கசப்பெல்லாம் நீக்கிப் போடும் கல்வாரி அன்பே கண்ணீரோடு கேட்கிறேன் என் உள்ளத்தில் வாரும் 1.எல்லோரையும் மன்னிக்க கிருபை தாரும் மறந்து விட்டு மகிமையால் உம்மை சேவிக்க கடின இருதயம் எனக்கு வேண்டாம் சாந்தமுள்ள ஆவியை எனக்கு தந்திடும் 2.அக்கினியாய் இறங்கி வந்து அழித்துப் போடும் மண்ணையும் பட்சித்து சுத்தமாக்கிடும் மண்ணின் சுபாவங்கள் என்னிடம் உண்டு இயேசுவின் சிந்தையால் என்னை நிரப்பும் 3.மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீர் பாவி என்னை நினைத்து உள்ளத்தில் வாரும் பரம தரிசனம் பெற்றுக் கொள்ள அசுத்தங்கள் யாவையும் அழித்து போடும் 4. என் ஜனங்கள் அறிவில்லாமல் அழிகின்றாரே உன் ஆவியை ஊற்றி நீர் மீட்டுக் கொள்ளுமே காத்திருக்கிறோம் எழுப்புதல் அனுப்பும் உன் வருகைக்காக எங்களை ஆயத்தமாக்கும்.
God Bless you Pastor, very meaningfull song
Amen. Praise God.
amen
Amen praise the Lord brother Nice song
கசப்பெல்லாம் நீக்கிப் போடும் கல்வாரி அன்பே கண்ணீரோடு கேட்கிறேன் என் உள்ளத்தில் வாரும்
1.எல்லோரையும் மன்னிக்க கிருபை தாரும்
மறந்து விட்டு மகிமையால் உம்மை சேவிக்க
கடின இருதயம் எனக்கு வேண்டாம்
சாந்தமுள்ள ஆவியை எனக்கு தந்திடும்
2.அக்கினியாய் இறங்கி வந்து அழித்துப் போடும் மண்ணையும் பட்சித்து சுத்தமாக்கிடும்
மண்ணின் சுபாவங்கள் என்னிடம் உண்டு
இயேசுவின் சிந்தையால் என்னை நிரப்பும்
3.மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீர் பாவி என்னை நினைத்து உள்ளத்தில் வாரும்
பரம தரிசனம் பெற்றுக் கொள்ள
அசுத்தங்கள் யாவையும் அழித்து போடும்
4. என் ஜனங்கள் அறிவில்லாமல் அழிகின்றாரே
உன் ஆவியை ஊற்றி நீர் மீட்டுக் கொள்ளுமே காத்திருக்கிறோம் எழுப்புதல் அனுப்பும்
உன் வருகைக்காக எங்களை ஆயத்தமாக்கும்.
உள்ளத்தை உருத்தும் உயிருள்ள பாடல் வரிகள்... மிக அருமையான பாடல் பாஸ்டர்...
Amen amen amen amen amen hallelujah appa thank you appa❤❤🫂🫂🫂🫂🫂🫂👏👏👏⛪⛪⛪❤️❤️❤️❤️⛪⛪🙏🙏🙏🙏🙏❤❤💖💖💓💓💞💞⛪⛪⛪⛪⛪
Amen ❤❤❤❤
Praise the Lord Dear Pastor Annan.
மிகுந்த அற்புதமான பாடல் பாஸ்டர் அண்ணன்.❤
Amen 🙏
Praise the Lord Amen👏🏻👏🏻👏🏻
❤❤❤❤😢😢
Amen
Praise the lord
Amen Allelooya
Love you Jesus christ
Nice song ❤❤❤❤
Glory to god ❤❤❤
Praise God
Praise the Lord 🎉❤
🎉All glory to God 🎉
All golry to God..
Amen. Praise the Lord 🙏
Nice song❤
Amen amen
Glory to God 🙏🏼 Nice song annan🎉
❤
👌
Amen 🙏
Amen♥️♥️
Amen
Praise the lord
Praise the Lord 🎉😊
AMEN 🎉🎉
Praise God
Amen
Praise the Lord
Amen❤
Amen 🙏
Amen ❤❤❤❤