Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    #controlsugar || #diabetes || #controldiabetes
    In this video how to control diabetes and how to reduce blood sugar level using appropriate food is explained clearly by doctor karthikeyan. Blood sugar level and diabetes level are controlled by using appropriate diabetic foods. The video explains clearly in tamil about controlling diabetes and reducing blood sugar level. The concept of high glycaemic food and low glycaemic food is explained using pictorial graph.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: @pm@gmail.com
    Website: @

Комментарии • 1,2 тыс.

  • @shayaansha7767
    @shayaansha7767 3 года назад +112

    Very useful. Practical for middle class

    • @vasugikarunakaran7615
      @vasugikarunakaran7615 3 года назад +10

      Thank you doctor. Very simple explanation

    • @neelapillai4049
      @neelapillai4049 3 года назад +8

      ஐயா.தங்களதுஉரைஇனிமையாகவும்தாய்தன்குழந்தைகளுக்குகூறும்அன்புஅறிவுரையாகவும்எளிமையாகவும்அழகுதமிழில்மிகமிக அருமையாக இருந்தது.தாங்கள்வாழ்கவளமுடன்...

    • @premasattianarayanane4471
      @premasattianarayanane4471 3 года назад +1

      Very simple layman explanation

    • @thiyagurajan5548
      @thiyagurajan5548 3 года назад

      Sir scientifically very useful.

    • @nallapassanga6405
      @nallapassanga6405 3 года назад

      K9jjjhffff St 0

  • @subbuk8249
    @subbuk8249 3 года назад +385

    பணம் தான் முக்கியம் என்ற நிலையில் இருக்கும் மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் மத்தியில் தங்களது சேவை மகத்தானது வாழவேண்டும் பல்லாண்டு நன்றிகள்

    • @goldenages8953
      @goldenages8953 3 года назад +5

      Correct sir

    • @panchimuruges3398
      @panchimuruges3398 3 года назад +2

      @@goldenages8953 1

    • @mdhaneef8518
      @mdhaneef8518 3 года назад +1

      உப்பு இல்லா பண்டம் குப்பில் 5 கிராம் ஒரு முறை ஒரு நாளைக்கு

    • @veenakumarib4842
      @veenakumarib4842 3 года назад

      Good

    • @anserbasha690
      @anserbasha690 2 года назад +1

      Nice explanation doctor.live long

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +40

    இவரைப் போன்று மக்களுக்காக உயர்ந்த நோக்கத்தோடு செயல்படும் டாக்டர்களும் ஒரு சிலர் இருப்பதை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி டாக்டர் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rajendrans6706
    @rajendrans6706 Год назад +6

    எனக்கு 60 வயது. இப்போது உயர்இரத்த அழுத்தம் 160/100என உள்ளது. இதற்கு மாத்திரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளேன். உயரம்169செ.மீ,எடை 82 கிலோ உள்ளேன். காலை 1/2 மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நீங்கள் கொடுத்துள்ள உணவு முறை உபோகமாக உள்ளது. இது போன்ற உங்களது வீடியோக்கள் நிறைய பேரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்களின் சேவைக்கு நன்றிகள்....

  • @tamilgamer7695
    @tamilgamer7695 2 года назад +10

    நீங்கள் சொல்லும்போது ஒரு விசியம் தெளிவாக தெரிகிறது உடற்பயிற்சி முக்கியம்

  • @vitaldoss5516
    @vitaldoss5516 3 года назад +91

    Doctor நான் 15 ஆண்டுகளாக bp மாத்திரைகள் எடுத்து வருகிறேன் , இதுவரை bp குறைப்பதற்கு உணவு முறைகளை இவ்வளவு தெளிவாக யாரும் கூறியது இல்லை. மிக்க நன்றி, நல்ல மருத்துவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் ! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

