Senthil Balaji | அண்ணாமலை சாட்டை அடி பற்றிய கேள்வி - எழுந்து நின்று செந்தில் பாலாஜி சொன்ன பதில்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @kondalhari8424
    @kondalhari8424 2 дня назад +7

    ஊழல் செய்தவர்கள் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற சட்டத் திருத்தம் வர வேண்டும்.

  • @N.BalakrishnanBalji.N
    @N.BalakrishnanBalji.N 3 дня назад +77

    ஊழல் செஞ்சி தண்டனை பெற்றவர். அரசியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும். அடுத்து அரசியல செய்யக்கூடாது என்பது சட்டம் கொண்டு வர வேண்டும்

    • @geethgeetha6174
      @geethgeetha6174 3 дня назад +4

      Ulal perichali tha prime minister modi enna panna 😂

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N 3 дня назад

      @geethgeetha6174 அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்

    • @palanisamynarayanasamy4133
      @palanisamynarayanasamy4133 День назад

      உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்று, சிறை செல்லாமல் வெளியில் திரியும் உன் எடுபுடியை என்ன செய்யவேண்டும்..?
      A-1 வரலாறு தெரியுமா..?

  • @BalajiBalaji-pp6bs
    @BalajiBalaji-pp6bs 3 дня назад +105

    சரி சரி உன் கமிஷன் எவ்வளவு

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 3 дня назад +72

    கோவை நகருக்குள் சாலைகள் சரி இல்லை பத்து ரூபாய் அமைச்சரே😢😢

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 3 дня назад +154

    நான் கோவை...‌பொய் பொய் நம்பாதீர்கள்
    எங்கும் சாலைகள் இல்லை

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 3 дня назад +3

      Nanum.kovaithan.anel.poisolluran

    • @murugesanramasamy8793
      @murugesanramasamy8793 3 дня назад

      Salary I'll Polamalu ne paranoia porey

    • @saravanans8949
      @saravanans8949 15 часов назад

      பொய் பொய் பொய் அத்தனையும் பொய் பொய் பொய்

  • @saravananlaxmanan3812
    @saravananlaxmanan3812 3 дня назад +127

    சாராய அமைச்சர் க்கு கமிசன் வாங்கும் வேலை அதிகம்

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 3 дня назад +2

      அந்தவேலையைய்மட்டும்திவிரமாகசெய்யும்மந்திரிசீக்கிரம்மந்திரிவேலைமுடியும்தருவாயில்உள்ளது

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 11 часов назад

      Sunday ,,spl...கமிஷன்,, டாஸ்மாக் கடைகளில் ...!!!
      செந்தில் பாலாஜி ...
      கமிஷன் பாலாஜி...
      Return to jail shortly....

  • @Mokkamandai8888
    @Mokkamandai8888 3 дня назад +42

    மனப்பாடம் செய்து வந்ததை ஒப்பித்து விட்டு போங்கள்

  • @sujithkumar3235
    @sujithkumar3235 3 дня назад +72

    Annamalai ❤❤❤❤❤

    • @SriHariPaul-g8d
      @SriHariPaul-g8d 3 дня назад

      Annamalai summa poi than solla mudiyum, makkal selvaaku ennaikumay kidaikathu ,Athuvum senthil balaji Annan irukura varaikum annamalai deposit kooda vàanga mudiyathu

  • @thangamalai5370
    @thangamalai5370 3 дня назад +57

    Great Annamalai 🎉

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 дня назад +127

    ஆஹா எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அல்லவா😂😂😂😂

  • @prabhu5783
    @prabhu5783 3 дня назад +41

    சூப்பர் இதில் எவ்வளவு ஆட்டய போட போற ...என்டா இப்படி மக்கள் வயித்துல அடிக்கிறிங்க... நீயெல்லாம் ஒரு அமைச்சர்...தமிழகத்தின் சாபக்கேடு..

