G.V.பிரகாஷ் - சைந்தவி விவகாரத்து : காரணம் தேடலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2024
  • G.V.பிரகாஷ் - சைந்தவி விவகாரத்து : காரணம் தேடலாமா?
    #ValaipechuJBismi #341 l May 14, 2024
    #GVPrakash #Saindhavi #Anvi #ARRahman #playbacksinger_Saindhavi #Music_composer_GVPrakash #Actor_GVPrakash #GVPrakashKumar #jbismi #arrahman #ValaiPechu #valaipechujbismi | #valaipechuvoice | #jbismi | #valaipechubismi | #valaipechuvoiceupdates | #bismi |
    ...............................................................................
    எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / daily4shows
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse.com/@jbismi
    ....................................................................

Комментарии • 139

  • @universalhero8856
    @universalhero8856 Месяц назад +2

    இருவரும் இனைந்து பல அழகிய பாடல் தந்தாங்க ❤

  • @vijayk5267
    @vijayk5267 Месяц назад +4

    rightly said bismi sir

  • @abdulhameeth5265
    @abdulhameeth5265 Месяц назад +3

    Good speech

  • @65544365
    @65544365 Месяц назад +2

    Bismi sir super ❤❤❤❤

  • @sara12vana
    @sara12vana Месяц назад +5

    அவர்கிட்ட கேட்க எனக்கு வருத்தம், அதனால தான் இனையதளத்தில் பேசுறேன் .. 🤦🏻‍♂️

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Месяц назад +43

    இப்போது இருக்கும் தலைமுறைக்கு ஆணும் பெண்ணும் கல்யாண வாழ்க்கை என்பது காய் கறி மார்க்கெட் போல ஆகிவிட்டது ஒன்னு போனால் இன்னோன்று கதைதான் நாட்டில் குப்பை போல பரவி கிடக்கிறது விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை நிலைக்கும் இல்லை சர்வநாசம் குழந்தை நலனுக்காக இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது கருத்து ❤❤

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Месяц назад +2

      சரி அதுக்கு இப்போ என் டா?! புடிக்காம சேர்ந்து இருக்கணும் சொல்லுரியா...

    • @Thamizanda
      @Thamizanda Месяц назад +2

      பிடிக்காத வாழ்கையை இன்னும் குழந்தைகாக, அப்பாவுக்காக, அம்மாவுக்காக னு எத்தனை நாள்தான் வாழ சொல்வீங்க...
      அவர்கள் பிரிந்தால் குழந்தை எதிர்காலம் கெட்டுவிடுமா..? எப்படி...?

    • @Mohanraj09
      @Mohanraj09 Месяц назад

      Who cares about their kid nowadays? very few

    • @mkvideos2626
      @mkvideos2626 Месяц назад +1

      Yaaru da nee ellam youtube comments la vandhu oobara🤣🤣
      Paithyam ma nee🤣🤣
      Oh vijay fan pola🤣🤣

    • @-_.0O
      @-_.0O Месяц назад

      உன் கிட்ட கருத்து கேப்பாங்க அப்ப சொல்லு

  • @adriftatlife
    @adriftatlife Месяц назад +5

    Ippo trend ae divorce than pola, sad for them. School love after 11 years marriage finished na, what's hope for this generation. 90 s kids crying inside.

  • @MAHIVILLAGEVLOGS-lg5nc
    @MAHIVILLAGEVLOGS-lg5nc Месяц назад +6

    காரணம் தேடலாமானு thumnail வச்சுட்டு கடைசிவரைக்கும் காரணத்தையே சொல்லல என்னதான் சொல்ல வர.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Месяц назад +5

    ஜி வி சித்தி கணவர்தானே நீங்க

  • @balasview3363
    @balasview3363 Месяц назад +2

    Waiting for பயில்வான் interview

  • @jinu5031
    @jinu5031 Месяц назад +14

    vijay aa trisha kuda compare pani pesunaye..appo intha maturity enga pochu unaku

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Месяц назад

      Dhanush gv are bringing western culture... Making it very normal to divorce.
      We indians will get to that shortly in next 10 years.
      Just imagine before 10 years our culture.
      Now hugging and lip kiss in public is very normal.

