அன்பே அழகே ஆராதனை | BRO.AARONBALA | DINESH DANIEL | NEW WORSHIP SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • lyrics & tune
    Aaron Bala
    omega ministry
    8870800833
    Featuring
    Dinesh Daniel
    programming
    S cube studio
    Senthamizh
    Camera & Editing
    Sathish
    SONG lyrics
    என் மீது ஏனோ இத்தனை பாசம்
    என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2).
    தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2)
    அன்பே அழகே ஆராதனை ஆயுல் முழுதும் ஆராதனை ( 2)
    உம்மை நானும் பாடிடுவேன்
    உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்தி டுவேன் (2)
    கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
    சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர் (2)
    கிருபையானவரே ஆராதனை
    மகிமையானவரே
    ஆராதனை ( 2)
    துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
    கண்ணீரீன் பாதையில்
    கரம் பிடித்தீர் ( 2 )
    கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
    உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் ( 2 )
    உதவி செய்தவரே ஆராதனை
    உயர்த்தி வைத்தவரே ஆராதனை ( 2 )

Комментарии • 118

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 3 года назад +8

    சகோதரரே.
    என்மீது ஏனோ இத்தனை பாசம்
    அருமையான வரிகள்.
    தேவன் நம்மெல்லோருக்கும் தந்த கிருபை.
    ஆமென் அல்லேலூயா

  • @hartickathendral8822
    @hartickathendral8822 3 года назад +9

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் போற்று படுவதாக ஐயா இந்தப் பாடல் மிகவும் ஆழமாகவும் ஆண்டவர் என்னை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதையும் அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பாய் இந்தப்பாடல் வரிகள் அமைந்துள்ளது என் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளது ஒரு தடவை தான் கேட்டேன் என் இதயம் ஆண்டவருக்கு உள்ளாய் அகழ் மகிழ்கின்றது ஆமென்

  • @mahamercy8499
    @mahamercy8499 3 года назад +5

    என் மீது ஏனோ இத்தனை பாசம் நன்றி இயேசப்பா❤️❤️🙏🙏🙏😭😭

  • @estherbaby8759
    @estherbaby8759 Год назад +3

    praise the lord🙏
    அவர் என்மீது வைத்த பாசத்திற்கும், எனக்கு அவர் தந்த அளவில்லா கிருபைக்கும் உயிரோடு இருக்கும் நாளென் லாம் நான் அவரை உயர்த்திடுவேன் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙏💅💫✨🔥⭐✴️🎄🎗️🎖️🏅🏆

  • @enjoywithnature123
    @enjoywithnature123 3 года назад +6

    Most meaningful lyrics ..... praise to our holy lord jesus christ 😘😘😘

  • @francisfrancis9659
    @francisfrancis9659 3 года назад +4

    அருமையான வரிகள்
    கர்த்தர் உங்கள் பாடல் ஊழியத்தை வர்த்திக்கப்பண்ணுவார்

  • @natarajansaravanan1884
    @natarajansaravanan1884 25 дней назад

    I like this song ❤❤🎉🎉 nice song🎉🎉❤😊😊😁

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 2 месяца назад

    Amen 🙏 🙏 🙏

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 3 года назад +13

    நல்ல பாடல் வரிகள் நல்ல ராகம் .இதிலும் பெரிதானவை களை காண்பாய்

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 3 года назад +4

    அன்புக்கும் ஆராதனைக்கும் உரியவர் ஆமென் அல்லேலூயா

  • @yamunasri2784
    @yamunasri2784 3 года назад +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவாராக

  • @rajigrace2801
    @rajigrace2801 3 года назад +3

    💗"அன்பே 💗அழகே 💗ஆராதனை"💗👏👏👏👑👑👑

  • @andalalphonsa1903
    @andalalphonsa1903 3 месяца назад

    Glory to Jesus 🙏

  • @user-fu8fw5un3y
    @user-fu8fw5un3y 7 дней назад

    Suber

  • @ambigaanbu529
    @ambigaanbu529 3 года назад +2

    அன்பே அழகே ஆராதனை 😍😍🙏🙏🙏🙏அற்புதமான வரிகள் gad blesse you both...

