பழய குரல் இன்றும் கருணாஸ் குரல் முதலில் குரல் இருக்கும் போதே கருணாஸ் பாடல் மீண்டும் இது போல் வர வேண்டும் கருணாஸ் பாடல் ஆல்பம் 30 வருடத்துக்கு முன்பே நான் கேட்டு விட்டேன் இப்போது வரும் நாட்டு புறபாட்டு கலைஞ்சன் பலபேர் இருக்க கருணாஸ் 30 வருட்டதுக்கு முன்பே மாஸ் சிங்கர் கருணாஸ் குரல் கம்பிரமாக இருக்கும் வாழ்க வாழ்க வாழ்க உனது பாடல் வாழ்க உனது குரல் வெல்க உனது கிராமிய பாடல் அடித்து தூக்கு உனது குறளை பட்டி தொட்டி உனது பாடல் கேக்க வேண்டும் மீண்டும் மக்கள் அனைவரும்
கருணாஸ் திறமையான கலைஞர்.நல்ல காமெடியன். நல்லா பேச்சாளர். தமிழ்நாட்டுக்கு அவர் பொதுவானவர். ஒரு சாதிக்கு மட்டுமே அடையாளமாக அவரை இன்று தமிழ்நாட்டு மக்கள் பார்க்க வில்லை.
தெம்மாங்கு கலையரசர் கருணாஸ் அவர்களின் மருதாணி இலை பறிக்க இந்த பாடலை என் கணவர் பிசிறு தட்டாமல் பாடுவார் அவர் பாடும் பொழுது என்னை நினைத்து பாடுவது போலையே தோன்றும்
இது போன்ற கிராமிய பாடல்களை கேட்கும் பொது நன்றாக மணம் நிம்மதி கிடைக்கும். இதில் இருக்கும் அனைத்து பாடல் வரிகள் சூப்பர்.
கருணாஸின் இன்னொரு முகம் இந்த பதிவின் மூலம் தெரிகிறது. உண்மையில் வேற லெவல். ....
மனதுக்கு இதமான பாடல் பு பூ வா தேனெடுத்து பழய ஞாபகம் வந்து சென்றது நன்றி அண்ணா நன்றி
பழய குரல் இன்றும் கருணாஸ் குரல் முதலில் குரல் இருக்கும் போதே கருணாஸ் பாடல் மீண்டும் இது போல் வர வேண்டும் கருணாஸ் பாடல் ஆல்பம் 30 வருடத்துக்கு முன்பே நான் கேட்டு விட்டேன் இப்போது வரும் நாட்டு புறபாட்டு கலைஞ்சன் பலபேர் இருக்க கருணாஸ் 30 வருட்டதுக்கு முன்பே மாஸ் சிங்கர் கருணாஸ் குரல் கம்பிரமாக இருக்கும் வாழ்க வாழ்க வாழ்க உனது பாடல் வாழ்க உனது குரல் வெல்க உனது கிராமிய பாடல் அடித்து தூக்கு உனது குறளை பட்டி தொட்டி உனது பாடல் கேக்க வேண்டும் மீண்டும் மக்கள் அனைவரும்
Llpllll
கருணாஸ் திறமையான கலைஞர்.நல்ல காமெடியன். நல்லா பேச்சாளர். தமிழ்நாட்டுக்கு அவர் பொதுவானவர். ஒரு சாதிக்கு மட்டுமே அடையாளமாக அவரை இன்று தமிழ்நாட்டு மக்கள் பார்க்க வில்லை.
