Punnakaiyil Minsaram 4K HD Video Song | Bharathan Movie Songs | Vijayakanth | Banupriya | Ilaiyaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 185

  • @muthurajeshkumar6660
    @muthurajeshkumar6660 5 месяцев назад +118

    . Prabhu deva - தான் கேப்டனை அவ்வளவு அழகா ஆட வைத்தார் - இந்த படத்தின் டான்ஸ் மாஸ்டர் அவர் தான்

  • @govindasamyr4713
    @govindasamyr4713 5 месяцев назад +101

    கேப்டன் அவர்கள் இந்த அளவுக்கு நடனம் ஆடியது இந்த ஓரே படம் தான்.. பிரபு தேவா விற்கு தான் இந்த பெருமை.. ❤❤❤

    • @vasukikamaraj8798
      @vasukikamaraj8798 Месяц назад +4

      Pls watch thiruvilaiyadal.. dance between Radha and captian.. he is multi talented person

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 5 месяцев назад +65

    என்ன பா இது clarity and quality நேற்று படம் ரிலீஸ் ஆன மாதிரி இருக்கு super pyramid music captain விஜயகாந்த் பானுப்ரியா ராக தேவன் இளையராஜா மற்றும் ஜானகி அம்மா sd. சபா டைரக்டர் rocked

    • @evm6177
      @evm6177 4 месяца назад

      😎👍👍

  • @DuraiRaj-vf3cz
    @DuraiRaj-vf3cz 5 месяцев назад +43

    அழகு அழகு எங்கள் கேப்டன் அழகுக்கு இந்தத் தென்னிந்திய திரை உலகம் மட்டும் இல்லை இந்திய திரை உலகத்திலும் ஈடு இணையாரும் இல்லை

  • @Vimalhappyofficial
    @Vimalhappyofficial 5 месяцев назад +138

    பெரிய லொகேஷன் லாம் போகாம க்ரீன் மேட் யூஸ் பண்ணி ...கேப்டன-யும் பானுப்ரியாவையும் அழகா ஆடவிட்டு... ராஜா சாரும் ஜானகி மேமும் சாங் லேயே ரொமான்ஸ் பண்றது இருக்கே.. அடடடா !!! 🥰😎💘

    • @apachearun1420
      @apachearun1420 5 месяцев назад +5

      Apoo visual enna Tom and Jerry aah😂

    • @ssrikantphotographer
      @ssrikantphotographer 4 месяца назад +9

      Green mat illa. Athu digital photography la than seyya mudiyum.
      Intha paattu white background pottu studio la eduthurukkanga.

    • @MousyMedias
      @MousyMedias 4 месяца назад +8

      Its not green matte, High Key light with film superimposition edit.

    • @n.sudhagarn.sudhagar6530
      @n.sudhagarn.sudhagar6530 4 месяца назад +5

      சகா இதுல மெயின் பிரபுதேவா சார் தான்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 месяцев назад +37

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 месяцев назад +53

    திரைப்படகல்லூரி மாணவர் S.D.சபா அவர்களின் இயக்கத்தில், புரட்சிகலைஞர் விஜயகாந்த் நாட்டியதாரகை பானுப்ரியா அவர்களின் நடனத்தில், இந்திய சினிமா வரலாற்றில் இதுவரையிலும் யாரும் படமாக்கப்படாத முற்றிலும் மாறுபட்ட பரதன் திரைப்படத்தின் பாடல் காட்சி

    • @yuvanvinoth....7658
      @yuvanvinoth....7658 5 месяцев назад

      நடனம் இயக்கம் பிரபு தேவா

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 4 месяца назад +1

      பரதன் திரைப்படத்தின் நடன இயக்குனர் பிரபுதேவா அவர்களின் தந்தை சுந்தரம், பிரபுதேவா அவர்கள் போட்டதெல்லாம் வெற்றிகல்லு என்கிற பாடல் காட்சியில் கேப்டன் அவர்களுடன் நடனமாடியிருப்பார்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 месяца назад +22

    இந்தியசினிமா வரலாற்றில் 182 கட் ஷாட்களை கொண்ட, புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் பரதன் திரைப்படத்தில் வரும் புன்னகையில் மின்சாரம் பாடல் காட்சி மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்

