பிஜேபி ஆட்சியின் முதல் கையெழுத்து தேவேந்திரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு! பட்டியல் வெளியேற்றம்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 9

  • @JohnsonSamuel-ve5cn
    @JohnsonSamuel-ve5cn 3 дня назад +9

    பட்டியல் வெளியேற்றமே எங்கள் கோரிக்கை

  • @Madhi-zk8sy
    @Madhi-zk8sy День назад

    Super super

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 3 дня назад

    எங்கள் தேவேந்திர்
    எங்கள் நரேந்திர்

  • @MANIKANDAN_2154
    @MANIKANDAN_2154 3 дня назад +3

    சுதந்திர போராட்ட வீரர் நல்லாதிக்கநாயகர் சமூகநிதிப் போராளி தியாகி வே.இமானுவேல்சேகரனார் என்று அழைக்கப்பட வேண்டும்.
    *பிழையை திருத்திக் கொள்ள வேண்டும்.
    தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை....
    ❤💚

  • @nagalingam8247
    @nagalingam8247 3 дня назад +5

    Congratulations. Tamilnadu BJB க்கு நன்றிகள். நாக்கு தவறினாலும் சொன்ன வாக்கு தவறாதவர்கள் இந்த தேவேந்திரர்கள் பிஜேபிக்கு என்றும் விசுவாசமுள்ள மக்களாக இருப்போம் என எந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன் நன்றி. பட்டியல் வெளியேற்றம் எங்கள் சமுதாயத்தின் விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை விடுதலை. பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் கரங்களை உயர்த்த தயாராக உள்ளோம்.

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 3 дня назад +3

    பெயர் மாற்றம் செய்ததை வரவேற்கிறோம் அதற்காக என்றும் உங்களுடன் dkv மக்கள் இருப்பார்கள் பட்டியல் மாற்றம் முதன்மையானது அதையும் செய்துகொடுங்கள் இதுதான் முக்கியம்

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 3 дня назад

    You do confirme our important demand 'Relieve SC/ST schedule ' with proper Reservation Quota in first, then we will always voted to BJP!

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 3 дня назад +1

    உனக்கு பூர்வமான கோரிக்கையை அரசியல் வெற்றி தோல்வியோடு பொருத்திப் பார்ப்பது எப்படி சரிவரும்