“தான செட்டில்மென்ட்” “GIFT DEED” --விளக்கவுரை BRIEFLY EXPLAINED (IN TAMIL)

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 81

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 Месяц назад

    Great🎉

  • @sowthaparveen7782
    @sowthaparveen7782 Год назад

    வணக்கம் sir தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    நான் இஸ்லாமிய பெண் என் மாமியார் எனக்கு hibba கொடுத்த சொத்து அவர் மறைந்த பிறகு என் சொந்தங்கள் என்னிடம் இருந்து பறிக்க முயன்றார்கள் அதன் பிறகு court judgement எனக்கு முழு சுவாதீனம் கொடுத்தது.
    எனக்கு இரண்டு குழந்தைகள்.
    என் முதல் மகனுக்கு முன்பே நான் எனது சொத்துகளான நகைகள் முழுவதையும் கொடுத்தேன் பிறகு அவர் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் என்னை முழுமையாக கைவிட்டார் தற்போது மற்றொரு மகள் என்னை பார்த்து வருகிறார் அவருக்கு நான் court judgement மூலம் உறுதியான hibba சொத்தை conditional settlement எழுத விரும்புகிறேன்.
    இதில் தங்களது ஆலோசனை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      Amma, Vanakkam. Making a registered will is easy and simple. Meet the sub registrar of your region and do the will registration. Fees is less than 2000/-. Only a registered will save your daughter when a dispute raise.

    • @sowthaparveen7782
      @sowthaparveen7782 Год назад

      ​Thanks for the clarification Sir

  • @rachanasaadhu
    @rachanasaadhu 6 месяцев назад

    Can a gift deed exicuted between HUF be alternate for a release / settlement deed ?
    Plz clarify

  • @rajkumartn3102
    @rajkumartn3102 Месяц назад

    Sir gift deed settlement poda brother, sister information panna venduma rules ullatha

  • @balakrishnan-uy6kw
    @balakrishnan-uy6kw 2 месяца назад

    ஐயா வணக்கம் உடன் பிறந்தவர்கள் 4 ஆண் +1 பெண் நபர்கள் இவர்களில் கடைசி நபர் பெயரில் எங்கள் தாய் தான செட்டில்மென்ட் செய்துள்ளார் அந்தப் பத்திரத்தில் மீதமுள்ள நபர்கள் பெயரை காண்பிக்காமல் எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒருவர் பெயரில் பதிவு செய்து உள்ளார்.. அந்த நபர் அந்த சொத்தை வெளிநபர்க்கு கிரையம் செய்து விட்டு 3ஆண்டு கழித்து தெரியவந்தது . மேலும் தகவல் என்ன செய்யலாம் தயுவு செய்து விளக்கம் தேவை ஐயா

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 10 месяцев назад

    கண்டிஷன் பெயரில் கொடுக்க வில்லை சீனியர் சிட்டிசன் எப்படி திரும்பப் பெறுவது வழி என்ன சார்

    • @rajendrans5986
      @rajendrans5986 6 месяцев назад

      ஐயா என் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் மூத்த மனைவிக்கு நானும் என் தங்கையும் இரண்டாவது மனைவிக்கு நான்ங்கு ஆன் ஒரு பென் என் அப்பா இரண்டாவது மனைவியின் மகன் ஒருவருக்கு தான செட்டில் மென்டு 1ஏக்கர்நிலம்மோட்டார்கினரோடுஎழுதி பதிவு செய்து ளார் இந்த சொத்து மூத்த தாரத்தின் மகன் நான் சாம்பாரித்து என் அப்பாவிடம் கொடுத்து வாங்கிய சொத்து இதை கேன்சல் பன்னலாம அப்பா சுய சம்பாத்தியம் சொத்து இல்லை நான் என்ன செய்ய வேண்டும் ஐயா தயவு செய்து வழி சொல்லுங்கள்

  • @shobhasrikanth88
    @shobhasrikanth88 2 года назад

    Thank you very much sir very clearly explained sir please can u explain about accepting the gift deed

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      Sure I will

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      Madam, kindly see this video. ruclips.net/video/rcGv9t7j-k4/видео.html

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      ruclips.net/video/rcGv9t7j-k4/видео.html

  • @nandhakumar3424
    @nandhakumar3424 7 месяцев назад

    Hi sir, if a gifted person died after two years of being gifted. Is it possible to cancel by the siblings

  • @meyyappanmuthuraj6226
    @meyyappanmuthuraj6226 Год назад +1

    Can a father receive a property as gift deed from his own son..?can he(father) transfer the same property to another person ..?

  • @learnwithAtchay
    @learnwithAtchay Год назад

    Sir my grandpa give gift deed and 1976 to his sisters son but until last year they didn't took charge. But now they come and ask the gift deed😢. My grandpa died. Patta of land is my fathers. What can we do sir? Plz help us.

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      Gift exist only when your grandpa alive. Since no acceptance by them, the property is urs. You can decide what next. Get nearest lawyer help for further assistance

  • @vangapesalam9171
    @vangapesalam9171 2 года назад +2

    Super Sir

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      ruclips.net/video/lC7ZB6fe9GQ/видео.html

  • @jeyaramr8196
    @jeyaramr8196 Год назад +1

    Sir.Undivided property gift deed valid or not pl. Which act applicable.

