இவர் டைரக்சன் பண்ண படத்திலேயே எனக்கு தெரிஞ்சது அண்ணாமலை வீரா பாட்ஷா பாபா இது மட்டும் தான் இவரு டைரக்ட் பண்ண படம் நினைச்சுட்டு இருக்கேன் ஆனா எவனுக்கும் தெரியல அதுதான் உண்மை ஏன்னா அது ரஜினியோட பவர் ரஜினியோட பவர்னால தான் இவர் வந்து அண்ணாமலை பாட்ஷா வீரா பாபா படத்தை டைரக்ட் பண்ணவர்னு தெரியுது இவர் பெயர் சுரேஷ் கிருஷ்ணா தெரிஞ்சிருக்கு
இவர் இவ்வளவு பெரிய legend என்பது இப்பொழுது தான் தெரிகிறது.thank you Chitra sir
Chithra sir great proving as legend genious director bharathiraja product.very very interesting identifying genious personalities for your interview.
Only for thalaivar 🔥🙏🌟
நானும் தலைவருக்காக மட்டும் தான் இந்த வீடியோவை பார்த்தேன் ❤❤
மணிவண்ணன் அவர்களுக்கு எம்எஸ்.வி. ஐயாவின் குரல் அழகாக பொருந்ததுதான் அழகு. அவரின் குரலை என்ன சொல்ல முடியும்
மணிவண்ணன் ஐயாவின் நடிப்பிற்கு மைல்கல்..என்ன நடிப்பு
17:56
Nice Interview Thank you Chitra sir.
He is from KBs school so getting songs from music directors comes from that
VKR played shiva with social dialogues in ruthrathandavam
Sathiya marvelous move
😂
First like and comment
இவரது படங்களில் எனக்கு பிடித்தவைகளில் top 5 :-
1) பாட்ஷா
2) ஆஹா
3) சத்யா
4) வீரா
5) சங்கமம்.
நன்றி TT.
annamalai 🔥🔥
ராஜா கைய வெச்சா
இவர் டைரக்சன் பண்ண படத்திலேயே எனக்கு தெரிஞ்சது அண்ணாமலை வீரா பாட்ஷா பாபா இது மட்டும் தான் இவரு டைரக்ட் பண்ண படம் நினைச்சுட்டு இருக்கேன் ஆனா எவனுக்கும் தெரியல அதுதான் உண்மை ஏன்னா அது ரஜினியோட பவர் ரஜினியோட பவர்னால தான் இவர் வந்து அண்ணாமலை பாட்ஷா வீரா பாபா படத்தை டைரக்ட் பண்ணவர்னு தெரியுது இவர் பெயர் சுரேஷ் கிருஷ்ணா தெரிஞ்சிருக்கு
Sangamam was the worst direction by suresh Krishna
Thillanaa mohanambal remake
@@ArunKumarDharman bad remake .
Sivasakthi is THE WORST.