Azhagarsamy Tamil Full Movie | அழகர்சாமி | Sathyaraj, Roja, Goundamani, Senthil, Sujatha, Radha Ravi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 203

  • @PonnusamyS-p8l
    @PonnusamyS-p8l 3 месяца назад +21

    இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை நேரடியாக பார்த்து ரசித்தேன்..இடம்:கோபிசெட்டிபாளையம் மூல வாய்க்கால்.. இந்த இடத்தில் ஏற்கனவே மிட்டாமிராசு.பரம்பரை.கட்டபொம்மன்.மல்லுவேட்டிமைனர்.மாணிக்கம்.பாட்டுக்கு ஒரு தலைவன்.தூறல் நின்று போச்சு.நாட்டாமை இன்னும் நிறைய படங்கள் இந்த இடத்தில் தான் எடுத்தார்கள்.. இதில் கோயில் காளை ஷூட்டிங்கில் விஜயகாந்த் எங்களிடம் நன்றாக ஒரு சொந்தக்காரரைப்போல் தொட்டு பேசினார்..மறக்க முடியாத நினைவு அது.

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 8 месяцев назад +50

    இந்தப் படம் தான் என்னை கண்ணீர் வர வைத்தது என்றால் அந்த மியூசிக் அதைத்தாண்டி என்னுடைய கண்களிலிருந்து தன்னால் கண்ணீர்கள் வடிந்து கொண்டிருக்கின்றது😢😢 உள்ள 😢

  • @sketch-raja
    @sketch-raja 4 месяца назад +6

    Super sentiment movie❤
    Sathyaraj goundamani Senthil comedy combo ultimate😂😂😂💥💥💥

  • @DuruvasanDuru
    @DuruvasanDuru 13 дней назад +2

    Super movie s 🎉🎉🎉3:1:2025🎉🎉

  • @somenhalder4535
    @somenhalder4535 5 месяцев назад +5

    Watching from Kolkata, I like Tamil movies

  • @RelaxMood-gf9hn
    @RelaxMood-gf9hn 6 месяцев назад +8

    நான் சத்யராஜ் ரசிகன்

  • @Raj-mp2mv
    @Raj-mp2mv Год назад +5

    Intha move 25.09.2023 watching movie

  • @natpuNaveen964
    @natpuNaveen964 6 месяцев назад +18

    Any one watching the movie in 2024

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki 3 месяца назад +5

    Sathiyaraji appa mass movie 😢😢❤❤❤❤❤

  • @r.govindasamyr.govindasamy5872
    @r.govindasamyr.govindasamy5872 3 года назад +55

    அருமையான படம்... பாடல்கள் அனைத்தும் சூப்பர்... இந்த மாதிரி கிராமத்து கதை இனி
    வரவே... வராது.... 11.7.21.

  • @anianiarnd8325
    @anianiarnd8325 6 дней назад +1

    👍👍👍👍👍

  • @Gunasekaran-zt7nf
    @Gunasekaran-zt7nf 3 года назад +18

    Ennaye feel panna vachitingale ,superhit movie

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 3 года назад +12

    Super Padam.

  • @pariss2014
    @pariss2014 Год назад +12

    இசையமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி நன்றாக இருந்திருக்கும்

  • @singlegirl6528
    @singlegirl6528 2 года назад +7

    💐💐 2022 .06 .20 entha movie yarallam pakkingka 🙋💐💐.

