Dr. Joseph Aldrin | Worship | Sunday Service | Praise | Anointed Worship

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 51

  • @indhumathi9228
    @indhumathi9228 4 года назад +5

    Song - 1
    உன்னத தேவனே
    என் இயேசு ராஜனே
    உம்மோடு இணைந்திட
    என் உள்ளம் ஏங்குதையா
    இரவெல்லாம் பகலெல்லாம்
    இதயம் உமக்காக துடிக்குதையா
    நினைவெல்லாம் பேச்செல்லாம்
    நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா
    . தேனிலும் இனிமையே
    தெவிட்டாத அமுதமே
    தேடியும் கிடைக்காத
    ஒப்பற்ற செல்வமே
    மறுரூபமாக்கிடும்
    மகிமையின் மேகமே
    உம்முக சாயலாய்
    உருமாற்றும் தெய்வமே
    . கொடியாக படரணும்
    உந்தன் நேசமே
    மடிமீது தவழணும்
    மழலைக் குழந்தை நான்
    ஐயா உம் நிழலிலே
    ஆனந்த பரவசம்
    அளவிடா பேரின்பம்
    ஆரோக்கியம் அதிசயம்
    Song - 2
    எப்போதும் என் முன்னே
    உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
    என் மேய்ப்பர் நீர்தானையா
    குறை ஒன்றும் எனக்கில்லையே
    என் நேசரே என் மேய்ப்பரே
    எப்போதும் நீர்தானையா
    என் முன்னே நீர்தானையா
    உம் இல்லம் ஆனந்தம்
    பரிபூரண ஆனந்தம்
    பேரின்பம் நீர்தானையா
    நிரந்தர பேரின்பமே -என் நேசரே
    என் இதயம் மகிழ்கின்றது
    உடலும் இளைப்பாறுது
    எனைக் காக்கும் தகப்பன் நீரே
    பரம்பரைச் சொத்தும் நீரே
    என் செல்வம் என் தாகம்
    எல்லாமே நீர்தானையா
    எனக்குள்ளே வாழ்கின்றீர்
    அசைவுற விடமாட்டீர்

  • @umamagi6493
    @umamagi6493 5 лет назад +1

    Amen praise The lord

  • @henahena7494
    @henahena7494 3 года назад +1

    நன்றி அப்பா நன்றி அப்பா ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @manjulaamma6592
    @manjulaamma6592 3 года назад +1

    Praise the lord 🙌🙏👏Beautiful worship 🙏

  • @revjosephgabriel5685
    @revjosephgabriel5685 5 лет назад +1

    Wonderful worship

  • @johnbuela7634
    @johnbuela7634 3 года назад +1

    Aldrin anna worship unmailaye gods presence neranju irukum

  • @rajangamm3156
    @rajangamm3156 2 месяца назад

    GOOD GOD LWING WORD is Good 👍 Amen Hellalu Amen

  • @margreatmathrosi6097
    @margreatmathrosi6097 4 года назад +3

    Pray for my husband be cure from diseases and Jesus give me good strength and fitness and health and fill us in holy spirit Guardian angel protect my family

  • @ramanisaravanan2527
    @ramanisaravanan2527 3 года назад +1

    Glory to God jesus

  • @henahena7494
    @henahena7494 3 года назад +1

    ஆமென் அல்லேலூயா ஆண்டவரே 🙏

  • @Jesuscomingsoon6218
    @Jesuscomingsoon6218 5 лет назад +10

    Aldrin Anna Worship Always full presence only ....... My fav worshiper 😊😊 Anna God bless you lot Anna.... Keep doing

  • @eswariesther1574
    @eswariesther1574 4 года назад +1

    Nice worship pastor I like your worship pastor 💯💯👍👍👏👏👌👌👌👌👌👌

  • @margreatmathrosi6097
    @margreatmathrosi6097 4 года назад +4

    Jesus bless our Aldrin brother and fulfill their needs and fill us in holy spirit Guardian angel protect each and every family of live chat people

  • @jayletchumyap.s.varatharaj4083
    @jayletchumyap.s.varatharaj4083 4 года назад +1

    Wonderfull presents of god.. Thank you Jesus..