  • @ManmedMedicals
    @ManmedMedicals Месяц назад +4

    இது போல் நரசிம்மா திரைப்படத்தில் புரட்சி கலைஞர் அவர்கள் நடனம் காதல் ஆரோரோ பாடலில் காணலாம். இது அதிரடி சரவெடி.
    அது மென்மையான அழகான சரவெடி...
    மறக்காமல் கண்டு மகிழுங்கள்...புரட்சி கலைஞர் அவர்கள் சண்டை காட்சிகள் மட்டும் அல்ல சிறந்த நடிப்பு மற்றும் சிறப்பான நடனம் ஆடக் கூடிய பன்முக கலைஞன் என்பது குறிப்பிடத்தக்கது. ❤🎉புரட்சி கலைஞர் அவர்கள் ❤🎉

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 месяца назад +24

    மதுரை நடனாA/c& சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 125 நாட்கள் ஓடிய வெற்றிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் பரதன் (ஏப்ரல் 16, 1992)

  • @ajithraman5312
    @ajithraman5312 11 часов назад

    பரதன் எனக்கு ரொம்ப புடுச்ச படம் fight scene இந்த பாட்டுக்கு இசை நடனம் கஸ்டிம் ஸ்டில் வேற லெவல் இருக்கும் கேப்டன் sir... நெறைய டைம் பார்த்துட்டேன் ❤️❤️❤️❤️💯

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 месяцев назад +23

    சென்னை ஆல்பர்ட்A/c பத்மம்A/c ஸ்ரீபிருந்தாA/c சந்திரன்A/c கிரௌன் திரையரங்குகளில் 125 நாட்களை கடந்து ஓடிய வெற்றிவிழா திரைப்படம் புரட்சிகலைஞரின் பரதன் (ஏப்ரல் 16, 1992)

  • @ruthras6757
    @ruthras6757 2 месяца назад +10

    விஜயகாந்த் பானுப்ரியா நடனம் சூப்பர் இளையராஜா ஜானகி சூப்பர்

  • @ruthras6757
    @ruthras6757 2 месяца назад +8

    சூப்பராக நடனம் கற்றுக் கொடுத்த பிரபுதேவா அவர்களுக்கு மிகவும் நன்றி விஜயகாந்த் இவ்வளவு அருமையா ஆடுகிறார் ஏன் மற்ற படத்தில் உள்ள டான்ஸ் மாஸ்டர் விஜயகாந்த் கு சொல்லித் தர முன் வரவில்லை இருந்தாலும் பரவாயில்லை விஜயகாந்த் நடந்தாலே அழகுதான்

  • @mubarakali-hz6to
    @mubarakali-hz6to 2 месяца назад +10

    இவ்வளவு அழகாக ஆடும் கேப்டன் முறையாக நடனம் பயின்றிருந்தால் ரஜினி எல்லாம் காணாமல் போயிருப்பார்..

  • @biokart
    @biokart Месяц назад +6

    விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல நடனம் ஆட கூடிய ஹீரோ. இந்த பாட்டு ஒரு சிறந்த உதாரணம்

  • @ramc680
    @ramc680 День назад

    என்னா 😮😮 பாட்டுடா சாமி கேப்டன் & பானுப்ரியா டான்ஸ் வேற லேவல் ஏதோ ஹாலிவுட் சாங் பாக்குற மாதிரி பீல் ஆகுது

  • @chakravarthi1853
    @chakravarthi1853 5 дней назад +1

    bhanupriya wonderful artist what a dancer she is

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 3 месяца назад +4

    Super dance vijayakanth அற்புதம் பண்ணிட்டார்.

  • @saranmarieswariseenivasan6555
    @saranmarieswariseenivasan6555 5 месяцев назад +17

    🤩🤩🤩Captain Dance la mass kattitanga, miss u captain 😢
    ♥️♥️♥️ Bhanu mam awesome performance, stylish steps forever.. Dancing and Express Queen always❤❤

  • @krishmoorthy6032
    @krishmoorthy6032 5 месяцев назад +16

    Miss you கேப்டன் 😭😭😭 and miss you பானு பிரியா டார்லிங் 😭😭😭( நினைவு தவறிய மன நிலையில் தற்போது இருக்கிறாங்க 🙄🙄🙄)

  • @sandoshprabakar
    @sandoshprabakar 2 месяца назад +10

    இளையராஜா+விஜயகாந்த்+பிரபுதேவா ❤️

  • @jayaramprakash5704
    @jayaramprakash5704 4 месяца назад +6

    ராஜா ராஜாதான்

  • @saranmarieswariseenivasan6555
    @saranmarieswariseenivasan6555 5 месяцев назад +18

    2:17 & 2:24 Bhanu mam jumb sema, evlo energitic performance... How active she was!!!!

