12 ஆண்டுகளுக்கு மேல் பென்ஷன் கம்யூடேசன்பிடிக்க தடை!தமிழ்நாடுஅரசு ஊழியர்களுக்கும் அமலாகுமா?முழுவிவரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025

Комментарии • 55

  • @yeasagamv9314
    @yeasagamv9314 2 месяца назад +1

    Thamkyousir

  • @sureshmani2822
    @sureshmani2822 2 месяца назад +3

    Super sir

  • @mohankalaiselvan256
    @mohankalaiselvan256 2 месяца назад

    Ok thank you sir

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 Месяц назад

    இது வட்டி திட்டம் இல்லை. நம் விருப்பம் படி ஒப்பந்தம் போட்டது. இன்சூர் உள்ளது. வராது வராது. போய்யா.

  • @jhonj6803
    @jhonj6803 Месяц назад

    Pl. Tell me the judgement of 18th 12.24. The 12 years.

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 2 месяца назад

    தமிழக அரசு எப்போ இதை ஏற்கும், ஏற்காதா..இந்த Scheme மிட்டர் வட்டியை விட ராக்கெட் வட்டியாக உள்ளது.அரத ஏற்குமா

  • @v.chitraveluvelu6014
    @v.chitraveluvelu6014 2 месяца назад +1

    பணியில் இருந்தபோது இறந்தவருக்கான நிதி பயன் அவர் குடும்பத்தாருக்கு

  • @nagarajanj996
    @nagarajanj996 2 месяца назад

    Tq sir

  • @barthasarathycouppoussamy8539
    @barthasarathycouppoussamy8539 2 месяца назад +3

    15 ஆண்டுகள் கம்யூட்டேஷன் பிடித்தவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கான பிடித்ததைத் திருப்பித் தருவார்களா ...

    • @pms_tngovt
      @pms_tngovt  2 месяца назад

      விண்ணப்பித்து உள்ளர்கள். தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

    • @swaminathanmusiri9154
      @swaminathanmusiri9154 2 месяца назад

      9:53

  • @sathiyamoorthir8040
    @sathiyamoorthir8040 Месяц назад

    8 th pay latest update pathi video poduga sir

  • @kalaivanianbalagan5514
    @kalaivanianbalagan5514 2 месяца назад

    What's a final decision 12 years may be comes

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 11 дней назад

    2016la retair anean enakku eppa comutation mudindu roopes evala kidaikkum sir🎉

    • @pms_tngovt
      @pms_tngovt  11 дней назад

      தாங்கள் என்றைக்கு commutation தொகை வாங்கிநீர்களோ அதிலிருந்து 15 வருடம் கழித்து நீங்கள் எவ்வளவு commute seytheergallo அந்த தொகை கிடைக்கும்.

    • @r.chandrasekaranrajendran4084
      @r.chandrasekaranrajendran4084 11 дней назад

      @pms_tngovt 🙏 Thanks sir.

  • @sankaralingams3608
    @sankaralingams3608 2 месяца назад

    மும்பை உயர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு தமிழ் நாடு அரசசை கட்டுப்படுத்துமா?

    • @pms_tngovt
      @pms_tngovt  2 месяца назад

      இடைக்கால தடை வழங்கியது மும்பை நிர்வாகத் தீர்ப்பாயம்.

    • @sankaralingams3608
      @sankaralingams3608 2 месяца назад

      போகாத ஊருக்கு உள்ள வழி

  • @P_RC_P_J
    @P_RC_P_J 2 месяца назад +1

    2001 முதல் மத்திய அரசு பணியில் 2003 முதல் தமிழ் நாட்டில் பென்ஷன் இல்லை... இதற்கு அந்த வருட பிரதமர் மற்றும் முதலமைச்சர் தான் காரணம்.....

  • @Lakshmicom1964
    @Lakshmicom1964 2 месяца назад

    Will cps holders get commutation

    • @pms_tngovt
      @pms_tngovt  2 месяца назад

      பழைய pension உள்ளவர்களுக்கு commutation.

  • @praveenkumar-zh6mj
    @praveenkumar-zh6mj 2 месяца назад

    Sir, central government GO confirma sir 62 age requirement

  • @Dileepan-d2g
    @Dileepan-d2g 2 месяца назад

    Sir 8 th pay commission fitment factor 2.86 varumnu video poduranga unmaiya sir.