  • @musiclife5020
    @musiclife5020 4 года назад +1

    Thank you bro glory to God Jesus

  • @kishoredowny7241
    @kishoredowny7241 4 года назад +1

    Anointed holy spirit... I will feel presence of God....I request pray with my family...Anna...

  • @balakrishnanbala7710
    @balakrishnanbala7710 5 лет назад +4

    Beautiful worship

  • @rajeshrajesh5654
    @rajeshrajesh5654 4 года назад +2

    Presence full worship . Thank you jesus

  • @royroy9614
    @royroy9614 2 года назад

    Thanks!

  • @arulin.selvam
    @arulin.selvam 8 месяцев назад

    Amen ❤ hallelujah

  • @samuelthampy
    @samuelthampy 4 года назад +1

    🙏🙏amen, thank you Father

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 4 года назад +1

    All praise to Lord Jesus !

  • @margreatmathrosi6097
    @margreatmathrosi6097 4 года назад +2

    Brother pray for my family and always my family will be filled with holy spirit only and bless our father mother husband children study and exam and give good result

  • @edwardsamuel8185
    @edwardsamuel8185 5 лет назад +3

    PRAISE THE LORD PASTOR WE UPHOLD IN OUR PRAYERS FOR YOUR PRECIOUS MINISTRIES. AMEN.

  • @ebcifa
    @ebcifa 5 лет назад +4

    Super super very blessing worship.

  • @stellajegan
    @stellajegan Год назад

    ஆமென்

  • @Terminator-Leo-10
    @Terminator-Leo-10 3 года назад

    God's presence feel annan 😊

  • @rajamtheogaraj2265
    @rajamtheogaraj2265 4 года назад +1

    Praise the Lord 🙏🙏

  • @antonyvaldaris5474
    @antonyvaldaris5474 5 лет назад +1

    Amen. Praise the lord. Abundance of god's presence. Thank you lord my father.

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 4 года назад +2

    Thank you Jesus

  • @dynamiccrafts7620
    @dynamiccrafts7620 5 лет назад +3

    Thanks

  • @jeromjehu5796
    @jeromjehu5796 5 лет назад +2

    Amen...

  • @smoni8815
    @smoni8815 5 лет назад +3

    Feel the presence of God bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @victorsamvel7437
    @victorsamvel7437 5 лет назад +5

    Blessing worship anna.super

  • @dr.henzalettah735
    @dr.henzalettah735 4 года назад +2

    💓💓💓💓💓💓

  • @christyraj9397
    @christyraj9397 4 года назад +1

    Amen

  • @totasrikanth7162
    @totasrikanth7162 5 лет назад +1

    Praise the lord

  • @jesuschild6565
    @jesuschild6565 2 года назад +1

    Amen 🙏🙏 Thank u Jesus 🙏🙏🙏

  • @sasikalaraj8093
    @sasikalaraj8093 5 лет назад

    Amen Amen

  • @davidraja8295
    @davidraja8295 4 года назад +1

    i Like your songs..using divine words,, once i saw this worship you have commented to speak in tongue, it is totally wrong understanding about tongue brother.. come to the new covenant understanding that is emphasises life than gift

  • @simzonrishap1990
    @simzonrishap1990 4 года назад +1

    Is this admin a Catholic ???

  • @sunthersunther3754
    @sunthersunther3754 5 лет назад +1

    Hi

  • @joe-ts1ls
    @joe-ts1ls 3 года назад +1

    More ads

  • @mohanf5595
    @mohanf5595 4 года назад

    🤔

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 4 года назад +1

    Amen Amen Amen

  • @maryedward1246
    @maryedward1246 6 месяцев назад

    Amen 🙏

  • @FrancisSelvakumar...1983
    @FrancisSelvakumar...1983 3 года назад

    Amen

  • @stalinstalin4497
    @stalinstalin4497 4 года назад

    Praise the lord

  • @fountainoflife1951
    @fountainoflife1951 3 года назад

    Amen Amen