PORK BELLY Traditional VILLAGE Cooking | கிராமத்து பன்றிகறி வறுவல் || Pork Gravy Fry Recipe - Meipix

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 95

  • @prithivipandian343
    @prithivipandian343 10 месяцев назад +16

    பழமையான அனைத்து பாட்டிமார்களின் சமையல் குறிப்புகளை வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா 💐💐 உங்கள் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. இஞ்சி போட்டால் கெட்டு போய்டும் சுக்கு போட்டால் கெடாது இதுவே மிக பெரிய புரிதல் 😍😍

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +1

      மிக்க நன்றி ❤️🎉

  • @antonypevin3189
    @antonypevin3189 6 месяцев назад +11

    யாருக்குமே பண்ணி கறி வைக்க தெரியல நான் சொல்லும் இந்த முறையில் பண்ணிய வைத்து பாருங்க நல்ல களுவனும் ஈரபததொட வெறும் சட்டில போடணும் கொஞ்சம் மஞசள் உப்பு போட்டு வேக விட வேண்ட்டும் அதன் பிறகு இஞ்சி பூண்டு அரைத்து அதனுடன் போட வேண்டும் 2 நிமிடம் பிறகு வத்தல் வதக்கி அதனுடன் கடுகு சீரகம் சேர்த்து அரைத்து அதனுடன் போட வேண்டும் 10நிமிடம் பிறகு தக்காளி போட வேண்டும் 10 நிமிடம் பிறகு கொஞ்சம் புளி தண்ணி சேர்த்து இறக்க வேண்டும் இப்படி ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் அதன் பிறகு வெற எந்த கறி சாப்ட பிடிக்காது யாருக்கும் இங்கே பண்ணி கறி வைக்க தெரியல தண்ணி நிறைய ஊத்திநால் ருசி மாரி விடும் 😅

  • @MeipixTamil
    @MeipixTamil  10 месяцев назад +4

    Welcome guys❤

  • @vikki8470
    @vikki8470 10 месяцев назад +2

    Salem கருமந்துறை to பகுடு பட்டு pora valila right side oru panni Kari kadai irukum . Vera level la senju tharuvanga. Saptu solunga bro .

  • @factcheck2204
    @factcheck2204 Месяц назад +1

    Im going to cook this and try to keep it for few weeks Hope I will keep and won't finish teh day it self hehehehee

  • @monishsiva5917
    @monishsiva5917 10 месяцев назад +3

    Yes.. I'm also waiting💥

  • @raghupathi7835
    @raghupathi7835 7 месяцев назад +1

    Very nice

  • @VicKy-kr1sq
    @VicKy-kr1sq 9 месяцев назад +4

    எங்கள் குல தெய்வம் பெரியாண்டிச்சி பண்டிகையில் என் தாத்தா இருக்கும் பொழுது வெள்ளம் போட்ட பன்றி கரி செய்வோம்... மிகவும் சுவையாக இருக்கும்...

    • @vignesh.m9338
      @vignesh.m9338 9 месяцев назад

      நீ பள்ளன் தானே அதனால் தான் பன்றி கறி சாப்பிடர 🤣🤣🤣🤣 இதுல என்ன குலதெய்வம் னு கம்பி கட்டரகதை எல்லா சொல்கிறாய்

    • @VicKy-kr1sq
      @VicKy-kr1sq 9 месяцев назад +3

      @@vignesh.m9338 Ada paavingala... Vanniyar la paadhi peruku Kula dheivam periyaandichi dhan daa .. Kovil thevam la yepovum mupoosai dhan daa kudupom... Poi therinjikoda mendal

    • @vignesh.m9338
      @vignesh.m9338 9 месяцев назад

      @@VicKy-kr1sq அதுல என்னடா பெருமை இருக்கு பன்னி கறி மாட்டு கறி எல்லாமே சாப்பிடறது கேட்டா நாங்க ஆண்ட பரம்பரை கதை விட வேண்டியது 🤣🤣🤣🤣
      ஏ மாட்டு கறி சாப்பிட்டா பறையன் பன்றி கறி சாப்பிட்டா பள்ளன் இது இரண்டையும் நீ சாப்பிடற அப்போ நீ மட்டும் வீர வன்னியர் குல சத்திரியன் பேசுவ????