கருணாஸ் பாடல்கள் தமிழ்மணம்தென்றளாகவீசுகிறதுஇசைமணதைவருடுகிறது தமிழ்மணம்மாறாத கிராமியவாசனைஎத்தனைஆண்
டுகள்ஆனாலும்மறக்கமுடியாது
உன் தமிழ் கலை திறமைக்கு தமிழனாய் என் வாழ்த்துக்கள்
அட்டகாசமான குரல்வளமும் சிறந்த இசையுடன் கொட்டி மேளம் முழங்க பாடல்கள் எனது தலையசைத்து கேட்க வைத்தது. வாழ்த்துக்கள்
அருமை யான பாடல் வரிகள் இசை கருணாஸ் அண்ணன் வாழ்க வளமுடன் 🎉
பூ பூவா தேனெடுத்து பாடல் எழுதின பாடலா இல்ல அனுபவப்பாடலானு சந்தேகமா இருக்கு சார் வாழ்த்துக்கள்...🎉
கருணாஸ் அண்ணா உங்க குரலில் தமிழ் மண்ணின் மனம் வீசுது. வாழ்த்துக்கள்
அண்ணா உங்க குரல் semma put i am உங்க ஊர் சிவகாங்கை
அனைத்து பாடல்களும் அருமை...கருணாஸ் திறமையின் வெளிப்பாடு
😊
😊
ஒரு கலைஞன் என்பதை நன்றாக நிரூபித்து விட்டார் அண்ணன் கருணாஸ் அவர்கள் வாழ்க அவரது குரல் வளம்
😮
எத்தனை வருடம் ஆனாளும் இது போன்று பாடல் கேட்டாள் நம் மனம் நிம்மதியாக இருக்கும்
Arumai
மக்களின் கலைஞன் மண்வாசம் பாரம்பரியத்தை நிலைநாட்டும் பாடல்கள் வாழ்க வளமுடன் கருணாஸ் அண்ணா
பூ பூவா தேன் எடுத்து பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அனைத்து பாடல்களும் அருமை 10 வருடம் இந்த பாடல்கள் ஆகும் பாடி உள்ளார்
சத்தியமா கருணாஸ் பாடகர் னு தெரியாது....இப்போது தான் தெரியும்...குடும்பமே பாடுறாங்க அருமை❤️❤️
20 வருடங்களுக்கு முன் கேசட்டில் பட்டைய கிளப்புன பாடல்கள்
அருமை திரு . கருணாஸ் அண்ணன் பாடல்கள்
I
அருமையான குரலில் அட்டகாசமான பாடல்கள்👏👏👏
உங்கள் அருமையான பாடல் வரிகள் மிகவும் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்
கருணாஸ் அண்ணா உங்கள் குரல் வளம் அருமை 👏👏👏👏
கருணாஸ் அண்ணா உங்க குரல் vera level⚡️⚡️💐💐💐🔥
இவ்வளவு அருமையான பாடலுக்கு இனிமையான குரல் இசைத்து கருணாஸ் அண்ணனுக்கு ஜாதி என்ற ஒரு 😩
E
❤❤
I love song supper good song ok
Moorthy
இதுபோன்ற பாடல்களை மீண்டும் இயற்றினால் அருமையாக இருக்கும்
ama super
Arumai yanapatal
தெம்மாங்கு கலையரசர் கருணாஸ் அவர்களின் மருதாணி இலை பறிக்க இந்த பாடலை என் கணவர் பிசிறு தட்டாமல் பாடுவார் அவர் பாடும் பொழுது என்னை நினைத்து பாடுவது போலையே தோன்றும்
அருமை அண்ணா
அனைத்து பாடல்களுமே தாளம் போடும் ராகம் 😍😍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Suppersuppe
அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் கருணாஸ்
எல்லா பாடலும் சூப்பர் 🍎🍓
Song. no 7. Super
Love feeling
Very nice
👌👌👌💖💖💖
கருணாஸ் அண்ணா 😍🔥... அருமை 😍🔥😍🔥
கருணாஸ் சார் உங்கள் பாடல் ஒவ்வொரு பாடலும் சூப்பர்
😢😢😢😢😢😢
super songs 😍😍😍😍😍😍🎉🎉🎉vera level
All songs in my favorite songs sir Thanks 😘😘😘😘😘I love u songs........💓..💚..💗..💜..💙... i like songs
💮💯
Super karunas anna
Very nice song my fav song kuda i like this song 😍😍😍😍😍😍😍
மிகவும் அருமை அருமை அருமை கருணாஸ் சார்
அருமையான குரல் வளம் கருணாஸ்.....
மிகவும் அருமையாண பாடல்கள் அணைத்தும்🎵🎵🎵
Arumaiya lyrics , inimaiyaana kural valam ..semmma karunas sir
Super song karunass Anna semaa
👉NIce song👈👌🏼👌🏼👌🏼
அருமை 👌👌👌👌
Super, all songs very very good. No boring
ಅದೆಷ್ಟು ಬಾರಿ ಕೇಳಿದ್ದೇನೋ ನನಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ, ಆದರೆ ಈ ಜನಪದ ಹಾಡು ನನಗೆ ಬಹಳ ಇಷ್ಟ ❤️
அருமை சூப்பர் கருணாஸ்.
