EASEMENT ACT -பாதை என்பது ஒருவரின் உரிமை!! சட்டம் சொல்வது என்ன?அட்வகேட் ரவிக்குமாரின் விளக்கவுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 36

  • @savarimuthuc3728
    @savarimuthuc3728 10 месяцев назад +1

    Very good useful information. Thanks Sir 🙏

  • @RGandhimathi-q9q
    @RGandhimathi-q9q 5 месяцев назад +1

    Great value information sir Good jobs ❤❤❤
    Madurai Aravind

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 3 месяца назад +1

    நன்றி சார்

  • @brosthess2171
    @brosthess2171 7 месяцев назад +1

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @Irulappan-b7k
    @Irulappan-b7k Год назад +1

    Thank you very much,sir

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n Месяц назад

    ஐயா இரவு வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை ஏன் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது என்னிடம் ஆனால அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌ ஐயா பதில் காத்திருக்கிறேன் 🤚👃🙏👏

  • @kanagaraja1568
    @kanagaraja1568 3 месяца назад +2

    Hi...

  • @yamaharx9976
    @yamaharx9976 5 месяцев назад +1

    Hi , எங்களது நிலத்திற்கு,( 5 acre, bore , எல்லாம் இருக்கிறது), செல்லும் பாதையை மரித்து விட்டனர், கடந்த 9 வருடகளாக, நான்கு புறமும் எதிர் தரப்பினர் மற்றும் அவரது சகோதரர், எனது நிலம் வழியாக பாதை செல்கிறது, பாதை அவர்களுடையது, பட்ட பாதை அம், அதனால் வழி மறித்து விட்டனர், case file நேரடியாக high court செல்லலாம் அல்லது, district கோர்ட் டில் தான் முதலில் ஃபைல் செய்யவேண்டுமா pls reply sir ,

  • @Reginas_fashion
    @Reginas_fashion 6 месяцев назад +3

    நல்ல கேஸ் ஒன்று சொல்லுங்க சார். எங்கள் வீட்டில் கழிவரை செல்லும் வழியை " தனக்கு தன் தந்தை உயில் எழுதி கொடுத்ததாக" சொல்லி அடைத்து வைத்துள்ளார்.

    • @divyas8890
      @divyas8890 6 месяцев назад +1

      Ella side um epdi problem eruku la . Etho oru vethathula

    • @divyas8890
      @divyas8890 6 месяцев назад +1

      Enga vetuku pora pathaiyavea Veda matikiraga

  • @muruganp8235
    @muruganp8235 Месяц назад

    ஐயா வணக்கம்
    நூறு வருடத்திற்கு மேலாக ஒரு கிராமத்திற்கு பாதை உள்ளது, தற்போது தார் சாலையாகவும் உள்ளது. இந்த சாலை செல்லும் இடம் தற்போதைய சூழ்நிலையில் நில அளவையர் அளந்த பிறகு ஒரு சிறு பகுதி (approximately 200 sqf) சாலையில் பட்டா நிலமாக உள்ளது, ஒருவரின் விவசாய பூமியாக உள்ளது. அந்த சாலை இப்போது அவர் ஆக்கிரமிப்பு செய்தால் அந்த அந்த கிராம மக்களுக்கு செல்வதற்கு அனுமதி உள்ளதா இல்லையா? அப்படி இல்லை என்றால் அந்த அனுமதியைத் பெற என்ன செய்ய வேண்டும். இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்திற்கு வேறு பாதையும் கிடையாது. இந்த ஒரு பாதையை வைத்து மட்டுமே இந்த கிராமத்தில் உள்ள 40 வீடுகள் மற்றும் 300 நபர்கள் வாழ்கிறார்கள்.
    தங்கள் அன்புடன் முருகன்

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Год назад +3

    விவசாய நிலங்களுக்கு தனியார் பட்டா நிலத்தில் செல்லும் பாதை
    வண்டி ஆள் கால்நடை வகையறா என்று எழுதி இருக்கிறார்கள் பழைய பத்திரத்தில் இருக்கிறது...
    எத்தனை அடி அகலம் என்று எழுத வில்லை..
    இப்படி இருந்தால் எத்தனை அடி தடத்தை யூஸ் செய்ய முடியும்?
    லாரி செல்ல உரிமை இருக்கிறதா?