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 года назад +72

    நல்ல படம் இதில் செந்தில் கவுண்டமணி ஆகியோர் நடிப்பு அற்புதம் 👌👌👍👍

  • @kalpanak6136
    @kalpanak6136 2 года назад +12

    Super movie 😭😭😭❤️❤️❤️

  • @mohanrajk7663
    @mohanrajk7663 3 года назад +13

    Super movie 👍

  • @abiladu5969
    @abiladu5969 Год назад +1

    Naa innaku 12.7.2023 Jaya TV pathan super film 😌😌❤️

  • @svsv-5737
    @svsv-5737 Год назад +3

    2023 yarelllam pakuringa... 🙋‍♀️

  • @pugalpugal7089
    @pugalpugal7089 3 года назад +10

    16.7.21நாள் படம் பார்த்தேன் சூப்பர்

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 3 года назад +39

    நா ரொம்ப நாளா தேடுன படம் thanks for uploading

  • @dharman3844
    @dharman3844 3 года назад +15

    புரட்சி தமிழன் மூவி எல்லாம் சூப்பர் தகுடு தகுடு

  • @samuelirwin888
    @samuelirwin888 3 года назад +17

    This is one of Sathyaraj best movie

  • @vanoj.ssrilanka2854
    @vanoj.ssrilanka2854 3 года назад +13

    1:39:35
    இந்த வேலையதான் இப்ப நிறைய பேர் செய்து கிட்டு இருக்காங்க!!
    😄 😄 😄 😄 2020......2021......தொடரும்....

  • @balasubramanians2615
    @balasubramanians2615 5 месяцев назад +2

    அருமையான படம்❤❤❤

  • @hopegaming867
    @hopegaming867 14 дней назад +1

    treating women/wife like object and this movie is liked by us. It is what is wrong with this movie 😆😂

  • @shivavaisu9101
    @shivavaisu9101 3 года назад +12

    Vera level comedy

  • @asambra1369
    @asambra1369 3 года назад +7

    Super 👍💜💜💜

  • @parthibanparamaraj7089
    @parthibanparamaraj7089 4 месяца назад

    Sujatha Amma Acting very
    feel ful!!

  • @madhu.c302
    @madhu.c302 3 года назад +46

    My favorite greatest beautiful lejendary natural actor sujatha Amma

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz Год назад

    Super compo. Good entertainment movie

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Месяц назад +2

    😊 8.12.2024🎉

  • @preethi..4957
    @preethi..4957 3 года назад +4

    Spr movie pa

  • @somapalakumara4489
    @somapalakumara4489 3 года назад +5

    Very good

  • @sakthisakthii8030
    @sakthisakthii8030 3 года назад +13

    My favourite actross Sujatha maa

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 9 месяцев назад +2

    Move story innum konjam nalla eduthuerikalam

  • @thulasidigitalstudio5809
    @thulasidigitalstudio5809 4 месяца назад +1

    Ammma sentiment really a
    Super gold memories❤❤❤ kankalagatitha patam

  • @sanmathiKumaraguru
    @sanmathiKumaraguru Год назад +2

    Today jeya tv la poturanga 27/9/23

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 Год назад

    Very nice super

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Год назад +4

    இது ஒரு அடமானக் கதை அற்புதமான கதை அல்ல

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 3 года назад +5

    Super move

  • @saminathan5859
    @saminathan5859 3 года назад +3

    சூப்பர் காமெடி கலந்த செண்டிமென்ட் மூவி "அழகர்சாமி!''11.7.21/10.30இரவு❤️🎭🎅🤗🗡️🌷🎈💞🎯💘💌🌹💋❤️

    • @pugalpugal7089
      @pugalpugal7089 3 года назад

      நான் 16.7.21 இரவு 8.00மணி❤️❤️❤️

    • @saminathan5859
      @saminathan5859 3 года назад

      @@pugalpugal7089 ❤️

    • @manjumuthu2650
      @manjumuthu2650 3 года назад

      24.7.21 iravu 8 o'clock supper moovi

    • @pugalpugal7089
      @pugalpugal7089 3 года назад

      @@manjumuthu2650 ❤️❤️

  • @Harini20-k3m
    @Harini20-k3m 2 года назад +33

    Iniku tha intha movie Jaya tv potaga nice film 😍18/04/2022

  • @sathishkumar9700
    @sathishkumar9700 3 года назад +4

    Malabar Police movie upload pannunga bro🤜

  • @paramasivamvivek9165
    @paramasivamvivek9165 3 месяца назад

    Yes nice movie

  • @hlashwejune20-kd1bx
    @hlashwejune20-kd1bx 7 месяцев назад

    Very greatly good movie.

