DHINAM ORU THIRUPPAVAI l V2S2 | Day 1| Margazhi Thingal | Naattai | Aadhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Andal's thirty songs contain the cardinal principles of Vaishnava dharma during the month of Marghazhi. Vaishnavas sing these songs to bring peace, prosperity and Divine Grace. Andal assumes the guise of a cowherd girl in these 30 verses. Andal appears intent upon performing a particular religious vow to marry the Lord, thereby obtain His everlasting company. She yearns for everlasting happiness and service of the Lord.
    Four young popular musicians, render the Thirupavai of the day, in a simple setting and serene ambience, in this holy month of Margazhi.
    Singers : Saindhavi Prakash, Vidya Kalyanaraman, Suchitra Balasubramaniam and Vinaya Karthik Rajan
    Recorded at: Maximum Media
    Location: THE ARTERY
    Mastering: RagamalikaTV studios
    Co-ordination: Anandhi Srivatsan

Комментарии • 144

  • @keerthanav188
    @keerthanav188 3 года назад +6

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
    நாரா யணனே நமக்கே பறைதருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

  • @mallikav4342
    @mallikav4342 4 года назад +38

    திருப்பாவை - 1
    மார்கழித் திங்கள்
    மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர்
    போதுமினோ நேரிழையீர்
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
    செல்வச் சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன்
    நந்தகோ பன்குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
    கார்மேனி செங்கண்
    கதிர்மதியம் போல்முகத்தான்
    நாரா யணனே நமக்கே
    பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். ll 1 ll
    விளக்கம்:
    மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.

    • @krishunni9125
      @krishunni9125 4 года назад +1

      Mallika V @Thanks.🙏

    • @chewstan
      @chewstan 4 года назад +3

      Mallika V
      திருப்பாவை - 1 க்கு நீங்கள் அருமையான பாடல் வரிகளையும் அதனுடைய விளக்கத்தையும் தந்தமைக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து திருப்பாவை - 2 க்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
      Thanks.

    • @nalianasara
      @nalianasara 4 года назад +1

      Super

    • @shanthiskitchen2317
      @shanthiskitchen2317 3 года назад

      Thankyou🙏

    • @ranjeetavel
      @ranjeetavel 3 года назад +1

      @Mallika V please continue for all other verses too. Thanks.

  • @magathuvasri8425
    @magathuvasri8425 2 года назад +12

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
    நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (1

  • @srithang6945
    @srithang6945 2 года назад +4

    mārgazhi tingal madi niṛainda naṇṇāḷāl |
    nīrāḍa pōduvīr pōdumiṇō nērizhaiyīr |
    cīr malgum āyppāḍi celva cirumīrgāḷ |
    kūrvēl koḍun tozhilaṇ nanda gopaṇ kumaraṇ |
    ērārnda kaṇṇi yaśodai iḷañciṅgam |
    kār mēṇi ceṅgaṇ kadirmadiyam pōl mugattāṇ |
    nārāyaṇane namakkē parai taruvān |
    pārōr pugazha paḍindelōr empāvāy ||

  • @hrmarketingconceptsbyramya9820
    @hrmarketingconceptsbyramya9820 8 месяцев назад

    ❤❤❤

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 8 месяцев назад +2

    V2S2 nice combo nice name ❤rocking voices

  • @viswanathan.adharmikh5807
    @viswanathan.adharmikh5807 4 месяца назад

    vanakkam sisters

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 Год назад +4

    மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.🙏

  • @ramarajkg
    @ramarajkg 3 года назад +10

    Maind blowing 👌👌👌👌👌👌🙇🙇🙇🙇🙇ஆனந்த கண்ணீர் வரவழைக்கிறது.மிக மிக அற்புதம்

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 года назад +1

      YES ..... Amazed ...... The Divine Treasures We Indians Proudly Possess 🙏 .......

    • @ramarajkg
      @ramarajkg 2 года назад

      எல்லோருமே கர்நாடக சங்கீத சூறாவளி புயல்கள் கேட்கவா வேண்டும்......!

