பிரிட்டிஷ் பிரதமர் எவ்வளவு நாள் பதவியில் நீடிப்பார்? | Aditya Guruji | Rasi Palan |ராசிபலன்| Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @vijayalakshmik7392
    @vijayalakshmik7392 2 года назад +71

    வாழ்க்கையில் ஜெயித்த ஜாதகத்திற்கு வளைத்து வளைத்து பலன் சொல்வதை விட்டு விட்டு ஜெயிக்க போகும் ஜாதக பலன் சொல்லுங்கள்.

    • @akjayaganesh5637
      @akjayaganesh5637 2 года назад +2

      Jathagam mattum jaikkathu paaa

    • @Babu-dc9sd
      @Babu-dc9sd 2 года назад

      Super Guru

    • @Babu-dc9sd
      @Babu-dc9sd 2 года назад +1

      Super Guru

    • @senthilsenthil1487
      @senthilsenthil1487 2 года назад +1

      These astrologer nowadays to much predicted enough pa go for good soul good help each other believe positively pray god that’s enough don’t go for astrologer

    • @SP-hs6fi
      @SP-hs6fi 2 года назад +3

      ஜெயிக்க போகும் ஜாதகம் இருந்தால் அவரிடம் கொடுங்கள் வளைத்து வளைத்து பலன் சொல்வார்.

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 года назад +15

    ஐயா வணக்கம் குரு தான் சனியுடனும் ராகுவுடனும் சேர்ந்து பாவத்துவம் அடைந்து தன் ஒளியை இழக்கும் போது எப்படி மேஷத்தில் இருக்கும் சூரியனை இவ்வளவு சுபத்துவம் ஆக்க முடியும் pls விளக்கவும்.

    • @balu64785
      @balu64785 2 года назад

      குரு பாபத்துவம் அடைந்தாலும் அவருடைய பார்வை பாவத்துவம் அடையாது. கண்டிப்பாக குருவின் பாபத்துவம் அவருடைய பத்திகளீ மற்றும் தசையில் தான் விளைவுகள் தரும். குரு தசை மற்றும் மற்ற தசையில் ஷகுரு புத்தி. மேலும் சனி ராகு மற்றும் குருவின் இணைவு டிகிரியும் பார்க்க வேண்டும்.

    • @dreamzz25
      @dreamzz25 2 года назад

      Degree pakanum

  • @ttspidy5459
    @ttspidy5459 11 месяцев назад

    லக்ணம் தெரியாதா ஜாதகத்துக்கு பலன் அருமை சூப்பர்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 2 года назад +2

    சிறிதினும் பெரிது கேள் 👏👏👏

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 2 года назад +10

    அன்புள்ளம் கொண்ட ஐயா,
    வணக்கம்.
    தற்போதய பிரிட்டிஷ் பிரதமர் ஒரு வெளிநாட்டு பிரஜை. அவர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் தாங்களே தங்கள் காணொளியில் தெரிவித்து இருக்கிறீர்கள்
    அப்படி யிருக்கும் போது வெளிநாட்டில் பிறந்த ஒருவருக்கும் நமது இந்திய வேத ஜோதிட விதிகள், முழுமையாகப் பொருந்துமா? குறிப்பாக சூரியன் ஆவணியில் சிம்மத்தில் ஆட்சி பெறாத மற்றும் சித்திரையில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெறாத நாடுகளில் பிறந்தவர்களுக்கும் நமது வேத ஜோதிட விதிகள் பொருந்துமா?அதன் அடிப்படையில் பலன் சொல்வது சரிதானா? என்பதைத் தயவுசெய்து விளக்கவும்.