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 Месяц назад

      Adhu unmai thaan

  • @ManiPrabha-fb4gs
    @ManiPrabha-fb4gs Месяц назад +2

    Genuine reply..❤️

  • @vigneshvj19
    @vigneshvj19 Месяц назад +1

    Super sir

  • @samynathanr12
    @samynathanr12 Месяц назад +1

    Semma bro😎😎😎😎👍🏻

  • @30ganesan
    @30ganesan Месяц назад +3

    உங்க வீட்டில் எல்லாம் இப்படி நடந்தா இப்படி தான் தினமும் ஒரு சேனல் போயி கும்மி அடிப்பீங்களா சார்

  • @user-wn8zt9gr9b
    @user-wn8zt9gr9b Месяц назад

    Vanakam sir
    😊

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam Месяц назад +4

    Dhanush gv are bringing western culture... Making it very normal to divorce.
    We indians will get to that shortly in next 10 years.
    Just imagine before 10 years our culture.
    Now hugging and lip kiss in public is very normal.

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 Месяц назад +1

    Well said

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it Месяц назад +1

    மத்தவங்க கஷ்டம் தான் வியாபார. இது தான் ஊடகம் தர்மம்

  • @KelvikKanaikal
    @KelvikKanaikal Месяц назад +4

    உங்கள் கருத்துகளில் சில முரண்கள் இருந்தாலும் பத்திரிகை தர்மம், ஒரு குடும்பஸ்தர் என்ற வகையில் பிரிவுக்கான உங்கள் ஆதங்கமும், கருணையும், இரக்கத்தையும், அன்பையும் காட்டும் உங்கள் நல்ல மனது போற்றுதலுக்கு உகந்தது சாரே.
    வாழ்த்துகள் சாரே

  • @devkindran9020
    @devkindran9020 Месяц назад

    Nice spoken sir

  • @ellamehcontent552
    @ellamehcontent552 Месяц назад +13

    Apram enda sk matter pathi mattum video va pottu sambaricha venna

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад

    Nice

  • @Prakash1984ful
    @Prakash1984ful Месяц назад

    எழுத்து வடிவம் மிக முக்கியம் ... காரணம் என்ற வார்த்தைக்கு பிறகு (,) போட்டு இருந்தால் உங்கள் மீதான விமர்சனத்தை தவிர்த்து இருக்கலாம், திரு பிஸ்மி

  • @user-iq7lw7rm5l
    @user-iq7lw7rm5l Месяц назад +4

    Why are you talking about someone family ?? 1st you care about your family 🙏🙏
    That's they're own personal life....

  • @tksenthil1
    @tksenthil1 Месяц назад +8

    சினிமாத்துறையில் விவாகரத்து என்பது மிகவும் சாதாரண விடயம் ஆகிவிட்டது...இதை ஆராய்ச்சி செய்வது என்பது தேவையற்ற வேலை....

  • @Kuberan_22
    @Kuberan_22 Месяц назад +5

    Fast Food Life
    People have to slow down

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Месяц назад

      Dhanush gv are bringing western culture... Making it very normal to divorce.
      We indians will get to that shortly in next 10 years.
      Just imagine before 10 years our culture.
      Now hugging and lip kiss in public is very normal.

  • @sellakanduakilan9948
    @sellakanduakilan9948 Месяц назад

    Suer anna

  • @venkateshh8838
    @venkateshh8838 Месяц назад +2

    Arama please think about siva Karthikeyan

  • @Pooja-ip9zx
    @Pooja-ip9zx Месяц назад +2

    Really bad news cute couple

  • @dharacomments
    @dharacomments Месяц назад +5

    Intha thelivu Sk visiyathula yen illama pochi?

    • @trendingviews2345
      @trendingviews2345 Месяц назад

      Because first d imman speak in public after speaking all media

  • @sheelaa4262
    @sheelaa4262 Месяц назад +8

    Entha puththi sk vizhayathil kidayatha?

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Месяц назад

  • @chanthini5408
    @chanthini5408 Месяц назад +1

    என்ன தேடி இனிஎன்ன பண்றது, குடும்பம் கட்டமைப்பே போயிந்தி, It's gone.. போயேபோச்சு.அந்த குழந்தை என்ன பாவம் செய்தது

  • @rajkumarrajudoss8127
    @rajkumarrajudoss8127 Месяц назад +4

    கடைசி வரைக்கும் காரணத்தை சொல்ல வில்லை

  • @thurigaithennarasu476
    @thurigaithennarasu476 Месяц назад +4

    உங்கள் உறவினரும் கூட

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Месяц назад +2

    ஜி வி பிரகாஷ் பெரிய நடிகர் ஆ !!

  • @nickhawks4899
    @nickhawks4899 Месяц назад

    😊

  • @thalapathynagarajanthalapa4414
    @thalapathynagarajanthalapa4414 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw Месяц назад +8

    Yov gv oru vagai la unaku pulla thana 😂

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Месяц назад +15

    உங்களின் இந்த தன்மை சிவகார்த்திகேயன் விஷயத்தில் ஏன் கடை பிடிக்கவில்லை நீங்களும் அந்தணனும் பண்ணாத வேலையா?

