கொடநாடு வழக்கில் சிக்கப்போகும் ஜெயக்குமார்? - Dr Kantharaj Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #Tamilniram #jayalalitha #admk #kodanadu #amma #jayalalithanews
    Join Membership:
    / @tamilniram
    For Advertisement Please Contact
    Our WhatsApp No : +91 9108276616
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our RUclips channel for free here:
    www.youtube.co...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor - Marshal Edwin
    Cameraman -
    Editor -
    Marketing Head : Santhosh Kumar
    Video Published By - Kalaiarasan
    Technical Head & Production - Ramachandran Mani
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Комментарии • 167

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +62

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து முடித்து நீதியை நிலை நாட்டினால் எடப்பாடி முதல் அவர் அணியில் பல பேர் மீளாச் சிறைக்கு செல்வார்கள். டாக்டர் சாருக்கும் தமிழ் நிறத்திற்கும் நன்றிகள்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +16

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +26

    ஆக சிறந்த பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @malarvizhikumar7813
    @malarvizhikumar7813 Год назад +4

    ரகசியம் பரம ரகசியம். மிக மிக விறுவிறுப்பான பதிவு. தொடர வேண்டும்.

  • @chelladurai4298
    @chelladurai4298 Год назад +27

    இருவருக்கும் எங்கள்
    வாழ்த்துக்கள் 🌻👍🎉🎊
    🌻❤❤💐👍🙏💯👌

  • @ramaiyannarayanan5707
    @ramaiyannarayanan5707 Год назад +5

    Dr sir you are clearly explaining about the golden mademe j from a to. Z iam also propose your very well memory keep it up thank you sir

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 Год назад +18

    டாக்டரின் சூசகமான பேச்சு. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Год назад +5

    Good Evening Tamil Niram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmanantamilanban631
    @lakshmanantamilanban631 Год назад +5

    Superb Dr

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 Год назад +8

    உண்மை வெளியில் வந்தால் சந்தோஷம்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Год назад +31

    அந்த அம்மா இருக்கும்போது பேச கூட திராணி கிடையாது .இவர்களுக்கு .இப்போ பேச்சு. எப்பிடி கருணாநிதி குடும்பம் உலக பணக்கார லிஸ்டில் வந்தது எனவும் விவரியுங்கள் பார்ப்போம் .

    • @sekark2089
      @sekark2089 Год назад +5

      அந்த இருக்குறப்ப மேக்னேட் ராஜ் பேச வக்கு இல்ல இப்ப இது ரொம்ப அவசியம்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      கலைஞர் உழைப்பால் உயர்ந்தவர்

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 11 месяцев назад

      ஏன் உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தகுந்த புள்ளிவிபரங்கள் உடன் சொல்லவேண்டியது தானே?,அதைவிட்டு பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது.எல்லா மர்மங்களுக்கும் விடை தெரிந்து கொள்ள எங்களுக்கு ஆவல்தான்‌முன்பு நாவல்கள் படித்தோம் இப்பொழுது அரசியல்வாதிகளின் யோக்கியதைகளைபற்றி‌ தெரிந்து கொள்வதில் ஒரு ஆசைதான்

  • @shalu2075
    @shalu2075 Год назад +9

    Super

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +2

    Jayalalitha is a Talented Culprit.

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад

      Yaaru thaan Culprit illa , avangala matum tag panna..🤭

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +22

    ஐயா
    எப்போதும்
    எதையும்வெளிப்படையாக
    பேசுவார்.
    நன்றி. ஐயா

  • @peermohamed7812
    @peermohamed7812 Год назад +32

    இதற்கெல்லாம் நடவடிக் கை எடுக்க ரவி அனுமதி
    அளிக்கமாட்டார்?ஆமா ரவி
    அண்ணாமலை எங்கே?

  • @INDIA-123-
    @INDIA-123- Год назад +34

    A1ஐ... மறந்தே ரொம்ப நாள் ஆகுது....இதுல இது வேறயா

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +2

    Cashew farm in Hyderabad? It was grape garden.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +1

    True!