  • @michealvoiletmary4004
    @michealvoiletmary4004 6 месяцев назад +1

    கடந்த காலங்களின் நினைவுகள்பாடல்களில் வரிகளில்உள்ளன

  • @indumathim1628
    @indumathim1628 3 года назад +3

    God bless you Brother.. Praise the Lord.. 💐💐💐

  • @jamesjohnsaravanan410
    @jamesjohnsaravanan410 3 года назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,,
    பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது,,
    குறிப்பாக இந்த வரிகள் அருமையாக உள்ளது,,
    தவறு செய்தபோதும் காட்டிக் கொடுக்காதவர், உம்மை மறந்து வாழ்ந்தபோதும் விட்டு விலகாதவர்,,
    விசேஷமாக தினேஷ் டேனியல் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய எக்ஸ்பிரஷன் நன்றாக இருக்கிறது, நீங்கள் கையில் பைபிள் வைத்துக்கொண்டு பாடியிருப்பது அருமையான விஷயம்,,, உங்கள் இருவரையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக,,,
    God bless you

  • @amalavoyalkrishnamachari9955
    @amalavoyalkrishnamachari9955 3 года назад +3

    This song is well presented by Pastor Bala & Dinesh Daniel & the orchestration is a good support. It poignatingly makes one to praise the greatness of the Lord. Amalavoyal Krishnama Chari

  • @MsAngelruby
    @MsAngelruby 3 года назад +2

    Awesome singing my dear son pastor Aaron Bala avargal, beautiful lyrics wonderful music. Both of you are singing beautifully 💖💖💖💖🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍😊😊😊😊

  • @yamunasri2784
    @yamunasri2784 3 года назад +3

    நன்றி ஆண்டவரே

  • @yamunasri2784
    @yamunasri2784 3 года назад +3

    God bless you bro Dinesh

  • @vino3342
    @vino3342 7 месяцев назад

    Epolam songs cinematic, rap song, aadambaram eruku .. ana ugga songs avikuriya tha eruku. amen praise the lord

  • @AshaAsha-qp8qr
    @AshaAsha-qp8qr 3 года назад +3

    Super...😇Glory to Jesus ❣️

  • @sarogeorge
    @sarogeorge 3 года назад +1

    Uyirulla vaarthaiyal ullam nirainthu karuththaai aaraathikkum ungalukku Kartharin naamathil vaazhthukkal.

  • @ShaliniShalini-gl1ph
    @ShaliniShalini-gl1ph 3 года назад +3

    Very nice song pastor 💐

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u 3 года назад +2

    அற்புதமான பாடல் வரிகள்......

  • @AdenRiyo
    @AdenRiyo 3 месяца назад

    Thanks appa

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 9 месяцев назад

    கர்த்தர் இந்த ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏

  • @sowndhariyajesuschrist9108
    @sowndhariyajesuschrist9108 3 года назад +1

    Very very wonderful song super heart touching this song lines semma amazing super glory to Jesus Christ God bless you

  • @simsonedwardofficialjesusg7630
    @simsonedwardofficialjesusg7630 3 года назад +3

    Glory to God

  • @jesinthamary9533
    @jesinthamary9533 2 года назад +1

    Anna praise the lord unga songs jeevan ulla varthai anna I like very much unga songa God bless you Anna nandri yeasppa amen

  • @jancyjohnson208
    @jancyjohnson208 3 года назад +4

    Song was melting 😍God bless the team 👍God bless you Aaron bro keep going 🙂

  • @user-st4sk7hf7m
    @user-st4sk7hf7m 4 месяца назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @malamala4863
    @malamala4863 3 года назад +2

    Nice meaningfull song. God bless your team members

  • @justinj1410
    @justinj1410 3 года назад +2

    Happy to see u Dinesh brother. Meaningful song. Nice location. I pray & wish let this song reach many.

