எல்லா சஹாபாக்களை யும் நாம் நேசிக்கிறோம் .. சுவர்க்கத்தில் நம் ரசூலுல்லாஹ் உடன் நம் சமூகத்தின் தலைவர்களோடு அபூபக்கர், உமர் , உஸ்மான் , அலி , ஹசன், ஹுசைன் , ரலியல்லாகப் அன்ஹு இருப்பதை விரும்புகிறோம் ..
மாஷா அல்லாஹ் , மாஷா அல்லாஹ் 😭😭😭😭 jazakallahkhair jazakallahkhair bhai... Lots of understanding, lessons to improve my ilm and insha Allah to implement in my life....
@@esoofmiandad2733 yeah brother that's not matter weather he is Muslim or not I asked because his name and the way he comment is totally different it's provoke me to ask that's it..
41 வீடியோவும் கேட்டாச்சு மாஷாஅல்லாஹ் எம்மையும் எம்மைச் சுற்றி நடப்பவைகலையும் பார்க்கும் போது நாம் அல்லாஹ்வின் முன்னிலையில் எவ்வாறு ப்பதிலளிக்கப் போகிறோம் எனப் பயமாக இருக்கிறது
அஸ்ஸலாமுன் அலைக்கும். வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. முஸ்தஃபn - பாய் - உமர் ரலி- தேர்வு என்பதும் (எஜீத் தேர்வு என்பதும்) மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
மிகவும் அருமையான பதிவு கண்களில் இறுந்து கண்ணீர் வர கூடிய வாழ்கையை வாழ்ந்து அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைத்த நபிமார்களும் சத்திய சஹாபாக்களும் அவர்களிடமிருந்தே நமக்கு படிப்பினை உள்ளது அதிகம் ஸ்டெடியும் உள்ளது அல்லாஹ் மிக பெரியவன்👆👆👆👆
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ், நான் 18 வயது நிரம்பியவானாக இருக்கின்றேன். என்னக்கு உங்களது பதிவுகள் மூலம் தான் இஸ்லாத்தின் பக்கம் ஆர்வம் வர நேரிட்டது அதற்கு அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். நீங்கள் பதிவிடும் கர்பலா தொடரை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிகவும் ஆசிரியமுடும் தகவல்களை அறிந்தேன். நீங்கள் இந்த தொடர்க்கான பதிவுகளை போடுவதில் கொஞ்சம் விரைவு காட்ட விரும்பிக்கிறேன். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் பரக்கத் செய்வானாக.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
@@SUPERMUSLIM அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே , இன்ஷாஅல்லாஹ் ,நீங்கள் உடல் நலம் மீண்டு மறுபடியும் இணையதளம் வர அல்லாஹுவிடம் பிரார்த்திக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
Indeed. The more you speak against the existing system created in Islam and other scholars arguing against it highlights how much you have researched the entire events and bring the truth to light. May Almighty Allah bless you and give you more knowledge and Hayat. Jazakallah Khair Musthafa 🤗
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய். நம்மை நம் இமாம்கள் வழிகெடுத்ததைப்போன்று ஷியா பிரிவிலும் அவர்களின் இமாம்கள் வழிகெடுத்து விட்டார்கள்.ஆகையால் உங்கள் பணியை நீங்கள் சிறப்பாக செய்யுங்கள்.நான் ஒருபோதும் ஷியா பிரிவினரை வெறுத்தது கிடையாது அவர்களும் நம்மைப் போன்றவர்களே அவர்களுடன் பழக வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளது. இன்ஷா அல்லாஹ்
மூஃமீன்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை. காஃபிர்களுக்குதான் சுவர்கம் ஆனால் இதை நாம் வெறும் சொல்லாகத்தான் சொல்கிறோம் நடைமுறை யில் நபிவழியில் வாழ்ந்தால்தான் நபியின் தியாகமும் பொறுமையும் விளங்கும். பொறுமையாளர் தியாகி என அடையாளம் காட்டப்படாமல் சுவர்கம் புகமுடியாது என் குர்ஆன் எச்சரிக்கையாக அறிவிக்கிறது.