  • @sujithkumar3235
    @sujithkumar3235 3 дня назад +51

    Coimbatore - Annamalai ❤❤❤❤❤❤❤❤

    • @SelvaA-selvaA
      @SelvaA-selvaA 3 дня назад +1




































      ❤ Anna Malai

  • @PrakashPandian-cr8he
    @PrakashPandian-cr8he 3 дня назад +27

    Supreme court waiting for you

  • @r.b6349
    @r.b6349 3 дня назад +84

    சரி....எவ்வளவு கமிஷன்

    • @maaris8293
      @maaris8293 3 дня назад +1

      Athaan sollitaru la 30 kodiyae 95 latchaam nu , athuu avarooda packet ku transfer pannitaruu !! Athu illama 200 kodi rubai ketrukaruu .... ithellam enna direct ah va sollaa mudiyuum ??

  • @kitchen9132
    @kitchen9132 3 дня назад +82

    10 Rs commission balaji

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 3 дня назад +79

    எந்த ஊர் சிறையில் வ.உ.சி ஐயா அவர்கள் செக்கிழுத்து துன்பப்பட்டாரோ அந்த ஊரில் சென்று இந்த தியாகி பேட்டி கொடுப்பதைப்
    பார்த்தால் கோயம்புத்தூர் மக்களை எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்று தோன்றுகிறது..

    • @subramanianr3996
      @subramanianr3996 3 дня назад +6

      @@mayilsamyk1829நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்..... தமிழகத்தின் தலையெழுத்து.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 дня назад +2

      Unmai

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 3 дня назад

      தியாகி😂😂😂😂

    • @sundaram1918
      @sundaram1918 14 часов назад

      மனிதனா பிறந்தால்
      சூடு சொரனை வேண்டும்
      கொஞ்சம்கூட
      வெட்க்கமே இல்லாமல்
      குடிகாரனைகூட
      விடாமல்
      அவர்களிடம்
      பாட்டிலிலுக்கு
      பத்துரூபாய்
      பிடிங்கி தின்னும்
      ஒரு கேவலமானவன்
      யாருடான்
      செந்தில் பாலாஜியாதான் இருப்பான்

  • @JeyarajD-e6r
    @JeyarajD-e6r 3 дня назад +50

    அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krishnaveni2640
    @krishnaveni2640 3 дня назад +75

    போட்ட சாலைகளும் கை
    யோடு வந்ததும் வரலாறு
    தான். 😂😂😂😂😂

  • @andavarkovai
    @andavarkovai 3 дня назад +51

    தொடர்ந்து கோவை வஞ்சிக்கப்பட்டு வருகிறது.. ஊருக்கும் ரோட்டுக்கும் பேர் போன ஊர் கோவை.. இதை அனைவரும் அறிவார்கள். அகத்தின் அழகே முகத்தில் தெரியும்.. கோவையை சுற்றிப் பாருங்கள்..

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 3 дня назад +107

    ஜாமின் பாலாஜி 😂😂😂

  • @bharath6492
    @bharath6492 3 дня назад +108

    தியாகி செந்தில் பாலாஜி னு சொல்லுங்க 😂

  • @parvathid6198
    @parvathid6198 3 дня назад +40

    வணக்கம் ஜாமின் பாலாஜி.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 дня назад +153

    நீ எல்லாம் அமைச்சரா இருக்கும்போது நாடு விளங்கிறது😂😂😂

    • @selladuraijeyalakshmi130
      @selladuraijeyalakshmi130 3 дня назад +2

      மக்களின் மதிப்பை பெற்ற அண்ணண் செந்தில் பாலாஜி மாஸ் 🎉🎉🎉🎉🎉🎉

    • @ganesan.s3556
      @ganesan.s3556 3 дня назад +5

      ​@@selladuraijeyalakshmi130 😂😂😂😂

    • @ganesan.s3556
      @ganesan.s3556 3 дня назад +2

      🙏🙏

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 3 дня назад

      Podepundai

    • @counterpoint9260
      @counterpoint9260 3 дня назад

      @@selladuraijeyalakshmi130 poda 200rs cuckoos kazhuvi..naandugittu saavu

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg 3 дня назад +126

    உத்தமபுத்திரன் செந்தில் பாலாஜி 😅😅😅😅😅

  • @dhanabaldhanabal9542
    @dhanabaldhanabal9542 3 дня назад +63

    ஆமா மக்களே கேளுங்க இவர்தான் தற்போதைய மகாத்மா பூந்தி

    • @vimalrajvimalraj9500
      @vimalrajvimalraj9500 3 дня назад

      😂😂😂😂😂😂

    • @user-jo3ub4zu1i
      @user-jo3ub4zu1i 3 дня назад

      செந்தில் பாலாஜி மகாத்மா காந்தி இல்லனு மக்களுக்கு தெரியும் உனக்கு தெரியாதாடாடே. தமிழ் படிக்க தெரியாதாடாஉனக்கு

