ஹலோ கார்த்திக் ஹைவே மார்க்கெட் கடல் மாதிரி உள்ளது எதை சாப்பிடுவது எதைப் பார்ப்பது என்று தெரியவில்லை இதை சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் பத்தாது நீங்கள் அருமையாக படம் பிடித்து காட்டு உள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி கார்த்திக்
சூப்பர் வீடியோ. நல்ல ரசிச்சு பாக்க இருந்தது. முயற்சிக்கு நன்றி. நேரில்அந்த மால் போன அனுபவம். இந்த மாலுக்கு போனா சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது ஆனா பாக்கெட் பஞ்சர் ஆயிடும் தெரியாதா? :)
ஹலோ கார்த்திக் ஹைவே மார்க்கெட் கடல் மாதிரி உள்ளது எதை சாப்பிடுவது எதைப் பார்ப்பது என்று தெரியவில்லை இதை சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் பத்தாது நீங்கள் அருமையாக படம் பிடித்து காட்டு உள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி கார்த்திக்
மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி 🙂🙏
Good work i enjoyed this video..... keep it up...
Thank you so much 👍 and happy to hear that you enjoyed this video 🙂
Nice🎉🎉
Thank you 👍
சூப்பர் வீடியோ. நல்ல ரசிச்சு பாக்க இருந்தது. முயற்சிக்கு நன்றி. நேரில்அந்த மால் போன அனுபவம்.
இந்த மாலுக்கு போனா சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது ஆனா பாக்கெட் பஞ்சர் ஆயிடும் தெரியாதா? :)
இந்த வீடியோ உங்களை திருப்தி படுத்தியது மகிழ்ச்சி 🙂 நன்றி.. கண்டிப்பா உங்க purse a பத்திரமா பாத்துக்கணும் 😄