என்னால் இந்த பாவத்தை விடமுடியாது பாவத்தீ அதிகரித்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு அதிலிருந்து நிவாரண

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #QuranSunnahWorld #MujahidIbnuRazeen
    ‪@QuranSunnahWorld‬
    #SUBSCRIBE_US / quransunnahworld
    என்னால் இந்த பாவத்தை விடமுடியாது பாவத்தீ அதிகரித்துக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்க இந்த அறிவுரை. பல முறைகளில் என்னுடைய பாவத்தை விடுவதற்கு முயற்சி செய்கிறேன் ஆனால் அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளம் பாவத்தில் மூழ்கியிருப்பவர்களுக்கும்
    _________________________________________________________________
    Don't forget to subscribe RUclips Channel : www.youtube.co...
    *********************************************************************
    If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
    Like our Facebook Page: / tmclivetelecast
    Website: www.tmclivetele...
    TMC OfficialChannel: / quransunnahworld
    TMC Official FB: . / tmclivetelecast
    TMC Twitter: / tmclivetelecast
    Email: quransunnahworld@gmail.com
    Official Channel Telegram: telegram.me/tm...
    Mobil: +94756061226
    Don't forget to SHARE - LIKE and SUBSCRIBE - CLICK HERE / c
    Abdul Hameed sharaee- Abdul Basith Bukhari - Arham Ihsani- ansar Thableeki - Mujahid Ibnu Razeen - Murshid Abbasy- Niyas Siraj- Rasmi shahid Ameeni- Mubarak Madani- Azhar Seelani- Abbas Aly-
    #Google
    #QuranSunnahWorld
    tamil Bayan Media

Комментарии • 44

  • @seyedkasim
    @seyedkasim 3 года назад +14

    இன்றைய வாலிபர்கலின் உள்ளங்கலை கண்ணாடி போல் காட்டிவிட்டீர்கல் ஆம் பல பாவங்கலை விட்டு மீல முடியாமல் எம்மை போன்ற இளைஞர்கள் தவிக்கிரார்கல் அல்லாஹ் பாதுகாக்கனும்.
    நல்ல பயான் உங்களின் ஒவ்வொரு பயானிலும் நான் ஓர் பாடம் கற்றுவருகிறேன் இறைவன் அதை செயல்படுத்த கிருபை செய்யவானாக ஆமீன்...

  • @dxarief
    @dxarief 3 года назад +16

    காக்கா இந்த உரை எதிலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த முழு உரையின் லிங்க்கை கொடுத்தால் நன்றாக இருக்கும். தினமும் இந்த பக்கத்தில் வரும் உரைகளுக்கு கீழே அது போன்று கொடுத்தால் நன்று. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

  • @maryamfared6196
    @maryamfared6196 9 месяцев назад

    Enakkaga dua saiyavum please Hazrath

  • @Rilwanlafir21993
    @Rilwanlafir21993 2 года назад +1

    mashallah

  • @firthowsfirthows9041
    @firthowsfirthows9041 3 года назад +2

    Super bayan

  • @rahmathullasn3939
    @rahmathullasn3939 3 года назад +1

    Masha Allah. Thanks

  • @ftmrfinsmm7314
    @ftmrfinsmm7314 3 года назад +1

    Masha allah 🕋

  • @malika.zahngirzahngir9795
    @malika.zahngirzahngir9795 2 года назад

    Subahn allha

  • @moosimohideen
    @moosimohideen 11 месяцев назад

    மாஷா அல்லாஹ் அருமையான உரை

  • @latifahkoya2913
    @latifahkoya2913 3 года назад +1

    Aaminn2 yarabbal alamin.

  • @jayshanjj8514
    @jayshanjj8514 3 года назад

    Masha Allah.