  • @vamshibasati3014
    @vamshibasati3014 5 месяцев назад +8

    Captain sir ipidi dance aaduradhu paakumbothu enga school la eppovume strictaa irukara principal thideernu annual day,cultural festival la students kuda dance panra maathiri aascharyama irukku😍❤️...vijayakanth sir va eppovume aggressive version la paathirikken aana ipidi aadrathu mudhal vaati paathen..romba nalla irukku😍😍❤️❤️

  • @rajeswarpradhangara1243
    @rajeswarpradhangara1243 Месяц назад +1

    Super bhanupriya mam and choriogrfer

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 4 месяца назад +10

    Most awaited 4k song... Thanks Pyramid for releasing it in 4k. Prabhu deva class... Enna choreo... Banupriya just killed it...

  • @jaishreemurali8618
    @jaishreemurali8618 28 дней назад +2

    What a classic choreography!!!!!! I’d say this is the one of a kind that cannot be recreated by anyone except Prabhu. Both Vijaykanth sir and Banu ma’am have nailed it ❤❤

  • @nagarajumukkapati902
    @nagarajumukkapati902 4 месяца назад +8

    What a stylish dance .. never expected steps from caption sir.

  • @arul4958
    @arul4958 4 месяца назад +6

    பாட்டு ஆரம்பத்தில் இருந்து எண்ணிப்பாத்தால் 206 -210 ஷாட்கள் வருகின்றன.
    எடிட்டர் க்கு ஒரு ஜே.
    அதற்கு வழிவகுத்த நடனம் அமைத்த பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர்க்கு ஜே.

  • @kumaressan
    @kumaressan 27 дней назад +1

    Both Captain & Bhanupriya was awesome in this song!!! Especially from 03:25 to end.. too cute!!!

  • @AlexVembar
    @AlexVembar 4 месяца назад +8

    The impressive Hollywood-quality work was created by a talented team skilled in music, actors, art direction, dance, technical expertise, costume design, choreography, and conceptualization. This was all achieved before the computer graphics era. The meticulously selected color choice provided a striking contrast with the white background in different tones, determined by the wall color and not through computerized background changes.

  • @testpower6442
    @testpower6442 5 месяцев назад +8

    Captain dance arumai .banupriya mam ❤❤❤❤❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 месяцев назад +7

    One of the finest dance sequence in the history of Indian cinema.. Prabhu deva sir give his full fledged choreography.. A song with more than 100 cuts.. Vijayakanth sir and bhanu priya mam.. Vowwwww 😘 😘 😘 😘

    • @imstrfan8749
      @imstrfan8749 25 дней назад

      Great creativity by Film Director Mr. Sabapathy Dekshinamurthy, We can see same kind of creative things in Sundara Purushan 1996 ruclips.net/video/fP-ZV_ocMoc/видео.html and V.I.P. 1997 songs also.

  • @drdj69
    @drdj69 4 месяца назад +8

    Miss captain. This song was way ahead of its time, the music, the choreography, the costume.. Most of all the performance of both, simply amazing . 👏🏾 👏🏾 👌🏾 - 90s kid

  • @keerthi4513
    @keerthi4513 3 месяца назад +7

    Brilliance of Prabhe Deva. With Short/fast editing and quick simple moves he created an illusion of dance.

    • @imstrfan8749
      @imstrfan8749 25 дней назад

      Great creativity by Film Director Mr. Sabapathy Dekshinamurthy, We can see same kind of creative things in Sundara Purushan 1996 ruclips.net/video/fP-ZV_ocMoc/видео.html and V.I.P. 1997 songs also.

  • @rbk2801
    @rbk2801 Месяц назад +1

    dancing queen BHANU

  • @ShubaneshAK
    @ShubaneshAK 29 дней назад +4

    Ethana cuts! Choreography and editing plus captain 💥💥💥💥💥💥😎

  • @dtdheena7
    @dtdheena7 4 месяца назад +3

    Cute mass hero na Captain thaan 🎉🎉🎉

  • @yugaraja4478
    @yugaraja4478 5 месяцев назад +10

    இந்த மெலோடி பாட்டுக்கு மைக்கேல் ஜாக்சன் இப்போது இருந்தா கூட இப்படி ஒரு choreography கொடுத்து இருக்க முடியாது... மாஸ்டர் PD வேற லெவல்.... 👌👌👌

  • @HariHari-d6r
    @HariHari-d6r 4 месяца назад +3

    அருமையான பாடல்

  • @ksumeshkazhakakaran6798
    @ksumeshkazhakakaran6798 Месяц назад +2

    It's very hard to believe this song was captured in early 90s. Amazing choreography,camera and performances... especially Bhanu Priya....terrific perfection in any kind of dance forms

    • @imstrfan8749
      @imstrfan8749 25 дней назад

      Great creativity by Film Director Mr. Sabapathy Dekshinamurthy, We can see same kind of creative things in Sundara Purushan 1996 ruclips.net/video/fP-ZV_ocMoc/видео.html and V.I.P. 1997 songs also.

