Kallakurichi Issue updates | KMK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 авг 2022
  • Kallakurichi Issue updates | KMK | Karthick MaayaKumar | Big Topic | Episode 1248 |
    #kallakurichi #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 261

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Год назад +32

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @babymohan3266
      @babymohan3266 Год назад +3

      Hi anna antha papava thookitu varavanga 4 peru matrum principal, thalalar, saanthi motham 7 pera arrest pannanum yen 5 pera matrum arest panirukanga itha pathi pesunga

    • @santhosh-h
      @santhosh-h Год назад +2

      Hi

    • @premalatha1115
      @premalatha1115 Год назад +2

      Yes Anna antha pen Ko kantipa neethi kadaikum yenako nambiky iruko.piranthA antha hospital antha peniko neethium Saregama answer kantipa kidaikum yanako nambiky iruko bro.

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Год назад +3

      அந்த பசங்கள ரெண்டாவது பையன் chennailatan engineer college போயிட்டு வந்திட்டு இருக்கான். உண்மை கண்டறியும் குழுவுல இருந்த வக்கீல் சொன்னாரு. எந்த மாதிரி சமுதாயத்தில் இருக்கிறோம் என்று தெரியவில்லை 😔😔😔😔

    • @swathisri530
      @swathisri530 Год назад +4

      Hai karthick

  • @user-ht5vc6hq6d
    @user-ht5vc6hq6d Год назад +258

    எனக்கு சந்தேகமே சாந்தி உடைய இரண்டு மகன் மேல தான் 💯

    • @sandhiya141
      @sandhiya141 Год назад +12

      எனக்கும் தான் தலைவரே அதே சந்தேகம்

    • @buvaneswaribuvana8929
      @buvaneswaribuvana8929 Год назад +5

      Same feeling from day 1...100%they involved 😠😠😠

    • @ribincyr6853
      @ribincyr6853 Год назад +4

      Stalin govt arrest those boys of Ravikumar ASAP

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад +4

      ஆமாம்

    • @Princessmedia3352
      @Princessmedia3352 Год назад +1

      குரங்கு .... பாலிமர் ல மீனாட்சி என்று பெண் ஐடில வரது கூட நீங்க தானா???????

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y Год назад +98

    திரு.திருமாவளவன் அவர்கள் கருத்தை ஏற்க்கலாம் ஆனால் அன்பில் மகேஷ் கருத்தை சந்தர்ப்பவாத கருத்து என்று தான் சொல்ல வேண்டும் திரு.சீமான் அவர்களும் திரு.வேல்முருகன் அவர்களும் தொடர்ந்து பேசிவருவதுதான் நம்பிக்கை

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 Год назад +49

    ஸ்ரீமதிக்காக அமைதியான முறையில் நீதி கேட்டு அகிம்சை போராட்டத்தை தொடர்வோம் நீதி கிடைக்கும் வரை

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Год назад +77

    உண்மையாலுமே யாராலயுமே மறக்க முடியாத நாள் தான் ப்ரோ இது

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Год назад +106

    இருக்கும்போது உணர்வுகளோடு வாழ்கிறோம்😢 இல்லாதப்ப நினைவுகளோடு வாழ்கிறோம்😭😭😭😭

  • @aadhiaadhi0922
    @aadhiaadhi0922 Год назад +84

    இந்த பொண்ணுக்கு நீதி கிடைத்தால் தமிழ்நாடு எந்த ஒரு பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் நல்லா இருக்கும் 👍😭

  • @parvathyn4804
    @parvathyn4804 Год назад +18

    கார்த்திக் கலக்குறீங்க. இப்போதெல்லாம் வீடியோ புதிய வடிவில் வருகிறது. சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள். boolember super. ரசித்தேன்..

  • @jebaranijohnbright1159
    @jebaranijohnbright1159 Год назад +39

    அந்த இரண்டு வெடந்தலை சக்தி, kiran விசாரித்தால் மட்டுமே உண்மை வெளி வரும்.

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Год назад +8

    இந்த வழக்கு சம்பந்தமான ஒவ்வொரு முன்னேற்றங்களையும் பதிவிட்டு கொண்டிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன்
    🙏 🌺திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @rbala2966
    @rbala2966 Год назад +13

    தொடர்ந்து சமூக பிரச்சினை, மக்கள் பிரச்சனைகளை பதிவிடுங்கள் . மக்கள் ஆதரவு என்றும் உண்டு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி.