  • @tamilan1135
    @tamilan1135 3 месяца назад

    Semma movie super

  • @Padmasri21
    @Padmasri21 3 года назад +21

    Mother sentiment bgm nice

  • @SUHASOMAN
    @SUHASOMAN 9 месяцев назад +4

    2024 watching

  • @sugitharam3786
    @sugitharam3786 3 года назад +5

    Nalla movie......

  • @puli3751
    @puli3751 3 года назад +35

    🌟Bro Vera Level Movie Mother sentiment la naan Lite ah aluthuttan 😂👌

  • @t.srabanipatro7719
    @t.srabanipatro7719 3 года назад +6

    Plz upload Karthik sir chinna Raja tamil full movie

  • @sabithasurya990
    @sabithasurya990 3 года назад +4

    Superppp❤️

  • @Badboy-ph4zz
    @Badboy-ph4zz 2 года назад +2

    Namma oor side.. 🙏

  • @savarimuthusanthos4593
    @savarimuthusanthos4593 3 года назад +34

    சத்யராஜ் கவுண்டமணி செந்தில் காமெடி சரவெடி

  • @pandiPandi-nn6tl
    @pandiPandi-nn6tl 2 года назад +1

    entha patathila varum kathaila en vazkaila natanthutturkku..

  • @dhinanayak4377
    @dhinanayak4377 3 года назад +14

    Enakum intha padatha patu aluga vandhuruchu 😭

  • @kalpanachandran702
    @kalpanachandran702 3 года назад +6

    Sathyaraj sir fans

  • @vijayvijaykumar1175
    @vijayvijaykumar1175 3 года назад +10

    அருமையான படம்

  • @mpmkings
    @mpmkings 3 года назад +2

    17.7.21 Today me also watching

  • @devikrishnan6598
    @devikrishnan6598 3 года назад +6

    43:59 44:08😂😂😂Dai Bepah😂🤣🤣 kadavule siripu adaka mudile

  • @FaizalFaizalahamed-po7ju
    @FaizalFaizalahamed-po7ju 4 месяца назад

    Sundar c edutha paduthalu ithudha supere

  • @gomathigomathi4089
    @gomathigomathi4089 3 года назад +3

    Super . movie

  • @Beenadiaries
    @Beenadiaries 3 года назад +1

    Magalirkkaga etha movie uplode panuga pls ......yetha website la ila

  • @ஹிந்துதமிழன்
    @ஹிந்துதமிழன் 2 года назад +3

    நல்லபடம் ரிலீஸ்ஆனபோது சரியாக ஓடவில்லை

  • @banubanu911
    @banubanu911 Год назад

    Semma movie

  • @neelavathi7289
    @neelavathi7289 3 месяца назад

    26.9.2024 Iam Watching

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 7 месяцев назад

    Sundarc interview la sonnadhu intha padam thaanaa???

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki 3 месяца назад

    22/9/2024 😢😢😢😢😢 Super imissu ❤❤

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Год назад +1

    என்ன படம் எடுக்குறிங்க ஒரு பொண்ணு அவ விருப்பம் போல வாழவே கூடாது இப்படி எதாவது புடிக்காதவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிற வேண்டியது அவனும் பொண்ணோட விருப்பம் இல்லாமல் கற்பழிக்கலாம் 😢 பிறகு குழந்தை பெத்து தரனுமாம் விருப்பமே இல்லாமல் நடந்த ஒரு கருவை எந்த பொண்ணும் பெத்துக்க கூடாது அப்படி பெத்துக்கிட்டாலும் அது அம்மாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது பெத்துகனமா வேணாமான்னு உயிர் போற வலியை அனுபவிக்க போறது பொண்ணுங்க நோகாம உங்களுக்கு புள்ள வேணுமாம் வேற ச்சீ கதையை பாரு ஆணாதிக்கம் நிறைந்த தமிழ் படங்கள் சமூகங்கள் வேவலமா இருக்கு 😡

    • @manmathan1194
      @manmathan1194 5 месяцев назад

      உங்கள் கருத்து நியாயமானது வரவேற்கத்தக்கது.

