Thambi Thanga Kambi Full Movie | தம்பி தங்க கம்பி | Lakshmi, Rekha, Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2022
  • Thambi Thanga Kambi (தம்பி தங்கக் கம்பி) is a 1988 Indian Tamil-language action film directed by K. Shankar and produced by S. Ganesh. The film stars Vijayakanth, Lakshmi, Ramya Krishnan and Rekha.
    Shankar lives with his mother and sister and comes from a poor family. As his ailing mother's situation becomes critical, Shankar accepts a job as auto-driver for a while. Meanwhile, a mysterious rich woman Ganga employs Shankar for a cause, knowing his struggling family in order to earn much more money. He accepts his decision. She sends in the vicinity of Periya Durai and Jambulingam. Chithra and Uma also visited their family. The rest and how Shankar helps Ganga to find the solutions to her family problems.
    #VijayakanthMovies #ThambiThangaKambi
    Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
  • КиноКино

Комментарии • 85

  • @subramanic5824
    @subramanic5824 2 года назад +33

    இவ்ளோ நாளா தேடுன மூவி நன்றி
    விஜயகாந்த் முதல் படம் வேணும்
    இனிக்கும் இளமை பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад +9

    செம்ம act லட்சுமி mam exallant exallant வாவ்

  • @puni17tha.r18
    @puni17tha.r18 6 месяцев назад +13

    சூப்பர் மூவி மிஸ் யூ அண்ணா இனிமேல் எப்போ பாக்கப்போறன் உங்களோட தீவிர ரசிகை உங்க ஆன்மா சாந்தி அடையட்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад +12

    கேப்டன் கேப்டன் கேப்டன் lovuuu

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +21

    தலைவனின் அபூர்வ படம் சூப்பர் மிக்க நன்றி 🙏🙏💐💐💐💐

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 6 месяцев назад +2

    ரேகா புரியாத புதிர் என்ற ஒரு திரைப்படம் அதில் ரகுவரன் மனைவியாக மிகவும் அருமையாக நடித்தாள்

  • @sinosilviya6773
    @sinosilviya6773 6 месяцев назад +11

    லட்சுமி நடிப்பு சூப்பர் 😊

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад +10

    நான் என்றும் உன்னை விட மாட்டேன் &காதல் பொல்லாது song சூப்பர் சூப்பர் கேப்டன்

  • @ravichandran8558
    @ravichandran8558 7 месяцев назад +3

    🤷‍♂️ Songs.kku🎶🎵🎶💃 Yevalavu ✨Decorations...✨

  • @segarsegar6260
    @segarsegar6260 День назад

    இந்தப்படம் வெளிவரும்போது எனக்கு 17 வயது இன்றுமீண்டும் பார்க்க கிடைத்தது என்னசெய்வது இப்போஅவர்நம்மிடயே இல்லை

  • @user-wi5xr4oo8d
    @user-wi5xr4oo8d 4 месяца назад +1

    Miss you captain sir
    All movies super sir
    Avvala kaathukonda irukiren vaanga sir

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +6

    Very very thanks

  • @user-zo5og1cx4h
    @user-zo5og1cx4h 6 месяцев назад +3

    Enakku romba piditha padam 😂😂😂 miss you captain

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 6 месяцев назад +1

      😢😭 indha smiley podungada ..paithiyam adhu siripu smiley🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @veeraakrish1358
      @veeraakrish1358 6 месяцев назад

      ​@@humanbeinghb3899👍🏾

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Год назад +5

    சூப்பர் படம்

  • @deeksha-thalapathy0683
    @deeksha-thalapathy0683 6 месяцев назад +10

    இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை இப்பதான் முதல் முறையாக பாக்குற மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭😭

  • @gopi-2001
    @gopi-2001 2 года назад +9

    Vijayakanth super

  • @padmadevi3359
    @padmadevi3359 6 месяцев назад +38

    சக நடிகருக்கு இறுதி அஞ்சலி செய்ய கூட மனமில்லாத நடிகை. லெட்சுமி அம்மா.

    • @nimalanimala4499
      @nimalanimala4499 6 месяцев назад +3

      அந்த லச்சுமி அமா சாகா வரம் வாங்கி இருக்காங்க அதான் அவங்க யாரோட இரங்களுக்கும் வரமாடாங்க இரங்கல் தெரிவிக்க மாடாங்க நாலை வரும் அவங்களுக்கும் ஒரு நாள்

    • @sakthidevi1362
      @sakthidevi1362 5 месяцев назад +1

      Yes correct

    • @sakthidevi1362
      @sakthidevi1362 5 месяцев назад

      ​@@nimalanimala4499exactly

    • @gitaindien8554
      @gitaindien8554 5 месяцев назад +1

      Swantha makalaye othukki vechirikkira...