Allhamdurillah. Bhai, we have not heard this sort bayan before. wow, what a explanation? we got know more news about our prophet Mohammed. Since 50.00 mins to end, i cried.. Thank you so much bhai...
எங்களால் பயான் கேட்கவே சோர்வு வந்துவிடுகிறது.. ஆனால் நீங்கள் எப்படி பேசுறீங்க. நீங்கள் பேசி முடிப்பதற்குள் எங்களுக்கு தொண்டை தண்ணி வாதிப்போகுது .. உங்கள் நிலைமை நினைக்கும் போது மிகவும் பரிதாமாக இருக்கிறது.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் அருள்புரியவேண்டும் என்று துஆ செய்கிறேன்... அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹூ அக்பர்.... என்ன ஒரு அர்ப்பணிப்பு....!!! இந்த அர்ப்பணிப்பு சுட்டுப்போட்டாலும் நமக்கு வராது. அதுதான் நபி. அவர் தான் ரஸூல்..... யா அல்லாஹ் மறுமையில் இந்த நல்லவர்களோடு எம்மையும் எம் குடும்பத்தாரையும் வாழ செய்வாயாக.
The 100: A Ranking of the Most Influential People in History ஒரு கிருத்துவர் எழுதிய புத்தகத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏன் முதலிடம் கொடுத்தார் என்று உங்கள் தொடர் பார்க்கும் போது தான் புரிகிறது சகோ
Bayan la last la Namma Rasullah baitul maal la handle panna method a paathu kanla kanneerum, ipo irukka saudi arasargal pandradha paakarapo manasula aadhangamum veruppum vardhu. Ya Allah indha aniyaaya kaara arasargala en mooliyamaaga nee alipaayaaga....aameeen
@Syed Ahmed அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே என்பிள்ளைக்கு நான் பெயர் சூட்டும் பொழுது எனக்கு இவ்வலவு விபரம் தெரியாது இன்று நாம் நறைய தெரிந்து கொல்கிறோம் அன்று எனக்கு அல்லாஹ் கொடுத்த வரம் இன்று அவன் நல்லவிதமாக இருக்கிறான் +2படிக்கிரான் நான் உங்களை குறை சொல்லவில்லை எனக்கு கமன்ட் பார்கும் பழக்கமும் இல்லை பதில் அனுப்பும் பழக்கமும் இல்லை எதேச்சையாக படிக்கும் போது வெரும் பெயரோடு அல்லாஹவின் சாபம் என்றிருந்ததினால் பதில் அனுப்பி விட்டேன் ஒரு தாய் என்ன செய்ய முடியும் யார் பெயரை அழைத்தாலும் தந்தையின் பெயரோடு அழையுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
நம் தூதரின்(ஸல்) மனைவிகளிடம் ஏற்ப்பட்ட பிரச்சனைக்கு மனைவிகளின் தந்தையர்களை அழைத்து compliment செய்யும் அளவிற்கு உள்ள எம்பெருமானாரின் இந்த மென்மையான, அழகான செயலை எந்த மன்னர்களிடமாவது நாம் காணமுடியமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தான் கொண்ட இந்த ஆட்சியின் கம்பீரத்தினால் ஒன்று அன்னையர் கேட்ட தொகையை கொடுத்திருக்கலாம் அல்லது கோபப்பட்டு அன்னையர்களை அப்படியே அவர்களின் தந்தையர் வீட்டிற்கே அனுப்பிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் தந்தையர் அழைத்து சகமனிதனைப்போல் நடந்துகொண்டதே கலீஃபா என்பதற்கு தூதரின் இந்த செயலும் ஒரு ஆதாரம் தான்
தமிழில் பெரும் பொருளாதார செலவு செய்து மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.. அதனால் இணையத்தில் இப்போதைக்கு பதிவேற்றமாட்டார்கள்.. அவ்வபோது தமிழகத்தின் ஒரு சில ஊர்களில் திரைப்படம் போல டிக்கெட் விற்பனை செய்து சிறிய மஹால் வாடகைக்கு எடுத்து அதில் projector மூலம் ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.
