02😭😭 correct 💯 Anna jai Bhim

  • @cmpranavicmpranavi5639
    @cmpranavicmpranavi5639 28 дней назад +5

    சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு

  • @ssrk369
    @ssrk369 28 дней назад +1

    So our system is so weak that a person in prison can sketch a plan to take a life

    • @hman384
      @hman384 28 дней назад

      Truth, only in India.. Any serious case should not allowed any bill or communication

  • @777nizar5
    @777nizar5 28 дней назад

    Super bro crt ah sonninga🙌👏👏👏

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 28 дней назад +3

    நேர்மையின் சிகரம் அண்ணாAms anna

  • @alagertharunyt189
    @alagertharunyt189 28 дней назад +3

    💪💪💪💪💪

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 26 дней назад

    Palaya mavaya araikkathe? Boreing?👋🆗🗣️😮

  • @satheeshsatheesh6997
    @satheeshsatheesh6997 27 дней назад

    சொல்டர் பருப்பா அசிஸ்டன்ட் கமிஷனர்

  • @sivaperumal7972
    @sivaperumal7972 28 дней назад +1

    Super ❤❤❤

  • @sivaperumal7972
    @sivaperumal7972 28 дней назад +1

    Super 👌 👍

  • @selvanarayanan6666
    @selvanarayanan6666 28 дней назад +2

    Wagf board pathi pesuga pa. Ethuku Silent ah irukinga??????

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 28 дней назад +1

    ஒருவர் கொலை செய்தால் சாகும் வரை வெளியில் விட கூடாது அப்போது தான் கொலை செய்ய பயப்படுவார்கள்

  • @EzhilArasi-r3m
    @EzhilArasi-r3m 28 дней назад

    Yarukkuthon athiri illai appadi partha daily kolai nadakunumla ithu peria thavaru ooyirai adukkum sakthi iraivanukku muttum oondu appa Magan iruperiyum thukkula poduinka

  • @user-iq5ww1ct6h
    @user-iq5ww1ct6h 28 дней назад +1

    ஆர்ம்ஸ்டிராங் இவ்வளவு எதிரிகளை சம்பாதித்த இருக்கும் போது ??????

  • @RajalakshmiRajalakshmi-f1m
    @RajalakshmiRajalakshmi-f1m 28 дней назад +1

    Apdiye antha audio release pathi pesungale

  • @thanayogen3608
    @thanayogen3608 28 дней назад +1

    Political people involve

  • @நீர்ஓடை
    @நீர்ஓடை 28 дней назад +3

    Cut illama pesuriye pa

  • @valliammal1693
    @valliammal1693 28 дней назад

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 28 дней назад +4

    🙏

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 26 дней назад

    ஸ்கிராப் தொழில் என்றால் என்ன

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 28 дней назад +1

    Hi
    DMK sambantham kidaiyaathaa??? Yenakku nambikkai illai. Pidipattavanga enna solgiraargal??

  • @surjeeths834
    @surjeeths834 28 дней назад

    நீதி வெல்லும் 💪

  • @thirumalair557
    @thirumalair557 28 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @patriciyagunarajah5415
    @patriciyagunarajah5415 28 дней назад

    நல்ல பதிவு 🎉

  • @user-fj7th9bf1u
    @user-fj7th9bf1u 28 дней назад

    Correct 💯

  • @KameelaS-do4qw
    @KameelaS-do4qw 28 дней назад +1

  • @ArunKing-pn4uh
    @ArunKing-pn4uh 28 дней назад +4

    First view

  • @loganathanloganathan1682
    @loganathanloganathan1682 27 дней назад

    ne nallavana irrutha tasmac iku lock podu pakala na appa amma piruirruths sai

  • @dhanyasrees8722
    @dhanyasrees8722 28 дней назад

    இது முழுக்க முழுக்க உண்மை

  • @sivathambi4546
    @sivathambi4546 28 дней назад

    உதயம் Uthayam subscribers உங்கள் உதவியை செய்யுங்கள் அல்லது பார்த்து எமது தாயகத்தில் அன்றாடம் நாம் சந்திக்கும் எங்கள் உறவுகளில் நலிவுற்ற எங்கள் உறவுகளையும், எத்தனை துயர் வரினும் தளராத

  • @miltonn2154
    @miltonn2154 28 дней назад

    Super unmai

  • @gopigopi-pb3vf
    @gopigopi-pb3vf 28 дней назад +1

    Enna enna uduringol utungada

  • @SunilKumar-fn4sb
    @SunilKumar-fn4sb 28 дней назад

    Animals are there, not a humanism........

  • @SivakumarD-go9rp
    @SivakumarD-go9rp 28 дней назад

    annan armstrang wife akka podkodi child pavam summa vedathu annanai kondra appa magan ninga nalla vela irruka mandinga unga vettulayum pillanga irruku panathukaga oru yuirai sagadipathu romba aniyayam intha nadu makkal pananagathai vettu manitha neyathai parunga unaku pidikathavangai adika kolla yaru urimai koduthathu yallarum vazhavendum namalum vazha vendum endru ninathala pothum panam devai than athadkaga oru yuirai kolla ninapThu sari illai

  • @drikala5185
    @drikala5185 28 дней назад

    Sir vanakkam

  • @easwaransanthakumar297
    @easwaransanthakumar297 28 дней назад

    Arrest Selvaperanthagai

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 28 дней назад

    அரசு புறம்போக்கு சொத்து எப்படி பொண்வன்டு சோப்புக்கு எப்படி கைமாறியது?????

  • @DisneyJF
    @DisneyJF 28 дней назад +1

    பணம் இல்லாமல் எப்படி வாழ முடியும் என்று என்னிடம் கேட்கும் ஒரு முட்டாள் கருத்துப் பிரிவில் இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஹா ஹா.🤣🤣

  • @SenthilKumar-kd4ic
    @SenthilKumar-kd4ic 28 дней назад

    Amstrong ethana kodi
    Property irrugum? Konjam sollunga?

  • @leslinnnn
    @leslinnnn 28 дней назад

    ஆக மொத்தம் எல்லாரும் ரவுடிஸ் தான் ஆர்ம்ஸ்ட்ரோங் உம் ரௌடி தான் போலவே

  • @ponniponni59
    @ponniponni59 28 дней назад

    Appo sambo senthil yenga kaanum