    • @mojtrending6614
      @mojtrending6614 2 года назад +1

      Yes sir

    • @maryfathima6496
      @maryfathima6496 2 года назад

      An. B. Br,,,xcc

    • @maryfathima6496
      @maryfathima6496 2 года назад +1

      Ppjj0(jpjp!(/0000000jpjjjpjjppppppppppjjjjpp(!0000(0jjpj(0!(⁰jjpppppp(0(!!00(((00((0(((00((00((0(0(!0(00((00000(00((⁰0((00((0(0!000(00jjpjpjppjppppjjpjppjppjjpjpjpppjjppjjpjjjppjp0((((000((00((0(0((/0(00((/000(/(+000(0(00(00((000(0((000(0((0(00(0((0((000((0000(000000(0(000jjjpppppjppjpjjjpppjpjpjjppjjjpjpjpjjppjjpjjpppjjpjj(j(

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q 2 года назад

      @@maryfathima6496 do not understand

    • @amuthaselvakumar9984
      @amuthaselvakumar9984 Год назад +1

      மிக்க நன்றி டாக்டர்

  • @hajahaleebullah1531
    @hajahaleebullah1531 Год назад +5

    மிக தெளிவான பதிவு ரொம்ப நன்றி சார்.எங்க அம்மாவுக்கு 60வயது ஆகுது bp,sugar இரண்டுமே இருக்கு சார்.மூட்டு வலியும் உள்ளது டாக்டர் நடக்க சொல்றாங்க ரொம்ப நேரம் நடந்தால் கால்கள் ரொம்ப வலிக்குதாம்.இடுப்பும் ரொம்ப வலிக்குதாம்.சில நேரங்களில் உள்ளங்கைகள் ஊதா நிறமாக மாறிவிடுகிறது கொஞ்ச நேரம் கைகளை தட்டினால் சரியாகுது.என் தாய்க்கு என்ன உணவு எவ்வளவு அளவு கொடுப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை பச்சை காய்கறியான கொத்தவரங்காய்,வாழைக்காய்,பருப்பு சேர்த்து கீரைகள் சமைத்தால் உறவினர்கள் வாய்வு கொடு்க்கக்கூடாது என்று பயமுறுத்திகிறார்கள் தயவுசெய்து எங்களுக்காக சமயல்முறை(காய்கறி சூப்,காலையில் கொடுக்க வேண்டிய உணவுகள்,மதியம்,மாலை,இரவு சாப்பிடக்கொடுக்கக்கூடிய உணவுகள் இப்படி ஏழு நாட்களுக்கு சாப்பிடக்கூடிய சத்தான உணவுகளை எங்களுக்கு தயவுசெய்து செயல்முறை விளக்கத்துடன் கொடுங்க சார்.உடலில் இரத்தம் சீராக இருக்க,நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க உணவு வீடியோ போட்டால் அனைத்து மக்களுக்கும் பயனாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நீங்கள் எங்களுக்காக ஆரோக்கியமான சமையலை செயல்முறை விளக்கத்துடன் வீடியோ கூடியவிரைவில் போடுவீர்கள் என்று நம்புகிறேன்.உங்கள் நல்ல மனதிற்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறைவன் அருள்புரிவானாக ரொம்ப நன்றி சார்

  • @manickammanic2060
    @manickammanic2060 9 месяцев назад +3

    மருத்துவர் கார்த்திகேயன் சார் நீங்க சொன்ன அறிவுரை மிக்க மிக்க பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும். வாழ்த்துக்களும் நன்றிகளும் சார்.

  • @madura9594
    @madura9594 3 года назад +14

    தெளிவான விளக்கம் சேவை தொடர ஆண்டவர் அருள் புரிவார்.👏🙏🏻

  • @porkoeazilmedia3382
    @porkoeazilmedia3382 3 года назад +17

    அற்புதமான தகவல் தந்தற்க்கு
    நன்றிகள் டாக்டர் !! இன்னும் தொடர்ந்து தாருங்கள் இது போன்ற பல்வேறு உடல் நலம் சார்ந்த பதிவுகள் ... நன்றி டாக்டர்

  • @dharanipathykannan4045
    @dharanipathykannan4045 2 года назад +9

    சுயநலமில்லா தன்னடக்கம் மிக்க நல்ல இதயம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்.

