Sivayogi sivakumar interview - I will fight against BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 596

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 месяца назад +2

    மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் திரு சிவயோகி அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @Kalaiselvan-mc5th
    @Kalaiselvan-mc5th 5 месяцев назад +2

    உண்மை ஞானியை உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏❤️🙏

  • @a.m.josephxavierpaul8254
    @a.m.josephxavierpaul8254 3 года назад +8

    ஆண்மை உள்ளவர்களால் மட்டுமே உண்மையை பேச இயலும் 💥🙏💥
    மதம் பலரை மடமையாகும்🎯 என்பதையும் மனிதநேயமே நம்மை பகுத்தறிவாளி ஆக்கும் என்பதையும் உணர்த்தும் அற்புதப் பதிவு🌹🙏🌹

  • @sivakumarm1926
    @sivakumarm1926 3 года назад +78

    ஒரு சராசரி மனிதனுக்கு எழும் அத்துனை கேள்விகளையும் ஐயா முன்வைத்து ஐயாவின் உண்மையான கருத்துகளை மக்களிடையே சேர்த்த Redfix-க்கு நன்றி.

  • @manigopal3974
    @manigopal3974 3 года назад +8

    ஐயா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் ஒரு நவீன காலத்தின் ஒரு பெரியார். ஒரு அம்பேத்கர் ஒரு கார்ல் மார்க்ஸ். தொடரட்டும் தங்களின் சமூக சீர்திருத்த தொண்டு.

  • @aaravaruu22
    @aaravaruu22 3 года назад +16

    புத்தம் புதிய கருத்துக்கள், எளிமையான நடைமுறைகள், மனிதம் சிறக்க போராடும் உன்னத ஞானி!

  • @venkateswaran.k
    @venkateswaran.k 3 года назад +25

    உலகம் கண்ட கடவுள் உணர்ந்த மனிதர்களின் வரிசையில் வள்ளுவர், சிவவாக்கியர், திருமூலர், புத்தர் போன்ற கடவுளை உணர்ந்து கடவுளை உணர வழிகாட்டும் உன்னத மனிதர் சிவயோகி!!!!

    • @ananthanananthan5115
      @ananthanananthan5115 3 года назад

      Sivayogi thevidiyah pahyellleh

    • @cpselvam1
      @cpselvam1 3 года назад +1

      @@ananthanananthan5115 நீ யாருடா? சங்கி காவி கும்பல்-............பயலா?

    • @chandramohan1932
      @chandramohan1932 3 года назад

      Ivanudaiya pechi sariyalla

    • @sureshcute3432
      @sureshcute3432 3 года назад

      காமெடி

    • @venugopalar5566
      @venugopalar5566 Год назад

      Unaku nalla o@kka kathu kudupan 🤣🤣🤣🤣

  • @ramalingamnaroni5677
    @ramalingamnaroni5677 3 года назад +13

    The questions asked are from natural flow...... Thanks to Redpix... superb .. my special salute to my Guru SIVAYOGI...... Vanakkam

    • @vettrirajan9373
      @vettrirajan9373 3 года назад +1

      ஆமா சராசரி மனிதனின் அடிப்படையான கேள்வி

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 3 года назад +5

    அண்ணன் சிவயோகி அவர்கள் மனதில் பட்டதை (உண்மையை) பட்டவர்த்தனமாக பேசி வருகிறார் , நன்றி.

    • @kumarkumar-jo2jf
      @kumarkumar-jo2jf 9 месяцев назад

      யோகி எப்படி செயல் படணும் என தெரிந்து கொள்

  • @biblesecretstamil
    @biblesecretstamil 3 года назад +11

    மனிதனை மதிப்போம் மதம் மறப்போம் என்று சொல்கிறார் கடவுள் ! ! ! !

  • @brilianbest1119
    @brilianbest1119 3 года назад +16

    His answers, very logical. Nobody can answer like him. Why people against him? Because envious..!