  • @kchabbu
    @kchabbu 2 года назад +4

    *திருப்பாவை : 1*
    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
    *பொருள்:*
    அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
    *விளக்கம்:*
    இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 4 года назад +11

    Let this traditional service, last long for .... years together.....
    Beautiful, divine rendition🙏🙏🙏

  • @its_me-ashu
    @its_me-ashu 8 месяцев назад

    V^2s^2 semma

  • @ms.venugopalsgs2535
    @ms.venugopalsgs2535 Год назад

    Jaigurudatta srigurudatta amma

  • @ravimurthy2105
    @ravimurthy2105 Год назад +1

    Vidya, Sucitra, Vinaya, Saindavi good musicians ❤❤❤❤

  • @sriyaskids
    @sriyaskids Год назад

    Om sakthi omsakthi c tq suba

  • @sahadavantk1439
    @sahadavantk1439 8 месяцев назад

    Manoharam, bhakthi mayam. 🧡🧡🕉️🕉️🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @chithraganesan4058
    @chithraganesan4058 4 года назад +6

    ஐந்து ஆண்டாள்களே வந்து பாடுவது போல உள்ளது.

    • @krishunni9125
      @krishunni9125 4 года назад

      chithra ganesan @well said, sis🙏

    • @srinivasannarayanan8056
      @srinivasannarayanan8056 4 года назад +1

      there are only four singers. please count again

    • @krishunni9125
      @krishunni9125 4 года назад +1

      Srinivasan Narayanan @you are correct sir, I was thinking of Sree Andal too singing along with them🙏 Thanks 😊

  • @sarthysami8890
    @sarthysami8890 2 года назад +1

    அருமை அருமை அற்புதம் 🦜🦜🦜

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +1

    Om namo bhagavathe vasudevaya namaha 🙏🙏🙏

  • @kamrajsundram1412
    @kamrajsundram1412 2 года назад +4

    மிக்க நன்றி சகோதரிகளே! உங்கள் இனிமையும் பக்தியும் நிறைந்த ஒருமித்த குரல்கள் இதயத்தைத் தியான நிலைக்கு எடுத்துச் செல்கின்றன!

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Thenisai thirupavai lovely excellent voice amudha ganam heart touching melted speechless thank you ❤❤

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 8 месяцев назад

    மார்கழி செழிக்கட்டும்

  • @vikramponnaiyanvicky2528
    @vikramponnaiyanvicky2528 2 года назад

    Maargazhi thingal madhi niraindha nannaalaal
    Neeraadap podhuveer podhumino naerizhaiyeer
    Seer malgum aayppaadich chelvach chirumeergaal
    Koorvael kodundhozhilan nandhagopan kumaran…
    Aeraarndha kanni yasodhai ilam singam
    Kaar maeni sengan kadhir madhiyam pol mugathaan
    Naarayananae namakkae parai tharuvaan
    Paaror pugazhap padindhaelor empaavaay (1)

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Год назад

    V2,, s2my favorites
    Have stated with a. Bang keep going
    All the best and blessings

  • @radhamuraali7661
    @radhamuraali7661 Год назад

    அருமை. அருமை. அருமை. 🙏🙏

  • @prabha.v3261
    @prabha.v3261 4 года назад +1

    ஓம் நமோ நாராயணா

  • @inavarsa
    @inavarsa 10 месяцев назад

    i am learning thanku madam for giving knowledges and all behind this huge task

  • @santhinagarajan355
    @santhinagarajan355 2 года назад +1

    Excellent & soulful singing with complete involvement & dedication. 🙏🙏🙏🙏 Thanks 🙏🙏🙏🙏

  • @gayathriabhishek2413
    @gayathriabhishek2413 3 года назад +2

    Wow that was really good singing

  • @blaxmiphanikanth9502
    @blaxmiphanikanth9502 4 года назад +2

    Maa Saraswathi in different sarees

  • @manjusree7971
    @manjusree7971 Год назад

    👌👌👌👌👌 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @usharani-of6ql
    @usharani-of6ql Год назад

    நாலு மஹாலக்ஷ்மி யும் நன்றாக பாடினீர்கள். வாழ்த்துக்கள்.

