மியாவாக்கி காடுகளை உங்கள் நிலத்தில் எந்த இடத்தில் அமைத்தால் நீங்கள் முழுமையான பயன் அடையலாம்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 27

  • @naadunaadaan7243
    @naadunaadaan7243 4 года назад +3

    வாழ்க வளமுடன், எனது சிறிய அளவிலான நிலத்தின் ஊடே உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன , நிலத்தை சுற்றி உயிர் வேலி என்ற நோக்கத்தில் மியா வாகி அமைக்கும்போது மின் அழுத்த கம்பிகளை தவிர்க்க வேண்டுமா , தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் நார் மற்றும் கழிவுகள் கிடைக்கும் இடம் தெரிந்தால் கூறவும், நன்றி.

  • @ankkalmarketing3556
    @ankkalmarketing3556 4 года назад +2

    ரொம்ப அருமை பிரதர்

  • @Hemalatha-ly8rq
    @Hemalatha-ly8rq 3 года назад

    அருமையான பதிவு தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்

  • @rajanaravind2069
    @rajanaravind2069 4 года назад +2

    Good work! This is a worthy video on Miyowaki method in Tamil. I have been following Miyowaki method for quite sometime now, but couldn't find a video that is informative and covering key area Miyowaki method in Tamil. I suppose this video fullfils that gap and expectation. Modus.

  • @GKBoss-rf9zd
    @GKBoss-rf9zd 4 года назад +1

    Anna we can keep timber trees all over in miyawaki

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq Год назад +1

    செம்மரம் தேக்கு மகோகனி 6 அடிக்கு ஒரு மரம் வைக்கலாமா அன்ணா

  • @mithunkarthik5499
    @mithunkarthik5499 4 года назад +1

    Bro sandhana maram miyavaki muraila valakalama

  • @adivakar5016
    @adivakar5016 4 года назад +4

    Bro 2சென்ட் ல இந்த காடு அமைக்கலாமா..

  • @syedrizwan.s1808
    @syedrizwan.s1808 4 года назад

    Nice info bro
    Could you please tell, What is the distance between two plants and what is the pattern you had followed to build miyawaki forest bro

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 4 года назад

    What is the use of this kind of forest. Pls upload video

  • @prabuorgware969
    @prabuorgware969 4 года назад +2

    Please dont misguide , We can make fruit Miyawaki forest, For example Pala and Mango root will go deep. Koiya , Nelli root will go medium Banana , Pomegranate (Maadhulai root will grow on top). So we can make Fruit forest Miyawaki need multiple variety . Thats it.

  • @balamurugan-ds9rb
    @balamurugan-ds9rb 4 года назад

    Bro how much acar your total fourm

  • @nagalathar6174
    @nagalathar6174 3 года назад

    உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

  • @murugantata1980
    @murugantata1980 3 года назад

    Nanba super

  • @MAjaykarthikMAjay
    @MAjaykarthikMAjay 4 года назад +2

    நீங்க என்ன ஊர்

  • @CB-vt8tu
    @CB-vt8tu 3 года назад

    Sir, engalukku 2000 sqft la plot irukku. But residential area. Ennala andha plot la mini forest uruvaakka mudiyuma

  • @AvudaiYoonus
    @AvudaiYoonus 4 года назад

    Useful

  • @adivakar5016
    @adivakar5016 4 года назад +1

    Bro... செடி எங்க கம்மி விலையில் kidaikkum...

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 3 года назад

    சந்தன மரம், மியவாக்கி முறையில் வைத்தா....

  • @mariappu2846
    @mariappu2846 4 года назад +1

    தென்னை மரம் வள்ளரகலமா

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад

    👍👍👍👏👌