  • @Kalaiselvan-mc5th
    @Kalaiselvan-mc5th 5 месяцев назад

    நன்றிகள் எம் பெருமை மிகு பரமகுரு 🙏❤️🙏

  • @rajasekarrajasekar1202
    @rajasekarrajasekar1202 3 года назад +16

    என்னுடைய குருநாதமே போற்றி ஐயா,கொண்டாட்டம் எங்களுடைய பிறப்புரிமை ,எங்களுக்கு கற்று தந்து தெளியவைத்த ஐயாவுக்கு நன்றி,🙏🙏🙏

  • @ammusridharan6895
    @ammusridharan6895 3 года назад +15

    Superb explanation by Master, you're giving awesome message master. Keep rocking .......👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад +24

    Excellent conversation..

  • @muniselfjourney9541
    @muniselfjourney9541 3 года назад +7

    நன்றி குருவே 🙏🙏

  • @pragalthanb2530
    @pragalthanb2530 3 года назад +18

    குருவே சரணம் 🙏🏾
    நல்ல கேள்வி
    அற்புதமான விளக்கம் ❤️
    நன்றி அய்யா ❤️🙏🏾

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 года назад +5

    மிகச் சிறப்பான அற்புதமான மனித நேயம் கொண்ட கொள்கையோடு பொதுவுடமைக் கொண்ட பதிவு பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் ஐயா.

  • @smartcares1736
    @smartcares1736 3 года назад +13

    நன்றி என் குருவே உங்கள் அன்பு உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன் 🙏🏻🙏🏻🙏🏻உங்களை பொல் எளிமை ,வாய்ந்த குருவை நான் கண்டது இல்லை , உங்கள் புனிதம் உங்களை கண்டோர்கள் சத்தியம் உணர சத்தியாமாக முடியும் ❤️❤️❤️

  • @yogianand5254
    @yogianand5254 3 года назад +9

    என் தெய்வமே நன்றி

  • @prabaabi2170
    @prabaabi2170 3 года назад +7

    அருமையன விளக்கம் ஐயா

  • @vidhyapriyabharanidaran2360
    @vidhyapriyabharanidaran2360 3 года назад +10

    Well explained iyya....🙏👏👍💐🙇🏼‍♀️🤗

  • @ayyappansaminathan6248
    @ayyappansaminathan6248 3 года назад +19

    மனிதம் தாண்டி புனிதம் இல்லை.இதயம் தாண்டி இறைவன் இல்லை.என் சாமி எல்லா கறியும் சாப்பிடும் . என் சாமி எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும்.

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 3 месяца назад

      மிக மிக அருமையான தெளிவான பதிவு சிவயோகி அய்யா அவர்களுக்கு அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நான் திரு சிவயோகி அய்யா அவர்களுக்கும் சிறப்பான அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @hemalatha7043
    @hemalatha7043 11 месяцев назад +1

    Super sir 👍

  • @cpselvam1
    @cpselvam1 3 года назад +8

    மனிதனை நாய் புரிந்துகொள்ளும். சரியான பேச்சு.

  • @beyourownidea.5765
    @beyourownidea.5765 3 года назад +15

    My Guru sivayogi iya 💕🙇‍♀️👌👍

  • @kumarn5731
    @kumarn5731 3 года назад +16

    மனிதனின் மடதனத்தை போக்க வந்த மாமனிதரின் திருவடி சரணம்🙏🙏🙏🌹🌹🌹

  • @logeshyuvraj5222
    @logeshyuvraj5222 3 года назад +7

    சிவயோகி குருவடி போற்றி

  • @putham8391
    @putham8391 3 года назад +11

    மகிழ்ச்சி அய்யா

  • @yogianand5254
    @yogianand5254 3 года назад +6

    அருமை அருமை குருவே

  • @kumarguna4296
    @kumarguna4296 3 года назад +9

    மனிதர்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ வேண்டும் என வழிகாட்டுபவர் எங்கள் சிவயோகி அய்யா அவர்கள். நாங்கள் எல்லோரும் அய்யா வழிகாட்டுதலின் படி நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் சிவயோகி அய்யா வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

  • @saralababu6963
    @saralababu6963 3 года назад +7

    மதம் மறந்து மனிதத்தை வளர்க்கும் என் குருவே இந்த உலகின் சிறந்த மனிதர். ஊடகத்திற்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @halldayanandam2104
    @halldayanandam2104 2 года назад +4