  • @why-dg9nb
    @why-dg9nb 3 года назад +4

    மாற்றக்கூடிய தீர்வை அழகான முறையை

  • @Najimu07
    @Najimu07 3 года назад

    மாஷா அல்லாஹ்

  • @meezasally878
    @meezasally878 3 года назад +6

    Ya Allah Unazu PerArulai inda UMMATH meezu thirandu Widuwayaha Ya Rabbal Aalameen

  • @தோழி-வ8ழ
    @தோழி-வ8ழ 3 года назад

    💜❤️💜❤️💜❤️💜❤️💜

  • @sundarapandypandy4348
    @sundarapandypandy4348 3 года назад

    Insha allah

  • @misbahnaturals315
    @misbahnaturals315 3 года назад +1

    Masha Allah..Arumaiyyana Bayaan

  • @takashimitsuya.0006
    @takashimitsuya.0006 2 года назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. 💯

  • @kadharhussan1940
    @kadharhussan1940 3 года назад

    Alhamdulillah

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 3 года назад

    Masha Allah good speech immam.

  • @l.abd8538
    @l.abd8538 3 года назад

    good one

  • @why-dg9nb
    @why-dg9nb 3 года назад

    எடுத்துரைத்த தற்கு நன்றி

  • @GODis1andOnly
    @GODis1andOnly 3 года назад +1

    மனித நோக்கம்
    ruclips.net/user/shorts2vkJUseeg4E?feature=share

  • @nasrinetastinesaib8962
    @nasrinetastinesaib8962 2 года назад

    Assalaamu alaykum wa rahmatullahi wa barkathuhu.. Full video bayan link please....

  • @AbdulJabbar-vk5sb
    @AbdulJabbar-vk5sb 3 года назад +5

    3வருடமா மொபைல் இல்லாமல் பாவத்தின் வழியையே அடைத்து வைத்திருந்தேன். சவூதி அரேபியாவில் தவக்கல்னா இது அதுனு மொபைல் இல்லாமல் இருக்க முடியாது இப்ப என்ன செய்யலாம்.

    • @dxarief
      @dxarief 3 года назад +5

      மொபைல் என்பதே பாவம் என்று நினைக்க முடியாதே! மொபைல் வழியாகத்தானே இந்த உரையையே கேட்கிறோம்

    • @seyedkasim
      @seyedkasim 3 года назад +1

      @@dxarief ஆம் உண்மை தான் நாம் தேர்ந்தெடுக்கும் வழி தான் சரியானதாக இருக்கனும்...

    • @seyedkasim
      @seyedkasim 3 года назад

      நானும் தான்.
      1.1/2 வருடம் என்னிடம் பட்டன் போன் தான் உண்டு இப்போ டச் போன்.
      மொப போனால் நல்லதும் உண்டு தீயதும் உண்டு நாம் தான் கவனமாம கையால வேண்டும் இப்படிபோன்ர பயயான்கல் அடிகடி கேட்கனும்

    • @AbdulJabbar-vk5sb
      @AbdulJabbar-vk5sb 3 года назад +1

      அனைத்து இமாம்களும் கூறுவது பாவத்தை விட வேண்டும் என்றால் அதன் வழிகளை அடைப்பதே

    • @AbdulJabbar-vk5sb
      @AbdulJabbar-vk5sb 3 года назад

      நீங்க மொபைல் யூஸ் பண்றப்ப ஆட் ஏதும் வருவதில்லையா? அணாச்சாரமான அப்லிகேசன் மற்றும் பல

  • @mohamedhussaindeen7714
    @mohamedhussaindeen7714 3 года назад

    full bayan link pls

  • @mohamedabdullah1975
    @mohamedabdullah1975 3 года назад

    Nasham undahattum

  • @jaffaralis
    @jaffaralis 3 года назад

    Peranthanaal vaalthuku bathilaga barakallah feikh sollalama

  • @naushadmohamed4349
    @naushadmohamed4349 3 года назад

    Masturbation is haram or halal?
    Please tell me sir.
    That will be very useful

    • @sajjathe1509
      @sajjathe1509 2 года назад

      ruclips.net/video/xKPgWw08Z_E/видео.html

    • @haris4392
      @haris4392 2 месяца назад

      Most of the scholar says., its HARAM