  • @nishithadhanasekaran4626
    @nishithadhanasekaran4626 3 года назад +2

    Congrats dinesh uncle God bless you👏👏

  • @pr.abrahamjebakumar3186
    @pr.abrahamjebakumar3186 3 года назад +1

    Unlimited love...Only from jesus.....Super son g bala

  • @manilic1180
    @manilic1180 3 года назад +2

    Super nice song 💐 congrats தினேஷ்

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад +1

    Amen appa amen hallelujah Amen Jesus's

  • @sarasudaisy7951
    @sarasudaisy7951 2 года назад +1

    Very nice song very good music thank you brother praise the Lord God bless you

  • @sharlykrena5111
    @sharlykrena5111 4 дня назад

    உண்மை

  • @gayathri.a5098
    @gayathri.a5098 3 года назад +2

    Super song brother
    God bless you both

  • @Sakthivel-qg4yr
    @Sakthivel-qg4yr 3 года назад +2

    Glory to jesus.

  • @VijayYadav-hz6hg
    @VijayYadav-hz6hg 3 года назад +2

    Super

  • @dineshk5278
    @dineshk5278 10 месяцев назад

    *✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*

  • @jehovahjirehministriesgerm4851
    @jehovahjirehministriesgerm4851 3 года назад +1

    அழகான பாடல் god bless you

  • @jeevajeeva1041
    @jeevajeeva1041 7 месяцев назад

    Nandri appa immaddum pathukathire enimelum pathukapire 🙏♥️

  • @dharmadurai8106
    @dharmadurai8106 3 года назад +2

    Super songs Bro

  • @solomonchelladurai4318
    @solomonchelladurai4318 3 года назад +1

    அருமை

  • @Cynthia_Ebenezer
    @Cynthia_Ebenezer 3 года назад +2

    Wonderful Song!! God bless you all😇😇

  • @Raja-gv2jj
    @Raja-gv2jj 3 года назад +1

    Meaningful Song. God bless you Pastor!

  • @rabhiministries5886
    @rabhiministries5886 3 года назад +1

    Glory to God, pastor worship melody song,happy to this worship journey pastor, your songs totally God's presence really sure

  • @hannahmathew6109
    @hannahmathew6109 3 года назад +1

    touching lines..

  • @margueriteashok4050
    @margueriteashok4050 3 года назад +1

    Amen hallelujah 🙏

  • @SwapnaJesus
    @SwapnaJesus 3 года назад +1

    Super brother 's nice Jesus bless you

  • @rajeshwaris5420
    @rajeshwaris5420 3 года назад +2

    👌🎶👌

  • @rajeshr2473
    @rajeshr2473 3 года назад

    அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பாராக 👍

  • @mahamercy8499
    @mahamercy8499 3 года назад +1

    அருமையான வரிகள்

  • @thallamlavanya637
    @thallamlavanya637 3 года назад +1

    Excellent song by pastor bala and dinesh daniel hats off

  • @glike9675
    @glike9675 3 года назад +2

    Super bro..❣️

  • @jk3894-g3q
    @jk3894-g3q 3 года назад +1

    Glory to Jesus 🙏👍💐

  • @mathewministries6734
    @mathewministries6734 3 года назад +1

    Amen praise God

  • @RaviRavi-ic8mi
    @RaviRavi-ic8mi 4 месяца назад

    ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @mekalathiru3668
    @mekalathiru3668 10 месяцев назад

