"அந்த ஒரு வார்த்தை..." - மனசே! Good Morning - Motivational Messages

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

Комментарии • 65

  • @jayachandran9097
    @jayachandran9097 27 дней назад +5

    ❤அந்த மாதிரி மனிதர்களை இழந்து ரொம்ப நாளாச்சுநீங்க சொல்றத நீங்க சொல்றத கேட்கும்போது சந்தோஷமா இருக்கு நீங்களும் பார்த்து போயிட்டுு வாங்க

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 26 дней назад +2

    Thank you Mam,
    பார்த்து போய்விட்டு வா, என்று சொல்லி கேட்கும் போது, நிச்சயமாக உங்கள் அக்கறை எங்கள் ஞாபகத்திற்கு வரும்.
    வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 27 дней назад +2

    Hari Om.. 🙇‍♀️ to the Woman.. Yes dear ma’am, we are all blessed to have you as our Guide who is Genuinely inspiring & caring for the well-being of the Society 😇.. Many thanks 🙏 & Prayers for your long & peaceful life ma’am 💚💐..

  • @vijaysathya6761
    @vijaysathya6761 4 дня назад

    Thanks.

  • @anbualagan8647
    @anbualagan8647 23 дня назад

    நிதானமான வார்த்தை,
    உணர்வு பூர்வமான பதிவு 🎉

  • @sasisiva1487
    @sasisiva1487 27 дней назад

    Excellent & True .Thanks a lot.

  • @selvamgodoo524
    @selvamgodoo524 27 дней назад

    அருமை அம்மா..வாழ்க வளமுடன்!!!

  • @saikuttychannel475
    @saikuttychannel475 26 дней назад +1

    எல்லோரிடமும் எதிர் பார்க்க முடியாத வார்த்தை ❤❤

  • @chandransamson9668
    @chandransamson9668 28 дней назад +1

    மிகவும் சிறப்பு ❤

  • @n.jayanthi2825
    @n.jayanthi2825 27 дней назад

    Thanks a lot mam. பயனுள்ள, பொருள் பொதிந்த பதிவு . ஆத்மார்தமான அன்பும் அக்கறையும் கொண்ட வர்களால் மட்டுமே கூறமுடியும்.

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 9 дней назад

    Nice ❤

  • @akilasridhar2144
    @akilasridhar2144 27 дней назад

    அருமையான பதிவு 🎉

  • @pushpapandian7029
    @pushpapandian7029 27 дней назад

    Superb mam... touching words ❤

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 28 дней назад +1

    மிகவும் அருமையான வார்த்தை நன்றி👌👌👌

  • @mithileshesakkimuthu6636
    @mithileshesakkimuthu6636 27 дней назад

    நன்றி 🎉

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 23 дня назад +3

    Nice எல்லோரிடமும் அன்பாக சொல்லும் வார்த்தைகள்.நல்ல பதிவு.

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 25 дней назад +1

    Motivation word madam

  • @kRevathi-zh2wg
    @kRevathi-zh2wg 26 дней назад

    Soooo happy to c u mam.. Nice video .🎉❤❤❤ awaiting for sagambari novel in ur voice mam❤❤❤❤❤❤

  • @BagirathisFoodfood
    @BagirathisFoodfood 27 дней назад +1

    Nice ma’am ❤️❤️👏👏👏

  • @ponmanigunasekaran399
    @ponmanigunasekaran399 27 дней назад

    Nice message madam

  • @ramadossg3035
    @ramadossg3035 27 дней назад

    நன்றிங்க மா..!

  • @user-vp9fn9nq4r
    @user-vp9fn9nq4r 25 дней назад +1

    Nice nice

  • @shanbaaravindan375
    @shanbaaravindan375 26 дней назад +1

    Nice madam ❤👍

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 27 дней назад

    அக்கறையின் வெளிப்பாடு தான்
    அன்பான வார்த்தைகள்
    அருமை😊😊

  • @arulveeran3210
    @arulveeran3210 28 дней назад

    Nice madam❤

  • @lathahariharan2253
    @lathahariharan2253 27 дней назад

    அருமை உண்மைதான் எங்கப்பா எப்பவும் சொல்லுவார்

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 28 дней назад +1

    உண்மைதான் மா அக்கறையுள்ள வார்த்தை❤

  • @AMYN18
    @AMYN18 27 дней назад

    😊azhagana varthaigaluku endrume artham undu, Patti thammudaya perappilaikaluku sollum varthaikalugumtham.