  • @parthasarathy6511
    @parthasarathy6511 2 года назад

    Divine experiences mind blowing performance

  • @ktsmktsm8630
    @ktsmktsm8630 2 года назад

    Madem,I appreciate your efforts by k.thirugnana sambandam pondicherry Tamil

  • @ramachanderr1374
    @ramachanderr1374 8 месяцев назад

    Thank you Devotees 🙏🙏🙏🙏

  • @BrindhaGaneshRAGAM
    @BrindhaGaneshRAGAM 4 года назад +7

    Super....lovely rendition ..... Looking forward to listen to all 30 Thiruppavai. Divyadesam for this Thiruppavai : Paramapadam. In this Pasuram through the word "nArAyaNanE" , Andal experiences the Paramapada Natha, Sriman Narayana. You also highlighted the word while singing.... divine...

  • @msg1956
    @msg1956 8 месяцев назад

    Super..!

  • @krishunni9125
    @krishunni9125 4 года назад +2

    Beautiful. Beautiful Feeling when I hear this in the morning .🙏

  • @sankarank3542
    @sankarank3542 8 месяцев назад

    அருமை 🙏

  • @radhabaru7605
    @radhabaru7605 4 года назад +4

    It is nice if meaning is also given by them.

  • @SrSrk98
    @SrSrk98 4 года назад

    ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏

  • @lakshmibalu4544
    @lakshmibalu4544 8 месяцев назад

    🙏🙏

  • @syes7281
    @syes7281 4 года назад +1

    Nice very divine.looking forward to all ...all 29 days

  • @rajpermandlla3833
    @rajpermandlla3833 4 года назад +3

    Beautifully sung
    Divine and soulful
    God bless 🙏🙏

  • @ravimurthy2105
    @ravimurthy2105 Год назад

    All in one ❤❤

  • @sdprakash2549
    @sdprakash2549 8 месяцев назад

    ❤🙏💐💐💐💐

  • @ssenthilkumarkrishnaswamyp490
    @ssenthilkumarkrishnaswamyp490 4 года назад +1

    இனிமை

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 4 года назад

    ஆஹா...

  • @drsundaram4748
    @drsundaram4748 8 месяцев назад

    Very nice

  • @tigrebonita
    @tigrebonita 3 года назад +3

    Lovely. Hope to learn from your one a day tutorial. Thanks a ton.

  • @jeevajeeva6176
    @jeevajeeva6176 3 года назад +2

    Saindhavi madam❤️❤️🔥

  • @SG-id5nf
    @SG-id5nf Год назад

    👌

  • @harikumarchidambaranathan9561
    @harikumarchidambaranathan9561 8 месяцев назад

    So nice

  • @hamsahari3980
    @hamsahari3980 4 года назад +1

    Lovely and beautiful 👍👍

  • @malaselvaraju
    @malaselvaraju 4 года назад +2

    Wonderful

  • @ravikannanthirumalai7176
    @ravikannanthirumalai7176 2 года назад

    Blissful and lovely rendention by the group 🙏

  • @sugandhiraja6955
    @sugandhiraja6955 2 года назад

    Very useful. Started listening today 16/12/2021. Thanks a million 🙏🏼

  • @banumathisrinivasan8724
    @banumathisrinivasan8724 2 года назад

    Excellent singing. Very divine 🙏🙏

  • @acharyask4498
    @acharyask4498 2 года назад

    Super

  • @n.kantharajunarasimhaiah1061
    @n.kantharajunarasimhaiah1061 2 года назад

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shubarao2987
    @shubarao2987 3 года назад +1

    Lovely 😊

  • @user-uo8sn2zg5l
    @user-uo8sn2zg5l 3 года назад

    அருமையான பதிவு

  • @anantanamaha6432
    @anantanamaha6432 3 года назад

    அருமை அருமை.

