பாவங்கள் என்னென்ன வகையில் எமது உள்ளதை போய் அடைகின்றன ஆறு வகையில் அது உள்ளதை போய் அடைகிறது

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 16

  • @rihmysaleem1342
    @rihmysaleem1342 3 года назад +7

    ماشاء الله تبارك
    எம்மை வழிகெடுக்கும் அணைத்து ஷைத்தானிய சிந்தனைகள் மற்றும் செயல்களிலிருந்தும் குர்ஆன் ஸஹீஹான ஸுண்ணாவின் ஒளியில் அல்லாஹ்வின் அருளால் நேர்வழிப்படுத்தும் உங்களது ஈருலகப் பயன்மிக்க பதிவுகள் அலப்பரியது. அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் எம் அணைவருக்கும் அல்லாஹ் ஈருலக ஆபியத்தான வாழ்வுக்காக அருள்புரிவதற்கு தொளபீக் செய்வானாக!
    تقبل الله منا ومنكم صالح الأعمال

  • @greenworld5678
    @greenworld5678 3 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ShahulHameed-mr4ub
    @ShahulHameed-mr4ub 3 года назад +3

    அல்ஹம்துலில்லாஹ். பாரகல்லாஹ். அருமையான பதிவு 👌👌👌👌👌

  • @mohamedibrahimmohamedsadha5628
    @mohamedibrahimmohamedsadha5628 3 месяца назад

    BarakkAllahu fee

  • @Najimu07
    @Najimu07 3 года назад +2

    மாஷா அல்லாஹ்

  • @seyedkasim
    @seyedkasim 3 года назад +2

    நல்ல பயான்கல் கேட்க மனம் புரிதல் வேண்டும்.. அப்போ தான் அந்த பயான் மூலம் நாமும் பயன் அடைய முடியும் சைத்தான் அதையும் பல சிந்தனைகல் கொண்டு தடுக்கிறான் அதையும் மீறி இந்த பயான் பார்ப்போருக்கு அல்ஹம்துலில்லாஹ் நல்ல மனம் தான்

  • @ijasengineer4878
    @ijasengineer4878 3 года назад +1

    Assalamu alaikkum varahmathullahi vabarakathuhu hasarath love

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 3 года назад +1

    Masha Allah correct immam. Inshallah I will dont think past.

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 3 года назад +2

    Subhanallah💛✨

  • @jamruthparveen4724
    @jamruthparveen4724 3 года назад +1

    Masha Allah

  • @fyzer1859
    @fyzer1859 3 года назад +4

    Mashaallah sheikh
    We love your teaching skills
    Amazing excellent
    Ya Allah bless you with goodness in this world and the
    May Allah grant us deep understanding
    May Allah protect us from evil deeds
    May Allah guide us through the correct path
    May Allah grant us baraka and rahma

  • @mohamedrila1805
    @mohamedrila1805 3 года назад +1

    🤍நம் உள்ளங்களை மாற்றக்கூடிய துஆ..🤍
    "அல்லாஹூம்ம யா முக்கல்லிப் அல் கூழூப் தப்பிட்த் கல்ப்பி அலா தீனிக்"
    اللهم يا مقلب القلوب ثبت قلبى على دينك
    (Sahih Muslim)
    " Allahumma ya Muqallib al Quloob thabbit qalbi ‘alaa Deenik, "
    பொருள்;
    யா அல்லாஹ் ! உள்ளங்களை பிறட்டக்கூடிய ஆற்றலுடையவனே எங்கள் உள்ளங்களை ஈமானில் தீனில் உறுதிப்படுத்துவாயாக..🤲

  • @mohamedrila1805
    @mohamedrila1805 3 года назад

    ⚪ மூஸா நபி கேட்ட துவா..
    ★ ரப்பி இன்னி லிமா அன்ஜல்த இலைய்ய மின் ஹைரின் ஃபக்கீர்...!!
    "என் இறைவா ! நீ எனக்கு இறக்கியருள்கின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றேன்"
    (அல்குர்ஆன் : 28:24)

  • @mohamedrila1805
    @mohamedrila1805 3 года назад

    🤍நம் ஆன்மா மற்றும் உள்ளங்களை தூய்மைப்படுத்த கூடிய துஆ..🤍
    "அல்லாஹூம்ம இன்னி அஸ் அலுக்கள் ஹூதா வட்த்துகா வல்-அfப்அப்அ வல்-Ghiனா"
    اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى‏
    Reference: Sahih Muslim 2721, Riyad us Saliheen 1468
    " Allahumma inni as’alukal-huda, wat-tuqa, wal-‘afafa, wal-ghina "
    பொருள்;
    யா அல்லாஹ் ! இறையச்சத்தையும், நேர்வழியையும், பெனுதலையும், போதும் என்ற மனப்பான்மையும் உன்னிடத்திலே நான் கேட்கிறேன்..🤲

  • @yunus2221
    @yunus2221 3 года назад +2

    Masha Allah