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Год назад +1

    Doctor Ayya who all involved in this matter supporting in case all are have to punished

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Год назад +11

    காந்தராஜ் அவர்களே. ரகசியம் பரம ரகசியம் ஏன் நிறுத்திட்டாங்க

  • @SamSam-us2wl
    @SamSam-us2wl 9 месяцев назад

    Some one breathing throughout the video.❤

  • @surendransofa7354
    @surendransofa7354 Год назад +7

    இறந்த பின் பேசுகிறீர்கள். அது தவறு. அவர் உயிரோடு இருக்கும் போது சொல்லியிருக்கலாமே. வயசு அதிகமானாலும் இவ்வாறு பேசாதீர்கள்

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Год назад +19

    அய்யா. சம்பவம் பண்ணிட்டீங்க. போங்க

  • @subbiahguru4126
    @subbiahguru4126 Год назад +2

    What's is the relationship between jayalalitha & sasikala in india we speak more about morality & discipline & that kind of relationship wow people

  • @SreeDiviya-qj1cl
    @SreeDiviya-qj1cl Год назад

    Super thatha

  • @தங்கேஸ்வரனின்தமிழ்வெளி

    ரகசியம் பரம ரகசியம் நிறுத்தியபின் தமிழ் நிறம் பார்வையாளர் குறைவதைக் கவனிக்கவும்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +5

    நாட்டு நடப்பு பற்றி பேசுங்க.
    90 மில்லி
    பேரா
    10 ரூ

  • @periperi3358
    @periperi3358 Год назад +1

    இந்த கேவலப்பட்ட ஈனன்
    நாக்கு அழுகி பேச முடியாமல்
    போகும் காலம் மிக மிக அருகில் என்பது பெரும்பான்மை நல்ல மக்களின் விருப்பம்& பிரார்த்தனை

  • @chandran4511
    @chandran4511 Год назад +7

    ஹைதராபாத் திராட்சைத் தோட்டம.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +14

    ஜெயலலிதா" செல்வி" என்றால் எப்படி பேத்தி வரும் ??

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 Год назад

      Selvis paettis

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Год назад

      @@JESSICA-BABY-2023thiruttu rayil pichaikaari marumaga fathima babu.. Ava thiruttu marumaga nayanthara

  • @aghilaraman
    @aghilaraman Год назад

    Hi

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Год назад +10

    EPS jail

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 Год назад +11

    சின்னாயி யும் மணிகளும் பாடியும் மாட்டும்

  • @ramalingamudhayasooriyan7413
    @ramalingamudhayasooriyan7413 Год назад +1

    Darkest day's of Tamil Nadu story Jayalalithaa priot😢

  • @Anie-m4e
    @Anie-m4e Год назад +2

    Wow you are opening a pandorabox more chewing gum to chew😂😂😂

  • @manikamraja
    @manikamraja Год назад +5

    Jeyakkumarukku.kantippa.thotarpu.irukkirathu.kotanatupaththikelvi.kettale..0athrukiran

  • @bhobalan
    @bhobalan Год назад +5

    கெடுத்துட்டான் கெடுத்துட்டான்....

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 Год назад +5

    You are not sparing her even after she died
    Pls remember only after her death TN is in shambles

  • @Kantasamy
    @Kantasamy Год назад +13

    ஓ பி எஸ் பேசுவது யோக்கியன் வரான் செம்பை உள்ளே வை என்ற பழமெழிதான்

  • @civsam1437
    @civsam1437 Год назад +11

    சோலி முடிஞ்சுது😂😂😂😂

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 Год назад +4

    So JJ should not have any property for herself?? She has not gone abroad to relax or fool around. She wanted a resting place. She s very hard working. So she needs rest away from city. Kodanad …kodanad….how much of help she rendered to people around, educated n roads improved. She underwent cell life also. Y again talk about her.
    On the whole nobody can rule TN like her.

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 Год назад

    If you had so much of guts you should have talk like this when Jaya mam was alive

  • @harishr9357
    @harishr9357 Год назад +5

    Already maatikita aalungala pathi pesunga perusu 😂😂
    Next uh Ponmudi dhaan

  • @kumartamil6
    @kumartamil6 Год назад +17

    சவுக்கு சங்கர் முத்திரை இட்ட நேர்மையான அரசியல்வாதி எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் 🎉❤

  • @karmegamm1136
    @karmegamm1136 Год назад +40

    பெருசுக்கு எல்லாம் தெரியும் போல

    • @karthikakarthika9619
      @karthikakarthika9619 Год назад

      😂

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Год назад

      Ithu echa perusu setup pachu ithu kudumbama admk pota soru thina gumbal nandri keta domer.

