Aluminium Air Battery Launching In India | IOC & Phinergy | Simplify Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 104

  • @qvivnb
    @qvivnb 3 года назад +3

    I remember reading about this last year and my first reaction was that it won't be that efficient.
    An aluminium battery will give you about 1.2kWh per kg but to recycle the by-product back into aluminium you need 15kWh plus the smelting process produces a couple of kg of CO2.
    It's a good idea to use excess renewable energy to make pure aluminium rather than letting it go to waste but that aluminium should be used in all the other applications that the metal has rather than using it in a battery that has a recharge efficiency of less that 10%.

  • @srinivasand4379
    @srinivasand4379 3 года назад +13

    சுவாசிக்க காற்று , குடிக்க தண்ணீர் இல்லாம பண்ணிட்டு , ஆக்சிசன் விற்க ஒரு நிலைமையும் வரும்!!

  • @zeenathameen1916
    @zeenathameen1916 3 года назад +6

    எனிவே தமிழ்ல விவரங்களை பகிர்ந்தமைக்கு நன்றி வினோத்.

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      மிக்க நன்றி சகோ.. 😊😊

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 года назад +7

    தங்களின் இந்த பதிவு மிக அருமை 👌👌👌 தங்களின் பெயர் தெரிவிக்க வில்லை ஏன் ?

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +2

      மிக்க நன்றிகள் சகோ... என் பெயர் வினோ! இந்த காணொளியின் இறுதியில் தெரிவித்திருந்தேன், எடிட்டிங்கில் சிறிய தவறு நடந்து விட்டது, மன்னிக்கவும்!

  • @சிவனேஇறைவன்
    @சிவனேஇறைவன் 4 месяца назад +1

    Thank u for convey this information, well done, Good attempt.

  • @zeenathameen1916
    @zeenathameen1916 3 года назад +10

    டெக்னாலஜி என்னவோ நல்லாத்தான் இருக்கு

  • @70719601960
    @70719601960 3 года назад +9

    தண்ணீர் மேலாண்மையும் கூட,இப்போ எலெக்ட்ரிக் பவர் மேலாண்மையும் சேர்ந்து விட்டது இஸ்ரேல் தேசத்திற்கு!

  • @ramarmuthukrishnan8903
    @ramarmuthukrishnan8903 3 года назад +14

    இந்த பேட்டரி எப்போ மக்கள் பயண்பாட்டிற்க்கு வரும்

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +6

      2022 இறுதியில் இந்த டெக்னாலஜி உபயோகத்திற்கு வந்து விடும்.. Maruthi Suzuki partners with IOC Soo மிக விரைவில் எதிர்பார்க்கலாம்!

  • @livestory_ch
    @livestory_ch 3 года назад +5

    நல்லாத்தான் இருக்கு

  • @reshtenjoe2447
    @reshtenjoe2447 3 года назад +3

    very exclusive content and simple explanation keep going bro❤️

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +1

      Thank you Soo much Bro... 😊 Plz stay tuned for more...

  • @prakashtvr5
    @prakashtvr5 3 года назад +4

    You Tuber ல நீங்க ஒருத்தர் தான் எல்லா கமான்ட் கும் ரிப்ளே பண்றிங்க

  • @narayanjayaraaj1496
    @narayanjayaraaj1496 3 года назад +1

    Excellent explanation with video

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Thank you soo much Bro! Glad you liked it..

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 года назад +2

    Jai hind jai hind jai hind jai modi super modij sir I am support

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +1

      Yeah, Really Great move by our PM.. Jai Hind👍

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 года назад

    Informative

  • @sundararajanramakrishnan7955
    @sundararajanramakrishnan7955 3 года назад +1

    Sir thank you very good explanation , what will be the cost of this Al air battery , is it costlier than Li ion or else🙏🙏

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Thank you Soo much Bro 😊 exact price for this battery is unknown.. but it will be definitely cheaper than Li-ion

  • @lakshmananmarimuthu2112
    @lakshmananmarimuthu2112 3 года назад +1

    We hope ,

  • @saravanakumar-vi9vj
    @saravanakumar-vi9vj 3 года назад +7

    when this battery technology comes after some time, we have to buy oxygen for breathing and water for drinking.

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +6

      This situation shouldn't happen.. but currently petrol and Diesel engines breath more oxygen than this battery and exhausts carbon and other toxic gases.. but this battery breaths oxygen and it gives no exhaust. So we will not meet such oxygen crisis in future!

    • @saravanakumar-vi9vj
      @saravanakumar-vi9vj 3 года назад +4

      @@SimplifyUltra My view is, hereafter a new technology should be 100% green. we have no time to compromise us, To think this is less pollutant or creates less adverse effects is absurd. example we cannot charge electric vehicle with coal power plant (If we do its useless), we have to charge it with renewables like solar or wind etc. thanks for reading.

