RED HOT INTERVIEW🔴🔴 | ஜெயலலிதா அரசியலுக்கு வரும்போது அவர் கையில பணமே இல்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #jayalalitha #kodanadu #sasikala #admkitwing
    This video is the next episode of Kadhaipomma With Parveen Sultana. series with Thirunavukkarasar. He shares more about his political journey and his relationship with MGR and his memories with him. Watch the video to known what Thirunavukkarasar has shared.
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    CREDITS
    Camera - T.Hariharan & N.Karthik
    Edit - Siva Kiran
    Reporter - Vini Sarbana
    Producer - Ve. Neelakandan
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 72

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    மிக அருமையான நேர்காணல்,🌷👍

  • @Selvam-zt1sj
    @Selvam-zt1sj Год назад

    உங்களை அன்புடன் வரவேற்கிரேன் அருமையான
    உண்மையான நேர்காணல்பதில்கள்

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Год назад +6

    என்னம்மா பெரிசா கத வுடுற, ஜெயலலிதாவுடைய ஆயிரம் ஏக்கரை திருநாவுக்கரசர் கிட்ட கேக்குற, அவர் என்ன பன்ன முடியும்? ஜக்கி கிட்ட வழிஞ்சு வழிஞ்சி ஈசியான கேள்விய, கெழட்டு பயலுக்கு தோதான கேள்வியா கேட்ட? பத்திரிக்கையாளரா நீ?

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 Год назад +2

    Excellent performance sir. Thiruchi veluchami sir neenga rendu perume nalla politicians. Neenda ayuludan vala vendum. Ayya. K.Radhakrishnan Teacher. Sivakasi.

  • @sivajic6548
    @sivajic6548 Год назад +6

    எம்ஜிஆரின்கருணைஉள்ளம்

  • @ilavarasan-3voice
    @ilavarasan-3voice Год назад +4

    நல்ல கேள்வி பதில் பதிவு

  • @DNWguy
    @DNWguy Год назад +1

    திருநாவுக்கரசர் பதில்கள் அருமை.

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад

    thirunavukarasu opinion his correct sivaji role mgr cannot do, mgr role sivaji can do.

  • @polytricks9655
    @polytricks9655 Год назад +5

    மன்னார்க்குடி மாபியாயின் வளர்ச்சி பழிச்சொல் யெயாவிற்கு சொத்து மாபியாவிற்கு, கொடாநாட்டை சசிகலா வாங்குவதற்கு என்ன தொழில் செய்து சம்பாதித்தார், இவர்களிடமுள்ள சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்.

    • @bharathkumart2294
      @bharathkumart2294 Год назад +2

      அப்படியே கருணாநிதி க்கும் சேர்த்து சப்போட் பண்ணுங்க.

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண Год назад

    ஜெ என்ற Frankenstine monster ஐ உருவாக்கிய இவர்பேசுவது தான்வியப்பு.

  • @marimuthum1352
    @marimuthum1352 Год назад +2

    Super...

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Год назад +1

    without Thirunavukarasar KKSSRR Jayalalitha political career would have been vanished

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Год назад +4

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் சுப்பிரமணி தலைவர் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கமிட்டி

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Год назад +1

    A... good interview... by.. veteran Leader..Thirunavookarsue.... about
    ADmks.. history...it is unfortunate
    Now..party is in wrong hands...may be ( hypothetical) ..still lot of erstwhile..tru.leaders..like..Thirunav
    In hands of these .leaders ...party
    May have better future.

  • @murthis2893
    @murthis2893 Год назад

    28.40 what's that word??? Via media.

  • @jai9597
    @jai9597 Год назад +1

    காங்கிரஸ் வண்டி 1967ம் ஆண்டு தமிழ் நாட்டில் பழுதாகிவிட்டாது.
    அதனால் தமிழ்நாட்டில் இதுவரை ஓடவில்லை
    இனியும் ஓடாது.
    காரணம் யாழ்ப்பாண தமிழர்களை அழித்த பாவம்.

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq Год назад

    வேஸ்ட் டான பேட்டி இது
    சொல்ல விரும்பல
    சொல்ல விரும்பல
    இதான் பேட்டி

  • @mathivanan7997
    @mathivanan7997 Год назад +1

    லெப்ட் சாத்தூர் ராமச்சந்திரன், ரைட் திருநாவுக்கரசு திமுக, காங்கிரஸ் கூட்டணி

  • @bharathkumart2294
    @bharathkumart2294 Год назад +4

    எம்பா திருச்சி தொகுதி நினைவு இருக்கா?

    • @godsson701
      @godsson701 Год назад +2

      இவன் திரும்ப திருச்சி தொகுதியில் நின்றால் இவனுக்கு செருப்படி நிச்சயம் bro.

    • @bharathkumart2294
      @bharathkumart2294 Год назад +2

      ஏன் என்றால் நானும் திருச்சி தான்.

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 Год назад

    89 இல் மதுரை கிழக்கு, மருங்காபுரி... இடைத்தேர்தலில் ,கருணாநிதி ஆட்சியில் இரட்டை இலை சின்னத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றாரே... 91 இல் பெரிய செல்வாக்கை பெறவில்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள்..