Assalamualaikum varahmathullahi vabarakathuhu halrath MashaALLAH its very good and usefull information ALLAH ungal sevayil arul puriyattum Allah ungaluku arul purivaanaga Aameen
சகோ முஸ்தபா அவர்களே சுன்னிமுஸ்லீம் என்பதை அழுத்திசொல்லாமல் சுன்னத் முஸ்லிம் என்று சொன்னால் அழகாக இறுக்கும் அல்லாஹ் நம்முடைய தூய எண்ணத்தை ஏற்றுக்கொள்வாக ஆமீன்
முஸ்தபா பாய் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்க கர்பலா வரலாற்றை மட்டும் இந்த தொடரில் பேசுங்கள். இது இந்த தொடரை முழுமையாக விளக்குவதற்கு மற்றும் இந்த தொடர் முடிவதற்கு உதவியாக இருக்கும். இடையில் வரும் விமர்சனங்களுக்கு தனியாக வீடியோ பதிவு செய்யுங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய். உங்களுடைய video எல்லாத்தையும் நான் பாத்துட்டு வாரன். அல்ஹம்துலில்லாஹ் எனக்குள்ள ஒரு பெரிய மாற்றத்த உணர்ரன். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் இபாதத் உடைய விடயங்கள்ள முன்ன இருந்த மாதிரி ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?
ஒரே புத்தகத்தில் கிடைக்காது. ஹதீஸ்கள் வைத்து வரலாறு ஒப்பிட்டு பார்த்தால்தான் சரியானதை அறியமுடியும். மற்றபடி ஆரம்ப வரலாற்று நூல்கள். தப்ரீ தபகாத்துப்னு ஸாத் படிக்கவும். தமிழில் இல்லை ஆங்கிலத்தில் இருக்க வாய்ப்புண்டு
சரியான வரலாறு படிக்கவேண்டுமென்றால் அபுஅஃலா மௌதூதி(ரஹ்)அவர்களின் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற 1,2 பாங்களையும்,கலீபாக்கள் வரலாறு என்ற புத்தகத்தையும் படித்தால் ஓரளவு புரிந்துவிடும்.
@@jelifabanu4083 அவர்களே தபரீ, தபகாத்து போன்ற வரலாற்று நூல்கள் என சொல்லபடுபவைகளிலும்,ஹதீஸ்ககளென தொகுக்கப்பட்ட 292 தொகுப்புகளிலும்,முக்கியமாக நம் நடைமுறையில் வைத்திருக்கும் 6 ஹதீஸ் கிரந்தங்களிலும் ,குறிப்பாக ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் ஸஹீஹ் புகாரியிலும் இடம்பெற்றிருக்கும் அணைத்துசெய்திகளும் உண்மை என சொல்ல முடியாது.ஏராளமான பொய்களும்,கட்டுகதைகளும்,இட்டுகட்டலும்,திருகுரானையும்,அல்லாஹ்வின் தூதையும் குறைகாணும் வகையான செய்திகளும்,நபிமார்களை குறைகாணும் வகையிலான பைபிளின் கதைகளும் காணப்படும். அவைகளை தரம்பிரித்துதான் செய்திகளை அணுமானிக்க இயலும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எல்லா சஹாபாக்களை யும் நாம் நேசிக்கிறோம் ..
சுவர்க்கத்தில்
நம் ரசூலுல்லாஹ் உடன்
நம் சமூகத்தின் தலைவர்களோடு
அபூபக்கர், உமர் , உஸ்மான் , அலி , ஹசன், ஹுசைன் , ரலியல்லாகப் அன்ஹு
இருப்பதை விரும்புகிறோம் ..
மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேல் உதவி செய்வானாக
ஆமீன்
ruclips.net/video/Fag5gIkI-BQ/видео.html
idhai paarugal..sagodhargalay
Hģg
சகோதரா நான் பார்த்தேன், உங்கள் கருத்து என்ன? ஹஸன் அலி உமரி சொல்வதை ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?