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад +1

      It depends on the stake... Lot of judgement to simulate the situation

  • @sriramajayamsri8510
    @sriramajayamsri8510 Год назад

    Goodevening sir. My earned amount had been utilised to purchase land on my mothers name. Now how to use gift deed to transfer such land on my name.Please explain the position. Thankyou sir.

  • @jeevafarm-coimbatore6319
    @jeevafarm-coimbatore6319 5 месяцев назад

    Sir, எங்க அப்பாவோட அத்தை எங்க அப்பாவுக்கு ஒரு gift property கொடுக்குறாரு,அந்த gift propetya எங்க அக்கா தன் பேருக்கு மாத்திக்குறாரு, எனக்கு அதில் சம பங்கு சட்டப்படி கிடைக்குமா,
    Pls clarify sir

  • @peermohamed1814
    @peermohamed1814 2 года назад

    Will you please explain about Oral Gift under Mohamedan Law with case law

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      Hi sir, My video was about Transfer of property that basis the Hindu succession Act. The Mohammedan Law has its own prospectus and I will try to get a good video for you soon.

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      Sir, kindly see the following video
      ruclips.net/video/rcGv9t7j-k4/видео.html

    • @peermohamed1814
      @peermohamed1814 2 года назад

      @@lawcamp9002 Thank you very much for your immediate response. Iam eagerly awaiting for your new video

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb Год назад

    எனது தந்தை எனக்கு 1 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்து இருக்கிறார், இந்த நிலத்தில் எனது பிற சகோகள் என் மீது வழக்கு தொடர முடியுமா?

  • @halilrahamans6
    @halilrahamans6 Год назад

    Sir my grand mother unregisterd gift deed gived by my mother but as per islamic law (Hiba) its valid or not

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      Oral gift Also valid in Islamic law but, need valid witness as per sariyath law

  • @subaLakshmi-n4i
    @subaLakshmi-n4i Год назад

    என் தந்தை இறந்துவிட்டார். என் அம்மா என் சகோதரனுக்கு தானம் பத்திரம் எழுத முடியுமா? சகோதரிகளுக்கு தெரிவிக்காமல்

  • @TamilSelvi-i5t
    @TamilSelvi-i5t Год назад

    Sir settlement seiya varisu certificateil ullavar death agi vital avarin daeth certificate venuma

  • @aspirantszone_a2z
    @aspirantszone_a2z Год назад

    வணக்கம் ஐயா,
    என்னுடைய அப்பாவிற்கு ஒரு மகன் இரண்டு பெண்கள் உள்ளனர். அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம். அந்த பூர்வீக சொத்து. இப்பொழுது மூன்று 3 பிள்ளைகளுக்கும் சரி சமமாக சொத்தை நினைக்கிறார். ஆனால் மகன் சொத்தை முழுவதும் தனக்கே வேண்டும் என ஆசைப்படுகிறார் அதனால் தந்தை ஒரு மகளுக்கு மட்டும் gift deed செய்து வைக்க முடியுமா? For this gift deed do we need the signature of the son as well? Will it affect in the future?

    • @aspirantszone_a2z
      @aspirantszone_a2z Год назад

      Please reply!!

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад +1

      Self acquired property can be gifted to any by the father. But ancestral property may not be processed under gift deed by father, without the legal consent of all legal heirs

    • @aspirantszone_a2z
      @aspirantszone_a2z Год назад

      @@lawcamp9002 அந்த மகனுக்கு ஏற்கனவே 2 acre நிலம் அவருடைய அப்பா, தங்கை, அக்கா ஆகியோருடைய ஒப்புதலுடன் விற்கபட்டுவிட்டது. விற்கப்பட்ட தற்கு 40000 பணம் கொடுத்ததாக பத்திரத்தில் எழுதினார் ஆனால் கொடுக்க வில்லை. ஆனாலும் இந்த நிலதிலும் பாகம் வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் இந்த நிலம் பரம்பரை சொத்து தான். சட்டபடி இப்பொழுதும் சொத்து மூன்றாக பிரிக்கப்பட வேண்டுமா.

    • @sangapillair5082
      @sangapillair5082 Месяц назад

      செட்டில்மென்ட் பத்திரம் எழுதி பதிவு செய்யும் உன் எழுதியவர் இறந்து விட்டார்.சொத்து யார் பெயருக்கு எழுதியதோ அவருக்கு அந்த செட்டில்மென்ட் பத்திரம் பற்றி எதுவும் தெரியாது. ie no doner-donee acceptance. பத்திரம் எழுதியவர் தற்பொழுது உயிருடன் இல்லை.எழுதி வாங்கியவர் , பத்திரம் என் பெயருக்கு சாதகமாக எழுதப்பட்டுள்ளது,ஆதலால் பதிவுத் துறையிடம் நான்கு மாதங்களுக்குள் பதிவு செய்து தருமாறு உரிமை கோர முடியுமா?. அந்த செட்டில்மென்ட் பத்திரம் செல்லுபடியாகுமா?