  • @vijaygk4882
    @vijaygk4882 2 года назад +3

    சார் கடவுளை கண்களால் பார்க்க வில்லை உங்களைக் கடவுளாக பார்க்கிறேன் இந்த காலத்தில் இப்படி ஒரு மருத்துவ தெய்வம் சார் நீங்கள் நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @vanagammuthuvel6718
    @vanagammuthuvel6718 3 года назад +8

    அற்புதவிளக்கம் மருத்துவர் கார்திகேயனுக்கு நன்றி
    ஏழை நோயாலிக்கும் நோயே வராமள் தற்காத்து கொள்வதற்கும் உங்கலின்
    உணவுமுறை விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல்.
    மிக்க நன்றி🙏🙏🙏.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Год назад +3

    நீண்ட காலமாக என் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது சார்..very good message and explanation.. thanks 🙏🙏

  • @gtk64
    @gtk64 Год назад +2

    கண்ணுக்கு தெரியும் கடவுளாக வாழும் உங்களை போன்ற தொண்டாற்றும் மருத்துவர்கள் வாழ்க வாழ்க..

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +17

    நன்றி டாக்டர் 🙏
    எதை சாப்பிட கூடாது
    எதை சாப்பிடலாம்
    என்று படங்களாக காட்டும் பொழுது மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும்

    • @drkarthik
      @drkarthik  3 года назад +6

      நல்ல ஐடியா...கிட்டத்தட்ட நானும் இதை குறித்துதான் யோசித்துக் கொண்டிருந்தேன்

    • @yaminichandrasekar9161
      @yaminichandrasekar9161 3 года назад

      @@drkarthik Dr... Ungalai eppadi thodarbu kolvathu..
      Pls Dr.. Naa ungalai paarkkanum..
      Neenga chennai ah..??

    • @SundarRaj-ji6vc
      @SundarRaj-ji6vc 3 часа назад

      @@drkarthik சார் எனக்கு பிபி மட்டும் 160/110 இருக்கு கொலஸ்ட்ரால் கிட்னி மற்றும் லிவர் டெஸ்ட் எடுத்தேன் சார் ரிசல்ட் பற்றி எனக்கு புரியவில்லை சார். உங்களுக்கு அனுப்புகிறேன் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி முறை விளக்க முடியுமா?

  • @meenaloginisasikumar8205
    @meenaloginisasikumar8205 3 года назад +14

    Dr you are doing a great service. May God bless you and your family

  • @spalavesam1305
    @spalavesam1305 3 года назад +8

    எளிமை, இனிமை, புதுமை சிறப்பானதமிழ் உரை. நன்றிகள் பல...

    • @spalavesam1305
      @spalavesam1305 3 года назад

      வாழ்கவளமுடன்! வளர்க நலமுடன்\\\

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Год назад +6

    அய்யா நீங்கள் மக்களுக்கான டாக்டர் ,வாழ்க வளமுடன்.

  • @sandys4491
    @sandys4491 3 года назад +10

    Excellent explanation with the pics.
    God bless you Dr for your humanitarian service.

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar1056 Год назад +2

    டாக்டர் அய்யா வணக்கம். தங்களுடைய வீடியோ மிக்க நன்றிங்க..எனக்கு BP 155/85 உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னதாக இரவு நேரத்தில் மூச்சுவிட 1 நிமிடம் சிரமமாக இருந்தது. தங்களுடைய அட்வைஸ் ...