  • @prasanthappu6571
    @prasanthappu6571 Месяц назад

    ஐயா அரசு ஊழியர் இறந்து விட்டால் pf காப்பீடு, பென்ஷன் கிடைக்குமா

    • @pms_tngovt
      @pms_tngovt  Месяц назад

      குடும்ப பென்ஷன், 50000 கிடைக்கும்

  • @manoharanarumugam7527
    @manoharanarumugam7527 2 месяца назад +3

    2010 ல் நான் ஓய்வு பெற்றேன் 15 ஆண்டுகள் கணக்கீட்டில் 2025 டிசம்பரில் எனக்கு பிடித்தம் முடிவடைகிரது. வரும் தீர்ப்பினால் எனக்கு பயன் கிடைக்குமா

    • @pms_tngovt
      @pms_tngovt  2 месяца назад +1

      @@manoharanarumugam7527 let us wait for the judgement.

    • @pms_tngovt
      @pms_tngovt  2 месяца назад +1

      19/12/2024 அன்று அடுத்த hearing. let us wait.

    • @manoharanarumugam7527
      @manoharanarumugam7527 2 месяца назад +1

      @pms_tngovt ஓ கே நன்றி

  • @naveenganesan8789
    @naveenganesan8789 2 месяца назад +5

    ஸ்டாலின் பென்ஷன் ஸ்கீம் கிடையாது சொல்லி விட்டடராம் இது பற்றி பார்த்து என்ன செய்ய

  • @praveenkumar-zh6mj
    @praveenkumar-zh6mj 2 месяца назад

    Tamil Nadu government announc pannuvagala 62 age retirement nu please tell me sir

  • @senganalagarpillai5857
    @senganalagarpillai5857 2 месяца назад

    தற்போது உள்ள விதிப்படி ஓய்வுதியர் பனிரெண்டு ஆண்டு முன் இறந்தால் பிடிப்பார்களா மாட்டார்களா

    • @pms_tngovt
      @pms_tngovt  2 месяца назад

      பிடிக்க மாட்டார்கள்

    • @ajaRleinaD
      @ajaRleinaD 6 дней назад

      ​Commutation வாங்கிய ஓராண்டில்​ அரசு ஊழியர் இறந்தாலும் commutation பிடித்தம் நிறுத்தப்படும். குடும்ப ஊதியம் வழக்கம் போல் பாதிப்பு இல்லாமல்/குறையாமல் வரும் வரும்@@pms_tngovt

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 2 месяца назад +1

    கம்யூடேசன் வேண்டாம் என்றால் முழு பென்சன் கிடைக்குமா?

    • @MoorthiKrishnan-u8n
      @MoorthiKrishnan-u8n 2 месяца назад +1

      கம்யுடேசன் கட்டாயம்

    • @jaganathanrangasamy6520
      @jaganathanrangasamy6520 2 месяца назад +1

      @MoorthiKrishnan-u8n ஐயா... நன்றி

    • @PiramaNayagam-b3n
      @PiramaNayagam-b3n 2 месяца назад +1

      Ful பென்ஷன் கிடைக்கும்

    • @sambandans6854
      @sambandans6854 2 месяца назад +1

      No... ... you Will get full pension

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 Месяц назад

    Sir. I want to contact you regarding my pension.

  • @mohankalaiselvan256
    @mohankalaiselvan256 2 месяца назад

    தற்போது பாதிபிடித்துநடைமுறையில்இருக்கும்எனனைபோன்றவர்களுக்குஎன்னசெய்வார்களோ./செப்டம்பர் 2017Retirementஅதாவது 9:53 9:53 ஏழு வருடங்கள் சரியாக முடிந்துள்ளது.

  • @Vaasagam
    @Vaasagam 2 месяца назад +3

    2004 ல் ஓய்வு பெற்ற எனக்கு பிடித்தம் செய்த தொகை கிடைக்குமா

    • @pms_tngovt
      @pms_tngovt  2 месяца назад

      refund பற்றி அரசாணை வந்தாழ்ந்தெரியும்.refund சந்தேகம்தான்.

    • @nedumaransivalingam6821
      @nedumaransivalingam6821 2 месяца назад

      12 வருடங்கள் மட்டும் தான் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற முடிவு செயல்படுத்தப்பட்டால் அதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கண்டிப்பாக திரும்பப் பெற வழி கிடைக்கும்

  • @nandhakumar-jt9eu
    @nandhakumar-jt9eu Месяц назад

    Hi sir I am Nanthakumar from coimbatore
    My Father was a Sub Inspector and he purchased a house in TNHB on 1994.After his death I am not able to get the Orginal Documnets so far. I have been trying for last 3 years please help me to get it. Please share your contact details to explain the situation clearly

    • @pms_tngovt
      @pms_tngovt  Месяц назад

      kindly approach the concerned TNHB. ENUMERATE the details to the EE . If , after his death, any amount due had been remitted produce before the EE.

    • @nandhakumar-jt9eu
      @nandhakumar-jt9eu Месяц назад

      @pms_tngovt
      All those process has been completed sir but they were asking for NOC from the Police department but I am not able to get the NOC from department.

  • @sivariya7110
    @sivariya7110 2 месяца назад +1

    Super sir