மாஷா அல்லாஹ் , மாஷா அல்லாஹ் 😭😭😭😭 jazakallahkhair jazakallahkhair bhai... Lots of understanding, lessons to improve my ilm and insha Allah to implement in my life....
Bro are you Muslim?
@@suhailsheriff417 thats not a matter here
@@esoofmiandad2733 yeah brother that's not matter weather he is Muslim or not I asked because his name and the way he comment is totally different it's provoke me to ask that's it..
@@suhailsheriff417 ok
@@suhailsheriff417 assalamualaikum brother yes alhamdulilah I m muslim, Allah gave hidaayat so I accept, convert to Muslim. I was Hindu before.
41 வீடியோவும் கேட்டாச்சு மாஷாஅல்லாஹ்
எம்மையும் எம்மைச் சுற்றி நடப்பவைகலையும் பார்க்கும் போது நாம் அல்லாஹ்வின் முன்னிலையில் எவ்வாறு ப்பதிலளிக்கப் போகிறோம் எனப் பயமாக இருக்கிறது
சிறந்த சொர்ப்பொழிவு அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.......
அஸ்ஸலாமுன் அலைக்கும்.
வரஹ்மத்துல்லாஹி
வ பரகாத்துஹு. முஸ்தஃபn - பாய் -
உமர் ரலி- தேர்வு என்பதும் (எஜீத் தேர்வு என்பதும்) மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
சத்திய பாதையை தெளிவாக எடுத்துரைக்கும் அன்பு சகோ முஸ்தபா
மாஷா அல்லாஹ்...
மிகவும் அருமையான பதிவு கண்களில் இறுந்து கண்ணீர் வர கூடிய வாழ்கையை வாழ்ந்து அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைத்த நபிமார்களும் சத்திய சஹாபாக்களும் அவர்களிடமிருந்தே நமக்கு படிப்பினை உள்ளது அதிகம் ஸ்டெடியும் உள்ளது அல்லாஹ் மிக பெரியவன்👆👆👆👆
இறைவன் மிக பெரியவன் ☝️
❤️
மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்,
நான் 18 வயது நிரம்பியவானாக இருக்கின்றேன்.
என்னக்கு உங்களது பதிவுகள் மூலம் தான் இஸ்லாத்தின் பக்கம் ஆர்வம் வர நேரிட்டது அதற்கு அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன்.
நீங்கள் பதிவிடும் கர்பலா தொடரை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
மிகவும் ஆசிரியமுடும் தகவல்களை அறிந்தேன்.
நீங்கள் இந்த தொடர்க்கான பதிவுகளை போடுவதில் கொஞ்சம் விரைவு காட்ட விரும்பிக்கிறேன்.
இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் பரக்கத் செய்வானாக.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
உடல் நிலை சரியில்லை அதான் தாமதம் . இனி இன்ஷா அல்லாஹ் விரைவுபடுத்துவேன்
@@SUPERMUSLIM அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே , இன்ஷாஅல்லாஹ் ,நீங்கள் உடல் நலம் மீண்டு மறுபடியும் இணையதளம் வர அல்லாஹுவிடம் பிரார்த்திக்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக!!
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் வின் தூதர் மீதான நேசமும் கண்ணியமும் அதிகமாகிறது ❤️
மாஷா அல்லாஹ் உங்களுடைய பயான் சிந்திக்க வைக்கிறது.... அல்லாஹ் அருள் புரியட்டும்
உங்களுக்காக அல்லாஹ்விடம் துவாச்செய்கிறேன்
மாஷா அல்லாஹ்
கர்பலா தொடர் வீறு நடைபோட்டு செல்கிறது
Indeed. The more you speak against the existing system created in Islam and other scholars arguing against it highlights how much you have researched the entire events and bring the truth to light. May Almighty Allah bless you and give you more knowledge and Hayat. Jazakallah Khair Musthafa 🤗
மாஷா அல்லாஹ் இதுதான் இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய். நம்மை நம் இமாம்கள் வழிகெடுத்ததைப்போன்று ஷியா பிரிவிலும் அவர்களின் இமாம்கள் வழிகெடுத்து விட்டார்கள்.ஆகையால் உங்கள் பணியை நீங்கள் சிறப்பாக செய்யுங்கள்.நான் ஒருபோதும் ஷியா பிரிவினரை வெறுத்தது கிடையாது அவர்களும் நம்மைப் போன்றவர்களே அவர்களுடன் பழக வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளது. இன்ஷா அல்லாஹ்
மூஃமீன்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை.