  • @helloraj008
    @helloraj008 4 месяца назад +3

    Excellent choreography

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 5 месяцев назад +13

    Madurai guru theatre running 100 days running

  • @Dhurairaj85
    @Dhurairaj85 4 месяца назад +4

    Captain sir dance step in this song semma 👍👌

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 2 дня назад

    வாழ்க கேப்டன் புகழ்

  • @sasikumar-m7m
    @sasikumar-m7m 4 месяца назад +3

    I love this song😍😍😍😍

  • @marshalrajeshp5302
    @marshalrajeshp5302 4 месяца назад +3

    Superb dance choreography by Prabhu Deva and Fantastic Editing Cuts !

  • @b2Samaritan
    @b2Samaritan 5 месяцев назад +7

    Wow 4k!! awesome guys!

  • @raguvrs
    @raguvrs 21 день назад +3

    அருமை அருமை.. இதில் எத்துணை கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது? ? ?
    இந்த பாடலில் வேலை செய்தவர்கள் யாராவது இந்த பாடல்பற்றி குறிப்பு இங்கு குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்..
    நன்றிகள் பல

  • @lavanphotography2096
    @lavanphotography2096 4 месяца назад +4

    super editing and choreograph - way ahead of its time

  • @arulprakash2000
    @arulprakash2000 3 месяца назад +4

    In this song dance, Actor Vijaikanth's dance moves😍 is good, best than stupid actor, coward rajinikanth's dance moves.
    And also actress bhanupriya's dance moves, expressions are so good😍

  • @QwertyuiopAsdfghjkl-y9c
    @QwertyuiopAsdfghjkl-y9c 5 месяцев назад +6

    Captain captain captain captain 🙏🙏🙏🙏🙏 video songs super songs DTS sound very nice 👍👍

  • @sansan-if8vv
    @sansan-if8vv 4 месяца назад +3

    most expected 4k song... thank you

  • @testpower6442
    @testpower6442 3 месяца назад +4

    Legend Rip captain

  • @evm6177
    @evm6177 4 месяца назад +3

    Best captain👮 duet music video from 90's..✌😎👍👍

  • @kaali333
    @kaali333 5 месяцев назад +4

    SD Shaba and Ilaiyaraja !

  • @Umapathy36
    @Umapathy36 Месяц назад +2

    விஜயகாந்த் சார் மைக்கேல் ஜாக்சன் போல் ஆடுவார் என்று எதிர்பார்க்கவில்லை... சல்யூட் கேப்டன்...

    • @Umapathy36
      @Umapathy36 Месяц назад

      Banupriya ma'm your dance also extraordinary...

  • @rajamathanice
    @rajamathanice 26 дней назад +1

    Fantastic Illayaraja composition

  • @_Suresh_S
    @_Suresh_S 4 дня назад

    Video and Audio Quality 👍👍👍

  • @rambabuk8123
    @rambabuk8123 Месяц назад +2

    Super song

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 месяца назад +3

    ❤hi.for.ilayaraja.music.composed.with.ilayaraja/s.janaky.voice.very.(nice).tamil.flim/song.date:21/06/2024.

  • @shanmugamsubbu7562
    @shanmugamsubbu7562 4 месяца назад +3

    Fantastic work 4k relation
    please more than hit songs
    update 4K video ❤ ❤ ❤

  • @Sk0303-e3k
    @Sk0303-e3k 2 месяца назад +1

    Thalaivar ultimate ❤

  • @sureshbabu-hd6dg
    @sureshbabu-hd6dg 4 месяца назад +3

    Thanks 🙏 for uploading this song with very good quality vijaykanth sir and Bhanu both of you vera vera level extraordinary performance.

  • @letculachana7067
    @letculachana7067 4 месяца назад +3

    Love you captain 😍
    May.. 2024 🙏👍🇲🇾

  • @MrYuva47
    @MrYuva47 4 месяца назад +5

    Waited for years to see this in this quality, thanks a lot who posted this video -- Great work

  • @cinegmapictures2923
    @cinegmapictures2923 4 месяца назад +4

    Hatsoff to the editor !!!!