  • @danush_shorts
    @danush_shorts Год назад +3

    உன் முகத்த நான் அறியே என் முகத்த நீ 😭அறியே 😭💐😭 🙏🙏🙏உனக்காக தமிழ் நாடே கண் கலங்கி கண்ணீர் மல்க போராடி கொண்டிருக்கிறோம் தங்கமே 😍😍😍😍😭😭🙏😭😭💐💐💐💐💐💐💐

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 Год назад +6

    சக்தி சரன் விசாரனை வலையத்துக்குள் கொண்டுவரவேண்டும்

  • @kalaikalaimathi8870
    @kalaikalaimathi8870 Год назад +24

    இந்த வழக்கு நீரத்து போக கூடாது அனைவரும் சேர்ந்து போரட வேண்டும்

  • @user-ht5vc6hq6d
    @user-ht5vc6hq6d Год назад +81

    பணம் இருக்கிறவர் விமானத்தில் போகிறான் 😀 பணம் இல்லாதவர் விமானம் மேலே போவதை அண்ணாந்து பார்க்கிறார்கள். அதுபோல பணம் இருந்தால் நீதியை கூட விலை கொடுத்து வாங்க முடியும் 🙁😐

    • @Nandhakumar-xe1lj
      @Nandhakumar-xe1lj Год назад +1

      Ni kadai si vari ippade pesinukira vendiyatha muyarchi panniya

    • @vimal_____vk5243
      @vimal_____vk5243 Год назад

      System aa tha maathanu bro

    • @selvams9850
      @selvams9850 Год назад

      இப்படியே பேசி பேசி வீனாபோகவேண்டியது தான்.பணம் இருக்குறவன் கடவுளா.😡😡😡

    • @selvams9850
      @selvams9850 Год назад

      @@Nandhakumar-xe1lj 👍

    • @LLAST_KKNOWLEDGE
      @LLAST_KKNOWLEDGE Год назад +2

      I uploaded my RUclips la Sakthi பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் உடைய மூத்த மகனும் அவனுடைய நண்பனும் ஸ்ரீமதி தாங்கியிருக்கும் Hostel லின் மூன்றாவது மாடிக்கு ஏறும் காட்சி...
      Jh

  • @segundavies8791
    @segundavies8791 Год назад +17

    ஜிப்மர் மருத்துவமனைக்கு எத்தனை கோடி பணம் கொடுத்து இருபாங்களோ ?? தெரியலை... அவங்க ஹாஸ்பிடலில் பிறந்த குழந்தைக்கு அவங்கதான் நீதி கிடைக்க உதவனும்

    • @avarnikabalaji5223
      @avarnikabalaji5223 Год назад

      கண்டிப்பாக நீதி கிடைக்கும்

    • @murugant1422
      @murugant1422 Год назад

      ஆமாம்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 Год назад +2

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Год назад +6

    அந்த இரவு நேரத்தில் அந்த குறிப்பிட்ட பள்ளி வளாக செல்போன் உரையாடல் மற்றும் அந்த பகுதியில் சாலையில் அன்றைய தினம் சிசிடிவி காட்சிகள் ஆஸ்பத்திரி சிசிடிவி காட்சிகள் வாட்ச்மேன் டிரைவர் அனைவரின் விசாரணை நடத்தப்பட்டால் உண்மை பாதி வெளியே வந்துவிடும் அந்த இரு எருமை கள் எங்கே

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y Год назад +6

    மாயம்.....தொடரட்டும் நீதிக்கான பயணம் .....

  • @gudalbadmintonacademy4896
    @gudalbadmintonacademy4896 Год назад +7

    உண்மை வெளியில் வர வேண்டும்.குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை விடாதீர்கள் அண்ணா🙏🙏🙏. ஶ்ரீமதி க்கு நீதி வேண்டும்😢😢😢miss you da srimathi😢😢

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 Год назад +10

    Correct News Anna 💯

  • @nirmalaganesan6089
    @nirmalaganesan6089 Год назад +6

    Sri mathikku neethi kidaikum varai unge sevai thodaradum karthik bro 👍

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 Год назад +4

    இறந்து ஒரு மாதம் மேல் ஆகிறது. இந்த வழக்கில் எந்த முன்னேற்றம் இல்லை. இவர்கள் செய்த அனைத்து குற்றங்களும் கண்டுபிடிக்க வேண்டும்.

