இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
விபத்தில் சிக்கிய அல்டிமேட் ஸ்டார் தல திரு அஜித் அவர்கள் வெகுவிரைவில் பூரணமாக குணமடைந்து கார் பந்தயங்களிலும் சினிமாவிலும் கவனம் செலுத்தவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்

சந்தர்ப்பங்கள் அதிமுக விற்கு சாதகமாக இருந்தால் ஆளுங்கட்சியை உண்டு இல்லை என்று உருட்டுவது... அதிமுக விற்கு சாதகமாக இல்லை என்றால் இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சுமத்தாமல் என்று உருட்டுவது...😂😂😂😂😂
திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இது போன்ற நிகழ்வு தமிழகத்தில் நடந்தால் ஆங்கில இசை, லை எல்லாம் அரசியல் பண்ண வாய்பாக இருந்திருக்கும்
வருண் இவ்வளவு உருட்டு உருட்டும் உங்களுக்கு யார் பெண்களுக்கு பாதுகாப்பு என்று தெரியாதா? இந்தியாவில் முழுவதும் எந்த கட்சி ஜல்சா பண்ணுவதில் முதலிடம் என்று சொல்ல முடியுமா?
உங்க வீட்டு பொண்ணுக்கு இதே நடந்தாலும், அப்போவும் நம்ம வீட்டுல ஒருத்தருக்கு தான் நடந்திருக்கு, தமிழ்நாட்டு எண்ணிக்கை சல்சா கட்சிகளை விட குறைவாதான் இருக்குனு மனச தெத்திகிட்டு உங்க வீட்டு பொண்ணுக்கு ஆறுதல் சொல்லுவிங்களா? இல்ல தப்ப கொரைக கடுமையான சட்டம் வேணும்னு சொள்ளுவிங்கலா? பாதிக்கப்பட்டது ஒருத்தரா இருந்தாலும் அவங்க பாவம் இல்லையா? கைது மற்றும் தடனைகளால குற்றம் கொரெயவில்லயே.
பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத ஊரே வேடிக்கை பார்த்து காரி துப்புது அந்த சார் யார் என தெரிந்து விட்டது அல்லவா.அப்ப அந்த சார் மேல் ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை.நீங்க தானே ஆளுங்கட்சி.சொல்லுங்க.
13:26 அட மாறி மாறி போட்ட மாதிரி நீங்க தான்டா முதலிலேயே சொல்லி இருந்திருக்கணும் பெண்கள் விஷயத்திலும் தூண்டி விட்டது நீங்க தான் உங்கள மாதிரி சில பத்திரிகை விழார்கள்லும் ஒரு சில யூடியூப் ஒரு வருடம்
ஆளுநரை விசாரிக்க சொல்ல அதிமுக & பாஜக மற்றும் நீங்கள் உள்ளிட்ட நபர்கள் ஏன் கேள்வி கேட்காமல் இருக்கிறீர்கள்? ஒரு வேளை உங்களுக்கு உண்மை தெரிந்து இருக்குமோ
Do not distort what A Rasa spoke .He gave an example of thd Soviet Union break up and the reason was that the followers of Marx finally like Gorpachev went out of communist tenets. Pl see the full video of Rasa's speech and speak neutrally
What kind of media this is is?... Does do some justice to being a Vikatan media. You must see what Constitution says and what Marabu is, which suppose to be prevailing? Don't do jalra ....
EPS varle tan assembly ku... eduku ya ivlo time varle varle varle nu sollitte irukinga... nalla purithu DMK ku sombhu thookarathu... 6 years ah indha show ah pakaren ide pole pesittu irundha show ah pakaratha avoid pannavemdiyathu tan
Mr.Muthuarasar communist ( valathu) thalaivar bathil koduthu erukkirar sir yen Mr.Raja avar than sontha thoguthiel nirkkamal veru edathil nirppathin ragasiyam yenna yendru kettu erukkirare
Dear Vikatan team, I have subscribed for Imperfect Show membership and you have made it mandatory auto subscription format and not monthly format, with out my wish you have collected subscription for 10 months from March 2024 till Jan 2025 ( 89 x 10 = 890/-). In these 10 months only in 1st month you have published 4 videos. After that there is no videos on that membership section, why did u collect money from member ( by means of auto debit )and when you have not delivered what you promised. isn’t this a fraud, I’m sure you would have minimum of 1,00,000’s Imperfect Show membership numbers. I assume You would have collected minimum of 8,90,00,000/- ( Eight cores nighty lacks ) you have done a big scam and you are taking about scams by other channel and people. Pls refund the amount collected to all members or else in going to rise a cyber complaint. Other Imperfect Show Membership members, pls check you Credit card for amount debited by Imperfect Show and rise your concerns.