    • @prabhut2639
      @prabhut2639 3 дня назад

      fools sangis

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 3 дня назад +26

    அது சரி மறுபடியும் எப்ப திரும்பவும் ஜெயிலுக்கு போவீங்க சொல்லுங்க 😂

  • @clingam3
    @clingam3 3 дня назад +41

    யார் அந்த sir ma. சு ஆட்சி கலைக்க வேண்டும் மக்கள் விருப்பம்

  • @rangarajsubbanaidu3638
    @rangarajsubbanaidu3638 6 часов назад +1

    நான் திமுக தான் ஆனால் கோவையில் சாலைகள் சரியில்லை குறிப்பாக ஒண்ணிப்புதூரில் 30 வருடம் போட்ட டிச்சுகள் எல்லாம் டேமேஜ் சின்ன மழை பெய்தாலும் டிச்சுதண்ணீர் ரோட்டுக்கு வந்துவிடுகிறது
    இரண்டு வருடங்களாகியும் இந்தப்பகுதியில் ரோடுகள் செப்பனிடப்படவில்லை புதை சாக்கடைக்கு தோண்டப்பட்ட ரோடுகள் சரிசெய்யப்படவில்லை கோவை கிழக்கு மண்டலம்
    தூங்குகின்றது
    ரோடுகள் பாக்கவே பரிதாபமாக இருக்கிறது
    தாகூர் நகர் ஏரியவில் கேட்பாரற்று அனாதையாக கிடக்கின்றது வள்ளளார்நகர்
    ரோடு 60 அட இப்ப அஅது 15 அடிக்கி குறைவு இதல வளர இரண்டு குப்பை தொட்டிகள் வழிந்து ரோட்டில அங்குள்ள கிருஷணமநாயுடுவீதி
    செந்தில் ஜனதா நகர் விஜபி
    காலனி இவைகளில் தனி குப்பைதொட்டி வைக்காத்து
    நகராட்சியின் மெத்தனப்போக்கு அந்தப்பகுதி ரோடுகள் புதிய குடிநீர் இணைப்புக்காக தோண்டிப்போட்டு இரண்டு
    வருடங்களுக்கு மேல் ஆகிப்போச்சு இதை கவனிக்க மாநகராட்சிக்கு
    நாதியில்லை
    எப்போது விடிவு காலம்

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 дня назад +29

    Paattilukku😢10😂

  • @KumarKumarkannan
    @KumarKumarkannan 3 дня назад +36

    ஜெயிலில் இருக்க கூடியவர் 15.1.25 ல் தெரியும்..
    டோட்டல் பிராட்

  • @thangaveluk325
    @thangaveluk325 3 дня назад +18

    செந்தில் பாலாஜி அவர்கள் என்னுடன் வந்தால் கோவையில் 70 சதவீதம் பொத்தலல் காட்டத் தயார்சாவால்.

  • @parvathid6198
    @parvathid6198 3 дня назад +15

    ஜாமீன் பாலாஜி.

  • @parimalaparimala429
    @parimalaparimala429 3 дня назад +33

    10ரூவா பாலாஜிக்கு அண்ணாமலை பெயரை கேட்டாலே பயம்

  • @ramkumarr4996
    @ramkumarr4996 3 дня назад +11

    When u going to jail 🎉congratulations

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 3 дня назад +105

    எங்களுடைய ஒரே நம்பிக்கை திரு அண்ணாமலையின் தலயையில் இங்கு திராவிடம் விலகி தேசியம் BJP ஆட்சி வரவேண்டும்

    • @saisathyaspsuja
      @saisathyaspsuja 3 дня назад +2

      தலைமையில்

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 3 дня назад +1

      Amamunmai

    • @vinothdurai8318
      @vinothdurai8318 3 дня назад +11

      இப்படி ஒரு ஆசையா இந்த ஜென்மத்தில் நடக்கவே நடக்காது

    • @jasperpowlose3212
      @jasperpowlose3212 3 дня назад +8

      ஒரு பத்து ஜென்மம் ஆகும் பரவாயில்லையா

    • @mohanprabhu4120
      @mohanprabhu4120 3 дня назад

      No Mr.Annnamalai has selected the wrong state.
      People of Tamilnadu don't know his value
      I saw it in last MP election.
      People of Tamilnadu doesn't have the basic sense whom to vote.
      Tamilnadu people don't have 🧠 before the vote.
      Blindly they want to vote the old model who is looting your state.

