ஐயா ராமதாஸ் அவர்களின் போராட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவர் எத்தனை முறை தோற்றாலும் அவரின் ஒரே கொள்கைகள் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் அவர் கட்சியில் உள்ள பிரச்சனைகளை நாம் பேசக்கூடாது ராமதாஸ் ஐயா போல் ஒருவர் இல்லை என்றால் சமூகசீர்கேடுகள் இருந்திருக்கும் ஐயா ராமதாஸ் ஐயா கலைஞர் அம்மையார் ஜெயலலிதா இவர்களின் ஆதிக்கம் தேவை தற்போது ஐயா அவர்களின் சொல் படி கேட்போம்
என்டா உங்களுக்கு இவ்வளவு கரிசனம் இதைவிட முக்கியமான பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கையில் இதனையே பெரிது படுத்தி பேசிக்கொண்டு இருந்தாள் உங்களுக்கு நாட்டு நல்லது செய்யவில்லை மாறாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக எடுப்பு வேலைதான் செய்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது மாற்றிக்கொள்ளுங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் மடைமாற்றவேலைகளை பார்க்காதீர்கள் அண்ணா பல்கலைக்கழகம் பற்றிய விவரங்கள் என் எதுவும் உங்கள் காதுகளுக்கு கிடைக்கவில்லையா அதைப்பற்றி ஏன் பேசவில்லை இப்படியே ஆளும் கட்சிக்கு சாமரம் வீசினால் உங்களுக்கு துடப்பகட்டை அடி தான் விழும்
அபாண்டமாக முன்னாள் ஆளுநர் பன்வாரி புரோகித்தை யாரும் சந்தேகிக்கூடாது. அவரின் நர் பெயருக்கு யாரும் களங்கம் கற்பிக்க கூடாது. அவர் தற்போது தமிழ் நாட்டிலேயே இல்லை.
இது திராவிட நாடுடா இங்கு ஜாதிக்கு இடமில்லைடா இது இஸ்லாமியர்களும் ஆதி திராவிட மக்களும் கிறிஸ்த்துவ பெருவாரி மக்களும் நிறைந்த பெரியார் அண்ணா கலைஞர் தளபதியார், சிங்கக்குட்டி உதய நிதியார் வாழ்ந்து வளர்ந்து தவழ்ந்து வளர்கின்ற வாழ்கின்ற "திராவிட மண்டா". உன்ட நாடகம்லாம் இங்கு பலிக்காதுடா
முகுந்தன் நல்ல மனிதர்.. திறமையானவர்... பாமக IT wing ஐ திறம்பட செயல்படுத்தியவர்... அய்யா. ராமதாஸ் எடுத்த முடிவு சரியானது... முகுந்தன் பரசுராமன் தா மாநில இளைஞர் அணி தலைவர்.... அன்புமணி சுயநலம் பார்க்கிறார்..... 🤦🏼♂️
Extraordinary drama 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ராமதாஸ் ஐயா கவனமாக இருங்கள் உயிருக்கு ஆபத்தாக கூட இருக்கலாம்... அன்புமணி என்ன வேணாலும் செய்ய தயாராக இருப்பார்..
தனது மனைவிக்கு எம்பி சீட் கொடுத்த போது கட்சியின் மூத்தவர்கள் கடின உழைப்பாளிகள் இல்லையா
Athu than 😂 mango vin drama election nerunga nerunga drama kudite pokum
Gk Mani அண்ணா, காடு வெட்டியார் அண்ணா ,great people
Manga wife MP Dharmapuri election le enna thaguthi Adipadiyel. Koduthinga
அதானே
ஒரு நாடகம் நடக்குது அருமையாக இருக்கிறது
ஆக பிஜேபி கையில் மாங்கா போக துன்ப மணி தயார்ஆக போறார்ன்னு தெரியுது
முகுந்தன் வருவதுதாங்க நல்லது...👍
சாமுத்திரிகா லட்சணம் படி ,
அன்பு மணி sir , ரொம்ப rude behaviour ரா தான்
இருப்பார். போல 😊
ஐயா ராமதாஸ் அவர்களின் போராட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவர் எத்தனை முறை தோற்றாலும் அவரின் ஒரே கொள்கைகள் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் அவர் கட்சியில் உள்ள பிரச்சனைகளை நாம் பேசக்கூடாது ராமதாஸ் ஐயா போல் ஒருவர் இல்லை என்றால் சமூகசீர்கேடுகள் இருந்திருக்கும் ஐயா ராமதாஸ் ஐயா கலைஞர் அம்மையார் ஜெயலலிதா இவர்களின் ஆதிக்கம் தேவை தற்போது ஐயா அவர்களின் சொல் படி கேட்போம்
திருமண வாழ்க்கையை துறந்த
திரு. திருமாவளவன் கட்சியை மிக சீரும் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறார்.
😮நாடகம்...