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 3 года назад +6

    Thankyou so much sir. You are doing a very good service sir. So many Doctors are there that each and every minutes change it as penny. Hats of you sir

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад +1

    நன்றாக சொன்னீர்கள் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன். நிறைய சந்தேகங்களுக்கு பதில் தெரிந்தது எனக்கு நன்றி டாக்டர்

  • @damodaramr9724
    @damodaramr9724 3 года назад +7

    Thank you Doctor ,God bless you
    You are doing a great service, Thank you

  • @prameprame2095
    @prameprame2095 Год назад +4

    Thanks a lot Dr
    Very informative
    Can u advise me the foods to take & avoid those who have both high BP AND SUGAR

  • @kangeyankanmanimedicals3980
    @kangeyankanmanimedicals3980 3 года назад +7

    Great service to poor patients, i like your heartiest advice to all people

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 2 года назад +1

    எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விளக்கம்!!👍👍👌👌👌நன்றி!!வணக்கம்.

  • @sathappann819
    @sathappann819 Год назад +3

    Useful Information. I am 55 years male , non alcoholic , but i ate snacks , oil food for past 5 years. my pressure level is 158. I have no sugar complaint. can i eat 2 eggs daily ? boiled or omlette which is better ?. If i start taking pressure tablets should i have to continue for long time. whether can i reduce pressure by morning walk and food habits ? Thank you sir...

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад +1

    sir. first u are great. I also say namaskaram to your mother and fathers and teachers. I'm watching recently and following. I don't know by seeing your face your well dispkine soft person. it is God gift that u have chosen doctor profession. well in Tamil easy to understand with simple household physics principle. we are all grateful to u sir im 60vyrs age mechicall street engineer now changing all systems following you good explanation. we love your speech and knowledge easy to understand by all of us. God is there and he comes thro u to help us to follow good food. great 👍

  • @vpapaiah2173
    @vpapaiah2173 2 года назад +4

    What is reason for sudden heart attacks and how to cure ulcers pls explain sir👌💯

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep Год назад +2

    நல்ல தகவல்கள் கொடுப்பதற்கு நன்றி கலந்த வணக்கம் ஐயா 🙏❤️

  • @indraabie7559
    @indraabie7559 2 года назад +4

    Practical teaching. Thank you so much Doctor. May God bless you abundantly

  • @pasumaipluss
    @pasumaipluss 3 года назад +1

    அற்புதமான உங்கள் சேவைகள் தொடரட்டும் 👍🤝💐bp மாத்திரைகள் இல்லாமல் குணப்படுத்த முடியுமா, bp மாத்திரைகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் வர வாய்ப்பு உள்ளத ,40 வயது,பெண் ஆலோசனை கூறுங்கள், நன்றி

  • @jayananthan2532
    @jayananthan2532 3 года назад +4

    Wonderful awareness video Doctor. Hats off to you.

  • @ramachandrank8465
    @ramachandrank8465 Год назад +1

    Great service Dr. Sir. Very usefull videos of everything by your°s wonderfull and usefull each. Kindly be continue these. Thanks lot your honour.

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 3 года назад +3

    Sir please talk about eyes. Thanks a lot sir

  • @kamalanathan2408
    @kamalanathan2408 2 года назад

    அய்யா மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், உங்களுடைய இந்த மருத்துவ அறிவுரைகள் மிக சிறப்பானது நீண்ட ஆயுலுடன் வாழ வாழ்த்துக்கள் , உங்கள் பணி தொடர ட்டும் நன்றி.

  • @kamarajs9908
    @kamarajs9908 3 года назад +13

    வாய் வழியாக ஏப்பம் அடிக்கடி வருவது எதனால்? அதற்கு மருத்துவம் என்ன?

  • @rajuskrishna3507
    @rajuskrishna3507 День назад

    அருமையான விளக்கம்.
    நன்றி நன்றி நன்றி 💐

  • @renukaramesh3534
    @renukaramesh3534 3 года назад +3

    Thank u Dr for your clear and useful explanation.

  • @indianguy3129
    @indianguy3129 2 года назад +1

    Thank you sir. Explained clearly with the beautiful smile. Your services should continue. Upload more videos about bp. God bless you.