    பின்பற்ற வேண்டிய நலல மனிதர் இவர் வடிவில் இறைவனை காண்கிறேன் நன்றி

  • @senthilmuthusamy9333
    @senthilmuthusamy9333 3 года назад +12

    நன்றி, மிக அற்புதமான பதிவு 🙏🙏

  • @Kalaiselvan-mc5th
    @Kalaiselvan-mc5th 5 месяцев назад

    உலகத்தின் நாயகனை பறைசாற்றும் பெருமை மிகு தேவனே வணங்குகிறேன் 🙏❤️🙏

  • @pathamavathiramrattan7035
    @pathamavathiramrattan7035 Год назад +1

    GURU JI telling the truth ❤i we likes,we need his speech, pls...❤❤❤

  • @balamurali2252
    @balamurali2252 3 года назад +5

    Excellent Speech...Purithal ulla manithanin pechu 👌👌👌👏👏👏

  • @Azhagumalai
    @Azhagumalai 3 года назад +7

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம்
    நன்றிகள்

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +14

    Super.👍🏼

  • @fathimarafiuddin1995
    @fathimarafiuddin1995 3 года назад +8

    Super answers. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 3 года назад +1

    சிறப்பான பதிவு வாழ்துக்கள் ஐய்யா

  • @jesuraj2551
    @jesuraj2551 3 года назад +1

    அருமையான பதிவு அய்யா 🙏🙏🙏

  • @dakshanamoorthy5868
    @dakshanamoorthy5868 3 года назад +19

    நன்றி ஐயா🙏💐

  • @JamesBond-zy9kg
    @JamesBond-zy9kg 3 года назад +16

    ஒவ்வொரு பதிலும் சவுக்கடி சிவயோகி வாழட்டும் இம்மண்ணில் .

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 3 года назад +13

    Nice interview,he is good

  • @muninatan9813
    @muninatan9813 Год назад +1

    உலகின் ஒரே சுப்பர் ஸ்டார்

  • @mohank7314
    @mohank7314 3 года назад +16

    எதார்த்தமான மனிதர் ...சிறப்பு

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 3 года назад +13

    மனம் வளர்ந்த பின் இறை தேடி அலைந்தேன்...🌹
    மதம் சொன்ன பாதையில் கால் நோக நடந்தேன்....🌹
    நல்லறம் தெரியாமல் இல்லறம்
    துறந்தேன்....🌹
    இறையுணர்ந்தவன் என சொல்லி
    இரை பறிக்க கண்டேன்...🌹
    மெய்க்குரு கிடைக்காமல் மாளவும்
    துனிந்தேன்...🌹
    குருநாதா...🙏🙏🙏🙏
    இறையுணர்த்தி...தேடலுக்கு
    இரையளித்து...
    இப்பிறவியை அர்த்தமாக்கியவனே.... 🙏🙏🙏
    உமை போற்றுகின்றேன்🌹🌻🌹
    நீ மாற்றிய என் வாழ்வு...பலர் மாற சாட்சியாய் இருக்க....இறைவனை வேண்டுகின்றேன்.🌹🌻🌹🌻🙏

    • @sachinanbu3094
      @sachinanbu3094 3 года назад +1

      உண்மையை சொன்னீங்க அண்ணா....!!! இறை அருள் முழுவதும் தங்களுக்கு கிடைக்கட்டும்! சிறந்த கவி!....

    • @manimanikandan9845
      @manimanikandan9845 3 года назад +1

      yan sami ivaluvu thelivana kavi eppadi ivanai guruvaga etrukodirgal ......?

    • @manimanikandan9845
      @manimanikandan9845 3 года назад +1

      why ezhil arasu .......?