  • @MuhammedAli-nj1eg
    @MuhammedAli-nj1eg 5 дней назад

    good news

  • @OrganicHealthy
    @OrganicHealthy 24 дня назад

    Arumai sister 🙏❤👌👍

  • @crownmadhu2010
    @crownmadhu2010 28 дней назад +1

    மிகவும் கவனம், அக்கறை, மதிப்பு காட்டுபவர்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் சொல்லாடல் இது. இதில் எவ்வளவு அக்கறை, அன்னியோன்யம் உள்ளது என்பது சொல்பவருக்கும், கேட்பவருக்கு மட்டும்தான் புரியும்.
    இந்த பதிதல் மற்றும் புரிதல் பற்பல சமயங்களில் நல்லதை காட்சிப்படுத்தியுள்ளன என்பது அனுபவம்தான் பகிரும். இப்படி கூறுபவர்கள் அதிகமாக அன்பையும், கருணையும், ஈர்ப்பையும், ஈரத்தையும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் நம்மோடு இருப்பது இறைவனே கூட இருப்பதற்கு சமம்.
    நல்லதொரு காணொளி. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன் சகோதரி 🌹🌹

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 28 дней назад +1

    Yes yes yes🙂

  • @pushpan6371
    @pushpan6371 27 дней назад

    Correct true maa👌👍

  • @mindtwister3368
    @mindtwister3368 28 дней назад +1

    👌👌👌

  • @shanmugavel2013
    @shanmugavel2013 28 дней назад

    Yes Madam correct, this word will come from true loving person against our true love, Congrats 💐👍

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 26 дней назад +1

    Truth

  • @kottaichamykottaichamyponr4762
    @kottaichamykottaichamyponr4762 24 дня назад

    Superb happy and smiling mam❤

  • @vinuvenkatesh1888
    @vinuvenkatesh1888 26 дней назад

    Very good message madam thank you

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 26 дней назад +1

    ❤ஷேமமாய் போய் லாபம் வா!! 🎉

  • @sprakash2993
    @sprakash2993 27 дней назад

    Wonderful line parthu poiettu va .. very interesting video.. please regularly put new motivational videos mam..

  • @banumathi934
    @banumathi934 26 дней назад

    🙏🙏💐

  • @wisdomacademy6666
    @wisdomacademy6666 27 дней назад

    Like you verymuch ma'am, pathu poituvanga,next video la parkalaam

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 23 дня назад

    Nice mam, very nice mam, thank you mam

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 28 дней назад

    Super sister it's true sister howareyou sister

  • @prabhasuresh775
    @prabhasuresh775 26 дней назад

    English equivalent of Take care .❤

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 20 дней назад

    திரும்பி திரும்பி அதே செயல்களால் அவமானப்படும்போது சொல்ல வேண்டியது இருக்கிறது பிறர் என்னிடம் தவறாக காட்டும்போது நினைக்கும் போது செயல்களால் சில செயல்களை செய்யும் போது நான் என்ன செய்யனும் பார்த்து ரசிக்கனுமா என்ன செய்யனும்

  • @jayapartha6622
    @jayapartha6622 28 дней назад

    செமையா சொன்னீங்க

  • @GomathiRaja-wx6zk
    @GomathiRaja-wx6zk 27 дней назад

    அக்கா நல்லா இருக்கிங்களா தயவுசெய்து தினமும் வீடியோ போடுங்க அக்கா.சாகம்பரி தொடரை தொடருங்கள் அக்கா.மகிழ்ச்சி மலரட்டும் அக்கா

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  27 дней назад

      @@GomathiRaja-wx6zk நல்லாயிருக்கேன் மா.அன்பிற்கு நன்றி

  • @devakisanthanam39
    @devakisanthanam39 28 дней назад +9

    ரொம்ப கரெக்டா சொன்னீங்க மேடம். நம்மக்கிட்ட யாராவது போய்ட்டு வரேன் னு சொல்லும் போது, ஜாக்கிரதையா பாத்துப்போய்ட்டு வாங்க அப்டீனு தான் எல்லாரும் சொல்வாங்க.

  • @revathishanmugam5733
    @revathishanmugam5733 26 дней назад

    Mam neenga arthi samayal thane

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 25 дней назад

    Anna vo appa vo bus ethividummpothu sollum pothu kan kalangum