  • @santoshi2412
    @santoshi2412 Год назад +2

    I’m following on the kallakurichi case you have put your best efforts in updating us thank you

  • @rajendren5548
    @rajendren5548 Год назад +7

    சார் நான் முக்கியமாக கூறுவது என்ன என்றால் முக்கியமாக முதன்முதலில் விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் பாப்பாவை முதலில் பார்த்த நபர் ; தூக்கிக்கொண்டு போன நபர்கள்; மருத்துவர்; வேன் டிரைவர் அவர்களுடைய செல்போன்கள்

  • @prempaul1613
    @prempaul1613 Год назад +25

    In the interview, Srinath mother informs the Maths teacher who is accused is taking classes for Boys in the class. How she is connected in this case with a Girl student Srimati who has been tortured for not studying Maths lesson properly. This matter should be addressed so that to know whether Maths teacher has any connection with Srimathi

    • @lavanya1636
      @lavanya1636 Год назад +3

      she is a hostel warden.

    • @haranhari7170
      @haranhari7170 Год назад +1

      @@lavanya1636 OK why she need write in letter as maths teacher name ?

  • @rbramesh10
    @rbramesh10 Год назад +9

    Brother,
    The letter in your video is not visible..pls increase the font size all people can with respect to their size 🙏🙏

  • @369balas
    @369balas Год назад +3

    நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரிதான். நீங்கள் பேசும் ஸ்டைல் முதல்வரைப் போல இருக்கிறதே!

  • @anandili8292
    @anandili8292 Год назад +1

    Excellent Sir🙏

  • @ambigaimeena
    @ambigaimeena Год назад +28

    Unless the DMK govt.take proper action in this case it is a black mark for this govt. Everyone known it is not a suicide. If proper action was taken early there would not have been any violence

  • @padmasuperdhamuu9490
    @padmasuperdhamuu9490 Год назад +2

    Super sir

  • @TamilTamil-hj4ps
    @TamilTamil-hj4ps Год назад

    உண்மைதான் தோழா யாரும் மக்கள் போராடாமல் நிறுத்தமாட்டாங்க இதுக்கு நீதி கிடைக்க வரைக்கும் போராடுவாங்க தோழா

  • @Butterfly-nj9ny
    @Butterfly-nj9ny Год назад

    Excellent Anna...👏🏾

  • @puvig3787
    @puvig3787 Год назад

    அருமை இனிமேல் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 Год назад +7

    Anna thalalar pasangala photo notice la Ella ourlaiyum otti evangala pathingana sollunga nu photo ottuna makkale pathu kandupudichi kuduthuduvanga epdi pannalam Anna 👍

  • @arokiamarys5883
    @arokiamarys5883 Год назад +1

    Tq karthik for helping this poor parents without you media people this case would have close by now thanks to the media and sri math's mother a brave lady until now she is fighting for her daughter to get justice and also u media people

  • @tamilarasantamilarasan1889
    @tamilarasantamilarasan1889 Год назад +2

    பள்ளி ஒனரின் மகன்களை இன்னும் கண்டுபிடிக்க முடியலையா அவர்களை வெளியே கொண்டு விசாரணை செய்தால் உண்மை நிச்சயமாக வெளிச்சத்துக்கு வரும்

  • @mrcfm331
    @mrcfm331 Год назад

    Super

  • @gopidaniel4999
    @gopidaniel4999 Год назад +3

    Hi bro doing good

  • @sumithra107
    @sumithra107 Год назад +4

    All having same suspicious thoughts about criminals. So uniform thoughts. Don't spare them please. Those who are not yet arrested too. Fight till you win Selvi. 👍👍

  • @mangai7917
    @mangai7917 Год назад +1

    Anna....👌

  • @vejekniva8990
    @vejekniva8990 Год назад

    Super Bro 👏👏👏

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 Год назад +2

    இதை பார்த்த உடன் எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து விட்டது

  • @Balamurugan-vj1hn
    @Balamurugan-vj1hn Год назад

    Super sir 👍

  • @Hinata-queen-o4e
    @Hinata-queen-o4e Год назад +7

    குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

  • @Arbisherkii
    @Arbisherkii Год назад +1

    👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Год назад

    👍

  • @davassoumaran4164
    @davassoumaran4164 Год назад

    Anna you are great in best information Anna . Help Anna in continuation . Maran in France .🙏🙏🙏

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 Год назад +6

    Stalin has to resign at once

  • @ribincyr6853
    @ribincyr6853 Год назад +6

    Jipmar doctors pls give us evidence for her murder

  • @alexammu9889
    @alexammu9889 Год назад +2

    Last a vantha CCTV la school whachman yan ennum kaithu pani visarikama erukaga ???