    • @siva_ezhil69.
      @siva_ezhil69. 3 года назад

      @@manimanikandan9845 சொன்ன உபதேசம் அப்படி.வேறு பலருக்கும் தெரிந்திருக்கலாம் ஆனால் எனக்கு சொன்னது இவர்தான்.அதற்கு நான் நன்றி செலுத்துகிறேன் அவ்வளவே

    • @manimanikandan9845
      @manimanikandan9845 3 года назад

      @@siva_ezhil69. samy book paditho sorpozhi ubadesam ithu ellam yaar vendumanalum sollalam .guru enbathukku arthame veru samy payirchi , pechi ithuvellam oru guruvai mudiyupanathu.. thirumanthiram solluvathupol kollinum nalla guruvai koll.samy seedanidam nandri vendubavan guruvaga mudiyathu .. athepol sedanal aavathu ondrum illai guru vukku.avar erkanave ulakiyalai thuranthava umm uravu .nandrikadan pondra vaikalai ethirparthukkondu irukkamattar katravanpol veliyil pesamattar kodi siddhu aadinalum velikatamatar. ivan naalu book meinthuttu vanthu vanthi edukkura naara payan. innorathunum irukkan thiruvalluril bramasri nithyanantha endru kelattu mudevi aavan avanudai seedargalakku dheepa arathanai pandran ... samy neenga sollunga naan ethuvume theriyama unnidam iraiyai unara varugiran ennakku etharkku arathanai ..... samy ennakku ungalin kaviyil neengal solliyulirgal sagathunithen endru . iraivanai thedi thedi than vazhikkaiyai aarpanithu ummaiyai unartthi senravagal kodi .ummai pondra ummai thedum seedanukku avargalthan sari. ivan valuthai valarkka siddhargal book padithu viyabaram seiyum viyabari.... athe book neengal 100 murai padiyungal ungallukke puriyum puriyavillaiya yaar book padikkiringalo avaridame kelungal pathil varum.ithupondra pannadaikalai. nambathirgal....samy neengale ungalidam kelungal kadavulai unarthavan eppadi irupan endru ..varthai ooduruval iilatha oru thodarbu...... ippadi ...kevalamaga pesamattaan ... intha pirabanjathin oru orathil irai urarvil thilaithuruppaan.samy guru endra varthai varthaiyo.. osaiyo..soundo.. aalla..antha iruvarukkulum nadappathu..veru.. athu satharana ..ulagiyal oravu.(relationship ).alla..
      arthamulla hindu matham book eluthunaal .avan periya gnananiya ..
      vairamuthu nathigan aanal tamil avanai vayavakkirathu...
      kagabhujandar sollukirar siddhar sathiramum poi endru .... athepol bogarin saptakandam... 32 per aagasthiyar endra peyaril iruthullargal... yaar unmmaiyanavar..
      subramaniyar gnanam ..intha sivan 18 ..sathur aandugal piragu kairainthu poividuvar.(azhinthuviduvar) engirathu ...samy evanai nambathirgal mukkiyamaga intha mathiri mutta pundaiyai guru vendru kurathirgal. agham bramashmi..... atharkkaga maname (mind) guru maire guru endru nithyanatha kelattu badu solluvathupol. ninakka vedam.....samy kettavarthaigal irukku manikkavum..athu ungal.....guruvukkuuuuu.....

  • @rameshraam8633
    @rameshraam8633 4 месяца назад

    இறை உணர்ந்த ஐயா சிவயோகி அவர்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்ஐயா

  • @newlife8238
    @newlife8238 3 года назад +11

    Arumai Arumai Eppatethan

  • @தமிழ்புலி666
    @தமிழ்புலி666 3 года назад +12

    அய்யா உண்மைய சொன்னீர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது அய்யா

  • @viveksheeba3644
    @viveksheeba3644 Месяц назад

    மிகவும் அருமை

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 года назад +4

    அருமையான விளக்கங்கள்.

  • @karnan4483
    @karnan4483 3 года назад +5

    Thanks redpix

  • @sasikumar656
    @sasikumar656 3 года назад +6

    நல்லவேளை‌ எங்களுக்கு‌ நல்ல‌ அறிவுள்ள‌ குரு‌‌ வாழ்க்கை‌ வழி‌ காட்டி கிடைத்து விட்டார்‌

  • @A1014626
    @A1014626 3 года назад +2

    super super super nothing else can be said HE IS SUPER KNOWLEDGEABLE SIVAYOGI

  • @smartcares1736
    @smartcares1736 3 года назад +9

    சிவயோகி அய்யன் பார்வை ஒன்று போதும் , 😭😭 நொடிந்து விழுந்து மரணம் வறை சென்ற என்னை , அறிந்து எணை வாழ வைத்த தெய்வம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭 நன்றி என் இறைவா ❤️❤️❤️

  • @rajasarav
    @rajasarav 3 года назад +13

    சிறப்பு ஐயா ❤️🌺🙏

  • @laalusworld679
    @laalusworld679 3 года назад +6

    Sivayogi ayya don't give up.