    • @vijayalakshmik7392
      @vijayalakshmik7392 2 года назад +1

      கடல் கடந்து வெளிநாட்டில் வாழும் இவருக்கு பாம்பு வாக்கியம் எப்படி பொருந்தும் என்று இவரின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் குருஜி

    • @geetha-1165
      @geetha-1165 2 года назад

      Good question,

    • @govindankaruppiah2600
      @govindankaruppiah2600 2 года назад

      வெளிநாட்டில் பிறந்த ஒருவருக்கு நமது வேத ஜோதிட விதிகள் பொருந்துமா? என்ற எனது இந்த கேள்வியை You Tube ல் தற்போது பிரபலமாக இருக்கும் பல ஜோதிடர்களிடமும் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். இதற்கான தெளிவான விளக்கத்தை யாராவது you tube ல் பதிவிட்டிருந்தால் அந்த link அனுப்பி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.அந்த உதவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @sivaanandhan8801
    @sivaanandhan8801 2 года назад +7

    அதே நேரத்துல பிறந்த மிச்சம் ஆயிரம் பேரும் எங்க எந்த நாட்டுக்கு பிரதமராக இருப்பாங்க,

  • @anandhanarayanans5488
    @anandhanarayanans5488 2 года назад +2

    Guruji. Simmam damaged by Sani and Rahu. Than how simmam subathuvam.

  • @RLS2020
    @RLS2020 2 года назад +10

    Good marketing in astrology, u r charging 5000 rupees for one assessment, is it worth for unknown future.

    • @velmurugans8235
      @velmurugans8235 2 года назад +3

      That’s how the people in India.. if anyone able to keep people under a drug state, he can make money.. starting from cricket, cinema, astrology etc etc

    • @divspar
      @divspar 2 года назад

      @@velmurugans8235 true

    • @rr1751
      @rr1751 2 года назад

      Really

    • @rr1751
      @rr1751 2 года назад

      Really he charged for that amount

    • @RLS2020
      @RLS2020 2 года назад

      @@rr1751 for India 40 days waiting, 5000
      Foregin call 10,000
      For immediate appointment with in 24 hours 20 to 25 thousand rupees.

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye 2 года назад +3

    3 pava Graham iruntha subuthuvama

  • @kesavanri1891
    @kesavanri1891 2 года назад +3

    மிக்க நன்றி அய்யா

  • @kowsalyask715
    @kowsalyask715 2 года назад +1

    Simmam subathuvaththai vida papathuvam athikam

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 2 года назад +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @geetha-1165
    @geetha-1165 2 года назад

    Ah..
    We expected guruji..tq

  • @svrajendran1157
    @svrajendran1157 2 года назад +2

    மாலை வணக்கம் குருஜி

  • @ArunKumar-lt8rb
    @ArunKumar-lt8rb 2 года назад +1

    thalapathi astro podunga guruve

  • @juhu9874
    @juhu9874 2 года назад +1

    Rishi sunak born in kadaga lagnam, meena rasi, revathy padam 4 and not in mesham

  • @s.r.k6530
    @s.r.k6530 2 года назад +1

    Amavasi guruji

  • @shivu3
    @shivu3 2 года назад +2

    ராகு சனியுடன்இருக்கும் குரு எப்படி வலுவுடன் இருக்கும் சனி ராகு செவ்வாய் மூன்றும்சேர்ந்தால் தாங்கள் வீடியோவில் என்ன சொல்லிஉள்ளீர்கள் இப்போது அப்படியே உள்ட்டா சிவசிவ

  • @prabalk2896
    @prabalk2896 2 года назад

    November month rasipalan guruji

  • @venkatdheenadayalan7320
    @venkatdheenadayalan7320 2 года назад +3

    எனக்கு ஒரு சந்தேகம்.... அவர் ஜாதகம் எப்படி உங்களுக்கு தெரியும் 🤔🤔🤔

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc 2 года назад

    ரிஷி சுனக் அவர்கள் 12/05/2022 8.55 pm ல் பிறந்து இருக்கலாம் ( Southampton UK) அதாவது விருச்சக லக்னம்
    செவ்வாய் தசை,குரு புக்தியில் ராகு அந்தரம்
    இங்கு தேய்பிறை த்ரயோதசி சந்திரன் ஆனதால் தான் குருவின் 9 ஆம் பார்வை கிடைத்தது
    *** இதே வளர்பிறை துவிதியை எனில் குருவின் 9 ஆம் பார்வை சந்திரனுக்கு கிடைக்காது

