அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே... உஸ்மான் (ரலி), அலி (ரலி) இவர்கள் இருவருமே ஆட்சி மன்ற குழுவில் ஆட்சிக்கான வாய்ப்பில் இருவருமே அமைதியாக இருந்தார்கள்... அதற்காக இருவருமே ஆட்சிக்காக ஆசைப்படவில்லை ..மாறாக நபியின் வாக்கை உறுதிப்படுத்துவதற்காக அமைதியாக இருந்தார்கள் என்ற விளக்கம் அதற்கான ஆதாரம் அருமை ..அல்ஹம்துலில்லாஹ்.. எனக்கு 30 வயது ஆகிறது உஸ்மான் (ரலி), அலி (ரலி) இந்த சப்ஜெக்ட் எடுத்தாலே நம்மவூர் ஆலிம்கள் பதவி ஆசை... இப்னு சபா வை வைத்து வரலாற்றை திரிப்பார்கள்... சியா அமைப்போ அலி (ரலி) உயிருக்கு பயந்தார் என கட்டுக்கதை விடுவார்கள்... இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி நபியின் வாக்கை காப்பாற்றவே இருவரும் அமைதிகாத்தார்கள் என ஆதாரத்துடன் எடுத்து வைக்கும் போது எனது 30 ஆண்டுகளில் இந்த சப்ஜெக்ட்டுக்கு தகுதியான விளக்கம் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்... மேலும் உஸ்மான் (ரலி) வெள்ளை மனம் கொண்ட நல்ல மனிதர் (மலக்குமார்களுக்கே மேலானவர்) அந்த கருத்தும் அருமை... மேலும் விளக்கி கூறிவதிலும் புதிய வைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறீர்கள்... மேலும்(( இக்கால கட்டத்தில் ஒரு சிறந்த பேச்சாளர் ஆலிம்கள் தனக்கான இடத்தை மற்றவருக்கு பகிர மாட்டார்கள்... உதாரணமாக சொல்ல வேண்டும் எனில் ஒரு விழாவிற்கு பயானுக்காக சிறந்த பேச்சாளரான ஒரு ஆலிமை அழைக்கிறோம்.. ஆனால் அந்த ஆலிமோ நான் வேரொறு விழாவிற்கு செல்கிறேன்.. ஆதலால் உங்கள் விழாவிற்கு வரமுடியாது என கூறி உங்கள் விழாவை வேண்டுமானால் தள்ளி வைய்யுங்கள் அப்போது வருகிறேன் என்பார் தன்னைப் போலவே இவரும் பயான் பண்ணுவார் இவரை அழைத்துக் கொள்ளுங்கள் என சொல்ல மாட்டார் ஏனெனில் தனக்கான இடத்தை மற்றவருக்கு பகிர்வதில் இஷ்டம் இல்லாதவர்கள் )) ஆனால் நீங்களோ நம்மைப் போலவே பலரும் பேசுகிறார்கள் அவர்களின் சில பெயர்களை கூறியும் அதுப்போன்ற சேனல்களின் பெயர்களை தொகுத்து நம் சேனலில் வெளிவிடலாம் என நீங்கள் கூறினீர்கள் ... உங்களின் இதுப் போன்ற அற்பணிப்பும் , மிகச் சிறந்த கல்வி ஆற்றலும், புரிய வைத்து உணர வைப்பதில் நல்ல பேச்சாற்றலும் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்... மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் , உங்களை போன்ற மற்ற நல்லவுள்ளங்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தும் ... நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து.. அவர்களின் மீது அருளையும் அன்பையும் புரிவானாக...ஆமீன்
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன் : 2:32)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ உங்களுக்கு நிறைய வேலைகள் இருந்தாலும் இந்தப் பணியையும் சேர்த்து செய்கிறீர்கள் அல்லாஹ் உங்களின் இல்மை அதிகப்படுத்துவானாக! உங்களின் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்குவானாக! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன் சகோதரரே!
