பிரமிக்க வைக்கும் சீனாவின் செயற்கை கடற்கரை 😮🇨🇳🇱🇰 அலை மோதும் மக்கள் 🧐| China Port City beach 🏖️

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2023

Комментарии • 101

  • @Tamilellam
    @Tamilellam Год назад +14

    வித்தியாசமான முறையில் அமைத்துள்ளார்கள்.. நேரில் வந்து பார்த்த அனுபவம் கிடைத்தது.. நன்றிகள் கோடி

  • @rameshprabha6743
    @rameshprabha6743 Год назад +11

    இலங்கைக்கு வந்து அங்குள்ள அழகான இடங்களை எல்லாம் சுற்றி பாக்கனும் ன்னு ஆசையா இருக்கு😊

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Год назад +11

    இந்த கடற்கரை துபாய் போல உள்ளது தான் 👌😍 வர வேண்டும் போல உள்ளது

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Год назад +3

    உண்மையிலேயே இவற்றை எல்லாமே பார்க்க எல்லார்க்கும் முடியாத காரியம் ஆனாலும் உங்க காணொளி முலம் காட்சி படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் 👍👌

  • @SSAMMHAS

    இன்னும் கொஞ்ச நாட்கள் தான் அதன் பின்னர் நீங்கள் இலங்கையில் வசிப்பதற்கு சீனாவின் விசா பெற்றிருக்க வேண்டும். எல்லாம் மகிந்த ராஜபக்ஷ இலங்கையர்களுக்கு அளித்த பரிசு.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Год назад +4

    சிலோன் இல் சீ!!!!லங்கா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Год назад +6

    எல்லாம் மணலும் நம்மட பக்கம் இருந்து கொண்டு போனதுதான்

  • @user-do5mp6lo8w
    @user-do5mp6lo8w Год назад +2

    தம்பி நீங்க பார்த்து ரசிக்கும் இடம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழனை புதைத்தயிடமாகூட இருக்கலாம்ல?

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk Год назад +3

    வெளிநாட்டவர் இலங்கையில் வருமானம் ஈட்டினும் இலங்கை யர்கள் அன்ரட உணவுக்கே பலர் சிரமப்படினும் கொழும்பில் தண்ணீர் ஒரு பெரும் பிரச்சனை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் எதோ ஒரு....... அழகாக உள்ளது நன்றி இருவரும் பாதுகாப்பாக பயணங்களை தொடருங்கள் ❤❤❤❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +3

    தம்பி தவகரன் பாவம்.. இருவரின் காணொளிகள் மிகவும் பிடித்துள்ளது

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +1

    நல்ல காணொளி ,, வடிவா இருக்கு, புதிய இலங்கை பார்த்து ரசித்த காணொளி,,,

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +3

    Very nice beach. Thank you for sharing.

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +1

    Good

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Relly very very beautiful relly its not good for change the nature but its interesting in srilanka thankyou

  • @srirambmhg

    Good nice sang thava.....

  • @ummufaayidh6088

    Very nice 😍😍

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Год назад +2

    அருமையான காணொளி

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +3

    THANK YOU FOR SHARING THIS VIDEO.SHANKAVI &THIVAHARAN

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Год назад +6

    Beautiful beach😊

  • @rimdeen5416

    வாழ்த்துக்கள்