  • @gnanamgnanam5051
    @gnanamgnanam5051 7 месяцев назад +3

    Ilampillai mari anna panri kari kadaikku ponga anna sappaatu and kari jest 60 rupee

    • @MeipixTamil
      @MeipixTamil  7 месяцев назад +1

      Any contact number pls

  • @Milly-yr7fs
    @Milly-yr7fs 9 месяцев назад +1

    Sya nak try, resipi dari Indian food, berkenaan pork curry

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 месяца назад +1

    Excellent vedio 😮

  • @gnanavel9418
    @gnanavel9418 7 месяцев назад +1

    அருமை அம்மா

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 8 месяцев назад +1

    She looks so young

  • @PrasadVarshanMusic
    @PrasadVarshanMusic 10 месяцев назад +6

    please upload more pork recipes from TN

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      Ok ...Sure🔥❤️🖐️

  • @saravanans8636
    @saravanans8636 10 месяцев назад +2

    New method first time Nala eruku bro

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      நன்றி Bro❤️

  • @parandamana5300
    @parandamana5300 9 месяцев назад +1

    My Grandma also used to drain the fork oil for 2 times than only she will add all ingredients.

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 10 месяцев назад +1

    People don't sentimentally like such questions.. these questions are embarassing to face. pls never ask such questions to anyone in future.. btw this paati Amma handled your questions gracefully😊

  • @maheswarit614
    @maheswarit614 10 месяцев назад +2

    Super recipe🤩

  • @rithika.m5616
    @rithika.m5616 4 месяца назад +1

    Fine thank you mahendran

  • @msmurugesan1410
    @msmurugesan1410 10 месяцев назад +1

    Super arumai

  • @Fortunately8
    @Fortunately8 10 месяцев назад +1

    Fantastic Great Awesome 💯

  • @balusviews4966
    @balusviews4966 10 месяцев назад +1

    Enakkum rompa pudikkum bro

  • @sragunathan
    @sragunathan 6 месяцев назад +1

    Super grandma

  • @magendralingam7501
    @magendralingam7501 10 месяцев назад +1

    Yes, great village recipe

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      🔥❤️❤️🖐️

  • @rajeshmunivenkatappa9087
    @rajeshmunivenkatappa9087 9 месяцев назад +1

    Thumba Strong ajji super

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 8 месяцев назад

      Houdhu guru vayasu aghidhe adhre gothagodhu illa

  • @mr.x4474
    @mr.x4474 9 месяцев назад +1

    Super ❤ yummy 😊

  • @monishsiva5917
    @monishsiva5917 10 месяцев назад +2

    Super👏

  • @aravintharavinth4366
    @aravintharavinth4366 10 месяцев назад +1

    Super sithappu❤💖💖😇

  • @RathaThangaraj-re9vh
    @RathaThangaraj-re9vh 10 месяцев назад +2

    Super vera level ❤😊

  • @prasannavenkatesan1299
    @prasannavenkatesan1299 8 месяцев назад +1

    சூப்பர் அண்ணா

    • @MeipixTamil
      @MeipixTamil  8 месяцев назад

      நன்றி🤪😍

  • @ronaldmichael9358
    @ronaldmichael9358 10 месяцев назад +1

    Nice video bro
    Which camera your using?

  • @KeerthiMahiChannel
    @KeerthiMahiChannel 10 месяцев назад +1

    We are waiting 👍😋

  • @manil1285
    @manil1285 10 месяцев назад +3

    சூப்பர் டிப்ஸ் அருமை தம்பி

  • @Inka893
    @Inka893 10 месяцев назад +2

    my favourite 😍

  • @ranjitham956
    @ranjitham956 10 месяцев назад +1

    Super nice recipe

  • @balusviews4966
    @balusviews4966 10 месяцев назад +2

    Bro neeanka entha oorunka

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад +2

      மேட்டூர்

    • @balusviews4966
      @balusviews4966 10 месяцев назад +1

      @@MeipixTamil supper bro.namma ooru palaninka

  • @saravanamurali7486
    @saravanamurali7486 10 месяцев назад +1

    Super brother too good

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      👍 thank you bro...