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @rathinakumarc9976
    @rathinakumarc9976 3 года назад +3

    Excellent speech and very cool explanation. Thank you :)

  • @s.m.thangarajmayandi8290
    @s.m.thangarajmayandi8290 2 года назад +2

    Doctor daily unga videos paakuren.Romba santhosama iruku.unga clinic enga iruku.my age 70.sugar,pressure iruku aana control ah vachuruken.unga phone number tharamudiyuma.stroke LA enaku illa
    sir. aana narambuthalarchi irunthuchu.ipa daily walking porathunaala iPa paravala.neenga solra maathi tha foods tha edukuren.unga advice la nalla iruken Thanks sir.

  • @kumarvelu2704
    @kumarvelu2704 3 года назад +5

    Okey sir , food separation for blood presser Good guiden to follow .Thank you

    • @albinm.m1827
      @albinm.m1827 3 года назад

      நல்ல..விழக்கம்

  • @durairajkalyanasundaram9351
    @durairajkalyanasundaram9351 Год назад +1

    Doctor thanks for your useful medical tips on a number of health problems .May God bless you with a long happy healthy and prosperous for the service of humanity.

  • @hemamohan2073
    @hemamohan2073 2 года назад +3

    Today s video is very useful especially in my case Dr. Reason is my diastolic pressure shows 69 67 I s below 70 is it normal or should I go for emergency ward Dr.
    My age is 70 Nd I m taking my BP tablet regularly Nd also monitoring it which shows above 140 on systolic Nd below 70 in Diastolic Dr.
    Pl clear my doubt regarding this
    Thank you

    • @drkarthik
      @drkarthik  2 года назад

      looks like your blood pressure is under control with your current treatment...140/10 is good...continue to maintain this target

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 3 года назад +1

    Good Morning Doctor Ur Giving Advices All Very Very Good for Public Very Very Thanks for Urs Usefully Videos Chennai Indian.

  • @teyak1472
    @teyak1472 3 года назад +4

    Very good information. Thank you!

  • @chandrasekaran5098
    @chandrasekaran5098 3 года назад

    எல்லாரும் புரிந்துகொள்ளும்படி நன்கு தெளிவாக சொன்னதற்கு மிகவும் நன்றி சார்
    பிரேமா

  • @manoharb6644
    @manoharb6644 2 года назад +4

    Hello Dr Thank u for valuable guidance in ur videos. My creatinine level is nearly 1.5. Can u suggest the diet suitable for me. I am also taking medicines for BP

    • @user-yu9ce7wl5q
      @user-yu9ce7wl5q Год назад

      ruclips.net/video/COi7OjMR3UM/видео.html
      8 home remedies to reduce creatinine with foods in tamil || dr karthikeyan

  • @samua9592
    @samua9592 Год назад

    உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை சார் God bless you and God with you sir 🙏

  • @lawrencep8095
    @lawrencep8095 3 года назад +7

    If saltless (veg & non-veg)items,curd,sambar,rasam etc taken BP and Type 2 Diabetes will get controlled automatically?
    Thanks for your advice.

  • @anserbasha690
    @anserbasha690 2 года назад +1

    Right time of dietician doctor.thanks for your kind concern your service always appreciatable

  • @jawaharjeevan1163
    @jawaharjeevan1163 3 года назад +3

    God bless you with longevity doctor

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад +1

    Very useful dr thank you so much. Very useful

  • @allwinpranoy8189
    @allwinpranoy8189 2 года назад +3

    hello doctor just saw your video
    I also saw few other RUclips videos suggesting to have beetroot juice, butter fruit, pomegranate, nuts, oats for breakfast and dryfurits as well. can we have it daily ???
    plssss could u advise if we can follow it

  • @shanthielango1927
    @shanthielango1927 Год назад +1

    Vanakkam
    There r different types of salt in the market especially Tata product
    Green packet
    Orange packet one mor also
    Your advice or suggestion for which packet of salt to be taken
    🙏🏻

  • @rajeshkanna.b9338
    @rajeshkanna.b9338 3 года назад +7

    Dr, low Bp ullavangaluku food sollunga sir. Sappitta pirragu mild gidinus irruku. Enna seiyanum dr?