MashaAllah... another great video. We cannot find such a detailed description of the Islamic history explained beautifully than Super Muslim. May Allah guide you and me and the whole ummah to establish the Khilafah back again... aameen!!!
Bai Google Earth la masjid haram to masjid Aqsa 1235 km nu kamikithu Quranil surah baqarah aayat numbe144 lirunthu surah isra aayat numbr 1 varaikum masjid haram aayat number++++ panna 1235 varuthu
கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்) ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன். (மிஷ்காத் 573, ஹாகிம்: 2 - 343) நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது. (அஹ்மத்: 5 - 182)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ். அல்ஹம்துலில்லாஹ் 17 நாட்கள்ல கர்பலா இது வரை உள்ளவற்றை பார்த்து விட்டேன். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
Assalamu alaikum baai. Tamil Islamic Studies சேனலையும் சேர்த்துக்கங்க. அந்த சேனல்லயும் ஒரு சகோதரி தெளிவா நிறைய விஷயங்களை சொல்றாங்க. தஜ்ஜால் சீரீஸ்ல எல்லா விஷயத்தையும் தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க.
இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டணி இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் மற்றும் இயக்கங்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகின்றது. உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.
Assalamu alaikum bai unga class la insha allah oru naal naanum kalanthukkanum bai kalvikaaga kalviya thedi alanjutu iruken allah nadinal enaku antha vaipu kedaikum
இனிமே எல்லாமே பொறுமையா நிதானமா தான் கொண்டுபோகனும், இல்லைனா சர்ச்சை ஆக்குவாங்க. இது சிக்கலான இடம், ஆரம்ப தொடர்கள். நபி ஸல் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் இவ்வளவு சர்ச்சைகள் கிடையாது
அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே... உஸ்மான் (ரலி), அலி (ரலி) இவர்கள் இருவருமே ஆட்சி மன்ற குழுவில் ஆட்சிக்கான வாய்ப்பில் இருவருமே அமைதியாக இருந்தார்கள்... அதற்காக இருவருமே ஆட்சிக்காக ஆசைப்படவில்லை ..மாறாக நபியின் வாக்கை உறுதிப்படுத்துவதற்காக அமைதியாக இருந்தார்கள் என்ற விளக்கம் அதற்கான ஆதாரம் அருமை ..அல்ஹம்துலில்லாஹ்..
எனக்கு 30 வயது ஆகிறது உஸ்மான் (ரலி), அலி (ரலி) இந்த சப்ஜெக்ட் எடுத்தாலே நம்மவூர் ஆலிம்கள் பதவி ஆசை... இப்னு சபா வை வைத்து வரலாற்றை திரிப்பார்கள்... சியா அமைப்போ அலி (ரலி) உயிருக்கு பயந்தார் என கட்டுக்கதை விடுவார்கள்... இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி நபியின் வாக்கை காப்பாற்றவே இருவரும் அமைதிகாத்தார்கள் என ஆதாரத்துடன் எடுத்து வைக்கும் போது எனது 30 ஆண்டுகளில் இந்த சப்ஜெக்ட்டுக்கு தகுதியான விளக்கம் கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்...