    • @chandran4511
      @chandran4511 Год назад +2

      க. இராசாராமின் தம்பி ஆச்சே இவர்.

    • @rebayeerebayee5257
      @rebayeerebayee5257 Год назад

      ரகசிய கதவு திறப்பது போல் லேசாக ஆடியது.திறக்க வில்லை திறக்க கூடாத கதவு, யாரும் திறந்தது இல்லை திறக்க படும் போது, அந்தநாள் _ இதுவும் கடந்து போகும்

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Год назад +5

      பெரிசுக்குஎல்லாம்தெரிந்தாலும் திமுக வாரிசுகளைப்பற்றித்தெரிந்தவைகளைமட்டும் வெளியேசொல்லமாட்டார் இவர் ஒரு திராவிடி வாரிசுகளின் வாசிப்பு😢😢😅

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад

    தீதும் நன்றும் பிறர் தர வாரா....அந்த அம்மா வே போயாச்சு....

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Год назад

    A 1 famous cm india

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Год назад

      Thiruttu rayil 10rs pichaikaaran the most famous in universe..

  • @thulasibg3308
    @thulasibg3308 Год назад +1

    😂, ❤

  • @thulasibg3308
    @thulasibg3308 Год назад +1

    Hello kidhar ka Jail Road

  • @amirthashanmathisekar3956
    @amirthashanmathisekar3956 Год назад +2

    Antha Amma irrukumpodhu pesa unaku thairiyam eila kilam IPO evlo amount vankitu pesura

  • @RamaduraiMarasimhan-sl9df
    @RamaduraiMarasimhan-sl9df Год назад +2

    Muthala Jayalalithaa vin pennin arasangam yetrukonda pennin photovai podungal

  • @thulasibg3308
    @thulasibg3308 Год назад +1

    Balam Puri Puri Puri

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Год назад +7

    ஓஓஓ அப்படியெல்லாம் கூடச் செய்தாங்களா சார் பத்திரமா இருங்க நீங்க உண்மையப் பேசுவது அனைவருக்கும் பிடிக்காதுங்க உண்மை சுடும்ங்க கவனமா இருங்க சார்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Год назад +1

    Andha case potathe suppunithane

  • @sathyasathya1975
    @sathyasathya1975 Год назад

    😢 nothing

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 Год назад +1

    Nonsense

  • @kumudhaj5574
    @kumudhaj5574 Год назад +1

    Paylwanukku friend pola indha kizhavan

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 Год назад +2

    In a soul box talk by a you tuber with jayalalitha spirit said has no daughter.

  • @sironmani5747
    @sironmani5747 Год назад +6

    உண்மை குற்றவாளிகளை ஜெயக்குமார் கூட்டிட்டு வந்தார் என்று சொன்னாரே பார்க்கலாம் டாக்டர் சிரிப்பை அடக்க முடியலை

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад

      மைக் டைசனுடை கள்ளத் தொடர்பு மச்சானே, திசை திருப்புகிறாயே.

  • @janupriya3310
    @janupriya3310 Год назад +1

    Hydrabadla mundiri thottam ella,,,, dhiratchai thottam..mr.kantharaj😅😅😅

    • @selviganesh6257
      @selviganesh6257 Год назад +1

      இன்றும் நிறைய கிராமங்களில் கிரேப்பிஸ் பழத்தை முந்திரி பழம் னு சொல்லுவாங்க

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      கொடி முந்திரி - திராட்சை

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 Год назад +3

    நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ராணி என்னும் வாராந்திர புத்தகம் வாங்கி படிக்கும் பழக்கம் உள்ளவன் ! ஒரு வார ராணி புத்தகத்தில் ஜெயலலிதா தன் வீட்டின் பால் கனியில் நின்று கொண்டு கீழே வெளியில் நின்று கொண்டிருந்த சோபன்பாபு கையில் தோலில் சாய்ந்திருந்த நிலையில் ( ஒரு பெண் குழந்தை ) நின்று கொண்டு இங்கிருந்து ஜெயலலிதாவுக்கு கையசைப்பதும் , அதைப்பார்த்து பதிலுக்கு கீழே நின்று கொண்டு கையசைத்த சோபன்பாபுவும்!
    அந்த படம்தான் ராணியின் தலையங்கமாக இருந்தது அந்த வாரம் என்பது இன்னமும் என் கண்களில் வந்து போகிறது !!!
    அந்த தலையங்கம் இட்ட அந்த ராணி புத்தகம் இன்னமும் அந்த ராணி பதிப்பக அலுவலகத்தில் மிக ரகசியமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது என்றே நான் மிக சரியாக நம்புகிறேன் இன்றும் !!!
    ஜெயலலிதாவின் ரத்தத்தில் யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் அவர்களுக்கு உண்மை தன்மையை கொண்டுவர 100% வாய்ப்புக்கள் இருக்கிறது ! ! !