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 дня назад +7

    பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல...... 🚩🚩🚩🚩🚩🚩

  • @kumarn4227
    @kumarn4227 3 дня назад +51

    அண்ணாமலை பேர கேட்டவுடனே ஓடுறான் பாரு 🤣🤣🤣

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 3 дня назад +11

    களி தின்னவனுக்கு தெரியும் கேள்வியின் அருமை

  • @kokilaperumal5762
    @kokilaperumal5762 3 дня назад +3

    கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பக்கம் கொஞ்சம் வந்து பாருங்கள் எந்த ஊருக்கும் தார் சாலை வசதி இல்லை கருவேலாமரங்கள் தான் சாலையில் முளைத்து வளர்ந்து உள்ளது

  • @thangamalai5370
    @thangamalai5370 3 дня назад +13

    Great Allakai bala ji 😢😢😢

  • @siddaiahd8049
    @siddaiahd8049 3 дня назад +70

    Annamalai Sir True Leader ❤❤❤

    • @Godisgood2009
      @Godisgood2009 3 дня назад +3

      சட்டை அடியால் காயப்படாத அண்ணன்

    • @rampillai3840
      @rampillai3840 3 дня назад +1

      ​@Godisgood2009பாவாடை பரிதாபங்கள்!

    • @Swati-x7o
      @Swati-x7o 2 дня назад

      Balaji next jail la kadikkanm

    • @KklMarixar
      @KklMarixar 2 дня назад

      Attukuti mehhhhj

  • @krishnavenikrishna7547
    @krishnavenikrishna7547 3 дня назад +43

    ஊழல் பண்ண அடிக்கல் நாட்டப்பட்டது நீ எல்லாம் பேச வந்துட்டா

  • @mumut6806
    @mumut6806 3 дня назад +45

    இப்போது நெஞ்சுவழி கூஞ்சுவழி ஏன் வருவதில்லை

    • @Vijayakumar-q1m
      @Vijayakumar-q1m 3 дня назад +2

      👌👌👌

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 3 дня назад

      varum ippothum avaruku nenjuvali kunju vali yallam valiyum irruku aanal vali illamal illa

    • @SujathaNarayanan-l2n
      @SujathaNarayanan-l2n День назад

      ஜெயி ல் சோ று சா ப் பி ட் டு body builder ஆ க veliye வ ந்துளா ர்

  • @cherie8721
    @cherie8721 3 дня назад +21

    10 ரூவா 😂😂😂😂

  • @JayaSankar-mm9fc
    @JayaSankar-mm9fc 3 дня назад +12

    எத்தனைகோடிகமிஷன்செந்தில்

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa 3 дня назад +3

    Nalla story👌

  • @venkateshbabus
    @venkateshbabus 3 дня назад +20

    Jameen amaichaŕrrrrrrr.......😅😅😅

  • @SivaKymar
    @SivaKymar 3 дня назад +5

    Why reporters are not asking supreme court observation

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள 3 дня назад +51

    ஊழல் மன்னன்

    • @selladuraijeyalakshmi130
      @selladuraijeyalakshmi130 3 дня назад

      மக்களின் மதிப்பை பெற்ற அண்ணண் செந்தில் பாலாஜி மாஸ் 🎉🎉🎉🎉🎉

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 дня назад +6

      தியாகி செந்தில் பாலாஜி மக்களுக்காக பேண்டில் உச்சா போன அமைச்சர் 😊

  • @Baskar-u1j
    @Baskar-u1j 3 дня назад +6

    எந்த ஆண்டிலும் இவ்ளோ ஊயல் நடந்ததில்லை 💯👍

  • @mohanprabhu4120
    @mohanprabhu4120 3 дня назад +4

    How can an accused become minister???