மேலும் உஸ்மான் (ரலி) வெள்ளை மனம் கொண்ட நல்ல மனிதர் (மலக்குமார்களுக்கே மேலானவர்) அந்த கருத்தும் அருமை... மேலும் விளக்கி கூறிவதிலும் புதிய வைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறீர்கள்... மேலும்(( இக்கால கட்டத்தில் ஒரு சிறந்த பேச்சாளர் ஆலிம்கள் தனக்கான இடத்தை மற்றவருக்கு பகிர மாட்டார்கள்... உதாரணமாக சொல்ல வேண்டும் எனில் ஒரு விழாவிற்கு பயானுக்காக சிறந்த பேச்சாளரான ஒரு ஆலிமை அழைக்கிறோம்.. ஆனால் அந்த ஆலிமோ நான் வேரொறு விழாவிற்கு செல்கிறேன்.. ஆதலால் உங்கள் விழாவிற்கு வரமுடியாது என கூறி உங்கள் விழாவை வேண்டுமானால் தள்ளி வைய்யுங்கள் அப்போது வருகிறேன் என்பார் தன்னைப் போலவே இவரும் பயான் பண்ணுவார் இவரை அழைத்துக் கொள்ளுங்கள் என சொல்ல மாட்டார் ஏனெனில் தனக்கான இடத்தை மற்றவருக்கு பகிர்வதில் இஷ்டம் இல்லாதவர்கள் ))
ஆனால் நீங்களோ நம்மைப் போலவே பலரும் பேசுகிறார்கள் அவர்களின் சில பெயர்களை கூறியும் அதுப்போன்ற சேனல்களின் பெயர்களை தொகுத்து நம் சேனலில் வெளிவிடலாம் என நீங்கள் கூறினீர்கள் ... உங்களின் இதுப் போன்ற அற்பணிப்பும் , மிகச் சிறந்த கல்வி ஆற்றலும், புரிய வைத்து உணர வைப்பதில் நல்ல பேச்சாற்றலும் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்...
மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும் , உங்களை போன்ற மற்ற நல்லவுள்ளங்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தும் ... நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து.. அவர்களின் மீது அருளையும் அன்பையும் புரிவானாக...ஆமீன்
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
“குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:32)
உங்களுடைய கருத்துதான் என் மனதிலும் தோன்றியது. அல்ஹம்துலில்லாஹ்.
@@fedexairport209 என் மனதில் கிலாஃபத் இல்லை, வஹ்ன் இர்க்குனு அல்லாஹ் உங்களுக்கு அறிவித்தானா?
@@fedexairport209 மொட்டையா 1வதுஹதீத் குர்ஆனை சரிபார்க்கவும், அப்படினா என்ன அர்த்தம்?
Ameen
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
உங்களுக்கு நிறைய வேலைகள் இருந்தாலும் இந்தப் பணியையும் சேர்த்து செய்கிறீர்கள் அல்லாஹ் உங்களின் இல்மை அதிகப்படுத்துவானாக! உங்களின் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்குவானாக! அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன் சகோதரரே!
நானும் நேசிக்கிறேன்.. இன்ஷாஅல்லாஹ் 🌹
இப்போ video வரும்னு எதிர்பாக்கல்ல...
Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah
அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
/ பாய் நான் எதிர்ப்பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அல்ஹம்துலில்லாஹிரப்பில் ஆலமீன்
உங்கள் வீடியோ எல்லாத்தையும் தொடர்ந்து பார் த்து வருகிறோம்👍👍🇲🇾
Masha Allah
I’m also in Malaysia
சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக
Waaliakkum wasaalam
மாஸா அல்லாஹ் மிகவும் அருமையான பயான், பேக்ரவுன்ட் பிரமிட்டை தரிவித்திருக்கலாமே...!
அல்ஹம்துலில்லாஹ் நல்லதொரு பயான். உத்தம கலீபா உஸ்மான் (ரலி) அவர்களின் நாணத்தைப்பற்றிய தங்களுடைய விளக்கம் அற்புதமானது, உண்மையானது
மாஷாஅல்லாஹ் உஸ்மான்( ரலி) அவர்களே பற்றி நல்ல ஒரு விளக்கம்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக
"அம்பை பார்க்காதீங்க அது எங்கிருந்து வருகிறது என்று பாருங்கள் " மாஷா அல்லாஹ்
MashaAllah... another great video. We cannot find such a detailed description of the Islamic history explained beautifully than Super Muslim.
May Allah guide you and me and the whole ummah to establish the Khilafah back again... aameen!!!
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு...மற்றும் ஜஸக்கல்லாஹ்
IN THE NAME OF GOD is a very informative channel
Ma shaa allah.. மிகச் சிறந்த பயான்..