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g Год назад +1

    Seemaan brother not possible this SOSITEY, without YOU😢😢

  • @tajnisha6379
    @tajnisha6379 Год назад +2

    வன்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமா, ஸ்ரீமதியின் உயிர்க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

  • @sowmiyaseetha3920
    @sowmiyaseetha3920 Год назад

    🙏

  • @chitram5214
    @chitram5214 Год назад

    வாழ்க வளமுடன் கார்த்திக்

  • @nandhinisankar7625
    @nandhinisankar7625 Год назад +13

    CCTV பார்த்தால் போதும் ஓர் அளவு உண்மை தெரியவரும் ஆனால் போலீஸ் அத கூட பன்ன மாட்ராங்க மாடியில் இருந்து குதிக்காவிட்டால் யாரோ கொண்டு வந்துதான் போட்டிருக்கனும் CCTV வெளியிடுங்கள்

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Год назад +3

    தாலாலர் மனைவி மற்றும்➕ தாலாலர் இவர்களின் இரு மகன்கள் ஆகியோரின் செல்போன் உரையாடல்கள் வீடியோ வெளிட்ட மாதிரி ஆடியோ வெளிவந்தால் வழக்குக்கு உதவியாக இருக்கும்.

  • @karthicks5387
    @karthicks5387 Год назад +1

    👍🤝

    • @somethinginside8897
      @somethinginside8897 Год назад

      காவல் துறையினர் உண்மையான கடமை தேவை

  • @riyoriyo1757
    @riyoriyo1757 Год назад

    Vannakam.karthick mayakumar video rasikarkal sarpaka keadukalkerean.thirvu kedaikaravaraikum,thodarnthu porada anaivarum indru theralvom.

  • @padmasuresh8009
    @padmasuresh8009 Год назад

    Nithi vendum

  • @no-ci6tc
    @no-ci6tc Год назад +1

    மருத்துவர்கள் நேர்மையான முறையில் அறிக்கை வெளியிட வேண்டும்.நீதிக்கு வழி கிடைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்

  • @vijayakumarvijayakumar3642
    @vijayakumarvijayakumar3642 Год назад

    Muthalill.pothai porull thaduppu sattaththil palli meethu kuttapaththrikkai.thaakkal panna vazhi sollunga

  • @murugant1422
    @murugant1422 Год назад +1

    கண்டிப்பா

  • @rathnam1681
    @rathnam1681 Год назад +2

    அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும். வருத்தம் தாங்க முடியல.

  • @gracypanch8519
    @gracypanch8519 Год назад

    Super bro பல த டவை ஶ்ரீமதி வீடியோ போ ட தகு thanks enkalen tryum justice for ஶ்ரீமதி

  • @sathabegam6837
    @sathabegam6837 Год назад +1

    Report ennaiki kedaikum.....court la epo submit pannuvanga.....

  • @sagasaims5891
    @sagasaims5891 Год назад

    Super bro Nidhi wendum bro 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @lakshmial7062
    @lakshmial7062 Год назад +7

    அண்ணே தப்பு பண்ணினவங்கல தூக்கு தண்டனைக்கு அணிப்புங்க

    • @tamilarasantamilarasan1889
      @tamilarasantamilarasan1889 Год назад

      அது இந்திய சட்டத்துல அரசியல்வாதிகள் ஏத்துக்க மாட்டாங்க சகோதரி

  • @RajeshKumar-tx3vi
    @RajeshKumar-tx3vi Год назад +4

    Science will decide...

  • @nagufunnyvlog7350
    @nagufunnyvlog7350 Год назад +2

    Every day I used to see srimathi case update but lots and lots of questions .Truth should come out soon to get justice...we don't have security anywhere and anyplace ...