காஃபிர்களுக்குதான் சுவர்கம் ஆனால் இதை நாம் வெறும் சொல்லாகத்தான் சொல்கிறோம் நடைமுறை யில் நபிவழியில் வாழ்ந்தால்தான் நபியின் தியாகமும் பொறுமையும் விளங்கும். பொறுமையாளர்
தியாகி என அடையாளம் காட்டப்படாமல் சுவர்கம்
புகமுடியாது என் குர்ஆன் எச்சரிக்கையாக அறிவிக்கிறது.
Allhamdurillah. Bhai, we have not heard this sort bayan before. wow, what a explanation? we got know more news about our prophet Mohammed. Since 50.00 mins to end, i cried.. Thank you so much bhai...
எங்களால் பயான் கேட்கவே சோர்வு வந்துவிடுகிறது.. ஆனால் நீங்கள் எப்படி பேசுறீங்க. நீங்கள் பேசி முடிப்பதற்குள் எங்களுக்கு தொண்டை தண்ணி வாதிப்போகுது .. உங்கள் நிலைமை நினைக்கும் போது மிகவும் பரிதாமாக இருக்கிறது.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் அருள்புரியவேண்டும் என்று துஆ செய்கிறேன்... அஸ்ஸலாமு அலைக்கும்
ஆமின்
ماساالله الله اكبر لاله الا الله مهمد رسول الله
அல்லாஹூ அக்பர்.... என்ன ஒரு அர்ப்பணிப்பு....!!! இந்த அர்ப்பணிப்பு சுட்டுப்போட்டாலும் நமக்கு வராது. அதுதான் நபி. அவர் தான் ரஸூல்..... யா அல்லாஹ் மறுமையில் இந்த நல்லவர்களோடு எம்மையும் எம் குடும்பத்தாரையும் வாழ செய்வாயாக.
👏👏👏
Goosebumps is every word 👍
Am watching next 👍
Allahuakber
அல்லாஹ் படைத்த... (7)வானம், பூமியிலும் படித்தரங்கள் உள்ளன. நபிமார்களிலும் படித்தரங்கள் உள்ளன. ஆதம்(அலை), மூஸா (அலை), இப்ராஹிம் (அலை), ரசூல் (ஸல்) மெஹ்ராஜ் உதாரணம் போல்... ஸஹாபாக்கள்படித்தரம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ரொம்ப தெளிவா பொறுமையா விளக்கமா சொல்றீங்க பாய் Alhamdulillah. இதுலயும் நொரண்டு பண்றவங்களை எப்படித்தான் புரியவைப்பது
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
To All
🇱🇰
و عليكم السلام ورحمة الله وبركاته
The 100: A Ranking of the Most Influential People in History ஒரு கிருத்துவர் எழுதிய புத்தகத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏன் முதலிடம் கொடுத்தார் என்று உங்கள் தொடர் பார்க்கும் போது தான் புரிகிறது சகோ
33:20 - 35:06 Saudi-Jamal khasshogi case ooda otthu poguthu bhai arumaiyaana vilakam.