Goosebumps guaranted🎉
அருமையான பாடல்கள்
Superrrrrrrrrrr
அருமையான பாடல் குரல் அருமையான பாடல்
பாடல்கள் அனைத்தும் அருசுவைக்கு நிகரானவை வாழ்த்துகள் கருனாஸ் MLA
@@adaikkalaraj733. Dgy
சூப்பர் சிங்கர்
Super 💖💖💖💖💖
அருமை நண்பர்
மரிக்கொழுந்து மன கையில மாமன்பொண்ணு நினைக்கையில கறி குழம்பு வச்சு கொடு காலம் பூரா சுத்தி வாரேன் இது முதல் வரி என்ன அண்ணா 😢🙏
So suppar
Super song super voice Karunas 👌 ❤ 💕
sema voice thala😍😍😍👏
Saravanaaran
Song no 7 , super
அருமை சூப்பர்
Intha paatu padi all school competition la shield vaangi vanthu school la thanthen.
My love songs 🎵🎵🎵🎵
I like karunaas
அருமையான தமிழ் பாடல்
Baji
மிகவும் அருமை ....
ரெனால்ட் பேனா மூடி வச்சு இந்தப் பாட்ட ரீவைண்ட் பண்ணி கேட்ட 80 கிட்ஸ் எல்லாம் யார் யாரு
சூப்பர் சூப்பர்
இந்த பாடலை அவர் தான் பாடினாரா¡~செம்ம ~செம சாங் நல்லார்க்கு©
ಎಲ್ಲಾ ಹಾಡುಗಳು ಕೇಳಲು ಬಹಳ ಚೆನ್ನಾಗಿವೆ ❤️
கருணாஸ் அண்ணா குரல்வளம் மாஸ்
கருனாஸ் அவரின் குரல் வளம் சிறப்புமிக்கவையாக உள்ளன
அல்லூது.போங்க
@@veeramsundar4885 hi
Hi
@@veeramsundar4885 9 ஐ 9 9 9999
@@veeramsundar4885 0a]000000
Maruthani........ Sema song
All songs nice i like it so much
all songs very very nice & voice super
Sathi,,
💖💗💓U're💓💗💖
💖💗💕 my 💕💗💖
💖💗 Valentine 💗💖
💖💗💓 👼 💓💗💖
arumai anna...super album and very nice voice.
Semma .Anna ...அரசியல் .venaa Anna. Onkala enaku putikum...rompaaaaaa.
Super 👍👍
அருமையான வரிகள்.சூப்பர்இசை.இனிமையான பாடல்கள்.
Super songs..i like this song and i have heard more times
Muthu kalai SMk
So
Shivakumar
K..P..S
Ok
All songs very nice my favorite all songs karunash voice super
Kaalathal aliyathe karunaas avargalin padal
Semmayaana song anna
Mmmm
Listening in 2024🎉 மண் வாசனை மாறாத பாடல்கள், இனிமையான நாட்களை நினைவு செய்கின்றன.
வேல கவுண்டம்பட்டி உன் பொண்ணு மட்டும் தான் பேசுவீங்களா ஏ வேலு தேவன் பண்ண எல்லாம் திறந்துவிட்டால் நடக்குது வேலை தேடும் ஒன்னுக்கு எல்லாம் தமன்னா
All song super
I like karunas songs
Super பண்ணிட்டேன்
அருமை
Murga video
Super bro
𝓔𝓷𝓪𝓴𝓴𝓾 𝓻𝓸𝓶𝓹𝓪 𝓹𝓲𝓭𝓲𝓽𝓱𝓪𝓹𝓪𝓭𝓪𝓵𝓴𝓪𝓵
Arumaiyana paadalgal thx boss & thx karunaas anna
RAji
Waww superb voice 👌👌👌👌👏👏👏
சூப்பர் சாங் சூப்பர் சாங்
Super song👌👌👌👌👌👌👌👌👌👌✊
அருமையான பாடல்
Sema...
Vera lelvel