  • @preetharp4082
    @preetharp4082 Год назад +1

    Yes magangal watchman gate CCTV putage old driver sri mathi kuda erunntha hostal students yarai visaritha mathiri theriyala

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh Год назад

    💯☑️☑️☑️

  • @vijaykrishnan1363
    @vijaykrishnan1363 Год назад +1

    Karthick bro

  • @stsk1258
    @stsk1258 Год назад +1

    மக்கள் சட்ட விழிப்புணர்வு பெறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வாக அமையும் சட்ட விழிப்புணர்வுக்கு தேசிய சீர்திருத்த இயக்கம் முடிந்தால் சேர்ந்து பயனடையுங்கள்

  • @Saranya-gg3ju
    @Saranya-gg3ju Год назад

    Mm

  • @moontravel8038
    @moontravel8038 Год назад +3

    Hospital results varuvathaikku munbu entha two teacher unmai sellivittal nallathu

  • @dhivyabharathi2683
    @dhivyabharathi2683 Год назад +1

    Bro neenga romba alaga pesuringa yella video pathuruken srimathi ku neyam kedaikanum unga update yellam correct kuduringa romba thairiyama pesuringa

  • @Sowmiya-tm9nx
    @Sowmiya-tm9nx Год назад +1

    Neega update panite irunga bro neraya channels LA Itha paathi pesunathey illa

  • @moontravel8038
    @moontravel8038 Год назад +2

    Unmai two teacher edam erukku.
    Kerthika teacher ku ellam puriyum

  • @mythiliashok2610
    @mythiliashok2610 Год назад

    Y u didn't speak about that last video clips.....that video clip had some modifications. Y brother u didn't talk about that...is that true???? Kindly talk about that

  • @rpramanraman1392
    @rpramanraman1392 Год назад +3

    சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் போன் உரையாடல் , யார் யாருக்கு போன் செய்தனர், அனைத்தும் அருகிலுள்ள செல் போன் டவரை ஆராய்ந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்படும்.
    இன்றைக்கு உள்ள உயர் தொழில் நுட்பத்தால் இரண்டே நாளில் அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து விடலாம்.
    ஓரு மாதம் கடந்து விட்டது.
    எந்த உண்மையும் வந்த மாதிரி தெரியவில்லை.
    இரண்டு மகன்களை கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய சவாலா?

  • @ayyappanayya4983
    @ayyappanayya4983 Год назад +2

    Vachu seinka neethi kidaikkanumvettratheenka

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 Год назад

    JEYAKUMAAR SIR,, UNKA URUTTAL,, SUPER,,,

  • @ranjith1950
    @ranjith1950 Год назад +1

    Sir this is all Ice wash .just nall matum thali potu kondu irukanga.ena visaranai panigaonum panala

  • @chithrab5462
    @chithrab5462 Год назад +1

    Yaarukkula ethu matter nu 100% thonuthu .....makkalae

  • @ayyappanayya4983
    @ayyappanayya4983 Год назад +2

    Ithu varikkum kidaitha thakavalpadi ithu kolithan

  • @gayathrik1888
    @gayathrik1888 Год назад +1

    Annan seeman explained very well.

  • @malathiv786
    @malathiv786 Год назад

    Ethupola kodumai entha parents kum nadakka koodathu kadavuley 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 Год назад +1

    Pondicherry poranthangala... Needhi ketaikatum kadavulea...

  • @seemajiji5520
    @seemajiji5520 Год назад +2

    But still maths teacher not arrested y??? Krithika ladies hostel warden only

  • @shagunthaladevir.s.9691
    @shagunthaladevir.s.9691 Год назад +1

    நல்லது நிதி மற்றும் அரசு வேலை தர வேண்டும். அரசியலில் இது சாதாரணம்பா. எத்தனையோ மரணங்கள் நிகழ்கின்றன.இனி வரும் அரசியல் கட்சிகள் உதவுமா?

  • @shreechitra1849
    @shreechitra1849 Год назад +1

    The arrest of those 5 is to protect them from public not for investigation as my opinion.

  • @kaaviyalatha7950
    @kaaviyalatha7950 Год назад

    everywhere only politics😡

  • @Saranya-gg3ju
    @Saranya-gg3ju Год назад

    எனக்கும் அதே சந்தேகம் தான் அவங்க பசங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க

  • @moontravel8038
    @moontravel8038 Год назад +2

    Cbi vendam
    Unmai two teacher edam erukku.

  • @preetharp4082
    @preetharp4082 Год назад +4

    Justice⚖ Sri mathi makkal yarum marakkthiga neethi kidaikkanum

  • @preetharp4082
    @preetharp4082 Год назад

    Mathi seiyapatta 5peraiyum thank thank ya ladam kattuga

  • @rockyfarzrockyfarz9337
    @rockyfarzrockyfarz9337 Год назад

    Simon ❤️🔥

  • @subbayyang1230
    @subbayyang1230 Год назад

    Needhi kidaikanum. Unmai theriyanum.

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp Год назад +9

    Concentrate on other issues also.there are lot of arras where justice is needed.