ASSALAMUALIKUM
Epdi sago
Bayan la last la Namma Rasullah baitul maal la handle panna method a paathu kanla kanneerum, ipo irukka saudi arasargal pandradha paakarapo manasula aadhangamum veruppum vardhu. Ya Allah indha aniyaaya kaara arasargala en mooliyamaaga nee alipaayaaga....aameeen
கடைசி சில வார்த்தைகள் மிகவும் கண் கலங்க கூடியது நபி வாழ்ந்த வாழ்க்கை
Masha Allah
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்
மனம் வருந்தி கூறுகிறேன்
மர்வான் பின் ஹக்கம் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்
Please say marwan bin hakam
Because my son name s also marwan
@Syed Ahmed அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
என்பிள்ளைக்கு நான் பெயர் சூட்டும் பொழுது எனக்கு இவ்வலவு விபரம் தெரியாது இன்று நாம் நறைய தெரிந்து கொல்கிறோம் அன்று எனக்கு அல்லாஹ் கொடுத்த வரம்
இன்று அவன் நல்லவிதமாக இருக்கிறான் +2படிக்கிரான்
நான் உங்களை குறை சொல்லவில்லை எனக்கு கமன்ட் பார்கும் பழக்கமும் இல்லை பதில் அனுப்பும் பழக்கமும் இல்லை எதேச்சையாக படிக்கும் போது வெரும் பெயரோடு அல்லாஹவின் சாபம் என்றிருந்ததினால் பதில் அனுப்பி விட்டேன் ஒரு தாய் என்ன செய்ய முடியும் யார் பெயரை அழைத்தாலும் தந்தையின் பெயரோடு அழையுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
@@dhowlathjahan5362 😢👍👍👌👌😍💐💐💐
@@dhowlathjahan5362 Allah ungal maganukku rahmath seivanaga?
Masha Allah..
Bhai please talk about crusades and Salahuddin Ayyubi
As salamuwalilum ummath e Muhammad (saw) 🤗❤
Assalamu Alaikum wa rahamathulahi wa barakathuhu
Wa alaikum Assalam wa rahmathullahi wa barkathuhu
Alhamdhulillah வாரம் ஒரு வீடியோ போட முயற்சி செய்யுங்கள் lnshaallah அல்லாஹ் உங்களுக்கு நல்ல சுகத்தையும் பரக்கத்தையும் தருவானாக ! ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
Wa alaikum Assalam
MASHA ALLAH
Assalamu alaikum wa rahamatullahi wa barakathahu
Jazakallah khair
மாஷா அல்லாஹ் , இன்ஷா அல்லாஹ் அடுத்த பயான்ல போர்கள்கலை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்
Jasahallah hairn
Maasha Allah, unga karbala videos kaaga marana waiting
Masha Allah siranda vilakkam Allah nam inda sunnavai pinpatrum bakiyam alipaanaga aameen.
அல்ஹம்துலில்லாஹ்
உங்கள் மீது அல்லாஹ் அதிகம்
அதிகம் அருள் புரிவானாக
Alhamdhulillah 💕 💕
Masha Allah bai
இறுதி நாளின் இறுதி சமுதாயம் SERIES எப்போது
Super baai.. Innum edir parkurom.... ❤️❤️👌👌
நபி(ஸல்) அவர்கள் அனுப்பபட்டதன் நோக்கம்.பார்க்க தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் ஐந்து அத்தியாயம் 17:80,81 பக்கம்:323,324
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
Assalamualaikum. We are waiting for next episode
இமாம் மஹதி வருகை உடைய கடைசி மூன்று அடையாளங்கள்
Sollunga sago
இமாம் மஹ்தி கனடசி மூன்று அனடயாளங்களா
@@uswathunhasana6413 yes
@@FaizhulAhamad என்ன அனடயாளங்கள்??
நம் தூதரின்(ஸல்) மனைவிகளிடம் ஏற்ப்பட்ட பிரச்சனைக்கு மனைவிகளின் தந்தையர்களை அழைத்து compliment செய்யும் அளவிற்கு உள்ள எம்பெருமானாரின் இந்த மென்மையான, அழகான செயலை எந்த மன்னர்களிடமாவது நாம் காணமுடியமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தான் கொண்ட இந்த ஆட்சியின் கம்பீரத்தினால் ஒன்று அன்னையர் கேட்ட தொகையை கொடுத்திருக்கலாம் அல்லது கோபப்பட்டு அன்னையர்களை அப்படியே அவர்களின் தந்தையர் வீட்டிற்கே அனுப்பிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் தந்தையர் அழைத்து சகமனிதனைப்போல் நடந்துகொண்டதே கலீஃபா என்பதற்கு தூதரின் இந்த செயலும் ஒரு ஆதாரம் தான்
❤
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உமர் சீரியஸ் தமிழ்ல. படம் கிடைக்குமா....
