ஈஷா மாதிரி பண்ணை சுற்றிப் பார்க்கலாம் வாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கோவை மாவட்டம் செம்மேடு கிராமம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா மாதிரி பண்ணை 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள், காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள் முற்றிலும் இயற்கை முறையில் பயிர் செய்யப்படுகிறது. விவசாயிகளின் விவசாய முறைகளையும் அவர்களுடைய வருமானத்தையும் மேம்படுத்தும் பொருட்டு மாதம் 300 விவசாயிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு புதிதாக வரும் இளைஞர்களுக்கு இந்தப் பண்ணை மிகச் சிறந்த பயிற்சி களமாகவும் உள்ளது. ஈஷா மாதிரி பண்ணையின் செயல்பாடுகள் பற்றி இக்காணொளியில் பார்க்கலாம்.
    ஈஷா மண் காப்போம்
    83000 93777
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #SaveSoil | #NaturalFarming
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Комментарии • 15

  • @MuthuKrishnan-qr8mn
    @MuthuKrishnan-qr8mn 6 месяцев назад

    Great sir

  • @jaiball8039
    @jaiball8039 Год назад +2

    உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      தொடர்புக்கு திரு.கருப்பசாமி -9789498792

  • @kalyantexstyle2783
    @kalyantexstyle2783 Год назад +3

    Superb good job

  • @arulkprakash4692
    @arulkprakash4692 Год назад +1

    🇱🇰

  • @kalyantexstyle2783
    @kalyantexstyle2783 Год назад +2

    Save soil

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Год назад +10

    சார் வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம் உங்கள் எஸ்என் நர்சரியில் இருந்து மரக்கன்றுகளை பெற்று வளர்த்து வருகின்றேன் எனக்கு இயற்கை உரங்கள் தேவை எங்கு கிடைக்கும்

  • @saravananvaithilingam3624
    @saravananvaithilingam3624 Год назад +1

    Where is it this farm????
    Location please

  • @geethas2959
    @geethas2959 11 месяцев назад

    இது மாதிரி அமெரிக்காவில் பயிறிடபட்டால் அங்கு உள்ள இந்தியருக்கு இங்கிருந்து அனுப்ப தேவையில்லை அரிசி உட்பட

  • @geethas2959
    @geethas2959 11 месяцев назад

    அங்கு அரிசி கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது என்று கூறிகிறார்கள் அமெரிக்காவில்