  • @nelsonnelson2725
    @nelsonnelson2725 Год назад +2

    Good question 🤫

  • @pathylakshman1059
    @pathylakshman1059 Год назад

    அருமை தலைவரே

  • @nandhakumarr377
    @nandhakumarr377 Год назад +15

    உங்க ராகுல் காந்திக்கு ஒரு கல்யாணம் செய்து வையுங்கள்

    • @MohanMohan-gv9ox
      @MohanMohan-gv9ox Год назад +2

      ❤❤❤❤

    • @lakshmichandrasekaran4609
      @lakshmichandrasekaran4609 Год назад +1

      அப்பவும் குழந்தை.....?

    • @sykanderpillai3093
      @sykanderpillai3093 Год назад +3

      உங்கள் நரேந்திர மோடியை அவர் மனைவியோடு சேர்த்து வையுங்கள்

    • @bhuvanavamsyi1704
      @bhuvanavamsyi1704 Год назад

      மோடி மனைவி மோடி சேர்ந்த உடனே, ராகுல்காந்தி க்கும் கல்யாணம் ஆகும்.

    • @pathylakshman1059
      @pathylakshman1059 Год назад

      ராகுல் கல்யாணம் செய்கிறது,,,, எல்லாம் தேசிய பிரச்சனையாடா,,,???

  • @bharathkumart2294
    @bharathkumart2294 Год назад +3

    அப்போ மனைவி துணைவி இருந்து திருடுனா தப்பில்ல.

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil Год назад

    Good answer for private schools. Nala purithal nala answer.

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Год назад

    Arasar great leader he never compromise to anyone always a fighter qualified to lead ADMK💐💐💐

  • @MohanMohan-gv9ox
    @MohanMohan-gv9ox Год назад

    ❤❤❤❤

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Год назад +1

    Sir If you got 10 children you you need 1000crs,,first you should learn frm ayya kamarajar,,dr abdulkalam,,,,

  • @thambiduraid450
    @thambiduraid450 Год назад +1

    அதனால் தான் ஒரு ரூபாய் சம்பளம் மக்களும் இதை மக்கனாங்களே

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +2

    We are not trust politicians 🫢

  • @vksvks7901
    @vksvks7901 Год назад +7

    நீங்கள் அரசியலுக்கு வரும்போது பணமிருந்ததா???

  • @ravichandran-of3xb
    @ravichandran-of3xb Год назад +8

    இந்த கேள்வியை ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கேட்க பேச்சுவரவில்லை யா

    • @rajasavariraja8020
      @rajasavariraja8020 Год назад +1

      1000 ஏக்கர் எதற்கு என கேட்டது ??? தவறு புள்ளைகள் இருந்தால்தான் வாங்கணுமா??? யாருடா நீ ??

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Год назад

      திருநாவுக்கரசு ஒரு அரசியல் வியாபாரி. வியாபாரியிடம் நியாய அநியாயங்கள் பற்றி கேட்க கூடாதல்லவா.

    • @rajanbose1
      @rajanbose1 Год назад

      ​@@rajasavariraja8020 yes epo antha acre ena aach

  • @trending2900
    @trending2900 Год назад +4

    Very Senior person missed his opportunity in AIADMK,so sad

  • @karmegamm1136
    @karmegamm1136 Год назад +1

    தலைப்பை மாற்றுமா

  • @cpet396
    @cpet396 Год назад +1

    😏😏 Utterly USELESS interview. There's "NOTHiNG NEW" in this interview. He is AGAiN "REPEATiNG" the "SAME OLD STORiES" that he narrated @ Many of His Recent interviews. .🤨☹️😠

  • @karthikeyanerrappan1282
    @karthikeyanerrappan1282 Год назад +1

    Kalainjarukku

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 Год назад

    Katchi marigaluku arasiyal patri pasa yogiyathai vandum.

  • @DNWguy
    @DNWguy Год назад +1

    சார். எம்ஜிஆர் இருந்தவரை கலைஞர் எங்கே ஜெயித்தார். கடைசி காலத்தில் மாயவரத்தில் ஜெயித்தார். அவ்வளவு தான்.

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 Год назад

    The Great MGR is all time Super Star 👍He is Inc legend🙏🙏🙏

  • @aakashamparvathik586
    @aakashamparvathik586 Год назад

    K is still thirunavu karupasawamy pan Dian moonuparum than

  • @DNWguy
    @DNWguy Год назад +1

    பர்வீன். புரிந்ததா. ஏன் கல்வி தனியாருக்கு தந்தார் என்பது புரியுதா. நடுநிலை கேள்வி கேளுங்கள். திமுகவின் ஆதரவு கேள்வி கேட்காதீர்கள். இந்த கேள்வி மூலம் உங்கள் மரியாதை குறைகிறது.

  • @syedhameedsyedhameed
    @syedhameedsyedhameed Год назад

    Intra.pompala.muslim.matartika.avmaanam

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 Год назад

    The video title is "why does childless Jayalalitha amass 1000 acres @ Kadanadu?". So asks Thirunavukarasu. But ironically & sadly, Thirunavukarasu conveniently forgets that land was amassed by his own caste family (Sasikala) in the name of Jayalalitha.
    it is shameful for such a oldie Thirunavukassu to utter SC with an unknown alien "Dalits" . It shows he is a casteist. This word was not there in Tamil nadu even as recent as the times of TN congress grand man GK Moopanar.

  • @RavikumarRavikumar-fy2pq
    @RavikumarRavikumar-fy2pq Год назад +1

    Unnakku evalavu sotthu irukku?