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt 3 дня назад +5

    4000 கோடி பேக்கேஜ் பற்றி சொல்லுங்க 10 ரூபாய் பாலாஜி

  • @saravanakumar-pb1hn
    @saravanakumar-pb1hn 3 дня назад +1

  • @palanisamytirupur2689
    @palanisamytirupur2689 3 дня назад +1

    ANNAMALAIJI ....valthukkal

  • @palanideng2389
    @palanideng2389 2 дня назад +2

    Annamalai 🚩

  • @Muhd_Aziz-x6950
    @Muhd_Aziz-x6950 День назад +1

    Bro escape from the question 😂😂😂😂

  • @Joy-c9b
    @Joy-c9b 3 дня назад

    Very good 👍👍👍

  • @ManojManoj-yf3pt
    @ManojManoj-yf3pt 3 дня назад +9

    பல்வேறு ஊழல் செய்ய திட்டமிடப்பட்ட நாள்

  • @DR_68
    @DR_68 3 дня назад +4

    860 kms, 415 கோடி அதாவது 1 km க்கு 2 கோடி ரூபாய். இது சரியா, அதிகமா

  • @Mokkamandai8888
    @Mokkamandai8888 3 дня назад +2

    தயவுசெய்து ஸ்டாலினை தளபதி முதல்வர் என்று சொல்ல வேண்டாம்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 3 дня назад +7

    2025 இந்தியாவின் பெயர்...... பாரத் 🚩🚩🚩🚩 என்று மாற்ற வேண்டும் 🚩🚩🚩🚩

    • @dhaaranivasan
      @dhaaranivasan 3 дня назад +1

      edhuku?

    • @rajsekaranthulasiram4572
      @rajsekaranthulasiram4572 3 дня назад

      @dhaaranivasan பாரத் மாதா ஹி ஜெய் 🚩🚩🚩🚩🚩🚩

    • @dhaaranivasan
      @dhaaranivasan 3 дня назад

      @@rajsekaranthulasiram4572 India nu irukumbodhu sollamaya irundheenga, Ama idhu ena saffron flag?

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m 3 дня назад +2

    சாலை பணிகள் நடப்பது நூறு சதவீதம் உண்மை🎉

  • @VRavindran-e7f
    @VRavindran-e7f 3 дня назад +3

    இவரே நாம் என்ன கேள்வி கேக்போம் என்று முன்கூட்டியே கனிப்பார்.

  • @krajm3204
    @krajm3204 3 дня назад

    Vaazhka valamudan Annaamalai avarkal! 💐

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 3 дня назад +1

    Makkal Pootrum Thallaivan ❤Anna Annamalai ❤Engal Vaakku Thamaraikku ❤🙏 2026 BJP 🙏🌹🌲🌲🌲🌲

  • @Thooki_adichiruvan_Paathukka
    @Thooki_adichiruvan_Paathukka 3 дня назад +5

    தலைவரே அடுத்த முறை வருவதற்காக XXL அளவு டயப்பர் ஆர்டர் பொற்றுகங்கலாம்😂...

  • @tirumuruganmurugan4169
    @tirumuruganmurugan4169 3 дня назад +1

    Mass mass balaji

  • @vij327
    @vij327 3 дня назад +5

    மலைடா.. அண்ணாமலைடா 🔥

  • @DhanarajS-f6v
    @DhanarajS-f6v 3 дня назад +12

    வரலாறு வரலாறு பேசாதீங்க ரெண்டு மூணு மழை வந்துச்சுன்னா அடிச்சு போயிடும் சாலை

  • @PrakashPandian-cr8he
    @PrakashPandian-cr8he 3 дня назад +1

    Wait bro

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk День назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArjunArjun-od4yk
    @ArjunArjun-od4yk 3 дня назад +4

    Ithula evvalavu commission

  • @ramkumarr4996
    @ramkumarr4996 3 дня назад +5

    100 cr...
    Your account is open to 100 cr..

  • @balamuruganbalan8903
    @balamuruganbalan8903 3 дня назад +7

    ரோடுகள் போட்டால் தான் பணம் கொள்ளையடிக்க முடியும்

  • @shunmugamvel8696
    @shunmugamvel8696 3 дня назад +3

    அண்ணாமலை பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல

  • @rajendranm64
    @rajendranm64 3 дня назад

    மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kishoress1052
    @kishoress1052 3 дня назад +9

    Un commission evlo balaji sorry pathu Rupa balaji😂

  • @gukantk7768
    @gukantk7768 3 дня назад +1

    அமைச்சர் அவர்கள் கோயமுத்தூர் தெற்கு மண்டலம் மைல்கல் முதல் குனியமுத்தூர் வரை பார்வையிட வேண்டும்.