கிடைத்தால் link send pannuga Bhai...
தமிழில் பெரும் பொருளாதார செலவு செய்து மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்..
அதனால் இணையத்தில் இப்போதைக்கு பதிவேற்றமாட்டார்கள்..
அவ்வபோது தமிழகத்தின் ஒரு சில ஊர்களில் திரைப்படம் போல டிக்கெட் விற்பனை செய்து சிறிய மஹால் வாடகைக்கு எடுத்து அதில் projector மூலம் ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.
அரபியில் முழுவதும் என்னிடம் உமர் சீரியஸ் உள்ளது English subtitle வரும் ஓரளவு ஆங்கிலம் தெரிந்தால் போதும் படம் புரியும்..
Ok Bhai Tamil la kettaithal.. send pannuga....
@@azardeen46 assalamu alaikum link send pannunga
Maa Shaa Allah
Assalamualaikum varahmathullahi vabarakathuhu halrath MashaALLAH its very good and usefull information ALLAH ungal sevayil arul puriyattum Allah ungaluku arul purivaanaga Aameen
இந்த தொடருக்குப் பின் மறுமை நாளின் நிகழ்வுகளை விளக்குங்கள். பயனுள்ளதாக இருக்கும்
Masha Allah...
Assalamu alaikkum sagodarare
Palaunmaiyai arinthoom
Maasha allah
Assalamu alaikum bhai...4 kalifa oda aatchi kaalangal ennena ? I mean antha 30 years la ovvortharukum ulla time period evlo bhai???
2+10+12+6
Jazhakallah khair bhai ❤️
Assalamu alaikum... Ungaluku comment padika time kedaikuma theriyala.. Enna oru request.. Please consider.. Karbala oda nera vedios telegram illa.. 28 parts than iruku.. Matra vedios ah please update pannunga.. Audio pattingana romba helpful ah irukum.. Please..
Neenga solra vishayam.. Listeners Ku sariyana muraila reach agudhu.. Neenga unga velaiya Sariya than seiringa.. Keep going.. Allah is always with us..
Wa alaikum Assalam
பாலஸ்தீனத்தில் என்ன செய்யவேண்டும்
masha Allah super Bayan iruthi nothandhu Bayan eppo podiwiga
Subahanalla
When right Arafat day? When will we fast?
ÌNSHA ALLAH, THE EARLY SAHAABAS WILL GET VERY GREAT JANNATH FROM ALLAH SUB. NO COMPARISON.
Assalamu alaikuum bhai
சகோ முஸ்தபா அவர்களே சுன்னிமுஸ்லீம் என்பதை அழுத்திசொல்லாமல் சுன்னத் முஸ்லிம் என்று சொன்னால் அழகாக இறுக்கும் அல்லாஹ் நம்முடைய தூய எண்ணத்தை ஏற்றுக்கொள்வாக ஆமீன்
Assalamu alaikkum wa rahmathullah wa barakkathu
Asselamu aleikum warahmathulillahi waberehathuhu bai ippethan parkkureng
அல்ஹம்துலில்லாஹ்
Subhanallah... Enda rasool iwlo seramatula indu thooimayana islata egada kaila tandutu ponaga. Khulafa rashideen talela somadu egada talela wecchanga... Islata konnu podachi potu kondu ikiromo endu manasu urtudu.. makkal nalam nadada Muslim, Muslim ennu sollalama 😪
bro.. unga islaththula suyainbam pathi enna solluthu?
Haram
இச்சய கட்டு படுத்த சில வழிகள்
1.திருமணம்
2.நோன்பு
3.திக்ர்கள்(பிராத்தனை )
4.தொழுகை
Appovum waiting bai video kahe
35:35 நான் ரொம்ப வெட்கப்படுகிறேன் 😭
52:21 *S* SALMAN FARIS (RL) avargal kalviyay ovvuru thisayilum thedi thedi alaindhavar ♡♥♥♥♥
முஸ்தபா பாய் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நீங்க கர்பலா வரலாற்றை மட்டும் இந்த தொடரில் பேசுங்கள். இது இந்த தொடரை முழுமையாக விளக்குவதற்கு மற்றும் இந்த தொடர் முடிவதற்கு உதவியாக இருக்கும்.