  • @ravikumark3101
    @ravikumark3101 2 года назад +1

    விஜய் மல்லையா கடன்லிருந்து மீண்டு வருவாரா பலன் சொல்லுங்கள்

  • @asaithambi4634
    @asaithambi4634 2 года назад +1

    அவர் பிரதமர் ஆவதற்க்கு முன்பே சொல்லவேண்டியதுதானே

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 2 года назад

    Guruji noble prize kidaika eppadi jathakam iruka vendum

  • @opstrange5806
    @opstrange5806 2 года назад

    My date of birth 1.5.1980, in simmam guru, rahu, mars, sani, in 8th place moon, will get govt job, I am trying now?! Plz reply, lagnum meenam

  • @vaidyanathansundaresan8711
    @vaidyanathansundaresan8711 2 года назад +1

    24.5.1967 8.15. A M Thanjavur s vaithiyanathan nan yappadi erugiram maganal lapam unda

  • @lguhan4422
    @lguhan4422 2 года назад +3

    குரு ஜி ராகுல்காந்தி எப் பொழுது இந்தியாவின் பிரதம ராக பொறுப்பு ஏற்பார் தெளிவாக கூறவும்.

    • @geetha-1165
      @geetha-1165 2 года назад +1

      Vaiypu illa,rasa😃

    • @CBE2807
      @CBE2807 2 года назад +1

      Kedi seekirama seththu poyiruvaan..... Aduththu Rahul thaan 😂😂😂😂😂😂

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf 2 года назад +1

      Rahul cant be prime Minister

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 2 года назад

    Super

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 2 года назад +2

    When isnover was ruling 1949 itself he say to Sonak he will come to possition one day

  • @sairamann4668
    @sairamann4668 Год назад

    Hope if not known about him cannot predict that he will come as PM

  • @ilayaraja1399
    @ilayaraja1399 2 года назад +3

    ஐயா வெளிநாட்டில் பிறந்தவருக்கு நமது ஜாதக முறை ஒத்து வருமா?

  • @hariprasanth2761
    @hariprasanth2761 2 года назад +4

    Guruji, Avar Meena rasi not meesham.
    மீனம் ராசிக்கு கோச்சார சனி 11ல் இருப்பதால் பிரதமர் பதவியை அடைந்தார்.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад +1

    ஐயா. என்னுடைய பிறந்த தேதி 02-05-1980; 12.57மதியம் சென்னை. எனக்கு சிம்மம் வீடு சனி வக்கிர குரு செவ்வாய் ராகு மேஷம் சூரியன் புதன் மிதுனம் சுக்கிரன் கும்பம் கேது சந்திரன் விருச்சிகம். என்னுடய தொழில் எப்படி இருக்கும் தங்கள் பதில்.

  • @sig2855
    @sig2855 2 года назад +1

    Seasonal astrologer

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    💐🌷👍

  • @grs1074
    @grs1074 2 года назад

    அவரையும் விட்டு வைக்கலையா லண்டன் வரைக்கும் வந்திட்டீங்களே எசமான்

  • @natrajan071091
    @natrajan071091 2 года назад +1

    Inga guru ku balame ila, motha papathvam... Enna parvai iruku ammavasaiku Guru kitendu... Simmam papathvam Dan inga

  • @srivalli2322
    @srivalli2322 2 года назад

    He has born 2 days before Ammavasya.. U always said Ammavasya born are worst even when Sun in Aries.

  • @rajapandianrajapandian6710
    @rajapandianrajapandian6710 2 года назад

    குருஜி ஐயா சிம்மம் சிம்மாதி பதி சுபத்துபம்மாக இருந்தல் அரசு சம்மதபட்ட துரைஇல் இருப்பாா்கல் என்றல் எண் மனவிக்கு சுபத்துபமகதன் இருக்கிரது சிம்ம லக்கனம் லக்கனத்தில் குரு குரு திசைதன் முயா்சி திருவினை ஆக்கும் என்பாா்கல் எங்கலை தெருவில் தான் விட்டது அரசு வேலை கிடைக்குமா 8,7,1992/ 9:15am தென்காசி