  • @lakshmikrishnan4637
    @lakshmikrishnan4637 4 года назад +1

    Beautiful Rendition 🙏🙏

  • @thiyagasundramb5574
    @thiyagasundramb5574 3 года назад

    அருமையாக உள்ளது

  • @saisreevadrevu6122
    @saisreevadrevu6122 4 года назад +5

    Please upload all 30 Thiruppavai..

  • @amutharamesh3931
    @amutharamesh3931 3 года назад

    அருமை அற்புதம்.... 💐💐💐💐

  • @linipk
    @linipk 2 года назад +3

    Beautiful ladies singing so melodiously, very soothing.🙂🙏🏽 Please update it with the description of each stanza, thanks.

  • @kalpanavij3492
    @kalpanavij3492 2 года назад

    Divine.🙏🙏

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 года назад

    அற்புதம் சகோதரிகளே பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @fredericoazevedo5599
    @fredericoazevedo5599 4 года назад +1

    Divine!

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 Год назад

    Arumai arumai.. grand welcome to margazhi 👍siss stay blessed 💕

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 года назад

    Beautiful , thank you .....

  • @kwalitykmb
    @kwalitykmb 3 года назад +1

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
    சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
    பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
    விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

  • @timetohavefun8185
    @timetohavefun8185 3 года назад

    beatiful singing

  • @anupriyasairam9201
    @anupriyasairam9201 2 года назад

    Thank you for this amazing song

  • @ShivKumar-mt6yf
    @ShivKumar-mt6yf 3 года назад

    amazing 4

  • @sudhirshewalkar3324
    @sudhirshewalkar3324 3 года назад

    👌👌 .... 🙏🙏

  • @umasubi6016
    @umasubi6016 4 года назад

    My fav singer saindhu

  • @spiritualmedia563
    @spiritualmedia563 3 года назад

    🙏

  • @msg1956
    @msg1956 3 года назад

    V Good

  • @prakashprakash6643
    @prakashprakash6643 Год назад

    Nice voice mem

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 3 года назад

    Awesome

  • @Srinivasaniyengar-zp9pr
    @Srinivasaniyengar-zp9pr Год назад

    Wonderful ❤❤

  • @syamkumar.b5280
    @syamkumar.b5280 2 года назад

    Pls sung and upload navavarana krithis

  • @ckkrkkr5673
    @ckkrkkr5673 4 года назад

    Thank you

  • @BizAnaltica
    @BizAnaltica Год назад +1

    வசந்தகுமாரி அம்மா மாதிரியே பாடரீங்க

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 года назад

    Super 🙏🙏🙏🙏🙏

  • @1961sriram
    @1961sriram 3 года назад

    Nice 🙏

  • @shamaldhurve9655
    @shamaldhurve9655 3 года назад

    Truly Divine🌺

  • @suparnaraju
    @suparnaraju 2 года назад +1

    Very nice pls put singers name

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 Год назад

    Sisters pl do thiruvemvaavai too

  • @murugadas.kg001
    @murugadas.kg001 8 месяцев назад

    please give me the link....song...
    oru kaadhal enbathu....un nenjil ullathu...

  • @subbiahagila7865
    @subbiahagila7865 3 года назад

    Nice

  • @ranirani6256
    @ranirani6256 2 года назад

    Had it been with lyrics, it would have been even more wonderful and helped a lot to learn them.

  • @criszarate299
    @criszarate299 Год назад

    What I would do to be one of them. They break my heart so beautiful

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 Год назад

    அருமை! தமிழில் இதன் அர்த்தத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும்!🙏🙏

  • @govindrajant566
    @govindrajant566 Год назад

    😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏👍👍🙏🙏🙏👍👍🙏🙏🙏👍👍🙏🙏👍👍🙏🙏🙏👍👍👍🙏🙏👍🙏🙏👍👍🙏🙏👍🙏🙏👍🙏🙏👍😂😂😂🙃😂😂😂😂😂🙃🙃😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @inavarsa
    @inavarsa 10 месяцев назад

    which ragam is it close to ..can anyone with tell me

  • @ramalakshmiiyer8670
    @ramalakshmiiyer8670 3 года назад +1

    Can you all compose abhirami andhandi