Incubator செய்வதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் யாவைTamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 72

  • @stephensakthivel6248
    @stephensakthivel6248 2 года назад

    super bro very nice speech very well demonstation god bless you and family.... friends

  • @sahayaraj9558
    @sahayaraj9558 4 года назад +1

    அனைத்து தகவல்களும் பயனுள்ளதாக உள்ளது, நன்றி.

  • @shanmugamv4683
    @shanmugamv4683 4 года назад

    I am listen many times and understanding very well. Excellent. Current dout issue any? Once again thank.

  • @karthikt4601
    @karthikt4601 4 года назад +1

    Anna water heater use panni humidity rise panrathu pathium air heater use panni heat produce panrathu pthium oru video podunga na

  • @mottadinesh9202
    @mottadinesh9202 4 года назад

    Super bro...kandipa doubt na kekuren bro

  • @vaideessubramanian
    @vaideessubramanian 6 лет назад +1

    nice to meet u brother. thanks for ur kind informations & fast replies for every one, thanks alot for ur co odination.

  • @san.jsan.j3238
    @san.jsan.j3238 2 года назад

    Mutta veenum kedaikkuma ?

  • @vaideessubramanian
    @vaideessubramanian 6 лет назад +1

    temp level, humidity level & extra tips for naattu kozhi, vaan kozhi, kaadai, and etc, by date wise. pls brother... do the need ful

  • @devadasanbreeds4586
    @devadasanbreeds4586 4 года назад

    தகவலுக்கு நன்றி

  • @charlesdevaa
    @charlesdevaa 4 года назад

    பிரதர் நான் 80 முட்டைகள் அடை வைத்தேன் அதில் 20 முட்டைகள் தான் கரு வந்தது எனவே நான்கு நாட்கள் கழித்து மீதி 40 முட்டைகள் வைத்தேன். தற்போது முந்தி கருவளர்ச்சி உள்ள 20 முட்டைகள் இன்னும் நான்கு நாட்களில் பொறுக்கக் கூடிய நிலையில் உள்ளது. எனது இங்குபேட்டரில் கேட்சிங் ட்ரை ஒரு பிளாஸ்டிக் டப்பா தான் கொடுத்திருக்கிறார்கள் அதை முட்டை ரோட்டேட் ஆகும் டிரேக்கு மேலே ஒருகம்பியை வைத்து அதன்மேல் கேட்சிங் ட்டிரே கொடுத்துள்ளார்கள் இந்த கேட்சிங் ட்டிரேயில் வைத்ததனால் அடியில் உள்ள முட்டைகள் பாதிக்கப்படுகின்றன எனவே இந்த கருவுற்ற முட்டைகளை வேறு அட்டைப் பெட்டியில் ஹீட் கண்ட்ரோலர் இல்லாமல் 60 வாட்ஸ் பல்பு மட்டும் போட்டு வைத்தால் குஞ்சு பொரிக்குமா?

  • @shalomfarms7963
    @shalomfarms7963 4 года назад +1

    சகோ, பேன் பொருத்தும் போது, முட்டையை நோக்கி காற்று விசும்படி பொறுத்த வேண்டுமா அல்லது எதிர்புறம் விசும்படி பொறுத்த வேண்டுமா.

  • @ramakanusivapiragasam4628
    @ramakanusivapiragasam4628 4 года назад

    தகவலுக்கு நன்றி நண்பா.

  • @sivatvr3714
    @sivatvr3714 4 года назад

    Bro w1209 thermostat la dc 18 v cooling fan connect pannalama bro

  • @DAVID-nf3kw
    @DAVID-nf3kw 5 лет назад

    hygrometer la ethuvum setting vaikkanuma antha video podunga bro

  • @radhishk5111
    @radhishk5111 5 лет назад

    அருமையான பதிவு நண்ப

  • @santthoshkumar6900
    @santthoshkumar6900 4 года назад

    Enakku fish tank chill panna cooling fan setup sollunga

  • @ajithajin7872
    @ajithajin7872 4 года назад

    தெளிவான விளக்கம்

  • @vaideessubramanian
    @vaideessubramanian 6 лет назад +1

    i had one doubt brother. for vaankozhi how much temprature i want to set in w1209??? and how many days i want to put in incubator, and humidity level yevlo irukanum. and one more doubt, once w1209 after power cut aanathuku apuram again want to set the temp ??? is it possible to set that as permanent???/

  • @laluprakashbin7621
    @laluprakashbin7621 4 года назад

    Bro sensor board on off akitu irruku athu ya bro

  • @dineshg7349
    @dineshg7349 4 года назад

    Ji Thermostat la p0 to p8 varai irukku p6 set option set agamattuthu and p7 p8 ena pannanum ji

  • @vinodh5700
    @vinodh5700 6 лет назад +2

    Bro... Time delay epdi irrukum...bulb on and off time period.. minimum. Maintain 37.5 temp .my incubator works 1 minute time interval..it's right or wrong?

    • @nfc_incubators
      @nfc_incubators  6 лет назад

      No bro you have set p1 0,5

    • @vinodh5700
      @vinodh5700 6 лет назад

      I set temp 37.5 and P1 also set 0.5. ... 2 blub and 2 fan .everln ever one minute... Bulb always on and off.... Wt can I do.... Making maintain temp.... Narmala nega use panura incubator light on off time sola mudiuma....?