  • @saransangee2966
    @saransangee2966 Месяц назад +4

    Ippo ivlo arivoda pesra neenga sivakarthikeyan ah pesum pothum mattum ariva veetla vatchitu vanthu pesningla

  • @ruben-vy6jq
    @ruben-vy6jq Месяц назад +2

    Saar anthe vijay and trisha affair pathi pesunge🫢

  • @Ilovenature483
    @Ilovenature483 Месяц назад +1

    தேடுங்க

  • @vijisekarmunnar
    @vijisekarmunnar Месяц назад +4

    Vijay thanipatta valkai pathi evlo peasirupenga ippo nallava Mathi nadikanuma

  • @rajadeviarunbhaskar255
    @rajadeviarunbhaskar255 Месяц назад

    I am ready to help students for their education. I need any help, let me know.

  • @samykitchen6858
    @samykitchen6858 Месяц назад +1

    Neng Than da Kaaranam🦶

  • @rajakvful
    @rajakvful Месяц назад +2

    Edukiya self credit panite iruka 😮

  • @PkShaa
    @PkShaa Месяц назад

    Follow the same #bismi in Sivakar. Issue 😵‍💫

  • @ferozahmed3610
    @ferozahmed3610 Месяц назад +6

    Kindly avoid that 2 times irritating music at the beginning of the show @ bismi sir

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 Месяц назад +7

    இயக்குனர் லோகேஷை அப்படி தான் சொன்னீர்கள் நல்லவர் பந்தா இல்லாதவர் என்று!

    • @cricmaniaindia
      @cricmaniaindia Месяц назад

      Ennaachu? What did he do? Please share

  • @Vanisre
    @Vanisre Месяц назад +5

    Suriya kudumbathula personal vishhyatha ellam nondum podhu indha nagarigam enga pochu da dei

  • @saravanaveni7677
    @saravanaveni7677 Месяц назад

    😅mmmm

  • @selvakavi7567
    @selvakavi7567 Месяц назад +1

    Nee our tall

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Месяц назад +2

    Good 👍 bismi sir

  • @vijaysays
    @vijaysays Месяц назад +1

    Suriya family oda personal vishayatha matum en pesura oh payment varalaya😂😂 , ungaluku vandha ratham adhuthavanuku vandha tomato chutney ah podangu😂

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Месяц назад

    Sir neengalu intha topic thumbnail vechi tha video podringa

  • @niyaz02
    @niyaz02 Месяц назад +1

    Phone seithaal Sangadam enru sollum neengal ean intha vishathirku oru video podureenga?

  • @RamyaSankar-vf5cl
    @RamyaSankar-vf5cl Месяц назад +13

    அப்புறம் எதுக்கு சார் நீங்க உட்கார்ந்து பேசிட்டு இருக்கீங்க

    • @Saravanansvd
      @Saravanansvd Месяц назад

      Views ku than bro

    • @vs9194
      @vs9194 Месяц назад +1

      😂😂😂 கார் வாங்க

  • @rameshmalar9335
    @rameshmalar9335 Месяц назад +2

    icewariya danush divoce pathi nee valaipehula pesina ippa enna romba nallavana nadikkura enna karanam..

  • @yousuffkhan9714
    @yousuffkhan9714 Месяц назад

    இது நல்லா இருக்கே

  • @balarajan3110
    @balarajan3110 Месяц назад +1

    Sir unga title la thappu irrukku..

  • @parigaasam8836
    @parigaasam8836 Месяц назад

    ❤️‍🔥 ஊடகவியலாளர்ணா இப்டி இருக்கனும் ❤️‍🔥

  • @AP-bn1cg
    @AP-bn1cg Месяц назад +3

    நீ views காக இப்போ என்ன மைத்துக்கு போடுர??

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Месяц назад +4

    GV பிரகாஷ் குமார் நீங்க சொல்ற மாதிரி பெரிய நடிகர் எல்லாம் இல்லை
    நடிகர் நல்ல இசை அமைப்பாளர் அவ்வளவுதான் நீங்க தலைப்பு இதை மாதிரி ஏன் வக்கிறீங்க?

    • @sureshsr1853
      @sureshsr1853 Месяц назад

      Cos vangitanga GV ta atha ipadi

  • @manikandan-bp8vz
    @manikandan-bp8vz Месяц назад

    Such leaks pathi pesungaa

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Месяц назад

      Dhanush gv are bringing western culture... Making it very normal to divorce.
      We indians will get to that shortly in next 10 years.
      Just imagine before 10 years our culture.
      Now hugging and lip kiss in public is very normal.