  • @Sciencetech33
    @Sciencetech33 Год назад

    Sir patta illatha land ku gift deed panalam ah

  • @bharanidharan4222
    @bharanidharan4222 Год назад

    Hello sir, its a great video.. What if donor wants to cancel the gift deed that he gave unconditionally and Donnie also take the charge of the gift. Is it possible to cancel the deed.?
    Pls answer

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад +1

      Donnie has to step forward in cancel it... Otherwise, option to do it by police compliant or private complaint... Where there is a will there is a way 😊

    • @bharanidharan4222
      @bharanidharan4222 Год назад

      Thank you sir

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад +1

      Possible only when donnie accepts it. Otherwise through legal suit is the choice

  • @rvellingiri4994
    @rvellingiri4994 2 года назад

    Anna plz explain acceptance more elaborately. Many has no clue

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      Sure. I will

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      ruclips.net/video/rcGv9t7j-k4/видео.html

  • @priyatj96
    @priyatj96 Год назад

    வங்கியில் அடமானத்தில் உள்ள வீட்டை என் தந்தை தங்கைக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்துள்ளார் அது செல்லுமா

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      Not valid unless it is taken earlier permission from the bank. Sro ll be fired if such semario

    • @priyatj96
      @priyatj96 Год назад

      @@lawcamp9002 வங்கியில் மூன்று பேர் சேர்ந்து அடமானம் வைத்து உள்ளோம் அதாவது நான் எனது தந்தை மற்றும் தாய் அடமான பத்திரத்தில் முதல் owner நான் என்று உள்ளது நான் இல்லாமல் வங்கியில் NOC வாங்க முடியுமா

  • @rajasekarsiruvai6060
    @rajasekarsiruvai6060 10 месяцев назад

    சார் சிறு குழப்பம் ?என்ன வென்றால் gift deed தான பத்திரம் & settlement deed தான செட்டில்மென்ட் அல்லது குடும்ப ஏற்பாடு எனப்படும் இரண்டும் வேறு வேறு தெளிவுபடுத்தவும்.

  • @moopanarsatv9842
    @moopanarsatv9842 10 месяцев назад

    சார் எங்க தாத்தா சுய சம்பாதியா சொத்து அப்பா கு தானசேட்லமெண்ட் கொடுத்துருக்காக அத அப்பா பசங்க 4 பேர் கைழுத்து இல்லாம விற்கலாமா

    • @never33765
      @never33765 Месяц назад

      எனக்கும் இந்த சந்தேகம் உண்டு,தெரிந்தால் ரிப்ளே பண்ணுங்க

  • @ganeshv9060
    @ganeshv9060 Год назад

    Sir, annaku thambi unconditional gift panirukaru 12 years kazhichi annan eranthutaru ipo antha gift deed thambiku poguma ila annanoda legal heir ku poguma

  • @indhusai14
    @indhusai14 2 года назад

    Sir how can i mail yu sir

  • @tupakijagadish2178
    @tupakijagadish2178 Год назад

    Sir plzz help me my grandfather gifted our home for their daughters without asking first son(father)what should i do now how to cancel gifted deed property our grandfather still alive plzz help me sir my father built that home but he registered this on my grandfather we are now cheated plzz help sir

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад +1

      Gift Deed of self acquired property person only can cancel it. You may try a civil suit if you have strong evidence

    • @tupakijagadish2178
      @tupakijagadish2178 Год назад

      @@lawcamp9002 we convinced our grandfather what if their daughters ignore to return it

  • @ajmeerkajaajmeerkaja5875
    @ajmeerkajaajmeerkaja5875 2 года назад

    வணக்கம் ஜயா சரி யான புரிதல் தானாம் கொடுத்தவர் வாங்கி யவர் இருவருமே பத்திர த்தில் கையெழுத்துப் போடவேண்டும் மா ஜயா

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      Sir for giving gift registration donar is enough but gift Deed need accepted by the donee. Acceptance is essential otherwise it is not effective for enforcement. Kindly see my another video about Acceptance sir

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      ruclips.net/video/rcGv9t7j-k4/видео.html

    • @lawcamp9002
      @lawcamp9002  2 года назад

      Plz watch that video sir👍

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 2 года назад

      ஆமாம். இருவரும் கையெழுத்து போட வேண்டும்

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 2 года назад

      என் கணவர் இறந்த பின் எனக்கு உரிய பங்கை gift யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க லாமா. என் மாமனார் சொத்து. என் கணவர் இறந்த பின் என் 3மகன் களுக்கும் எனக்கும் பிரித்து நான் யாருக்கு வேண்டுமானாலும் gift கொடுக்கலாமா. ப்ளீஸ் சொல்லுங்க

  • @senthilprabhul2365
    @senthilprabhul2365 Год назад

    Hi

  • @facilityhead6516
    @facilityhead6516 7 месяцев назад

    please share your mobile

  • @goodshaper
    @goodshaper 11 месяцев назад

    Need your contact pls sir

  • @padminisaravanan63
    @padminisaravanan63 2 года назад

    சார் உங்கள் contact number or mail id தர முடியுமா சார்.