    Yes Amen Amen Amen hallelujah 🌹🌷👍🔥🙏👏💪🙌Thank you Jesus Appa

    • @mekalathiru3668
      @mekalathiru3668 10 месяцев назад

      ஆண்டவரே என்னை நடத்திரிங்க ஆமென் அல்லோலுயா

    • @aaronbalaofficial7242
      @aaronbalaofficial7242  10 месяцев назад

      👐

  • @varsanvarsan28
    @varsanvarsan28 2 года назад +1

    Super song,

  • @bharathraj1896
    @bharathraj1896 3 года назад +1

    Nice lyrics 👌👌👌Superb Dinesh 👏👏👏 Congrats Team💐💐💐

  • @marymaglineanushka1115
    @marymaglineanushka1115 3 года назад +1

    Praise the lord

  • @Kriss8418
    @Kriss8418 5 месяцев назад

    ❤,ஆமென்

  • @robinrobinbai1958
    @robinrobinbai1958 3 года назад

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோ.தேவன் உங்களோடிருப்பார்

  • @sheelaebi8811
    @sheelaebi8811 3 года назад +1

    Super song.....

  • @Rathi-Rachel
    @Rathi-Rachel 3 года назад +1

    Nice song.... 👍

  • @neereyellam3714
    @neereyellam3714 3 года назад +1

    Bala nice song

  • @meerameera9020
    @meerameera9020 10 месяцев назад

    ஆமென்.ஆமென்

  • @anandananandan3506
    @anandananandan3506 2 года назад

    Praise the Lord 🙏 Bethastha Evangelical Prayer House Thiruvottiyur Chennai 19

  • @Nagomidavid-fm3mb
    @Nagomidavid-fm3mb 8 месяцев назад

    ஆமேன் 🎉🎉

  • @devaraj6078
    @devaraj6078 3 года назад +1

    Verry nice songs mama GOD + you

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад +1

    Praise the Lord Bro

  • @jjofficial2966
    @jjofficial2966 3 года назад +1

    Keep singing bro

  • @kalaivanan2434
    @kalaivanan2434 10 месяцев назад

    Ungal varigal migavum arumaiya irukku iya

  • @ddteach2879
    @ddteach2879 3 года назад +1

    Really very nice Anna🎉... Glory to God 🙏

  • @ManikandanManisiva
    @ManikandanManisiva Год назад

    Amen❤❤❤

  • @johnxavier4869
    @johnxavier4869 3 года назад +1

    Nice..,
    God Bless You

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 7 месяцев назад

    Amen

  • @angelinshalu7553
    @angelinshalu7553 2 года назад +1

    God bless you bro

  • @GeethaMohanmurali
    @GeethaMohanmurali 7 месяцев назад

    God 🙏 bless you and your family brother.

  • @Revivaljesus_23
    @Revivaljesus_23 2 года назад

    Glory to Jesus.

  • @manjulamanjula7385
    @manjulamanjula7385 3 года назад +1

    super song anna...👌

  • @sneharaj8622
    @sneharaj8622 2 года назад

    Nice song brother god bless you 👌👌

  • @user-lu2lp7ss4s
    @user-lu2lp7ss4s 5 месяцев назад

    ❤❤❤

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 9 месяцев назад

    AmenAmenAmen CharlesLavanya

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @SivamanjuDharshini
    @SivamanjuDharshini 9 месяцев назад

    Ameen appa

  • @iamnothingjesusiseverythin3230
    @iamnothingjesusiseverythin3230 3 года назад +1

    *#தேவனுக்கே** மகிமை!*
    *#மிகவும்** அழகான பாடல்! அருமையான பாடல் வரிகள்!!*
    *#தேவ** அன்பை உணரசெய்யும்படி இந்த பாடல் அமைந்துள்ளது!*
    *#GOD** BLESS YOU! MY ANNA♥️!*

  • @jamesjohnsaravanan410
    @jamesjohnsaravanan410 3 года назад

    Super excellent bro,,, specially Dinesh performance excellent keep it up bro,,,God bless you are ministry,,,

  • @amalanadar658
    @amalanadar658 3 года назад +2

    Im In Stephanie Stephinaa sister my nem is Amala palraj very nice sang

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 2 года назад

    Keep going bro.

  • @SoundariS-zy2ex
    @SoundariS-zy2ex 10 месяцев назад

    Super na God bless you na

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад +1

    Glory to God

  • @trinitychurchnews
    @trinitychurchnews 3 года назад +2

    Very nice song bro