  • @ArvindhCM-fu6tv
    @ArvindhCM-fu6tv 3 месяца назад +1

    love this song. i remember watching this in Bangalore natraj theatre as a school boy and was impressed by the picturizing of this song. brilliant choreography by Prabhu deva.. vijaykanth in his best form and an awesome peppy song. wish spb/mano had sung this one

  • @Robertraja345
    @Robertraja345 Месяц назад +1

    தங்க தலைவராக உள்ள எங்க தங்கம்

  • @Srider85
    @Srider85 5 месяцев назад +4

    Always ultimate song.. miss captain... 😔

  • @vinodhbalakrishnan2726
    @vinodhbalakrishnan2726 3 месяца назад +6

    Most edited song in Tamil Industry!, Editing at its best!.

    • @imstrfan8749
      @imstrfan8749 25 дней назад

      Great creativity by Film Director Mr. Sabapathy Dekshinamurthy, We can see same kind of creative things in Sundara Purushan 1996 ruclips.net/video/fP-ZV_ocMoc/видео.html and V.I.P. 1997 songs also.

    • @editorcrsimon
      @editorcrsimon 11 дней назад

      Editor B. Ramesh. D. F. Tech.

  • @sampathkumar5355
    @sampathkumar5355 4 месяца назад +3

    Hats off to all participants 😊

  • @ILAYARAJATHEMESCORES
    @ILAYARAJATHEMESCORES 5 месяцев назад +3

    First time vijay kanth super dance

  • @Commentman123
    @Commentman123 5 месяцев назад +5

    Woah so many jumpcuts ❤️‍🔥 PD choreography 📈📈

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 5 месяцев назад +5

    MEN IN BLACK🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SureshKumar-sw6ls
    @SureshKumar-sw6ls 5 дней назад

    கேப்டன் நடனம் அருமை

  • @karankarna3695
    @karankarna3695 9 дней назад

    கேப்டன் dance semma

  • @vinodhbalakrishnan2726
    @vinodhbalakrishnan2726 3 месяца назад +1

    very good quality, one of my favorite song of Ilayaraja, Captain, Prabhudeva!,

  • @ramdacrow8841
    @ramdacrow8841 3 месяца назад +1

    a song way ahead of its time! technical beauty

  • @fty325
    @fty325 4 месяца назад +3

    Banu was so cute in all the costumes..

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 5 месяцев назад +2

    நடனம் பிரபு தேவா சூப்பர்🔥🔥🔥

  • @padmac5592
    @padmac5592 2 месяца назад +2

    I saw this video over 100 times captain rocks what a swag 😮

  • @anushakannan2078
    @anushakannan2078 4 месяца назад +2

    That purple colour coat...intro step super 😊🎉 ❤

  • @srisakty
    @srisakty 5 месяцев назад +4

    Full movie 4K le podungga majaa va irukkum!!

  • @ashokraju6229
    @ashokraju6229 5 месяцев назад +6

    Captain version🎉🎉🎉

  • @anbarasuanitha
    @anbarasuanitha 4 месяца назад +3

    👌

  • @SathishKumar-cy7kw
    @SathishKumar-cy7kw 4 месяца назад +4

    Stylish song in 1993

  • @Feroz_S
    @Feroz_S 3 месяца назад +1

    Thank u PYRAMID MUSIC ❤

  • @testpower6442
    @testpower6442 5 месяцев назад +2

    ❤❤❤❤❤ lovely song

  • @Vino_95-rw1ys
    @Vino_95-rw1ys 5 месяцев назад +2

    Song making super

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 5 месяцев назад +2

    Captain Dance .. Tried so Good 😍😍😍😍😍👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍👍

  • @KannanM-l5j
    @KannanM-l5j Месяц назад

    Peoples super star ❤ Padma Bhushan ❤ Greatest of all-time ❤ Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal ❤ miss u Captain 😢😢😢

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 месяца назад +3

    Rip captain 🕯

  • @ManiKandan-s8i
    @ManiKandan-s8i 28 дней назад

    எங்கள் தலைவன் அழகன் டா

  • @SumathiArumugam-zl3qv
    @SumathiArumugam-zl3qv 4 месяца назад +2

    ON SCREEN ACTION CAPTAIN 🎉 OFF SCREEN MUSICAL CAPTAIN ❤

  • @kpnkadalaimittai9277
    @kpnkadalaimittai9277 5 месяцев назад +2

    A song that touched my heart

  • @chandrasekaran563
    @chandrasekaran563 Месяц назад

    This world no words talk about our living captain coz captain is real hero and God ❤🙏🙏🙏we all really miss alot captain... from malaysia brickfields

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 4 месяца назад +2

    ❤❤❤❤

  • @velayudhamm9210
    @velayudhamm9210 5 месяцев назад +3

    Vedio quality 🤙👌