Sakalakalavalli Malai | சகலகலாவல்லி மாலை | குமரகுருபரர் | Kumaraguruparar | Dr. T. Gopala Krishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • குமரகுருபர ஸ்வாமிகள் 1625 ஆம் ஆண்டு பிறந்தார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அவதரித்தார். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் அருளோடு ஐந்து வயதில் கந்தர் கலிவெண்பா இயற்றினார் ,மேலும் அங்கிருந்து சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசநாதர் மீது கயிலைக் கலம்பகம் இயற்றினார். அதன்பிறகு மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் பாடி மிகுந்த பெருமை பெற்றார்.அங்கிருந்து திருவாரூர் சென்று தியாகராஜப் பெருமானை தரிசித்து திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூலை இயற்றி.பின்பு தருமபுர ஆதீனத்தில் உள்ள மாசிலாமணி தேசிகர் சுவாமிகள் அவர் ஆதீனத்தின் நான்காவது குருமூர்த்தி, அவருடைய அருளால் தீட்சை பெற்று காசிக்குச் சென்று கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் காசியில் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் காசியில் இருந்தார் அப்போது முன் முஸ்லிம் மன்னர்கள் வசம் இருந்த காசி மாநகரை இறைவன் அருளால் சகலகலாவல்லிமாலை பாடி உருது மொழி கற்று அவர்களிடம் பேசி விஸ்வநாதனின் கோவிலை திறப்பதற்கு வழிவகை செய்து பலவிதமான தொண்டுகள் புரிந்தார் அங்கு காசியில் இவர் ஆரம்பித்த மடம் தான் குமாரசாமி மடம் கேதார் ghat இல் இன்றும் உள்ளது
    Discourse on குமரகுருபரர் அருளிய 'சகலகலாவல்லி மாலை
    by Dr. T. Gopala Krishnan on the occation of Navarathri at Dharmapura Athina Madalaya Nilayam, 158, North Usman Road, Parthasarathy Puram, Thiyagaraya Nagar, Chennai-17 Tamil Nadu , India.
    #SakalakalavalliMalai #சகலகலாவல்லிமாலை #குமரகுருபரர் #Navarathri #நவராத்திரி #ஷ்யாமளாதேவி #Kumaraguruparar #DharmapuraAthinam #தருமைஆதீனம் #Dharumaiadheenam #Dharmapuramadheenam
    Meenakshi Ammai Pillai Thamizh
    Playlist - • Meenakshi Ammai Pillai...
    -
    .
    .
    For business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN RUclips channel: bit.ly/VIJAYANS...
    Follow me on RUclips 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...
    .
    TAGS:
    VIJAYAN
    Discourse
    Devotion
    Humour Club
    Book Review
    Chennai
    VIJAYAN G
    #trichy kalyanaraman upanyasam
    #rajagopalaganapatigal
    #rajagopala #ganapatigal
    #devi #mahatmyam
    #trichykalyanaraman
    #sivapuranam in tamil
    #trichy kalyanaraman upanyasam latest
    #sudhaseshayyan speech
    #kolaru pathigam tamil
    #sudha #seshayyan
    #damodara dikshitar upanyasam
    #ganesasarma maha periyava
    #dhanam tharum kalvi tharum
    #devibhagavatam in tamil
    #sivapuranam
    #indirasoundarajan maha periyava
    #indra soundar rajan speech
    #mahaperiyava mahimai
    #drsudhaseshayyan
    #erodebalajibhagavathar
    #thirumanthiram
    #nannilam rajagopala ganapatigal
    #abirami anthathi in tamil
    #ganeshsharma
    #thirumoolar thirumanthiram in tamil
    #erode balaji bhagavathar upanyasam
    #sivapuranam explanation in tamil
    #thiruvasagam
    #thirumandiram
    #தேவி மகாத்மியம் பாராயணம்
    #thiruvasagam speech in tamil
    #thila homam in tamil
    #ananthapadmanabhachariar upanyasam
    #vertigo exercises
    #mahaperiyava experiences
    #discourses
    #indra soundar rajan speech
    #திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
    #sivapuranam meaning in tamil
    #soundarya lahari
    #shyamala dandakam
    elon musk
    #swaminathan speech
    #narayaneeyam
    #thirumandiram
    devi mahatmyam full
    #thirumoolar

Комментарии • 32

  • @VijayanG
    @VijayanG  3 года назад +2

    Meenakshi Ammai Pillai Thamizh
    Playlist - ruclips.net/p/PLoAWWQG2advYl283cgAoYKkzeIerx_RTI

  • @bhaskaranbaskaran287
    @bhaskaranbaskaran287 Год назад +3

    குரல் வளம் அருமை

  • @Koothan2012
    @Koothan2012 3 года назад +2

    அருமையான சொற்ப்பொழிவு சதீசு.

  • @uvaneshbub
    @uvaneshbub 3 года назад +1

    Super sir

  • @malinisundareswaran
    @malinisundareswaran 3 года назад +4

    Ambal Meenakshi came when Kumaraguruparar was singing Meenakshi ammai pillai Thamizh. The king on whose lap ambal sat as a small girl is Thirumalai nayakkar and not Krishnadevarayar.

  • @sridharravikumar6409
    @sridharravikumar6409 3 года назад +1

    மிகவும் பாக்கியம் இன்று ' முருகா முருகா முருகா
    தங்கள் உதவியினால்
    முருகரை வணங்குகிறோம்

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 3 года назад

    Vaazhga valamudan 🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
    ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
    மன்றுளார் அடியாரவர் வான் புகழ்
    நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

  • @pshakthi3395
    @pshakthi3395 3 года назад

    Arumai

  • @poongkuzhaly
    @poongkuzhaly 3 года назад

    Arumai sagathara🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rakivela1126
    @rakivela1126 3 года назад

    அருமை.
    வாழ்க வளமுடன்.
    கனடா வேலா.

  • @rocktech3629
    @rocktech3629 3 года назад

    ஜம

  • @elangovanm8732
    @elangovanm8732 3 года назад

    அருமையான ஆரம்பம்.

  • @premakamalendran919
    @premakamalendran919 3 года назад

    Super.

  • @sridharravikumar6409
    @sridharravikumar6409 3 года назад

    முருகா முருகா முருகா

  • @யாழ்ராகவன்
    @யாழ்ராகவன் 11 месяцев назад

    கிருஷ்ண தேவராயர் காலம் வேறே

  • @ssmanianprs6559
    @ssmanianprs6559 3 года назад

    வளர்க உங்கள் தொண்டு

  • @sirkaliramdas
    @sirkaliramdas 3 года назад

    குமரகுருபரர் கேதார்நாத் தலம் சென்றதாகக் குறிபிட்டுள்ளீர்கள். விளக்கம் சொல்லுங்கள்

  • @யாழ்ராகவன்
    @யாழ்ராகவன் 11 месяцев назад

    திருமலை நாயக்கர்

  • @rocktech3629
    @rocktech3629 3 года назад

    மதுறூ

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    😭🙆🏻‍♂️😭🙆🏻‍♂️🍂🍃🥭 பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.🍃🍂🍃🥭🍂💞🍫💞🍫

  • @jothijothi741
    @jothijothi741 Год назад

    Jothi

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 года назад

    நன்றி அண்ணா

  • @meenakshisubramanian8138
    @meenakshisubramanian8138 3 года назад

    Please don't preach incorrect history. Please re read history and preach!!! Because of Tamil fluency , please don't pass incorrect message to audience!!!