யார் அந்த சார் பொள்ளாச்சி ஜெயராமன் மகனாம்
மீம்ஸ் மாற்றி மாற்றி படித்த உங்களுக்கு மாற்றான் என்ற விருது வழங்கி முடிக்க வேண்டும்
Editor's fault
இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த திரு வி நாராயணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அதிமுகவினருக்கு "அந்த சார்" திமுகவில் இருப்பார்னு சந்தேகம் இருக்கலாம். திமுகவினருக்கு "அந்த சார்" அதிமுகவில் இருப்பார்னு சந்தேகம் வரலாம். ஆனால் பொதுமக்களுக்கு சந்தேகமேயில்லை, "எல்லா சார்களும் " அரசியல் பேக் ரவுண்ட் உள்ளவங்க தான்.!!
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
67 க்கு பிறகு அப்படித்தான்
@@venkatachalamkvenkatacha-bg8qzஅப்படீங்கிறீங்க ? அப்பல்லாம் பாஜக இல்லை,
இப்ப நம்பர் ஒன் அதுதான் பாரதம் முழுவதும்,
சிலுவம்பாளையத்துக்கு முழங்கால் வலியாக இருக்கும்,அவரே அடிக்கடி சொல்லி இருக்கிறார்,
விபத்தில் சிக்கிய அல்டிமேட் ஸ்டார் தல திரு அஜித் அவர்கள் வெகுவிரைவில் பூரணமாக குணமடைந்து கார் பந்தயங்களிலும் சினிமாவிலும் கவனம் செலுத்தவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்
யார் இந்த சார்னு அதிமுக ட்ரோல் பண்ணும்போது குஷியா இருந்த விகடன் அதே இப்போ திமுக கேட்கும்போது பொதுவா பேசுறது தான் நடுநிலை பத்திரிக்கை போல
இன்னைக்கு சிபி இருந்தால்
எப்படி சமாளிப்பார் தெரியுமா?
இஸ்ரோ தலைவர் திரு நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
அது வேற வாய் இது வேற வாய்!!!
Chapter description is wrong
Tweets interchanged
Editor Semma form oh 🤔🥂🍺🍻
யார் அந்த சார் 😂😂😂😂அசிங்கப்பட்டார் எடப்பாடி சார் 😂😂😂
Aidmk should talk about Pollachi incident 😢
Modi , R.N Ravi are the sir's for EPS and Team
Why you have forgotten A. P. J sir?
மிக்க மகிழ்ச்சி....நான் எழத நினைத்தது.....
ஆ இராசாவின் உரையை முழுமையாக கேட்டு விட்டு விமர்சிக்கவும்!
மதுரை மாவட்டதில் பல ஊர்காரர்கள் கூடி தேர் இழுத்தாங்க. பத்திரைக்கை ஊடங்கள் கன்டுக்கவே இல்லையே. ஒரே Acas செய்தியே பரப்பு ராங்களே?
சந்தர்ப்பங்கள் அதிமுக விற்கு சாதகமாக இருந்தால் ஆளுங்கட்சியை உண்டு இல்லை என்று உருட்டுவது... அதிமுக விற்கு சாதகமாக இல்லை என்றால் இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சுமத்தாமல் என்று உருட்டுவது...😂😂😂😂😂
ஆ.ராசா அவர்கள் பேசிய முழு காணொளியை நீங்களே பார்த்து விட்டு பேசினது போல் இல்லை.
திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இது போன்ற நிகழ்வு தமிழகத்தில் நடந்தால் ஆங்கில இசை, லை எல்லாம் அரசியல் பண்ண வாய்பாக இருந்திருக்கும்
மற்றவர்கள் அனைவரும் சொர்கவாசல் வரை செல்வார்கள் !
GOOD NIGHT 👍
வருண் இவ்வளவு உருட்டு உருட்டும் உங்களுக்கு யார் பெண்களுக்கு பாதுகாப்பு என்று தெரியாதா? இந்தியாவில் முழுவதும் எந்த கட்சி ஜல்சா பண்ணுவதில் முதலிடம் என்று சொல்ல முடியுமா?
உங்க வீட்டு பொண்ணுக்கு இதே நடந்தாலும், அப்போவும் நம்ம வீட்டுல ஒருத்தருக்கு தான் நடந்திருக்கு, தமிழ்நாட்டு எண்ணிக்கை சல்சா கட்சிகளை விட குறைவாதான் இருக்குனு மனச தெத்திகிட்டு உங்க வீட்டு பொண்ணுக்கு ஆறுதல் சொல்லுவிங்களா? இல்ல தப்ப கொரைக கடுமையான சட்டம் வேணும்னு சொள்ளுவிங்கலா? பாதிக்கப்பட்டது ஒருத்தரா இருந்தாலும் அவங்க பாவம் இல்லையா? கைது மற்றும் தடனைகளால குற்றம் கொரெயவில்லயே.
