சூப்பர் வீடியோ தம்பி, சக்தி வேல். உங்கள் வீடியோவை பார்த்து விட்டு தான் முதல் முதலாக போனவாரம் பீச் க்கு மீன் வாங்க வந்தேன். இதோடு மூன்று முறை வந்து விட்டேன். நான் இதுவரை இவ்வளவு ருசியான மீன்கள் இதற்கு முன் சாப்பிட்டதில்லை.. எல்லாம் ஃப்ரஷ் மீன்கள். விலையும் மிகவும் மலிவாக இருக்கிறது. பீச்க்கு வருவது மனதுக்கும் நன்றாக இருக்கிறது. இந்த வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤🎉
இதே கோவா நெத்திலி மீன் ஒரு கிலோ எங்கள் ஏரியாவில் 400 ரூ 500 ரூ என்று விற்பனை செய்வார்கள் கடல் மீன்கள் கொள்ளை விலைக்கு விற்பார்கள் அதனால் கடல் மீன்கள் சாப்பிடும் ஆர்வம் எங்கள் ஏரியாவில் மக்களிடையே குறைந்து வருகிறது 400 ரூ 500 ரூ இக் குறைவாக எந்த கடல் மீன்களும் கிடைக்காது
சூப்பர் வீடியோ தம்பி, சக்தி வேல்.
உங்கள் வீடியோவை பார்த்து விட்டு தான் முதல் முதலாக போனவாரம் பீச் க்கு மீன் வாங்க வந்தேன்.
இதோடு மூன்று முறை வந்து விட்டேன்.
நான் இதுவரை இவ்வளவு ருசியான மீன்கள் இதற்கு முன் சாப்பிட்டதில்லை..
எல்லாம் ஃப்ரஷ் மீன்கள்.
விலையும் மிகவும் மலிவாக இருக்கிறது. பீச்க்கு வருவது மனதுக்கும் நன்றாக இருக்கிறது.
இந்த வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤🎉
? oor
@@ramachandran7224 தண்டுபத்து.
தற்போது தூத்துக்குடியில் இருக்கிறோம்.
இந்த இடம் தூத்துக்குடி ஹார்பர் பீச்.
நன்றி அக்கா ❤️❤️
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
Very nice 👍 bro and God bless you
Thank you so much
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி அக்கா ❤️❤️
1st View 1st like pravin reply me
🤝
❤️❤️
😊😊😊😊😊😊😊😊
❤️❤️
Thirunelveli ll unga kadai irukka
Super.anna
நன்றி அண்ணா ❤️❤️
அழகு...
Bro kadal ulla peithu video podunga
Super tampe
நன்றி அண்ணா ❤️❤️
Nice.
Thanks!
Bro.. Ney meen karu vadu engu kitaikum.
Entha area vantha nanga vangalam
தூத்துக்குடி harbour beach
❤
❤️❤️
Nice
Thanks
Yeantha oor?
@@ramachandran7224 இது தூத்துக்குடி ஹார்பர் பீச்.
Harbour beach
Kadalkarai name
Thoothukkudi harbour beach
Hi anna
வணக்கம் அண்ணா ❤️
Anna sala meen endral enna mathi meen endral enna anna
தனியாக சொல்லுறேன் அண்ணா
Na anna illa anna tangachi na😅
விலை 10000000
Anna my father is a one -legged man and I got seat in Anna University coimbatore
Need help to pay my fees
👍👍
Nan vangna rate 250rs
👍👍❤️❤️
வியாபரிக்கு விலைஅதிகமா விற்பனை செய். மக்களுக்கு நியாயமா விற்பனைசெய்
என்ன ஆயில 80₹ தான் போகுது cuava நெத்திலி 100கூட pokala
இதே கோவா நெத்திலி மீன் ஒரு கிலோ எங்கள் ஏரியாவில் 400 ரூ 500 ரூ என்று விற்பனை செய்வார்கள் கடல் மீன்கள் கொள்ளை விலைக்கு விற்பார்கள் அதனால் கடல் மீன்கள் சாப்பிடும் ஆர்வம் எங்கள் ஏரியாவில் மக்களிடையே குறைந்து வருகிறது 400 ரூ 500 ரூ இக் குறைவாக எந்த கடல் மீன்களும் கிடைக்காது