  • @subburamanramanujam5391
    @subburamanramanujam5391 3 дня назад

    மாண்பு என்ற தமிழ் இப்போ அவமானபடுகிறது

  • @varadharajkeerthi2827
    @varadharajkeerthi2827 3 дня назад +8

    எவ்வளவு ஆட்டையை போட்டிங்க

  • @sasikumar.A
    @sasikumar.A 3 дня назад +8

    அண்ணாமலை என்றேலே சும்மா அதிருதில்ல

    • @sappai-n9p
      @sappai-n9p 3 дня назад +1

      Pundaya adirudu 😂😂😂😂

  • @apalaniraj3897
    @apalaniraj3897 3 дня назад +4

    Within 3 years Dravida model rule getting 8.5 lac crores loan, Dravida model is no1 state to getting loan all over india

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 3 дня назад +9

    ₹10 பாலாஜி புழல் சிறை பாலாஜி

  • @BINDHUNITHYAKUMAR
    @BINDHUNITHYAKUMAR 3 дня назад +10

    ஆட்சிய...ஆச்சின்ற...எண்ணூர... எட்ணூர்..னு.. சொல்ர...உனக்கு எல்லாம் அமைச்சர் பதவி 😮😮😮😮😮

  • @saravananpandi2924
    @saravananpandi2924 3 дня назад +1

    மதுரை மாவட்டத்தில் அனைத்து ரோடுகளும் சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது அதை முதலில் முதலமைச்சர் சரி செய்ய வேண்டும்

  • @vasanthm7230
    @vasanthm7230 3 дня назад +1

    ஐயா சிங்காநல்லூர் டு ஒண்டிப்புதூர் சாலை எப்பொழுது புதுப்பிக்கும்

  • @SaravanaKumar-v5s
    @SaravanaKumar-v5s 3 дня назад +1

    Karur king

  • @jeyaraj9148
    @jeyaraj9148 3 дня назад +1

    பேட்டி கொடுக்க நெஞ்சு வலிக்காது சிறைக்கு போன நெஞ்சு வலிக்கும்

  • @ManiVel-o2k
    @ManiVel-o2k 3 дня назад

    🖤❤️

  • @GvGv-er2er
    @GvGv-er2er 3 дня назад

    தியாகி அமைச்சர் வாழ்க வளமுடன்

  • @santhoshcbe7888
    @santhoshcbe7888 3 дня назад +3

    நேருநகர் 9_வது வீதியை வந்து பார்கவும்

  • @Ramesh008-t8c
    @Ramesh008-t8c 3 дня назад

    அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களே தளபதி என்றால் எந்த படைக்கு தலைமை தாங்கினார்

  • @Kumar-dj1zl
    @Kumar-dj1zl 3 дня назад

    Real man

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День назад

    அமைச்சர் பாலாஜி அவர்கள் அருமையா சொன்னார்கள்

  • @sasikumar6306
    @sasikumar6306 3 дня назад

    செயல்பாடு என்பது நல்லதுதான், ஆனால் அனைத்து வேலைகளுக்கும் மேல இருந்து கீழ வரை 40% கமிஷனே போகுதுன்னு வெளிப்படையகவே பேசறாங்க.....

  • @rajendranayyakkannu8299
    @rajendranayyakkannu8299 3 дня назад

    Eppa heart nalla velai seiyudha...

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 3 дня назад +11

    மத்திய அரசு நிதி மற்றும் நிதின் கட்கரி மத்தியில் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீ்கள்.. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உங்கள் கட்சி

  • @saravanakumar536
    @saravanakumar536 3 дня назад +1

    செம் நக்கலான பதில் 😂😂😂😂

  • @thangavelnallur9775
    @thangavelnallur9775 3 дня назад +9

    போடவெண்ணை

  • @suriyadharani7622
    @suriyadharani7622 3 дня назад

    அண்ணாமலை ஒரு தொகுதி வெற்றி பெற்றால் போதும்😢