  • @SenthilKumar-cn5zu
    @SenthilKumar-cn5zu 3 месяца назад

    ஐயா பாதை புறம்போக்கு நிலத்தில் 60ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் , நாங்கள் வீட்டுக்கு பட்ட வாங்க முடியுமா ஐயா

  • @ganapathitvservice9742
    @ganapathitvservice9742 10 месяцев назад +1

    What extent give to esment right

  • @ramasamyk9432
    @ramasamyk9432 Год назад +1

    Excellent

  • @priyadevimayukhmother5374
    @priyadevimayukhmother5374 10 месяцев назад +1

    Brotheroda land ennaku 9 feets width wrights eluthirukom ,antha idathula avanga billding pillars iruku,water tank iruku and common borewell iruku ,ugd ( drainage line ) one mattum than iruku athu enga tax numberukuthan varithu ippo avanga puthusa antha thadathula drainage podanumnu seiranga ,athai nanga.stop.panna mudiuma

    • @priyadevimayukhmother5374
      @priyadevimayukhmother5374 10 месяцев назад

      Only ground Floarula mattumthan ,avanguloda building enngaluku iruku thadathuku melayum fully iruku,please.wprk pannitu irukanga please.suggest pannugu

  • @hemanathans3885
    @hemanathans3885 Год назад +1

    Sir in my plot I have two side ways.. east and west.. originally I had the west side 20 feet road, later a newly developed layout road connected to my east side, road 20 feet. I constructed a house entry on the east side.. now my neighbour is blocking the road saying not to have rights to use the east side road.. any solution please advise me..

  • @JoyTamilgamer
    @JoyTamilgamer Год назад +1

    Sir enaku sila doubt engaluku 15 Vali pathi use paniturudhom 15 years but epou new vanguna bilder compound swimming fool construction pandrar. Nanga document 10ft panirukon enga 5 ft vitutom avar engoloda 5 marithu vaikurar corporation complained kudutha panatha vangitu engaloda land poraboku land engala meratugirar nanga varikaitu varom settlement eruku 20 year nanga erukom

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      Adverse possession giving you right. File a complaint in RDO court. Contact good lawyer who know RDO procedures

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml Год назад +1

    மதிய வணக்கம் ஐயா,
    எனது விவசாய நிலத்திற்கு செல்லும் எனது பாதையை அடைத்து பள்ளி கட்டிடம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது என்னால் சொத்து வழியைப் பயன்படுத்த முடியவில்லை. Easement Act அல்லது வேறு ஏதேனும் சட்டம் மூலம் எனது சொத்து வழியை என்னால் மீட்டெடுக்க முடியுமா?

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      You may file your petition before Recenue collection. Keep the post copy with you. If revenue not give response file a suit. Plz contact a civil lawyer in your jurisdiction

    • @aadhavanvadivel4847
      @aadhavanvadivel4847 11 месяцев назад

      Call மீ

    • @manojkumar-qu8ml
      @manojkumar-qu8ml 11 месяцев назад

      @@lawcamp9002 நன்றி ஐயா

    • @yamaharx9976
      @yamaharx9976 5 месяцев назад

      ​@@aadhavanvadivel4847nenga advocate ah bro

  • @chanchandru2034
    @chanchandru2034 Год назад +1

    Sir please give some clarification , about this my neighbour say no way for my site,it's ture means my property is remote from road ,what can I do now please help me it's my entire life..

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад +1

      No one block the right to stop or block you from entering it. Contact a well practise civil lawyer who get you pathway. They ll help you

  • @sree-ry4fx
    @sree-ry4fx Год назад +1

    என்னுடைபட்டா நிலத்திற்க்கு அடுத்த நிலத்தின் வழியே தண்ணீர் (மழை) வர பாதை மாத்தியம் எழுத்துபூர்வமாக உள்ளது. அவர் அதை தடுத்தால் RDoவிடம் முறையிடலாமா?

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      Yes. Register a complaint under eastmemtry rights fit access of water and give the proof. Its enforceable when water is source that mandate for agriculture land. Contact a lawyer who has good knowledge in civil law. All the best

  • @SATHIYAMOORTHI382
    @SATHIYAMOORTHI382 Год назад +2

    வணக்கம் சார்,என்னுடைய வீட்டுக்கு சொல்ல வேறு ஓருவர் நிலத்தில் பொது நாடை பாதையாக 3 அடி மட்டுமே உள்ளது. அதை 8 அடி அல்லது 10 அடி பாதையாக மாற்ற முடியுமா???

    • @lawcamp9002
      @lawcamp9002  Год назад

      No possibility when.you approach authority. Approach court by eastment rights. Case laws there to direct the authorities for broader path