This Chennai Area still living in 1980s | Rare Culture & Practices
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Chennai Area stuck in 80s Culture
#chennai #madras #80s #90s #meetastranger
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com
நானும் இது போல் சின்ன சமூகத்தில் இருந்து வந்தவன் தான்.... ஆனா ரோட்ல அடுத்தவங்க தொல்லை குடுக்காம வண்டி ஓட்டுவேன்... ஆனா இவங்க அடுத்த வண்டிக்கு வழி விடாம ரேஸ் ஓடுறது... ஞாயிறு ஆனா போதும்... ரெட்ஹில்ஸ் இருந்து மூலக்கட வர ரோட்ல வழி விடாம ஒட்டி தொல்லை குடுக்கணும்... இதுல ஒரு மாட்டுவண்டி பின்னால 20 பைக் வேற...
கேள்வி கேட்டா திமிர் பேச்சு வேற....
Neenga kadumaiya avanga kitta nadanthukitta apdithaan yara irunthalum seivanga🤨
சினிமா மற்றும் டாஸ்மாக் இது இரண்டும் இருக்கும் வரை இந்த மாதிரி விடயங்கள் தொடர்ந்து இருக்கும்
சென்னையின் மறு பக்கத்தை பேசும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉😇
நன்றி 🙏
Chennai vandhutu ponavanga sogusa rich ah irukanga.. but chennai poorvigama irukavanga nilmai dha kelvikuri ah iruku😢
அப்போ நல்ல மணிதர்களும் இருப்பார்கள் என நம்புவோம்!
😅
நம்பாதிர்கள்.....
@@vetrikrishna2258 நம்பிக்கை தானே வாழ்க்கை!
Manidhargal la nallavangala😂😂😂😂
Humans are worst creature in the universe
Very very nice and beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya
Underatted youtuber ❤
Thank you so much 🙏
செம சூப்பர்...🎉இப்படி எல்லாம் சென்னையில் இருப்பதை தெரிய வைத்தது இந்த வீடியோ பார்த்தால்..... பதிவு அருமை 👍
இந்த இடம் பார்க்க சென்னை மாதிரி இல்ல சூடான் மாதிரி இருக்கு 😮😮
Brother wall tax road wood warf area name....uppalam solluvanga
Good
அருமையான பதிவு அருமை நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍❤️
உங்களை எல்லாம் பார்க்க ஆசையாக உள்ளது சொந்தங்களே வாழ்க வளமுடன்🎉❤
Explanation given for bodyguard muneeswaran arumai bro..
பாராட்ட வார்தைகள் இல்லை, எங்கள் கீரமப்புறங்களில் மாட்டிர்க்கு லாடம் கட்டவே ஆள் கிடைக்கவில்லை இப்பொழுது.
நம் கலாச்சாரத்தை காக்கும் சகோதரர்கள் 💪. மாட்டை அடி மாட்டு விலைக்கு கொடுத்து விடாதீர்கள்.மாட்டை அதன் வயதான காலத்திலும் பராமரியுங்கள் 🙏
முதலில் உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிடாமல் பராமரியுங்கள்,
அறிவுரை சொன்னால் போதாது அதை எவனும் சொல்லலாம்,அந்த மாட்டை பராமரிக்க உன் பொண்டாட்டி வீட்டுல யா பணம்,இடம் ஆட்கள்,நேரம் கொடுத்து உதவுவான்
@@jovialboy2020 super punch 👊
Brother you took me back to my childhood.
Thanks
My pleasure
Time travelled backwards and decided to stay there for good... Another surprising and amusing video..😊
Glad you enjoyed it!🙂
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
Bro near arakonam "Guruvarajapettai' it was real 1980 people living all auntic village.
1960 equipments in shops.
Note this comment bro 👆 Anga poitu parunga bro
கோடான கோடி நன்றி அன்னா
Namma area...bro edhu..maja yaa Vicky..👌🕶️🤞
Go to varanashi and shoot some videosவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி: ஆரோக்கியமே உண்மையான செல்வம்
Nalla padhivu sago...KIU 👍
சிறுவயதில் 👉இங்கே சுற்றி வந்தது அப்படியே உள்ளது
பழமை மாறவில்லைஇந்த
இடத்தை பார்த்து மக்களை
எடைபோட . வேண்டாம்⛔
நல்ல மக்கள் உழைப்பை நம்பி
இருக்கும் மக்கள் பகிர்வுக்கு
நன்றி🙏💕
All videos amazing bro
Article from The New Indian Express about the surname "Bodyguard" Muneeswaran Temple
- The Government Hospital is located today used to be the governor’s residence until 1946. The original building was purchased by the British from the Madras family in 1750. The bodyguards of the British governor used to live here. So it used to be called Body Guard Lines Road and was only later renamed to Pallavan Salai. This could be one reason why people began referring to the deity by the name.