    • @hariprasanth2761
      @hariprasanth2761 2 года назад +1

      சிம்ம லக்கினம், துலாம் ராசி, குரு தசை + சந்திர புக்தி நடப்பு. குரு தசை துவக்கத்தில் இருந்தே 71/2 சனி அமைப்பில் இருந்தார், 2019ல் இருந்துதான் மாற்றம் வர துவங்கி இருக்கும். Corona virus தாக்கத்தால் வாய்ப்பு தடைபட்டு இருக்கும்.
      குரு தசை + செவ்வாய் புக்தியில் (29/09/2023 - 05/09/2025) அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
      அடுத்து வருவது சனி திசை என்பதால், VAO, Municipal Corporation Department ல் வேலை கிடைக்க வாய்ப்புஉள்ளது

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 2 года назад

      ஐயா, சுக்கிர அணி லக்னதாரர்களுக்கு குரு இருக்குமிடம் பார்க்கும் இடம் அதிகம் பாதிக்கப்படும். இது அனுபவ உண்மை.

    • @hariprasanth2761
      @hariprasanth2761 2 года назад +1

      @@user-gb5mu4ei7q
      அப்படி எதுவும் இல்லை ஐயா. எதற்கும் அந்த கிரஹத்தின் தசை நடப்பிற்கு வரவேண்டும்.
      குரு தசை வந்தால் அவர் இருக்கும் இடம் மற்றும் பார்க்கும் இடத்தை பொருத்து பலன் இருக்கும்.

    • @musicthehind2023
      @musicthehind2023 2 года назад

      Simham subathuvama.....don't worry...govt job confirmed ....but bangam illama irukkanm

    • @musicthehind2023
      @musicthehind2023 2 года назад

      Irandume subhavutham unga wife jatjagathula.....so nichaiyama kidaiyum

  • @balasubramaniansundararaja8969
    @balasubramaniansundararaja8969 2 года назад

    ரிஷி, ரேவதி நட்சத்திரம் என்று தோன்றுகிறது.

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 2 года назад +3

    Podum sir Neega Periya astrologer I believe you but don’t make drama

  • @gnanavelseetharaman4882
    @gnanavelseetharaman4882 2 года назад +6

    Dubaகூர்

    • @ADSesha
      @ADSesha 2 года назад

      Shut up you atheist and astrology is none of your business

    • @anandnataraj3391
      @anandnataraj3391 2 года назад +1

      Yaru nee ya

  • @Alin-tae
    @Alin-tae 2 года назад +1

    தில் இருந்தா , திறமை இருந்தால் இவர் பிரதமர் ஆவதற்கு முன் தாங்கள் பலன் கூறியிருக்கவேண்டும்.

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf 2 года назад

      அதுக்கு அவர்கிட்ட ரிஷி சனக் மற்றும் மற்ற போட்டியாளர்களின் சரியான ஜாதகத்தை குடுத்திருக்க வேண்டும்

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 года назад

    If you don't have a precise data, why you waste your time and others time. You are such a busy man for your clients to give your time. You could have spend this time for other relevant questions!!!!

  • @royalvishnus4129
    @royalvishnus4129 2 года назад +1

    உருட்டு உருட்டு நல்ல உருட்டு 😂🤣

  • @sivaanandhan8801
    @sivaanandhan8801 2 года назад

    வன்ட்டான்

  • @jeff7453
    @jeff7453 2 года назад

    🙄🙄

  • @siva1628
    @siva1628 2 года назад +2

    Total waste of time

  • @SD-xz3zs
    @SD-xz3zs 2 года назад

    ஏன் இந்த பித்தலாட்ட பிழைப்பு, பதில் இல்லாத கேள்வியை பதிவிட்டு? Consulting income pathalaiyo?

  • @kudiarasuarasu9671
    @kudiarasuarasu9671 2 года назад

    வாழ்க்கையில் ஜெயித்த ஜாதகத்திற்கு வளைத்து வளைத்து பலன் சொல்வதை விட்டு விட்டு ஜெயிக்க போகும் ஜாதக பலன் சொல்லுங்கள்.

  • @lguhan4422
    @lguhan4422 2 года назад +2

    குரு ஜி ராகுல்காந்தி எப் பொழுது இந்தியாவின் பிரதம ராக பொறுப்பு ஏற்பார் தெளிவாக கூறவும்.