இடையில் வரும் விமர்சனங்களுக்கு தனியாக வீடியோ பதிவு செய்யுங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்.
உங்களுடைய video எல்லாத்தையும் நான் பாத்துட்டு வாரன். அல்ஹம்துலில்லாஹ் எனக்குள்ள ஒரு பெரிய மாற்றத்த உணர்ரன்.
ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் இபாதத் உடைய விடயங்கள்ள முன்ன இருந்த மாதிரி ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது.
இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?
ஷைத்தான் வேறு வழியில் வீழ்த்த நீனைக்கிறான் என்று புரிந்துகொள்ளவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சரியான வரலாறு படிக்கனும்னா எந்த புத்தகம் படிக்கலாம்??? நீங்கள் எந்த புத்தகம் படிக்கிறிங்க அண்ணா
ஒரே புத்தகத்தில் கிடைக்காது. ஹதீஸ்கள் வைத்து வரலாறு ஒப்பிட்டு பார்த்தால்தான் சரியானதை அறியமுடியும்.
மற்றபடி ஆரம்ப வரலாற்று நூல்கள். தப்ரீ தபகாத்துப்னு ஸாத் படிக்கவும். தமிழில் இல்லை ஆங்கிலத்தில் இருக்க வாய்ப்புண்டு
Wa alaikum Assalam
@@SUPERMUSLIM ஜஸாக்கல்லாஹ் அண்ணா
சரியான வரலாறு படிக்கவேண்டுமென்றால் அபுஅஃலா மௌதூதி(ரஹ்)அவர்களின் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற 1,2 பாங்களையும்,கலீபாக்கள் வரலாறு என்ற புத்தகத்தையும் படித்தால் ஓரளவு புரிந்துவிடும்.
@@jelifabanu4083 அவர்களே தபரீ, தபகாத்து போன்ற வரலாற்று நூல்கள் என சொல்லபடுபவைகளிலும்,ஹதீஸ்ககளென தொகுக்கப்பட்ட 292 தொகுப்புகளிலும்,முக்கியமாக நம் நடைமுறையில் வைத்திருக்கும் 6 ஹதீஸ் கிரந்தங்களிலும் ,குறிப்பாக ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் ஸஹீஹ் புகாரியிலும் இடம்பெற்றிருக்கும் அணைத்துசெய்திகளும் உண்மை என சொல்ல முடியாது.ஏராளமான பொய்களும்,கட்டுகதைகளும்,இட்டுகட்டலும்,திருகுரானையும்,அல்லாஹ்வின் தூதையும் குறைகாணும் வகையான செய்திகளும்,நபிமார்களை குறைகாணும் வகையிலான பைபிளின் கதைகளும் காணப்படும்.
அவைகளை தரம்பிரித்துதான் செய்திகளை அணுமானிக்க இயலும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
Assalamu Alaikum video 40 or 41? I can't find 40th video
இப்ப பாருங்க
@@SUPERMUSLIM Alhamdulillah. Jazakallah khair
Enna manushnya.. ❤️Indha kala kattathula yarkachu inda mari oru valka vala mudiyuma. Qiyamat yarkum thappa ela .
மாஷாஅல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
Salam alaykum bai magathi alaysalam paitthi video onnu podugga bai blz
Asalamualaikum Mustafa Bhai, how are you Bhai ? May Almighty Allah bless you
Alhumthulillah..
Where is karbala 40????
மாஷாஅல்லா
As alamu alaikum bhai
Assalamu alaikum bhai
Mashaallha
Assalamu Alaikum
Wa alaikum Assalam
THE SONS OF ALI (RA) HASAN RALI AND HUSSEIN RALI BUT NOT AALIHISALAM.
Assalamu alaikum bai
அஸ்ஸாலம்மு அலைக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும் அவ்வாறு பதிவு செய்யுங்கள்