Bai Google Earth la masjid haram to masjid Aqsa 1235 km nu kamikithu Quranil surah baqarah aayat numbe144 lirunthu surah isra aayat numbr 1 varaikum masjid haram aayat number++++ panna 1235 varuthu
கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)
ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 - 343)
நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 - 182)
@@mohamedramee4157
மோசமான முஸ்தபா
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹீ வ பரக்காத்துஹு
Masha Allah, thirumba kaetkumpothu neriya visayam puriyithu..Allah ungaluku arul purivanaaga..Ameen..
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து பாய்.
Asalamualaikkum bai Quran 25:30.vasanam eppo iraggiyathu madinava meccava please clear sollugga bai
மாஸாஹ் அல்லாஹ் அழகானா வயான் சகோ அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் ரஹ்மத் செய்வானாக
Waiting for quran tafseer and karbala ,😍😍
Assalamu allaikum, Bhai, umer series tamil dubbing super..excellent work
Alhamdulilah ❤️❤️❤️❤️
❤️❤️❤️
Surah baqarah tafseer vilakam kodunga bai, allahu athula kilabath Pathi vilakirkan. Quranlaye surah fathihaku aprm best surah baqarah, ala imran..
Apdila illa All is best
@@mohamedriyas4527 na sollala. Nabikal solirukanka quranla surah baqaravukunu oru sirapu iruku. Surah baqarah tafseer link send panren barunka.
ruclips.net/video/GDzae0rLlBo/видео.html
@@mohamedriyas4527 intha link ulla ella partum barunka
pls send all youtube pages related to this topic
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ். அல்ஹம்துலில்லாஹ் 17 நாட்கள்ல கர்பலா இது வரை உள்ளவற்றை பார்த்து விட்டேன். அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
As alamu alaikum bhai, jazakallah for the Video
Mashaallah alhamdulillah barakallah feek
Alhamdhulillah ❤️❤️
Assala mu alaikum bhai, Ibn Thaimiya patthi short aa oru video podunga
Assalamu alaikum sahodarai nambikai talaradirgal
“Iridi vetri islatirke” insha allah
மாஷாஅல்லா
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
Umar series part 9 link is not available, Bhai..
பாய் அறிவு அல்லாஹ் நாடினால் உள்ளேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு நீண்ட நாள் இடைவெளியிற்கு பிறகு
Assalamu alaikum baai.
Tamil Islamic Studies சேனலையும் சேர்த்துக்கங்க. அந்த சேனல்லயும் ஒரு சகோதரி தெளிவா நிறைய விஷயங்களை சொல்றாங்க.
தஜ்ஜால் சீரீஸ்ல எல்லா விஷயத்தையும் தொடர்ந்து சொல்லிட்டு இருக்காங்க.
பாய். ... Soooper idea. Please அந்த channel எல்லாம் போடுங்க பாய்.... Please.
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஜஸாக்கல்லாஹு ஹைரன் சகோ..
அல்லாஹ் அக்பர் ,💖
அல்ஹம்துலில்லாஹ்
karbala(52) videokku waiting😔
Asselamu aleikum bai masha allah jazakumulla hira
இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டணி இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் மற்றும் இயக்கங்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க முயற்சி செய்து வருகின்றது. உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.
Bro what day what time you upload umar series in vimio
Pls tell me pls pls
A.alaikkum Quranil allah koorum Israel’ sandhadi yarai kurippidugiradu ? Adhu related bayan irundal link tharungal please
Assalamu alaikkum முஸ்தபா bro
Assalamualaikum bhai
What happened umar series in vimeo app last week Sunday was not posted
வ அலைக்கும் அஸ்ஸலாம் | இருக்குமே, நான் பார்க்கறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இறுதி நூற்றாண்டு ! சமீபமான உலகில் நடக்கும் சம்பவங்களை பதிவிடவில்லையா பாய்
Thajalai patri oru mulu series poduga and illumunati part 3 poduga
Suhbahanalla💕💕💕🇲🇾
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா !
Assalamu alaikum thanks for your ❤️
Indha bayan la enga nadakuthu bai ?
assalamu alaikkumn varahmathullah bhai....
khalifath thervin bothu abdurahman ibn avf rali avarkalin pechuvarthai patri ketta vudan antha idathil irunthathai ponru unarthu aluthu vitten....masha allah miga arumaiyaaga ullathu niingal vilakki sollumbothu.....allah en ponra siriya adiymaiyaiyum en santhathikalaiyum dheenudaiya kaariyanggalil ninru seyalatra dhoefeek seyvaanaga....
Uandv.com is not working pls update the current website
Jazakallah
MashaAllah great
Alhamthulillah
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu
Masha.allah
ALHAMDULILLAH
Allah hu akbar ❤️❤️❤️👍👍👍👌👌👌👏👏👏💐💐💐🇮🇳
Assalamu alaikum bhai
Masha Allah...
Keep up the Good Work
Assalamualaikkum.mustafabhai
Assalamu alaikum
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நபி ஸல் அவர்கள் மிஹ்ராஜ் சென்ற பொழுது அல் அக்ஸா பள்ளி இல்லை என்பதற்கு வீடியோ கிளிப் இருந்தால் லிங்க் தாருங்கள்
Alhumthulilah
Assalamu alaikum warah
Salman faarees (rali)ini ahlabaitha serthavanganu rasoolullah sonatha Umar seriesla varthe?
Assalamualaikum wa rahumathullahi wa barakatuhu musthafa bai 💓 sorry Bai late
Assalamalaikkum Bhai Masha Allah
ASSALAMU ALAIKUM
Tani nafar puhalaramm pata vanam epatitann nanga eruntom namakahaa pavamanipu katpom mrkati ariu purvamahaa parpoom اللهم اغفر له وارحمه
Assalamualaikum bhai
Assalamu alaikkum warahumathullah wabarakathu sagodarare
Super
அஸ்ஸலாமு அலைக்கும் பாய், எனக்கு ஷைய்க் இம்ரான் ஹூசெய்ன் புத்தகங்கள் தமிழில் வேண்டும்...
Enna bro next video eppo...??? கர்பலாவை முடிச்சி வைங்க அண்ணா
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathaho 🥰🥰
Assalamualaikum Bai. Umar series aduthe part Eppe varum!
Plz add more videos as soon as possible. Its a kind request from sri lankans.
Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu
, alhamthulillah
Abuasia channel include pannikoonga bhai
Assalamu alaikkum your suggestion for HALAL MONEY is not woth channel please re check and suggestion thanks
Muslims, kids toy shop vaikalama sir?
Assalamu alaikum bai unga class la insha allah oru naal naanum kalanthukkanum bai kalvikaaga kalviya thedi alanjutu iruken allah nadinal enaku antha vaipu kedaikum
Assalamu alaikum Bahi
Wa alaikum Assalam brother
Asalamualaikum Mustafa Brother
Kiyaamam aliyum varai. Ahlul baithu rasoolallah sallallaahu alaihi vasallam. Quraan guide go to vetri.
👍👍🌟👍
Good
Injeelil khalifakkal 4 per Patti enda edatula ikidendu konjam solleluma Bai?
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
அல்ஹம்துலில்லாஹ் சோர்ந்து இருந்தோம்
masha allah
Konjam fasta and sequence a pogalam..as like the beginning karbala series..it's my small request..
இனிமே எல்லாமே பொறுமையா நிதானமா தான் கொண்டுபோகனும், இல்லைனா சர்ச்சை ஆக்குவாங்க. இது சிக்கலான இடம், ஆரம்ப தொடர்கள். நபி ஸல் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் இவ்வளவு சர்ச்சைகள் கிடையாது
@@SUPERMUSLIM in shaa Allah..