23 ம் புலிகேசி:லகுட பாண்டிகளா விருதை மாற்றிப்பாடுங்கய்யா
#CommentShow UGC துனண வேந்தர் நியமனம் புதிய விதிமுறை பற்றி தெளிவாக கூறவும் ??
அ தி.மு.க டெண்டர் எடுப்பது முக்கியமில்லை,,, டெண்டர் விடுவதற்கு வேண்டிய முன்னேற்பாடு செய்த தி.மு.க தான் முமு பொறுப்பு ஏற்க வேண்டும்
தன்னிச்சையாக விதிகளை வகுத்து மக்களிடம் கருத்து கேட்கிறதா பல்கலைகழக மானிய குழு?# COMMENT SHOW QUESTION
Welcome sir
#Comment_show
Explain Article 311 TN IPS😅
எங்கே தேடுவேன் சிபியை எங்கே தேடுவேன்
இப்போ சாத்தியம் இல்லை 57%தேர்ச்சி குறைவு அரசு பள்ளி
யாருப்பா அந்த சார் கொஞ்சம் கண்டுபுடுச்சு சொல்லுங்கப்பா
😂 Meme Misplaced yaruppa antha editor 🫵🏻
Editor must be conscious with editing
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார்...???
பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத ஊரே வேடிக்கை பார்த்து காரி துப்புது
அந்த சார் யார் என தெரிந்து விட்டது அல்லவா.அப்ப அந்த சார் மேல் ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை.நீங்க தானே ஆளுங்கட்சி.சொல்லுங்க.
Venkatesh Bro, thiruvannaamalai la vaangina shirt ah? Nalla irukku!
Sir keechukal sync maariduchu
Vinveliyil kaaramani sundal 🙂
#யார்_அந்த_SIR?
Loose da ninga vara vara remba bore adikirenga
Pls talk about the alimony related cases trend in India.
🎉❤
Memes :::: im perfect show.... ..
யார் அந்த சார்...???
Yen sir Mr. trump avagalai Cuba nattai vanga sollungal sir
#where is cibi
❤❤❤🎉🎉🎉
13:26 அட மாறி மாறி போட்ட மாதிரி நீங்க தான்டா முதலிலேயே சொல்லி இருந்திருக்கணும் பெண்கள் விஷயத்திலும் தூண்டி விட்டது நீங்க தான் உங்கள மாதிரி சில பத்திரிகை விழார்கள்லும் ஒரு சில யூடியூப் ஒரு வருடம்
ஆளுநரை விசாரிக்க சொல்ல அதிமுக & பாஜக மற்றும் நீங்கள் உள்ளிட்ட நபர்கள் ஏன் கேள்வி கேட்காமல் இருக்கிறீர்கள்? ஒரு வேளை உங்களுக்கு உண்மை தெரிந்து இருக்குமோ
திமுகவுக்கு பிரச்சனை வரும்போதெல்லாம்...ஆளுநர் எதாவது சர்ச்சையை கிளப்புகிறாரே எப்படி...??? 😅😅😅
டிவி பார்த்து எடப்பாடி தெரிந்துகொவார், ஆனால் துண்டு சீட்டு வந்தாலும் ஒருவர் பார்த்தும் தவறாக தான் படிப்பார்....
சீட்டு. பார்த்து படிப்பதும்
சுட்டு. வீழ்த்தியதை டி வி
பார்த்ததும் ஒன்றா?
@Sriharan-p8b ஒன்று தான்.. மக்கு முதல்வர் தேவை இல்லை
சிலர் ஊடகங்களை பொழுது போங்க பயன்படுத்துகிறார்கள்
@@Sriharan-p8b சன் டிவி, சூர்யா டிவி, என்ன 100 கணக்கான ஊடகங்களை வைத்து இருக்கும் திராவிட திருடர்களை சொல்லுவது போல தெரிகிறது
சிவன்💯 ஷிவன்❌ "ஷிவன்" என்று சொல்லும் வருண் ஒரு சங்கியா?
Both center and state governments blame their previous governments and try to hide their failures. It is no good for a Good Governance.
யார் சட்டையை யார் கிழிச்சா தெளிவா சொல்லுங்க வருண்
திமுககாரன்" க்கும் "திமுக அனுதாபி" க்கும் உள்ள வித்தியாசம்: "சின்ன வீடு" க்கும் "திருமணம் கடந்த உறவு" க்கும் உள்ள வித்தியாசங்கள் போன்றது.
உங்கோத்தாவுக்கும் எனக்கும்போன்றது😂
இதெல்லாம் தேவையா?