  • @earthfacts5812
    @earthfacts5812 Месяц назад +1

    Nee romba okiyum..

  • @deepikabaskaran6041
    @deepikabaskaran6041 Месяц назад

    Partial guy

  • @devatharun5798
    @devatharun5798 Месяц назад +3

    Enan anne pacha pooi solura negthana sk imman issue ve famous akunathu negathanaa

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 Месяц назад

    Vijay yoda personal life pa mattum tha pesuvenga aptythane 😂😂ponga sir 😅😅

  • @prakashppk
    @prakashppk Месяц назад +2

    Apdina nee first mooditu pesama iruda... Ellam sollitu neeyum adha vachi views vangi sambarika pakra...

  • @Francis4836
    @Francis4836 Месяц назад +1

    Periya nadikara what bleady

  • @ironheart1613
    @ironheart1613 Месяц назад +1

    Vidunge gggg gv.p mind voice thirisa illana nayanthara 😂😂😂😂😂😂

  • @davidkumar4603
    @davidkumar4603 Месяц назад

    Tamil culture???

  • @subbulakshmi8265
    @subbulakshmi8265 Месяц назад +2

    GV too much attitude 😂

    • @natarajnataraj1015
      @natarajnataraj1015 Месяц назад

      Ofcourse, but he is good in real life. He do many good things

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 Месяц назад

    GV Enda ipadi pana......

  • @Human-rl6oo
    @Human-rl6oo Месяц назад +2

    Next diverse Nayanthara and Vignesh Sivan 😂

  • @thalabala394
    @thalabala394 Месяц назад +6

    nee romba yogiyam. sivakarthikeyan- Imman issue pathi pesunavan thaane

  • @k.vinoth8484
    @k.vinoth8484 Месяц назад

    G.v.prakash enjoying girls

  • @Manikandan.85
    @Manikandan.85 Месяц назад +1

    நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் இந்த காணொளியில்.
    ஒண்ணுமே இல்ல இந்த காணொளியில்
    தயவு செய்து இது போலே தலைப்பை போட்டு ஏமாற்றாதீர்கள்

    • @cricmaniaindia
      @cricmaniaindia Месяц назад

      Mathhavanga views kaaga pannaraannanga nnu sollittu...ivaraey ithai thaan panni sambaadhikirar

  • @rajasekarm1272
    @rajasekarm1272 Месяц назад

    அப்புறம் எதுக்கு தனுசு ஐஸ்வர்யா matter தலஇட்ரு

  • @hariharanh8329
    @hariharanh8329 Месяц назад

    Intha CSK kku music panna pokathinga enda kekkuranukala?

  • @devadeva1385
    @devadeva1385 Месяц назад

    Ithu Nagrigamatadhu

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 Месяц назад +2

    GV market is over

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 Месяц назад +6

    பிஸ்மி ஏன் விஜய் சங்கீதா விவாகரத்து பற்றி பேசவில்லை?

    • @naveenselvam7048
      @naveenselvam7048 Месяц назад

      Ithu eppa nadanthuchu

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 Месяц назад

      Dei mentalu...😂

    • @deisakthipaiya
      @deisakthipaiya Месяц назад

      டேய் எங்கடா விஜய் சங்கீதா விவாகரத்து செஞ்சாங்க பைத்தியம்

    • @Sunilkumar-rn4ek
      @Sunilkumar-rn4ek Месяц назад

      Un vivakarthuku pesa solirlam. Don't wry

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 Месяц назад +1

    Ada poiya

  • @aooomed4735
    @aooomed4735 Месяц назад

    Neega uthathaman thaan😂

  • @iouhhu67
    @iouhhu67 Месяц назад

    🤮🤮🤮

  • @sheelaa4262
    @sheelaa4262 Месяц назад +1

    Jalra

  • @iouhhu67
    @iouhhu67 Месяц назад +1

    7.41 yardaaa nee....

  • @moviemarket
    @moviemarket Месяц назад +1

    Ada parda..epa jesmi thirunthinaru 😮

  • @guniy7659
    @guniy7659 Месяц назад +2

    Sombu thuki

  • @darishm605
    @darishm605 Месяц назад +1

    Pothitu poda vennai

  • @benoitblanc420
    @benoitblanc420 Месяц назад +3

    Elumban savagaasam daridrathil dhaan mudiyum

  • @RajKumar-st5rm
    @RajKumar-st5rm Месяц назад +1

    காரணம் தேடலாமான்னு title வச்சுட்டு காரணம் தேடாதீங்கன்னு சொல்றீங்களே நியாயமா ?