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +3

      @@saravanakumar-vi9vj I agree with you! Sure we have to find a sustainable energy source, I guess we are stepping towards it. But unless we break the law "energy can neither be created nor destroyed" till then we have no other choices..

  • @nvndkmr399
    @nvndkmr399 3 года назад +2

    Aluminium oxide still realising or that problem overcame?

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +1

      Actually aluminium anode is consumed by the chemical reaction with atmospheric oxygen at cathode immersed in a water-based electrolyte to form hydrated aluminum oxide. So the aluminum oxide accumulated inside the battery will be recycled to separate the aluminum from it. So we can use that aluminum again in a new battery. So it's an efficient recycling process and no battery will end up in trash!

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад

    Nice

  • @way_for_life
    @way_for_life 3 года назад +2

    Still energy source is depending on big companies( like fozzil fuel).. it's not good alternative for independent energy source..

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Yes I agree.. it's not an independent source of energy like Solar Power... But it could be a better alternative for Lithium, as it's a rare and toxic metal which could get polluted in landfills. Aluminum is much cheaper and plenty and it could be recycled as much as possible here in this battery and it can deliver constant high current compared to Lithium.. So this might be a better alternative! Thanks for watching Bro 😊

  • @arulramana7
    @arulramana7 3 года назад +2

    காற்றில் உள்ள ஆக்சிஜனை இந்த பேட்டரி பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு பின்னாளில் ஏதாவது ஆபத்து உள்ளதா?

  • @prakash94424
    @prakash94424 2 года назад

    Super

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 3 года назад +3

    What will be the heat generation while the reaction is taking place.

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +1

      Corrosion of the aluminium anode during the idle period and inefficient dissolution of anode during discharge and non-uniform mass transfer during both dicharge and idle periods may heat up the battery. The Inbuilt heat management system cools the battery efficiently, Depends on the power delivery either liquid cooling or air cooling will be utilized.

  • @younghearts8430
    @younghearts8430 3 года назад +2

    நன்பரே, இந்த பேட்டரிகள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை மூலம் செய்யப்படுவதாக கூறியிருந்திர்கள், அப்படியானால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுமா?
    மற்றும் அது தீங்கு விளைவிக்கும் வாய்வு களை வெளியீடு மா? தயவு செய்து விளக்குக...

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +3

      நாம் தற்பொழுது உபயோகிக்கும் டீசல் மற்றும் பெட்ரோல் கார்களில் உள்ள என்ஜின்கள் எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜன் அளவை விட இந்த பேட்டரி எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் அளவு மிகவும் குறைவு. So மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை க்கு எந்த தீங்கும் ஏற்படாது.. மற்றும் இந்த பேட்டரியில் இருந்து தீங்குவிளைவிக்கும் வாயுக்களை எதுவும் வெளிவரவில்லை. இந்த பேட்டரிகுள் உருவாகும் கழிவை மறுசுழற்சி செய்து அதில் கரைந்திருக்கும் அலுமினியத்தை மறுபடியும் உபயோகிக்க முடியும். So பேட்டரிகள் குப்பைகளில் போடுவதும் குறையும். என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் இயற்கையை பாதுகாப்பதில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மரம் வளர்ப்போம் இயற்கையைக் காப்போம்! Thanks for watching Bro 😊

  • @yuvarajan6678
    @yuvarajan6678 3 года назад +1

    Ipovea axsizon kidaikaama eallarum kasta paduroom ithula ithu vearaya Antha battery Ku oxsizon poitta manithargal enga porathu already kaadugalai alichittu Varavanga so ithu epdi saathiyam

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      No Bro, intha Technologyala manithargaluku entha problemum illai, ippo nama car & bikes use pannura oxygen ah vida kammiyathaan use aagum. Soo oxygen thattupaadu varaathu

  • @saranyaashok8144
    @saranyaashok8144 3 года назад +2

    I appreciate IOC, Maruti and M&M for taking this green initiative , Jai Hind

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Yes, it's really a great initiative.. Jai Hind!

  • @muthukumardhandapani9298
    @muthukumardhandapani9298 3 года назад +1

    Jai Hind

  • @manoj.g
    @manoj.g 3 года назад +1

    What about the manufacturing cost of this battery. Ellarum easy ah vanga mudiyura rate la vantha nalla irukum

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Sure this battery will be in affordable price, Aluminum easyah kedaikurathala and recyclingum easy pànna mudirathala, Lithium batteries vida kammiyathaan irrukum! Thanks for watching Bro...😊

  • @manikandann8869
    @manikandann8869 Год назад

    Vanadium redox flow battery video pannuga bro

  • @canwedoit9600
    @canwedoit9600 3 года назад +2

    When this battery gonna launch in India?