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 10 месяцев назад +2

  • @vimalsagar6663
    @vimalsagar6663 10 месяцев назад +1

    Semma super 👌👌😋😋😋😋😋👌👌💛💛

  • @kasihsayang8497
    @kasihsayang8497 10 месяцев назад +2

    please do more pork cooking video

  • @mekalas321
    @mekalas321 10 месяцев назад +2

    Super very tasty 😋

  • @francisrajasekaran5219
    @francisrajasekaran5219 8 месяцев назад +1

    பாட்டி செய்யத குளம்பு செய்ய வதை காணொளி போடவும்.

  • @SathishKumar-id3gr
    @SathishKumar-id3gr 10 месяцев назад +2

    Nice ❤

  • @Maheswari-22
    @Maheswari-22 10 месяцев назад +1

    This is my Grandma

  • @R.Manikandan-k4d
    @R.Manikandan-k4d 10 месяцев назад +1

    Super

  • @kavithama959
    @kavithama959 10 месяцев назад +10

    ஜலகண்டபுரம் பஸ் ஸ்டாப் மேட்டூர் ஹோட்டல் ஒரு நாள் உணவு சப்புடுங்க எங்களுக்கு சொல்லு டெஸ் epati இருக்கு சொல்லுங்க ப்ரோ நங்கள்

  • @mr.x4474
    @mr.x4474 9 месяцев назад +1

    Tasty pork ❤ I love it

  • @gowrigovender9045
    @gowrigovender9045 10 месяцев назад +1

    Can you give recipes for beef

  • @somus3245
    @somus3245 10 месяцев назад +1

    ❤️❤️❤️

  • @venkatasamynaidu5109
    @venkatasamynaidu5109 9 месяцев назад +1

    Bro English subtitles

  • @arunla8762
    @arunla8762 10 месяцев назад +1

    Pls don't use background music

  • @kannankumutha5280
    @kannankumutha5280 10 месяцев назад +3

    Patty avaru nenga ennum nalla erukkinganu kannu vachudaru suthi podunga😂

    • @MeipixTamil
      @MeipixTamil  10 месяцев назад

      😅😂😀

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 10 месяцев назад

      People don't sentimentally like such questions.. these questions are embarassing to face. pls never ask such questions to anyone in future.. btw this paati Amma handled your questions gracefully😊

  • @dhamodharan2005
    @dhamodharan2005 10 месяцев назад +1

    எச்சில் ஊறுகிறது..

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 10 месяцев назад +8

    எல்லாம் சரி வெல்லம் போடுவதை தவிர்க்கலாம்

    • @annamalaib2076
      @annamalaib2076 9 месяцев назад +2

      1 நாளுக்கு மேல் வைத்து சாபிட வேண்டும் என்றால் வெல்லம் போடணும்

    • @tamil4472
      @tamil4472 7 месяцев назад

      Saptu pathtu sollunga bro

  • @subashkingmaker0075
    @subashkingmaker0075 10 месяцев назад +2

    எல்லாம் சரி தான் தலைவரே.ஆனா எந்த சமையல் விடியோலையும் அளவு சொல்லரதே இல்லை. இதனால் செய்முறை அளவு தெரியரது இல்ல!!!!!!😢😢😢😢😢😢😢

  • @nagamuthu3013
    @nagamuthu3013 9 месяцев назад +1

    சூப்பர் தம்பி

  • @oneminutepast1763
    @oneminutepast1763 10 месяцев назад +2

  • @gowrik1657
    @gowrik1657 10 месяцев назад +2

    ❤❤❤