Yes. Correct. There is also a Governors Bodyguard mosque in the area
Bro your video are always different👌👏, Thanks for entertaining us and keep the good work 👍😊
ஒரு விசயம் கவனிசீங்களா....
இங்கே உள்ள மனிதர்கள் மிக இயல்பாக,எளிமையாக,உண்மையாக,எதார்த்தமாக பேசுகிறார்கள்...
நான் அதை செஞ்சேன்,இதை செஞ்சேன்,என்கிட்ட தான் இருக்கு,என்னால் தான் முடியும் அப்படி இப்படி என்ற ஆணவ திமிர் வெட்டி பந்தா கொஞ்சமும் இல்லாத அருமையான மனிதர்கள்...
இவர்கள் தான் உண்மையான கோடீஸ்வரர்கள்...
❤❤❤love you all🎉
இந்த வீடியோ பார்க்கவே சந்தோஷமாக இருக்கு நாட்டு மாடுகளை காப்போம். தென்மாவட்டம் மாதிரி இருக்கு
Totally different place 😯bro Good content keep doing 💯✨
அருமை பிரதர் 🎉
சூப்பர் அண்ணா ❤🎉
Subscribed அண்ணா ❤
Vere maari vere maari 🔥🔥🔥
Regular ah video podunga bro... 🙄👍🏻
Done bro
Great sharing ❤
Ambattur , Guindy estate area pathi video podunga brother
தம்பி நீங்க போடுற வீடீயோ நன்றாக் இருக்கின்றது ஆனாலும் உங்கள் ஒரு மாதம் இரண்டு மாதம் மூண்று மாதம் போகின்றது ஒரு வீடீயோ வருவதற்கு அதை சற்று சரி பார்க்கவும்… ஒரு வாரத்துக்கு இரு முறை அல்லது மூண்று முறையாவது இப்படியான வீடீயோக்களை பதிவேற்றம் செய்யவும் நன்றி தம்பி👍🙏
நன்றி 🙏 இனி உறுதியாக சரியான இடைவெளியில் videos பதிவு செய்கிறேன்..🙂👍
Nice informative video Bro.
Oru doubt:- Rickshaw Thaatha part is from old walltax road video la?
Yes, correct....
Super video sir, thanks.😊
The Real Madras...
Meet a stranger always unique
Vicky also good guide to you
Thank you 😊
Lovely video
Super video ❤
உங்கள் பணி அருமை.
Elephant gate la yaru masthan ketu parunghu...brown sugar 1989 vithutu irudhar...super kesa kodukum...Semma kick
Ipo irukara masthan
@@ram-zq2txaadhai masthan irundhaal avan vaisu koranju 60 irukunum. Ipum powder Chennai la kedaikadhu. Andha kalathil kasimedu,royapuram panama thoti, periamet,clide battery,thiruvotiyur venkateshwara theatre pakathil, st Thomas mount,mandipakkam la kedachu irundadhu
I Support Meet a stranger💜👌👌👌
Thank you so much 🙏💛
Vicky MindVoice: Nalla vela Naa sonnatha nambitaru 😂😂
🤣😀🤣😀👌
Ithae maathiri.. u can see area in thiruneermalai ..
Very nice bro keep going
Thank you 🙂
Amazing work...Thank you so much for this informative video😊.Wish this content is reached world wide.Hats off for the effort you take for bringing a educative content each time👏.Glad to see the rickshaw man and old drama theatre again.
Thank you Sruthi 😊
Chennail le engea
Ivlo quality content ah podra.. Unaku yen ya subscriber kammiya irukuu.. 😢..
Haha.... same feel....thank you for recognizing 🙂🙏❤
Waltax road and basin bridge road near central railway station.