    • @Supparamani-wk6ii
      @Supparamani-wk6ii 5 месяцев назад

      🎉😂❤❤😢😮😅😊

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 года назад +8

    The only song with fight composed for captian. The only director k shankar sir only,,,,super

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 2 года назад +1

      Very nice tks

    • @kesavarajd8107
      @kesavarajd8107 2 года назад +1

      மீனாட்சி திருவிளையாடல் படமும் kசங்கர் டைரக்டர் தான்

  • @dpk3536
    @dpk3536 2 года назад +23

    சிவப்பு மல்லி படத்தை அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்

    • @vijinvijin634
      @vijinvijin634 2 года назад +3

      அண்ணா சிவப்பு மல்லி படம் எத்தனை தடவை UTV எடுத்துப் பார்த்தேன் வரவில்லை எத்தனை நல்ல படங்கள் வரவில்லை

    • @johnsonjohnson2305
      @johnsonjohnson2305 2 года назад

      @@vijinvijin634 civapumallifulmov

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 2 года назад +1

      நானும் ஆவலுடன் (23.5.2022)

    • @padminichandravel6407
      @padminichandravel6407 День назад

      I BH no​@@vijinvijin634

  • @joonjoon4186
    @joonjoon4186 2 года назад +8

    Super Good movie

  • @infiniteworld..
    @infiniteworld.. 2 года назад +10

    Long days searched this movie

  • @murugananthamm6921
    @murugananthamm6921 2 года назад +6

    Super super super movie

  • @parveenbanu5487
    @parveenbanu5487 2 года назад +5

    Super movie 🎥🎥🎥

  • @siwasiwa-tq1hn
    @siwasiwa-tq1hn 9 месяцев назад +7

    என் தலைவரோட சூப்பர் மூவி

  • @samidass2293
    @samidass2293 2 года назад +6

    Seema movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-ss3hb1kd7t
    @user-ss3hb1kd7t 4 месяца назад

    19.03.2024 Time 12.12 pm ippotha entha padam parthan i miss you captain sir 😢

  • @user-wi5xr4oo8d
    @user-wi5xr4oo8d 4 месяца назад +1

    Captain sir alago alagu

  • @vigneshvijaya8223
    @vigneshvijaya8223 Месяц назад

    Sirai paravai. Poruthuthu pothum makkal aanaiyittal movie upload pannunga please

  • @saibaba172
    @saibaba172 2 года назад +6

    Super 💐🌹👍

  • @thirunavukkarasumurugesan8798
    @thirunavukkarasumurugesan8798 2 года назад +5

    Nice movie

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 года назад +26

    வெண்ணந்தூர் பாலசுப்பிரமணியா தியேட்டரில் பார்த்தது ஞாபகம் வருகிறது ❤

  • @arivaarivalaganlagan826
    @arivaarivalaganlagan826 7 месяцев назад +1

    Super movie

  • @spandianponds897
    @spandianponds897 2 года назад +5

    Supper

  • @kamar1zaman544
    @kamar1zaman544 2 года назад +6

    கும்பகோணம் விஜயா தியேட்டரில் பார்த்தோம்

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад +3

    செம்ம movie

  • @santhoshrizwan1770
    @santhoshrizwan1770 Год назад +9

    Ramya Krishnan is heroine ❤️

  • @ibfibf5435
    @ibfibf5435 6 месяцев назад +1

    Captain movie super 10/01/2024 wednesday (00h30)

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +2

    Captain moviela intha movie kanomnu theduna vanthuduchu

  • @balasubramanianbalu3109
    @balasubramanianbalu3109 6 месяцев назад +1

    Super movie 8.1.2024

  • @nathanrenga78
    @nathanrenga78 7 месяцев назад

    as far as i can recollect,this was the first ´tamil film' where music and dialogue audio were separated and ḿerged in the song ´Thaikulatha parada´!the first of its kind in manual ´editing and stunt and dialogue dubbing',one more rare fact of a Śuperhit' captain movie!Om shanti Captain!You created records on the way always!🙏

  • @user-ki4vo3ze9z
    @user-ki4vo3ze9z 4 месяца назад

    மிஸ்யூஅண்ணா😢

  • @kamalraj8631
    @kamalraj8631 2 года назад +3

    Super

  • @paneerselvam1379
    @paneerselvam1379 Месяц назад

    கேப்டன் புகழ் வாழ்க

  • @PrabhuPrabhu-mq4bc
    @PrabhuPrabhu-mq4bc Год назад +2

    Dindigul NVGB theatre realise 1988 parthaen ippa intha theatre ila

  • @syedalikadhar6410
    @syedalikadhar6410 Месяц назад

    1986 👌ஹிட்

  • @samidass2293
    @samidass2293 2 года назад +1

    Chidambaram mariappa theatre

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Год назад

      During this film Released Mariappa theatre was not there. Ullae veliyae was the first film in Mariappa theatre. This film may have released in Vaduganathan, Lena or Srinivasa theatre. But surely not in Mariappa.

  • @dubaidude7561
    @dubaidude7561 5 месяцев назад

    1988 helicopter chasing super

  • @suhashinibalamurugan6181
    @suhashinibalamurugan6181 Год назад +2

    Enna padam ithu kolapu kolapunu kolapuranuha vast of time

  • @chocolatepearl6
    @chocolatepearl6 10 месяцев назад +2

    Didn’t like the movie.

  • @SakthiVel-ji6ub
    @SakthiVel-ji6ub Год назад

    Sakthi vel super super super movie

  • @SathanaSathana-st4xc
    @SathanaSathana-st4xc 4 месяца назад

    8

  • @flimerthamizh105
    @flimerthamizh105 6 месяцев назад

    லட்சுமி அழுதா எனக்கும் அழுகை வரும், அவ்ளோ தத்ரூபமா இருக்கும்

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 года назад

    177197

  • @maniraji6568
    @maniraji6568 3 месяца назад

    Raji 40:36

  • @venkatesanp6157
    @venkatesanp6157 2 года назад

    Canc

  • @demoacc382
    @demoacc382 Год назад +1

    பச்ச

  • @MohammedAli-ig5qe
    @MohammedAli-ig5qe 2 года назад +1

    Boss 1080 please upload

  • @sravi955
    @sravi955 3 дня назад

    படுதோல்வி படம் டா இது