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 года назад +1

    தமிளிலே பேருங்கய்யா!
    ஊடாலெ ஊடாலெ என்னத்துக்கு அந்த இங்கில்ல்ல்லீசு?

  • @Prathipking
    @Prathipking 3 года назад +1

    Petrol cars vanthu now Petrol rate erituchi eppo intha battery ota car vantha oxygen and water ku nai mari Alaya venti erukum ethu theriyama nallathu nallathu nu video potathinga bro it's totally spoiled our environment

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Noo bro.. ippo neenga use pannura petrol and Diesel engine fuel ah burn pànna oxygen than use pannuthu nu ungaluku theriyumah? Oxygen use pannurathu mattum illamah carbonum ah athigamah veliya varuthu.. intha battery athavida kammiyaana oxygen mattum than use pannuthu and toxic gases ethum veli varala.. Soo Lithium batteries ku nalla alternative than, itha India la manufacture pànna employment um increase aagum! So kavalai vendam broo.. oxygen thattupaadu varathu👍 enna than Technology vallanthalum nature ah paathukaaka vendiyathu nama kadamai.. மரம் வளர்ப்போம் இயற்கையை பாதுகாப்போம்

  • @libinesht9853
    @libinesht9853 3 года назад +1

    Have a any idea cost of once battery swaping

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +1

      Price of this battery is not announced yet but it will be much affordable because this Aluminium can be recycled after every use..

  • @gomathiselvan5951
    @gomathiselvan5951 3 года назад +1

    தமிழ்நாடு வெல்க!

  • @gokulnathp5836
    @gokulnathp5836 Год назад

    Don't panic.. just planting trees so oxygen uh free ah kedachrium.. over ah all ellame free ah irukkum itha use panrathu..

  • @SanthoshKumar-mj8sh
    @SanthoshKumar-mj8sh 3 года назад +2

    Bro normal lithium battery ya nama v2 la charge Pana mudium ana intha battery ya apdi Pana mudiyathu Thana epdi entha aluminium ma aathil fill panuvaga

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +3

      Yes Bro.. you are right! Intha battery ah v2 la Charge pànna mudiyaathu, intha battery ah Swap than pannanum. Example ku fuel station la poi within minutes la battery swap pannitu poidalam.. Intha used battery ku ulla new aluminum and new electrolyte ah fill pannuvaanga. Old liquid (Electrolyte) ah veliya eduthu athula dissolveagi irrukura aluminum ah easyah separate pànna mudiyum. Ippdi recycling pannupothu intha batteries trash ku pogaathu and aluminum ore namakitta neraya irruku. Soo ithu lithium ku nalla alternative ah irrukum Bro!

    • @SanthoshKumar-mj8sh
      @SanthoshKumar-mj8sh 3 года назад

      @@SimplifyUltra 👍👍👍

  • @eyesview1512
    @eyesview1512 3 года назад +1

    1000கி.மீ ஒரு சார்ஜ் என்றால் இப்படி எத்தனை முறை சார்ஜ் செய்ய வேண்டும்? எத்தனை முறை உபயோகிக்கலாம்?

  • @avinashsethu1447
    @avinashsethu1447 3 года назад +1

    I think government want us to depend on them for fuel like petrol, we need to refill aluminium which is provided by companies, lithium ion battery is much better than this.

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Yes of course lithium ion is better than aluminum, as it has good no of Charging cycles. But aluminum batteries are good at swapping which gives more reliability on roads with no layover on charging stations.

  • @Tseries78600
    @Tseries78600 3 года назад +7

    ஜெய்ஹிந்த்

    • @m40plus98
      @m40plus98 3 года назад +1

      Vazhga bharatham sethukonga

  • @vn4030
    @vn4030 2 года назад +1

    Already lucid air Carla use pnirukanga

    • @SimplifyUltra
      @SimplifyUltra  2 года назад

      Thanks for the information Bro 😊 Thanks for watching 👍

  • @sourocky3616
    @sourocky3616 2 года назад +1

    Epdi ithu self sustainable ah irukum? We are giving aluminium again and again right with oxygen tooo 😒

    • @SimplifyUltra
      @SimplifyUltra  2 года назад +1

      Yes bro we are Using Raw Aluminium and Oxygen. It's sustainable because the aluminium gets disolved inside the battery will be recovered upto 100% and used again in a new battery. So the aluminium will get recycled! Hence it's SELF SUSTAINABLE. Hope you understood 😃

  • @mithul6566
    @mithul6566 3 года назад +1

    Why tesla isn't using aluminium ion battery?