Nice video bro 😍🥰
Good video 👌 thanks
You should also the explore area that lies between Park town railway station and Central railway station
Congrats Deepak 🎉
Hi Bro ,
i suggest you to take video on slum place in perambur under murasoli maran bridge ....
All the credit goes to Political parties which neglected North madras and foucssed only on south chennai...
Nobody can use mobile, 1980 was good for people and peace of mind
இந்த காலத்து வாழ்க்கை முறை தமரை இலை தண்ணீர்.இருபது வருடம் பழகினாலும் சுயநலவாதிகள். அது தான் இப்போதைய கல்வி!
Super bro
Mini africa va paakura mathri irruku 😧😧😧😧😟
Very interesting
வால் டேக்ஸ் பிரிட்ஜ் மேல மாட்டுவண்டியில் லோடு ஏத்தி மாட்டு வாழ முறுக்கி முறுக்கி அது படற கஷ்டத்தை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டு இருக்கேன்
Nice documentry Anna 🎉🎉
Thank you
Ena thala vedio kanom
Pottuten bro. Nethu dhaan upload panen. Paathu feedback solunga..
Madras Africa feel
Great
Trying to understand your talk hope u can share us in English in some clips thanks champ from Perth
Thank you.. many of my videos has subs..pls check and share ur valuable feedback 🙏
Thanks to our politicians and these makkal won't care about development.. Stop Tasmac change will happen
You can explore KGF bro still you can many places like in 80’s & 90’s
❤❤😊😊
Good 🎉❤
Thumbnail la irukura kara kanom
Indha area la veetuku oru pulla .. puzhal Jail la irukum
Naa poratha area brother...wall tax road wood warf canal side..
Anna enga poniga... Oru video kuda podala enaachu😢
Haha 😊 Na engayum pogala. Video portachu .. paathu feedback solunnga.
இப்படியான இடத்திற்கு திராவிடக்கட்சிகள் வருவதில்லையா
தம்பி வட சென்னையில் BMW காரும் இருக்கும் மாட்டு வண்டியும் இருக்கும்
Bmw car irundhu,sakkadai yum,no air,pazhaya veetla irupan
Old is gold
2033 ya😮
Idhula enna irony na 30 or 35 varusham munnadi rendu maadi veetukku poi irukken idhe yana gavanila...
Adavadhu oru floor la moonu illa naalu kuduthanom irukkum.
இயந்திரமயம் தவிர்ப்போம்
பிறவிகுணம் காப்போம்
பன்நாட்டு உணவகங்கள் கலாச்சாரம் தவிர்ப்போம்.
அரசின் கொள்ளை முடிவுதான் அனைத்திற்கும் காரணம்.....
விலைபோகும் ஆட்சி அதிகாரம் உள்ளவரை அனைத்தும் சீர்கெடும்...
🙏🙏🙏
❤
bro videos podunga bro.🙏
Pottuten bro. Parunga 😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Digital India
ஜத மாடு இல்லை, ஜோடி மாடு அல்லது இணை மாடு என்று தான் தமிழர்கள் சொல்வார்கள் ஜதை தமிழ் வார்த்தை இல்லை அது சமஸ்கிருத வார்த்தை
Anna enga area, my father birth placed
Oh nice
Vicky irukkura area dhane idhu ?
Hiii bro
Boys haircut patha 1980 mathiri theriyala
நண்பா வீடியோ தினமும் போடுங்க நண்பா இந்த வீடியோ போட்டாதற்கு நன்றி ❤️❤️
நன்றி நண்பா...more videos very soon
Hallikar Breed of draught animals..
2:14 to 2:41 this convo is giving me a wrong impression of this youtuber. It feels almost like a mix of unnecessary pride/jealousy towards him ownself, other video makers & the guide himself; i.e. with his tone, expression etc. I think the guide is forced to says what he says towards the end of this clip to appease this youtuber in that moment.
GTA North Madras
Chennai vidiyal katchiyin kottai😂😂 athan innum intha areas ipdi iruku
Brother plz visit kotagiri..hides villagers
❤❤❤❤🇲🇾
Avanga nanicha vaadaga vitu le erukala may iam wife blaind love kalayanam dha wife porandhadhu ell cent old hospital dha porandhadhu epu vadaga dha epu katangaluthur erukom monthly rent 4000advance ten thousand shop's ku dha vassul pannudhu weekly one time nalladha erukom erundhalum govt sonthama 🏠 kudakala adhudha varthama eruku