  • @baluelectric
    @baluelectric 3 года назад +2

    உங்கள். எளிய வழிகள் மற்றும் விளக்கம் அருமை. சேவை தொடரட்டும். நன்றி

  • @praveenkumar-mf4lv
    @praveenkumar-mf4lv 2 года назад +12

    Respected and beloved Sir...
    My whole hearted thanks for your honest and inevitable service to the human race...
    Sir I need your guideline for the following
    Questions regarding water
    1. RO water good or bad,
    2. What are the problem by RO water
    3. How to get purified water without loosing its minerals content.
    Pls we need your guidance for it sit.
    Thank you..

    • @user-yu9ce7wl5q
      @user-yu9ce7wl5q Год назад

      ruclips.net/video/-4Z1Y9DPV1E/видео.html
      Foods for Health - can we drink RO (reverse osmosis) water in tamil | Dr karthikeyan tamil

  • @SUDHASudha-ru3zz
    @SUDHASudha-ru3zz 8 месяцев назад +1

    மார்னிங் தைராய்டு மாத்திரை first போடலாமா இல்லை ஊறிய நட்ஸ் வகைகளை சாப்பிடனுமா டாக்டர் 🤔🤔🤔🤔

  • @umajp4610
    @umajp4610 2 года назад +7

    Hai Dr iam your new subscriber... first of all I want to say one thing...dp la Ulla photo la romba alaga erukkinga....so cute smile....and superb explanation....romba useful ah erukku unga video lam....yenakku kidney failure....loss of CMD in both kidneys.... blood urea level 101... Bp is high...what can I do sir....age 34 female...pls reply me sir....unga reply yenakku oru support ah erukkum nu namburen pls sir 🙏🙏🙏🙏

    • @porchelvia7140
      @porchelvia7140 Год назад

      Thanks doctor I stop my pp tablet any problem for me am 64 I take recentilt in India now I am in Aus

    • @ak-ph1vl
      @ak-ph1vl Год назад

      Hi mam kidney failureku cell theraphyla treatment kodukiraanga madam use pannipaarunga kandippa kidney disease cure aagidum neraya pera sugar and kidneyku marundhu koduthurtu irukaanga mam trichy thillainagarla

    • @umajp4610
      @umajp4610 Год назад +1

      @@ak-ph1vl thank you so much for your reply sir...nan antha Dr kitta question kettu one year aaiduchi...but avaru ennum kuda reply pannala...nan eppa kidney transplant panniten sir... now iam completely all right sir.... thank you so much once again sir......

    • @ak-ph1vl
      @ak-ph1vl Год назад

      @@umajp4610 saringa madam ippo ungalluku health ok VA madam transplant pannadhukku appuram ungalluku bp iruka enakku just two montha bp irukku adhaan bayamaavey irukku chest painavey irukku 95/145 irukku treatment edukanumaa madam bpku illa food and exerciselaye reduce pannalama cell theraphyla cure pandraanga sugar bp kidney disease naan andha doctera consult pannitu kandippa ungalluku msg pandren madam once neenga visit panni paarunga madam neenga endha ooru madam

    • @umajp4610
      @umajp4610 Год назад +1

      @@ak-ph1vl eppa yenakku bp Ella sir normal than...ungalukkum border la than erukku..so don't feel...oily food, pickle,ethellam konjam avoid pannunga sir...yenakku Nagapattinam Dt...

  • @paulkasi4290
    @paulkasi4290 3 года назад +1

    உங்களுடைய வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி டாக்டர்

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 3 года назад +5

    Kindly post a video about the type of medicines( like beta blockers, calcium channel blockers etc ) used for control of hypertension and their side effects. For educative purpose only. I have been priscribed Telma H for about 14 years and recently Cilacar 10 mg is prescribed additionally morning and night.