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 11 месяцев назад

      உலகத்திலேயே சினிமா நடிகைகள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லையா? குழந்தை பெற்றுக்கொள்வது இல்லையா?ஆனால் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் எல்லாம் ரகசியமாகவே வைக்க விரும்பினார்?அஆனால் அவரே சோபன் பாபுவுடன்
      வாழ்ந்ததையும் ஒப்புக்கொள்கிறார்.குழந்தையை மட்டும் ஒழித்தார்
      ஒரே மர்மமாகத்தான் இருக்கு

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Год назад +1

    Anthammau 8 kollu pethi irukiranga.6 peru pillainga.40 varushama ithai solliye pozhappu ootureenga.ithe math6 matra politicians pathi pesuveengala?

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 Год назад

    Why you didn't speak when she was alive

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Год назад +7

    தாத்தா கொலைகள் பற்றி ஏதும் பேசவில்லை

  • @live-zo3pn
    @live-zo3pn Год назад

    jayalalitha has a daughter.

  • @harishahimas6217
    @harishahimas6217 Год назад +5

    Kollaikaari

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Год назад

      Rasathi amma vaa?

    • @harishahimas6217
      @harishahimas6217 Год назад

      @@ayubmuhammed7031 ஏன் குற்றவாளி எண் 1 ஜெயலலிதா தான்

  • @gurusamy5853
    @gurusamy5853 Год назад +2

    கந்தல்ராசுஉனக்குமருத்துவர்பட்டம்படித்தாயாஇல்ல
    வாங்கினாயாநல்லதொழிலவிட்டுட்டுவியாபாரக்கும்பலுடன்கும்மியா

  • @MurugesanMurugesan-wk3ir
    @MurugesanMurugesan-wk3ir Год назад +1

    Dewadiya magan kantharaj eppa savan

  • @Hasan-bn2xt
    @Hasan-bn2xt Год назад +1

    செல்வி ஜெயாவுக்கு பேத்தி எப்டிப்பா

    • @naanthamizhan863
      @naanthamizhan863 Год назад

      அவளுக்கு மட்டும் அல்ல உலகத்தில் எல்லாருக்கும் பேத்தி ஒரே வழியில் தான் பிறக்கும்!!

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Год назад

      @@naanthamizhan863 un dash ammavukum apadithaan thiruttu rayil pichai.

  • @rinus3942
    @rinus3942 Год назад +1

    AYYA AVARGALIN URAIADALGAL ADHIGAMAGA PODAVAM

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 Год назад

    Eampa natural evalVu mukkiyamana vishayam erukku ethu mukiyama? Shanthi Kancheepuram

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад

    Kodanadu maligai kattapattathu J
    Avarathu 2001-2006 aatchikkalathil idhuthan velsi.
    Vovvoru amaicharukku vovvoru in charge.
    Electric,plumbing,furniture,garden ippadi vovvoru amaicharukku voru poruppu!
    Ippadi in chargeana amaichar yentha velai seithiruppar!
    Athanaalthan VAJPAYEE in thanga narkarappaniyai appadiye kedappil pottar CM Jayalalitha!
    2006il aatchivantha Kalaignare appanigalukku LA TASILDAR Niyamithu paniyai mudithu 2009il THANGA NARKARAM NIRAIVETRAPPATTATHU!