  • @ravisoman9051
    @ravisoman9051 3 года назад +10

    தெளிவா கேள்வி கேட்டவருக்கு நன்றி

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Год назад

    தன்னை தானே நான் வளர்ந்துயிருக்கிறேன் வளர்ந்துயிருக்கிறேன் என்று இவர் சொல்லுகிறார். இதுவே இவரின் அறியாமையின் வெளிப்பாடு

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Год назад

    🎉 level thala 🎉

  • @Basha0912
    @Basha0912 3 года назад +25

    Sivayogi is my Real Hero...🙏🙏🙏

  • @adhithya4825
    @adhithya4825 3 года назад +2

    Super ayya 👌 Nandri ayya 🙏🙏🙏😇

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 года назад +3

    மிக அ௫மை வாழ்த்துக்கள் தோழரே நல்ல பதிவு

  • @atvashok7963
    @atvashok7963 3 года назад

    ஐய்யா நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அதுவரை இப்படித்தான் உங்கள் எண்ணங்கள் இருக்கும்

  • @balakrishnasamy2778
    @balakrishnasamy2778 Год назад

    Good நல்ல கருத்து i like u

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 3 года назад +19

    Sivayogi Master is always great

  • @sachinanbu3094
    @sachinanbu3094 3 года назад +13

    பின்னோக்கி இழுக்க இழுக்க தான் அம்புக்கு வேகம் கூடும்! அது போலவே என் ஐயன் குருநாதன்!.. சிவயோகி!.. நலம் வாழ வேண்டுகிறேன்!

  • @ezrapm16
    @ezrapm16 3 года назад +5

    சொரக்கம் இங்கே பூமியில் இல்லை; நீங்கள் சொல்லும்
    சந்தோஷம், அநித்தியமான
    பாவசந்தோஷம் ;
    பரிசுத்த வேதாகமம்
    எபிரெயர் - 11:25

  • @hemanathp2028
    @hemanathp2028 3 года назад +7

    இவர் நல்லவன் நான் சிவனை தேடும் சிவன் அடியேன்

  • @nandhakumar8263
    @nandhakumar8263 3 года назад +7

    Nandri Ayya...🥰♥️😍

  • @pujaravi1
    @pujaravi1 3 года назад +2

    உண்மையை உணர்ந்த மனிதன். நன்றியுணர்வோடு வாழும் மனிதன். வாழ்வின் எல்லா அனுபவங்களுக்கும் நன்றி சொல்பவன். வாழ்க சிவயோகி!

  • @ajeyvigneshselvaraju4575
    @ajeyvigneshselvaraju4575 3 года назад +37

    தொளிவான விளக்கம். மதம் கடந்த சிந்தனை மட்டுமே மனிதம் வளர்க்கும்.

    • @palanisamyr5272
      @palanisamyr5272 3 года назад +2

      Intha unmai therinthaalthaan manitham mempadum

    • @altoship
      @altoship 3 года назад +1

      Ajay Vignesh....😀😀

  • @romarti3286
    @romarti3286 3 года назад +3

    சிறப்பான பதிவு ஐயா.