    • @drkarthik
      @drkarthik  3 года назад +3

      One problem with posting the benefits and side effects of medicines is
      people may get unnecessarily scared because of side effects and easily they may overlook the beneficial effects

  • @geethakannan505
    @geethakannan505 23 дня назад

    Please let me know the benefits of Quinoa and Samba godumai sappattu rava, for sugar patients

  • @eswariganesan7555
    @eswariganesan7555 3 года назад +6

    highly informative doctor

  • @rajeshrajesh-xs4vw
    @rajeshrajesh-xs4vw 3 месяца назад

    Doctor ur grateful ur telling msgs to like a ukg Student really that's very usefull for us

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 3 года назад +4

    Dr Neenga endha hospital la work pannareenga.

  • @MahesWari-mt8oo
    @MahesWari-mt8oo 2 года назад

    மதிப்புமிக்க ஐயா,
    வணக்கம்..
    உங்களைப்போன்றவர்கள் மூலம் தான் * இறைவனை* நேரில் பார்க்க முடியும்..
    பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர் கள் மத்தியில்....
    உங்களுடைய சேவைகள் தான் உண்மையான சேவைகள்.... அனைவருக்கும் தேவை...
    இறைவன் அருளால் உலகம்
    உள்ளவரை....
    அனைவரும் வாழ்க வளமுடன்.....


    இறைவன் அருளால் உலகம் உள்ளவரை நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்

  • @ganesh8892
    @ganesh8892 3 года назад +8

    Dr my BP is 150/90 and taking repace 50 daily once is it ok during this covid period or I have to change to some other medication

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 3 года назад +1

    Use full Dr Thank your
    Unblemished services
    All God's bless you 👌

  • @jeyanthid1992
    @jeyanthid1992 3 года назад +3

    Thank you doctor for creating awareness

  • @naryannaryan4872
    @naryannaryan4872 3 года назад +2

    Low presure பற்றி சொல்லுங்க டாக்டர்.

  • @nirmalachandran1982
    @nirmalachandran1982 3 года назад +4

    Anna, blood pressure arhigama irumtha mikk, curd sapdalama anna, avarukku age 40 aguthu, presure155 irukku enakku payama irukku marhirai illama food la control aga enna sapdanum anna.

  • @henryravinder5532
    @henryravinder5532 3 года назад +2

    Very good Information and explanation. Thank you so much.

  • @thangavelshanmugam6638
    @thangavelshanmugam6638 Год назад +6

    Hello Dr , I am eighty years old., facing Hypertension since six years. Being a retired Army, our hospital continuosly issuing Telmistran 40 mg tabs. But Bp is NOT controlled to normal. Diet advises given by you are updated. My weight is 75 kg, ht 5' 6". Normal exercises for 40 minutes and walking for 2 km both times. Kindly advise me, what further steps, may I take. Thanks sir

    • @commercefinds7635
      @commercefinds7635 Год назад +3

      Eat beetroot juice
      Fenugreek water
      Early in the morning empty stomach
      Add chia and flax seeds to your diet
      Limit salt and tea coffee sugar intake also
      Do breathing exercises
      It will go down
      Include ashwagandha if you don't have thyroid
      Nothing to worry ♥️

    • @user-yu9ce7wl5q
      @user-yu9ce7wl5q Год назад

      Checkout Doctor's recent video on Hypertension
      ruclips.net/video/o_BUBdSox9M/видео.html
      மாத்திரை இல்லாமல் bp குறைய !! dr karthikeyan 10 tips to reduce blood pressure
      Make sure your BP is as per what is explained in the video:-
      ruclips.net/video/xg5LFO-EQgQ/видео.html
      இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் | blood pressure bp control in tamil | dr karthikeyan

  • @seethamanoabi5973
    @seethamanoabi5973 Год назад +1

    Your service is God's gift

  • @surendranath360
    @surendranath360 3 года назад +4

    Sir. Iam having sugar and BP what to take and avoid foods

    • @chitrabalasubramanian686
      @chitrabalasubramanian686 3 года назад

      Thank you so much Dr. for kind advice to take care of our every organ in our body and its importance and their functions. Excellent Dr.
      God bless you!
      Om Sai Ram !