    • @technologyvideos9209
      @technologyvideos9209 4 года назад

      @@vinodh5700 find solutions bro

    • @crisliovino
      @crisliovino 3 года назад

      @@vinodh5700 ennakum intha doubt iruku

    • @crisliovino
      @crisliovino 3 года назад

      @@technologyvideos9209 bro solution kandu puduchitingala yennaku sollunga bro
      apdiyae unga number thanga na call panni doubt clear pannikuren

  • @mgincubators8459
    @mgincubators8459 4 года назад

    WhatsApp link reset aavi iriki.puthiya link anupunga

  • @sreeramintegratedfarm1977
    @sreeramintegratedfarm1977 6 лет назад

    பயனுள்ள தகவல் நன்றி

  • @ajirakeshr8471
    @ajirakeshr8471 4 года назад

    Adaptar damage aguthu
    Enna Panna

  • @அறிவியல்பழகு

    Humidity first nale 70 iruku night cooling clamate appo onu kattuthu morning onu kathu ithu ethum problem akuma

  • @aquarine9185
    @aquarine9185 4 года назад

    Current cut ana prblm varuma?

  • @kvfarms9569
    @kvfarms9569 5 лет назад

    W3001 thermostat ss fan set panna mudiuma eppadi connection kudupathu bro

  • @yonathan48
    @yonathan48 6 лет назад

    Good job bro

  • @suhamnanthu
    @suhamnanthu 6 лет назад

    மிக்க நன்றி

  • @gunasekar5191
    @gunasekar5191 4 года назад

    Thanks

  • @bharathi0018
    @bharathi0018 6 лет назад

    Super thalaiva

  • @saranyarlus6250
    @saranyarlus6250 5 лет назад +1

    பலப் குறைந்த நாட்களில் ரிபேர் ஆகிரது என்ன செய்வது சகோ

    • @sacreative7848
      @sacreative7848 4 года назад

      எனக்கு ஆகுது சகோ

    • @asmit726
      @asmit726 4 года назад

      Dimmer circuit use pannunga

  • @rojapove7503
    @rojapove7503 3 года назад

    Any one can reply
    My incubator 18th day hatching started, 40 hatched out of 100, 9AM power cut area maintenance upto 5pm, in the power cut time 5 only hatched, balance 55 egg not hatched, I feel it's power cut, if any other reason

    • @shiva260483
      @shiva260483 2 года назад

      It's humidity problem, I also got same result in my first hatch. I placed the bulb in bowl of water to get the required humidity now.

  • @akashc8225
    @akashc8225 5 лет назад

    Bro 120 watt light ku entha battery use pannalam

  • @user-ge6hh6bw3r
    @user-ge6hh6bw3r 6 лет назад +1

    பல்பு எறியம்போது மட்டும் பேன் ஓடலாம நண்ப மற்ற நேரத்தில் அப் இருந்தல் என்னாகும்

  • @yuni6805
    @yuni6805 5 лет назад

    12 Volt SMV box connect pannuna 12 Volt adapter thevailaya bro

    • @nfc_incubators
      @nfc_incubators  5 лет назад

      Thevai illa bro

    • @yuni6805
      @yuni6805 5 лет назад +1

      @@nfc_incubators
      Bro buy link send pannunga

    • @nfc_incubators
      @nfc_incubators  5 лет назад

      @@yuni6805 w1209-amzn.to/2DlL0HU

    • @yuni6805
      @yuni6805 5 лет назад

      @@nfc_incubators bro 12 Volt SMB box buy link send pannunga

  • @தென்றல்-ச2ற
    @தென்றல்-ச2ற 5 лет назад

    நன்பா குஞ்சிப்பொறிப்பானின ஈரபதம் அதிகமாக இருக்கறது தன்னீரின் அளவு குறைத்து 60% இருக்கிறது என்ன செய்வது

  • @அறிவியல்பழகு

    Bro heat 37.5 mela increase ana ethum problem varutha .enoda incubatorla 40 varaikum pokuthu

  • @noorbasha9076
    @noorbasha9076 6 лет назад

    thermostat p6 varaikumtan irukku use pannalama bro

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 5 лет назад

    Nice

  • @abu_tahsan
    @abu_tahsan 5 лет назад +1

    try to English or Hindi

  • @uu2uu997
    @uu2uu997 5 лет назад

    geat bro

  • @செந்தில்குமார்-ள1ங

    என் இங்குபெட்டரில் 80watt பயன்படுத்துகிறேன் இன்வெட்டர் பேட்டரி என்ன பயன்படுத்தலாம்

    • @nfc_incubators
      @nfc_incubators  6 лет назад

      Home useku inverter use panigana athulaiye connect panikalam bro

  • @aravindmech7660
    @aravindmech7660 5 лет назад

    Ventilation holes potanuma

  • @kumaraguru7542
    @kumaraguru7542 5 лет назад +1

    Bro en incubator la 10 muttai vachi irka. Thermostat la 37.2(on) 37.5(off)set panirkan. But hygrometer la 35 temperature, 60%humidity katututhu bro ipo ena pantrthu bro

    • @nfc_incubators
      @nfc_incubators  5 лет назад +1

      No problem bro what's app no 8681934154 incubator photos send panuga

    • @kumaraguru7542
      @kumaraguru7542 5 лет назад

      ❤️

    • @kumaraguru7542
      @kumaraguru7542 5 лет назад

      Bro WhatsApp panita

    • @kumaraguru7542
      @kumaraguru7542 5 лет назад

      Unga reply ku waiting bro.

    • @a.h.mrilwan1535
      @a.h.mrilwan1535 4 года назад

      வினா 1]
      37.0(on) - 37.5(off) ஆகும் படி செட் பண்ணியிருக்கேன் ஆனால் xh-w3001 tempperature controller 37.5 இல் off ஆன பின்பு 38/38.5/39 வரை செல்லும் தீர்வு என்ன?
      வினா 2]
      hygrometer 37 காட்டும் போது w3001 tempperature controller 38.3 காட்டுது தீர்வு என்ன?
      plz help me

  • @அன்பேசிவம்-வ3ன

    எல்லாம் விலங்கிட்டு