  • @kalathumedu3253
    @kalathumedu3253 3 года назад +4

    அருமை ஐயா நான் ஒரு ஆசிரியர் உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்

  • @k.t.subramani9444
    @k.t.subramani9444 Год назад

    சிறப்பு

  • @thankappanrealityofspiritr1003
    @thankappanrealityofspiritr1003 3 года назад +6

    All religious leader are pointed but some people really transform into practical spiritual mind👌👍❤😍🥰 somepoints really all. are possibility to illuminated mind to all people😍🥰

  • @i2icreativestudios865
    @i2icreativestudios865 3 года назад +20

    One an only hero Sivayogi ayya 🙏

  • @jvignesh90
    @jvignesh90 3 года назад +2

    எல்லா மதத்திலேயும் தீயவர்களும் உண்டு நல்லோர் உண்டு

  • @asenthilkumar2276
    @asenthilkumar2276 3 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @BossPunitha-kv5jw
    @BossPunitha-kv5jw Год назад

    Very good 💯💯💯

  • @sivaprakasamsivanesan2283
    @sivaprakasamsivanesan2283 3 года назад +16

    சூப்பர் தலைவா நீங்கள் ஒரு புது மாதிரியான யோகி

  • @sansaravanan4728
    @sansaravanan4728 3 года назад +7

    மக்களே உசார் இறையை உணர்ந்தவன் தன்னை நல்லவன் என்று நிருபிக்க மாட்டான் எல்லாம் இறை செயல் என்று சொல்வான் .இது போல பேட்டி கொடுக்க மாட்டான்

  • @MrGuru1212
    @MrGuru1212 3 года назад +14

    ஜட்டி வாசுதேவ், சங்கிகள் என எல்லோரும் பொளக்கப்பட்டார்கள்..

  • @princeprince1099
    @princeprince1099 3 года назад

    நல்ல பல கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 3 года назад +27

    இவரைத் தொடர்ந்து பேட்டி காணுங்கள் இவருடைய சேனலில் இவருடைய வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன் இவருடைய பதில்களும் கேள்வியும் சாமானியர்களின் கேள்வியே

  • @dr.a.pushparaj.hmpptvarmam7573
    @dr.a.pushparaj.hmpptvarmam7573 3 года назад

    அருமை கடவுளுக்கும் உணவிற்கும் சம்பந்தம் இல்லை

  • @eswareswar8533
    @eswareswar8533 3 года назад +6

    விதண்டாவாதம் செய்து புகழ் தேட முயற்சி செய்யாதீர்கள் தன்னை உணர்வதே உயர்ந்த நெறி உங்களை நீங்களே உணர்வதற்கு யார் குறுக்கே நின்றார்கள்

  • @dr.a.pushparaj.hmpptvarmam7573
    @dr.a.pushparaj.hmpptvarmam7573 3 года назад

    மிக அருமை ஐயா

  • @tamileelameelam4835
    @tamileelameelam4835 3 года назад +12

    எனது முன்னைய சினேகிதன் பெயர் திருச்சிற்றம்பலம் இப்போ எனக்கு எதிராக நிற்கின்றான் அவனை நான் பத்தியாக கூப்பிடவா புறம்போக்கு திருச்சிற்றம்பலம் என்று தான் பேசுவேன்

  • @ammusree1052
    @ammusree1052 3 года назад +26

    நெத்தில அடிச்சமாரி சொல்லி இருக்கீங்க அய்யா. வாழும் யோகி. சரியானத கம்பீரமான குரலில் சொல்ரிங்க அய்யா🙏🙏🙏

  • @rithishkumar5065
    @rithishkumar5065 3 года назад +2

    Excellent 👍👍👍

  • @asuraa14
    @asuraa14 3 года назад +4

    Arumai iyya

  • @RameshRamesh-yb1nl
    @RameshRamesh-yb1nl 3 года назад +5

    வணக்கம் ஜயா நன்றி மகிழ்ச்சி நன்றி நன்றி 🙏🍂🍡🍦🙏

  • @rayappa4407
    @rayappa4407 3 года назад

    Super sir I sapotd every good

  • @kasisekar1948
    @kasisekar1948 3 года назад +4

    ஐயா என்றென்றும் தீர்க்காயுமான் பவ

  • @karthiking9461
    @karthiking9461 3 года назад +11

    அருமை குருவே ❤️🙏

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 3 года назад

      Yei guruve appadinu sollathappa. ....!!! Kelvan kannapinnanu thitiduvaan....

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 3 года назад +1

    பேதங்களை கடந்த தூய இருப்பியால்வாதி (pure existentialist)----sivayoki. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.