  • @reetaulaganathan8110
    @reetaulaganathan8110 2 года назад +1

    Ur service to society! Wonderful and beneficial. Tq u Doctor.

  • @elizabethpugazhenthi1965
    @elizabethpugazhenthi1965 3 года назад +7

    Awesome! Great information! Look forward to more!

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Год назад

    உங்களை போன்றோர்களால் தான் உலகம் இன்னும் இயங்குகிறது. சுயநலமில்லா நல்ல மனிதர். வாழ்க பல்லாண்டு சார்.

  • @amudhasundarapandian3934
    @amudhasundarapandian3934 2 года назад +3

    Sir, I am a B.P. patient. I am taking Diatel 40 in the morning and Met xl 50 at night. In the empty stomach, I drink green tea without adding sugar or honey.Is it good to continue?

  • @sagayamselvam2228
    @sagayamselvam2228 2 года назад

    உண்மையில் உங்க பதிவு.ரொம்ப நல்லா இருக்கு

  • @v.ekambaram123
    @v.ekambaram123 3 года назад +6

    சார் ரத்தக்கொதிப்பு வந்து மாத்திரை எடுத்துக் கொண்டு வந்தால் திரும்ப ரத்தக்கொதிப்பு மாத்திரை இல்லாமல் நிறுத்த முடியுமா சார் நன்றி வணக்கம் சார்

    • @sivashankar2778
      @sivashankar2778 3 года назад +2

      முடியாது சகோ மாத்திரை ஆயுள் இருக்கும் வரை சாப்பிடனும்

  • @bathragiria2690
    @bathragiria2690 Год назад

    அருமையான பதிவு டாக்டர்
    எல்லோருக்கும் பயன்உள்ளதாக
    உள்ளது நன்றி வணக்கம்,

  • @chitrabs968
    @chitrabs968 3 года назад +3

    Thank you for your guidance Dr🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 8 месяцев назад

    Excellent details about hhigh BP & thanks Doctor. Can we undertake fasting to reduce BP sir pl?

  • @sudhagargovindan3020
    @sudhagargovindan3020 3 года назад +3

    Very Useful Sir.A Great Salute for giving Awareness without reciprocal. Long Live.

  • @ramasara848
    @ramasara848 2 года назад +1

    sir. hiv patiant ennamathri food sappidalam? eppadi food la control pandrathu?pesungga.

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 года назад +5

    இறைவா அனைவரையும் காப்பாற்று

  • @hjwasimvfx537
    @hjwasimvfx537 2 года назад

    One of my inspiration - from 2013 BATCH, VIDYAA VIKAS. Love you sir

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад +3

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @malinir.8710
    @malinir.8710 3 года назад +1

    அருமையான விளக்கம்
    மிக்க நன்றிகள் டாக்டர்
    🙏🙏🙏

  • @chinnaitsasuperhitmoviefor147
    @chinnaitsasuperhitmoviefor147 3 года назад +3

    Thanks for good tips doctor

  • @gnanasekaranthomas2520
    @gnanasekaranthomas2520 2 года назад

    Superb simple and practical 👌 and remove Inga fear

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 3 года назад +3

    நன்றி டாக்டர்

  • @shanthiarivudainambi5930
    @shanthiarivudainambi5930 2 года назад +1

    Nice story about human body hats of to u sir🙏🙏

  • @sailakshmi6891
    @sailakshmi6891 3 года назад +5

    Thank u so much sir for ur valuable information. I am 48 years of age.I have bp and sugar, fatty liver,fibroid in uterus. I want to get ur advice regarding my issues. I want to meet u or if u don't mind ur contact number. Thank u doctor .

  • @devinaidu8115
    @devinaidu8115 3 года назад

    I have hypothyroidism and diabetic. What can I eat and not . Please put one video you will have more followers looking for this. Thanks!