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    ✅🥊🌹🤔

  • @richardmaxwel5546
    @richardmaxwel5546 Год назад +7

    இது பணகாட்டு நறி

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 Год назад

    மொதல்ல பொண்ணு யருந்திரத சொல்லுங்க

  • @saipreethi7
    @saipreethi7 Год назад

    Madaiya ellam therindadu pola pesade..by viewers

  • @thulasibg3308
    @thulasibg3308 Год назад

    ,, Pari Pari Pari Pari Pari

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад

    Is he the Brutus ayyaa

  • @TamilTV2
    @TamilTV2 Год назад

    hello Sir, நீங்க பேசற நிறைய விசயம் சரிதான். ஆனா எடப்பாடி ஜெவுக்கு துரோகம் பண்ணினார்னு சொல்றது அபாண்டம்.
    அவர் சில விசயங்களை செய்யலைன்னா கட்சி அழிந்திருக்கும்

  • @vjeeva123
    @vjeeva123 Год назад +3

    கிழவா உன் தகுதிக்கு தகுந்தாப்ல பேசு 😮

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Год назад +4

    Dr Padichitu Naalu Peruku ilavasa Maruthuvam Paarthu. Pora kaalathil Punniyam thedaamal. intha Pilaippu thevaiyaa.😮

  • @rpworld5288
    @rpworld5288 Год назад

    10 yrs hard work by Modi Ji, take India to super power..! BJP heading for hattrick 2024.. only big debate is +300 or +350 or 400 seats..

  • @ulaila66
    @ulaila66 Год назад +2

    He is politics Bayilvan Ranganathan

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 Год назад

    Ivan enthamari doctor ....polapu illathavan

  • @suriyasurya4425
    @suriyasurya4425 Год назад +6

    இவனுக்கு நிறைய கைமாறியிறுக்கும்போல.

  • @karounanidys6344
    @karounanidys6344 Год назад +7

    கூலி வாங்கி விட்டாயா காந்தராஜ் அல்லது இனிமேல்தான் வாங்கனுமா?

    • @chelladurai4298
      @chelladurai4298 Год назад +3

      போடா
      🐒🐢🐒🐢🐒🐢🐒🐢🐒🐢🐒🐢🐒🐢

    • @sekark2089
      @sekark2089 Год назад

      வாங்கியாச்சு வாங்கியாச்சு

  • @vemiv5658
    @vemiv5658 Год назад +5

    இதுவா வேலை உனக்கு?

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 Год назад +2

    Age related selective amnesia kilavanukku

  • @SenthilSenthil-qi8cg
    @SenthilSenthil-qi8cg Год назад +2

    உன்னை அடிச்சி விசாரிச்சா உன்மை வரும்

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Год назад +6

    Dr Gantharaj should avoid already closed chapter of unknown facts of ex cm of our State.

    • @tamilentdr.v.r.p7514
      @tamilentdr.v.r.p7514 Год назад +6

      Why ?

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад +3

      குலோசுடு என்று முடிபண்ண நீயார்.நீதிபதியா.

    • @v.rajkumarvartharaj9985
      @v.rajkumarvartharaj9985 Год назад +1

      @@aruponnmathi4281 I'm nt judge
      Mr..she is no more now... Speak ing about her is nt well..now.. that is our humble opinion.

  • @ramus6188
    @ramus6188 Год назад +3

    காமந்தராஜ் வயசுக்கு ஏற்ப்ப கூட இருந்து பார்த்தவன் போல உளறிகிட்டிருக்கான்

  • @karthikgirija7042
    @karthikgirija7042 Год назад +4

    Yarachum ivara nirunthagalen ella poi poi ah soldrar😂😂😂

  • @anandhanandh1612
    @anandhanandh1612 Год назад +2

    Kanthalrajukku paithyam mutrivittarhu.

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 Год назад +1

    Why still talks about Jayalalitha what is the point when Indian is facing alot of problems

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 Год назад +2

    இந்த பெரிசு 200ரூபா upthan

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 Год назад

    Mentals

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 Год назад +1

    ஓந்தாராஜ் நல்லா புலுவுறீங்க நாங்கதான்கேப்போமே கேப்பையிலநெய்வடியுதுனனாலும்கேப்போம்

  • @premar5760
    @premar5760 Год назад

    ஐயோ....தாத்தா.....வயசானதும் மறதி அதிகமாயிடுச்சா?
    நீங்கதான் ஜெய லலிதாவின்
    கொள்ளுபேரன். பாட்டியாக மறந்த்ட்டீங்களா?
    எதேதோ சம்பநதம் இல்லாததையெல்லாம் பேசறீங்க
    உங்க பாட்டிய மறந்துட்டீங்களே

  • @jaspervaru7855
    @jaspervaru7855 Год назад

    யோவ் நா கூட நீ ஒரு doctor நு நெனச்சேன் 😅