  • @its_tamizhragav
    @its_tamizhragav 9 месяцев назад

    Watching now

  • @ssfcollection5932
    @ssfcollection5932 Год назад

    2023 watching

  • @SureshbalaBala-p5w
    @SureshbalaBala-p5w 3 месяца назад

    ❤❤❤

  • @DfgDfg-u1w
    @DfgDfg-u1w 5 месяцев назад

    😊😊😊😊❤❤❤❤❤

  • @ம.கார்த்திக்ம.கார்த்திக்

    சூப்பர்

  • @jollyfriends6157
    @jollyfriends6157 3 года назад +9

    எங்கள் கேப்டன் கொடி ராதா ரவியின் நெற்றியில்
    என்னா காமெடி கௌண்ட மணி

  • @bharathi2249
    @bharathi2249 Год назад

    31st March 2023.. Jaya movie la potrukanga...

  • @mogalaseeniar3388
    @mogalaseeniar3388 3 года назад +8

    PLEASE UPLOAD THE MOVIE HD AND SONGS SATHYARAJ MOVIE MALABAR POLICE AND MR.BHARTH AND PUDHU MANITHAN AND KATTALAI AND PAAYUM PULI AND KANNAN ORU KAI KUZHANDHAI AND CHIRANJEEVI AND MOONDRU MUGAM AND KAAKKI SATTAI AND RAMAN PARASURAMAN ANDURANGATHA AND SOUND PARTY AND VIKRAM

  • @GopalGopal-jk1ye
    @GopalGopal-jk1ye Год назад

    👌

  • @k.kmoneshraj5886
    @k.kmoneshraj5886 Год назад +10

    Sujatha ma is a great legend ❤️❤️

  • @solomondavid1939
    @solomondavid1939 Год назад

    1.46.40 Roja thoppul sema

    • @manmathan1194
      @manmathan1194 5 месяцев назад

      ரோஜாவின் சாமான் ஓட்டை போலிருக்கிறது. விடிய விடிய அவளை ஒழுக்க வேண்டும்.

    • @sankaralingalinga8205
      @sankaralingalinga8205 4 месяца назад

      😂😂😂

  • @mohmaedhajithmohmaedhajith4782
    @mohmaedhajithmohmaedhajith4782 3 года назад +4

    1:1:24 singam puli...

  • @Chellakitty
    @Chellakitty 3 месяца назад

    Amma 😢

  • @ව්කි-ජ3ල
    @ව්කි-ජ3ල 3 года назад +4

    💝💝💝💝

  • @sudharsan2497
    @sudharsan2497 Год назад +1

    11:03 - 11:35 🤣🤣

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤😂😂😂❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nellai_tamil
    @Nellai_tamil 6 месяцев назад

    2024 like
    👇

  • @kushlyawije4046
    @kushlyawije4046 9 месяцев назад

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 3 года назад +3

    Roja's original voice is better thn dubbing...useless

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 3 года назад +2

      What....You mean savitha reddy voice is bad...Savitha reddy is one of the best dubbing artist in South

  • @PrakashPrakash-rc6pk
    @PrakashPrakash-rc6pk Год назад +1

    Jaya movie today

  • @vishalakshis5824
    @vishalakshis5824 8 месяцев назад

    11:04😂😂

  • @ranjithkumara8689
    @ranjithkumara8689 2 года назад +1

    Enakku Endha Kettapazhakkamum Ila

  • @MuthuKumar-gz9we
    @MuthuKumar-gz9we 3 года назад +2

    Sup

  • @RamaChandra-tt1qk
    @RamaChandra-tt1qk 2 года назад

    ஓம்

  • @Maruthusathi
    @Maruthusathi 5 месяцев назад

    1:01:28Singam puli

  • @k.kmoneshraj5886
    @k.kmoneshraj5886 Год назад +2

    Manam negizhndu ponen

  • @SathishKumar-sk8fe
    @SathishKumar-sk8fe 3 года назад +2

    Entha oruula kuzhanthai pirantha udan antha alavuu vagama ooda muduyum. Reeleya reel suthringa.

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz Год назад +1

    Compo acting mass.01/10/23

  • @vasanthmurugan2357
    @vasanthmurugan2357 3 года назад +4

    53:34