திமுக வும் அதிமுக வும் பாஜக வுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க போட்டி போடுகிறார்கள்
Do not distort what A Rasa spoke .He gave an example of thd Soviet Union break up and the reason was that the followers of Marx finally like Gorpachev went out of communist tenets. Pl see the full video of Rasa's speech and speak neutrally
அண்ணா நகர் சம்பவம் சப்பையா பேசி முடிசிட்டீங்க
அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் ஊதி ஊதி பெருசு பண்ணீங்க
விகடன் நூல்ல நிமுத்தவே முடியாது
APJ ayyava sollave illaye....
R. S. Barathi, cannot find anything good on a person. If one expects anything better, it will be a foolish thing.
What kind of media this is is?... Does do some justice to being a Vikatan media. You must see what Constitution says and what Marabu is, which suppose to be prevailing? Don't do jalra ....
அனிதா மட்டும் கனடா பிரதமர் ஆகிட்டா முக்குலத்தோர் உலகை ஆள பிறந்தவர்கள் தேவர் வீட்டு பொன்னுன்னு ஒரு கூட்டம் கெளம்பி வருமே 😂😂😂
நேரம் மாலை ஏழு மணி..ஏழு பேர் தான் கமெண்ட் செய்து இருக்கிறார்கள்
இதுக்கு இல்லையா.. சார்.. ஒரு END.. வணக்கம்... வாழ்த்துக்கள்..🎉🎉🎉
ஏன் ஞானசேகரன்சொல்லமாட்டானா
பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத ஊரே வேடிக்கை பார்த்து காரி துப்புது
EPS varle tan assembly ku... eduku ya ivlo time varle varle varle nu sollitte irukinga... nalla purithu DMK ku sombhu thookarathu... 6 years ah indha show ah pakaren ide pole pesittu irundha show ah pakaratha avoid pannavemdiyathu tan
எல்லா ஆதாரங்களை அழித்து விட்டு இப்போது.... யார் அந்த சார் என்று முதல்வர் பேசுவது சிறந்த திராவிட மாடல்
ஆதாரம் இருந்தால் நீங்கள் வெளியிடவேண்டியது தானே
@dropbox152 காவல் துறை யாரிடம் இருக்கிறது... என்று திராவிட மாடலுக்கு தெரியும்
எந்த ஆதாரம் யார் ஆழித்தார்கள்
DMK nu sollunka athu enna dravida model la ilukrinka...
தேசிய மாடல் நீதி மன்ற குழுவிடம் ஆதாரத்துடன் கொடுக்கலாமே?
ஞானசேகரன் எப்படியும் ஒரு வருடம் கழித்து பெயிலில் வந்து ஸ்டாலின் கொண்டாடும் மூன்றவது தியாகி ஆகி விடுவான்.
🎉🎉🎉
Enna bro UGC pathi pesave illa
திமுகவும் பாஜகவும் ஒன்னு...
Mr.Muthuarasar communist ( valathu) thalaivar bathil koduthu erukkirar sir yen Mr.Raja avar than sontha thoguthiel nirkkamal veru edathil nirppathin ragasiyam yenna yendru kettu erukkirare
Venkatesh poi video fulla parunga.. Fact check pani pesunga.
Tamil Nadu mothama nasama posu
திமுக சொம்பு வருண் & வெங்கட்
அவங்க மட்டுமா?
Dont say wrong statement for over hype 'vinnai thotta' tamilar on ISRO head
ஆக... அப்படி எந்த சாரும் இல்ல..
?!
Dear Vikatan team,
I have subscribed for Imperfect Show membership and you have made it mandatory auto subscription format and not monthly format, with out my wish you have collected subscription for 10 months from March 2024 till Jan 2025 ( 89 x 10 = 890/-). In these 10 months only in 1st month you have published 4 videos. After that there is no videos on that membership section, why did u collect money from member ( by means of auto debit )and when you have not delivered what you promised. isn’t this a fraud, I’m sure you would have minimum of 1,00,000’s Imperfect Show membership numbers. I assume You would have collected minimum of 8,90,00,000/- ( Eight cores nighty lacks ) you have done a big scam and you are taking about scams by other channel and people. Pls refund the amount collected to all members or else in going to rise a cyber complaint.
Other Imperfect Show Membership members, pls check you Credit card for amount debited by Imperfect Show and rise your concerns.
மநுநீதி என்றால் என்ன என்று தெரியவில்லை கருணாநிதி நிழலில் வளர்ந்த காங்கிரஸிற்கு.
Yenda ungala Ariya Vikatan sonnathuku approam kuda iinnum dmk ku sombu adikiringa. 😂
🌱🌱🌱🌱🌱🌱அண்ணன் எடப்பாடி வாழ்க🌱🌱🌱🌱🌱🌱
🤣🤣🤣🤣