ஊடகங்கள் தேவையற்ற விமர்சனங்கள் செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
Poda mairu.. unmaiya sona unnaku ena da
எந்த பெட்டியாக இருந்தாலும் அவருக்கு மட்டுமே வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரோ ? 😂😂😂😂😂
நீங்க ஏன் பெட்டி கொடுக்கின்றீர்கள்..உன் மனைவியை கேட்டால் கொடுப்பாயா? யார் கேவலமானவன் பெற்றவனா?கொடுத்தவனா?😢😢😢
Super ya
மனைவிக்கு அனுபவம் அதிமோ
பாமக கட்சி உடைந்தால் நல்லது
Mango kum Mango kum Sanda adha oore vedikka paakudhu 🤣🤣🤣🤣
இது குடும்பக் கட்சி இல்லையா
SUPER
அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சினையை திசைதிருப்பிவிட்டீர்கள்
முகுந்தன் தற்போது வேுண்டாம்
Double the Party and Double the payment 🔥
பா மா கா என்ற பால் மாட்டில் பால் கறக்க poraatam😛🥰😂🤣😍😇🌹 கேவலம் .... மரியாதைக்குரிய வன்னிய மக்கள் இவர்களின் நம்பாதீர்கள் 😜🥰😂🤣😍😘😘😘
Appo Unga la nambalama
என்டா உங்களுக்கு இவ்வளவு கரிசனம் இதைவிட முக்கியமான பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கையில் இதனையே பெரிது படுத்தி பேசிக்கொண்டு இருந்தாள் உங்களுக்கு நாட்டு நல்லது செய்யவில்லை மாறாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக எடுப்பு வேலைதான் செய்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது மாற்றிக்கொள்ளுங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் மடைமாற்றவேலைகளை பார்க்காதீர்கள் அண்ணா பல்கலைக்கழகம் பற்றிய விவரங்கள் என் எதுவும் உங்கள் காதுகளுக்கு கிடைக்கவில்லையா அதைப்பற்றி ஏன் பேசவில்லை இப்படியே ஆளும் கட்சிக்கு சாமரம் வீசினால் உங்களுக்கு துடப்பகட்டை அடி தான் விழும்
ஒரே சிரிப்பு சிரிப்பா வருது குமாரு இவங்க பண்ற கூத்து😂😂😂😂
இது பெரிது படுத்த வேண்டாம்.
ஏண்டா அது உட்கட்சி பிரச்சனை..அண்ணாபல்கலை கழக கற்பழிப்பு...அந்த சார்யார்
அபாண்டமாக முன்னாள் ஆளுநர் பன்வாரி புரோகித்தை யாரும் சந்தேகிக்கூடாது. அவரின் நர் பெயருக்கு யாரும் களங்கம் கற்பிக்க கூடாது.
அவர் தற்போது தமிழ் நாட்டிலேயே இல்லை.
Alunar
அடே
இதற்கு தமிழில் என்னடா பேரு
குடும்ப கட்சியா இல்ல
வாரிசு கட்சியாடா
உங்க அம்மா அம்மா
மத்தவங்கட அம்மா பேத்தை ன்னு நீ நினச்சுக்கிட்டா போல
2026ல நீ ஒரு சீட்டுகூட வரமாட்டா. வர விடவும் மாட்டோம்டா
இது திராவிட நாடுடா
இங்கு ஜாதிக்கு இடமில்லைடா இது இஸ்லாமியர்களும் ஆதி திராவிட மக்களும் கிறிஸ்த்துவ பெருவாரி மக்களும் நிறைந்த
பெரியார் அண்ணா கலைஞர் தளபதியார், சிங்கக்குட்டி உதய நிதியார் வாழ்ந்து வளர்ந்து தவழ்ந்து வளர்கின்ற வாழ்கின்ற "திராவிட மண்டா".
உன்ட நாடகம்லாம் இங்கு பலிக்காதுடா
Why publish this. No need
யூகங்களை விடுங்கள்....
முகுந்தன் தன் பதவியை ராஜினாமா செய்தார் என்று செய்திகள் வந்தன பிறகு என்ன பிரச்சினை ஒரே குழப்பமாக இருக்கிறது என்ன நடக்கிறது பா ம கவில் என்று புரியவில்லை
Avargalin katchi utprachanaiyai neengal yen perithu paduthugirigal
Ella channel lum Koo muttainga, ithu appanum maganum drama pandraanga nu theriyaatha!
Breaking news க்கு உண்டான பரபரப்பை கெடுக்காதீங்கடா..
இது ஒரு breaking news டா.
மருத்தவர்ஐயாஅவர்கள்தவறானபாதையில்செல்கிறார்இந்தகட்சிக்குசொந்தபந்தம்வரகூடாதுஆனால்இவர்இப்படிசெய்கிறார்அவர்எந்தபதவிஇல்லாம்நிறுவனர்மட்டும்இருந்தார்அதனால்அவர்மகன்அன்புமணிவந்தார்அதுசரிதவறுஇல்லைகட்சியிம்அவர்கட்டுபாட்டில்இருக்கட்டும்ஆனால்மற்றசொந்தம்வரும்போதுமக்கள்ஏற்கமாட்டர்கள்இதுதான்உன்மைஇந்தகட்சிக்குஅடிதளம்ஒருவர்இருக்கிறார்அதைமறந்துவிட்டார்ஐயாஅவர்கள்யார்என்றுயோசிக்கவேண்டாம்அவர்கடவுள்
ஏலே கட்சி சாதிகட்சி சொந்தபந்தம் உருவாக்கின வருக்கு மரியாதை தரனும் அவர்சொல்பவரை பதவிதரனும்
Nenga pandradu drama nu makkaluku theredu ennum eduku evolo acting
Hello doss your turn is over(consider your age), give way for the youngsters, so that they can sell it to bj party.
முகுந்தன் நல்ல மனிதர்.. திறமையானவர்... பாமக IT wing ஐ திறம்பட செயல்படுத்தியவர்... அய்யா. ராமதாஸ் எடுத்த முடிவு சரியானது... முகுந்தன் பரசுராமன் தா மாநில இளைஞர் அணி தலைவர்.... அன்புமணி சுயநலம் பார்க்கிறார்..... 🤦🏼♂️
😂😅
Already Aiadmk gone to 4 /// now this party gone to 2
அதிமுக இரண்டாவது place 22+ vote
யாரும் நம்பாதிங்க அப்பனும் பையனும் நடத்தும் நாடகம் இது
உண்மை