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Well, Tesla uses Lithium cose of it's efficiency and it has high charging cycles compared to aluminium battery.. and sourcing lithium was easy to Tesla, but sourcing Lithium to India is quite expensive, so Aluminium could be a better alternative to Lithium

  • @vinotht6244
    @vinotht6244 2 года назад +1

    Battery company name enna solluga

  • @sowmiyaraj4942
    @sowmiyaraj4942 3 года назад +3

    அப்போ தனி மனிதனுக்கு இலவசமாக கிடைக்கிற காற்றுக்கும் (ஆக்சிஜன்) ஆப்பு...

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +1

      தற்பொழுது நாம் உபயோகிக்கும் Car & Bike Engines எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனை அளவை விட இந்த பேட்டரி இந்த பேட்டரி எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜன் மிகவும் குறைவு..

    • @sowmiyaraj4942
      @sowmiyaraj4942 3 года назад +1

      நன்று,
      10 பைசா திருடனா தப்பா...
      10 பேரிடம் 10 பைசா திருடனா தப்பா...
      100 பேரிடம் 10 , 10 பைசா திருடனா தப்பா...
      1000 பேரிடம்.....................
      10000 பேரிடம்.....,..................?

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      @@sowmiyaraj4942 😂😂😂😂

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 3 года назад +2

    Battery யின் ஊற்றும் தண்ணீர் battery யை விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும். அதை ஒரு விஷேசமான தண்ணீர் என்று விற்பனை செய்யபடும்.

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +2

      இந்த பேட்டரியில் ஊற்றப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். நம்மிடம் சுத்தமான தண்ணீர் இருந்தால் பயன்படுத்தலாம்.

  • @ravinkponjg
    @ravinkponjg 3 года назад

    nikola tesla dream project I don't know if he found it

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 года назад +6

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @krvishwanathan1258
    @krvishwanathan1258 3 года назад +1

    வெளியிட்ட. Co2 என்னவாகும்? உள்ளே செல்லும் ஆக்சிஜன் அளவு என்ன? என்பதற்கான விளக்கம் இல்லை.எந்த விளக்கமும் இல்லாமல் இப்படி ஒரு பதிவு அவசியமா?

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +1

      மன்னிக்கவும் சகோ இது ஒரு செயல்முறை வீடியோ இல்லை. இன்னுமொரு பதிவில் இந்த செயல்முறையை குறித்த முழு விளக்கமும் upload செய்கிறேன். Thanks for your suggestion Bro!

    • @OreDesam
      @OreDesam 3 года назад +1

      இங்கே இவர் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டுமே தவிர விமர்சனம் அல்ல, ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய அரசு இந்த தொழில்நுட்பத்திற்காக இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த தொழில்நுட்பம் பற்றி அனைவருக்கும் புரியும்படி விளக்கியுள்ளார்.

  • @allrounder8816
    @allrounder8816 3 года назад +1

    Ellam ok . Ippo environment Ku ithu onumilaya .

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад

      Yeah bro, ippo use pannitu irrukura Lithium ion battery ah compare pannupothu, intha batteryala environment ku baathipu illa

  • @ramarmuthukrishnan8903
    @ramarmuthukrishnan8903 3 года назад +1

    இந்த பேட்டரி disadvantage என்ன

    • @SimplifyUltra
      @SimplifyUltra  3 года назад +2

      இந்த பேட்டரியில் டிசட்வண்டேஜ் என்று பெரிதாக எதுவும் இல்லை சகோ. ஆனால் இந்த பேட்டரி ஒரு முறை Discharge ஆகிவிட்டால் மறுபடியும் எலக்ட்ரிக்கல் ரீசார்ஜ் பண்ண முடியாது. மெக்கானிக்கல் ரீசார்ஜ் மட்டுமே பண்ண முடியும் அதாவது அந்த பேட்டரியில் இருக்கும் அலுமினியத்தை மொத்தமாக புதிதாக மாற்ற வேண்டும். இந்த ஒன்றை மட்டும் தான் இந்த பேட்டரியின் disadvantage என்று சொல்லமுடியும். இந்த அலுமினியம் பேட்டரி குளிருக்கும் எலக்ட்ரோலைட் திரவத்தில் கலந்துவிடுகிறது. இங்கே எலக்ட்ரோலைட் திரவத்தில் இருந்து அலுமினியத்தை எளிதாக பிரித்தெடுக்கவும் முடியும். இந்த பேட்டரியால் நமது பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

  • @multimediatech1151
    @multimediatech1151 3 года назад +1

    Nendri

  • @venkateshj1020
    @venkateshj1020 3 года назад +1

    அப்ப car mechanic வேலை ?????????

  • @mohand4533
    @mohand4533 3 года назад

    Please antha modi photo mattum podathinga

  • @akshaaksha7392
    @akshaaksha7392 3 года назад +1

    Super