நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்கிவிட்டது / அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் / Bro.MD Jegan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 110

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 6 месяцев назад +6

    இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.ஆமென்❤❤❤❤❤❤❤

  • @rubanruban9191
    @rubanruban9191 6 месяцев назад +3

    இன்றைக்கும்.மரங்களை.கும்புடவர்கள்.இருக்கிறார்கள்.நட்சத்திரத்தைகண்டால்.நேன்பு.பிடிக்கிறார்கள்.இயற்கைவழிபாடுகளும்.உண்டு.இவைகள்.தான்.தேவகோபத்தை.ஏற்ப்படுத்தும்..உங்கள்.பிரசங்கம்.சத்தியமான.வார்த்தைகள்.நன்றி.பிரதர்.

  • @PetriciaMary
    @PetriciaMary 6 месяцев назад +1

    🙏 Thank U Brother the truthful
    Message 🙏🙏🙏🙏

  • @miswarya2749
    @miswarya2749 6 месяцев назад +2

    Amen Amen🙏🙏🙏❤❤❤ 🌹🌹🌹🌹🤍🤍🤍🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @sujatharavi1025
    @sujatharavi1025 4 месяца назад

    Glory Glory to God 🙏 Amen 🙏

  • @doosmery2710
    @doosmery2710 6 месяцев назад +1

    amen.amen amen.amen thank you my lord jesus 🙏

  • @anitas1581
    @anitas1581 6 месяцев назад

    Praise the Lord

  • @GlowriGlowri-eu3xm
    @GlowriGlowri-eu3xm 6 месяцев назад +2

    Amen amen Praise the lord

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 6 месяцев назад +2

    Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤

  • @Lawrence923-y6s
    @Lawrence923-y6s 6 месяцев назад +1

    Eye opening sermon, fantastic.

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 6 месяцев назад +1

    இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசைகளிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,.....❤❤❤❤❤❤❤

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад

      இது இறுதிகாலத்தில் வரும் இறைதூததரால் உருவாக்க ப்படும் சபை.நிச்சயமாக கிருத்துவசபை அல்ல

  • @abisriabisri6461
    @abisriabisri6461 6 месяцев назад +3

    ஆமென் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙏🙏

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 6 месяцев назад +1

    ஆமென் 🙏

  • @King-dv2jh
    @King-dv2jh 6 месяцев назад +1

    Amen prise the Lord

  • @sheilajohn5489
    @sheilajohn5489 6 месяцев назад

    Praise God

  • @Lourdu-gl2bu
    @Lourdu-gl2bu 6 месяцев назад

    Amen 🙏

  • @uraniajency8510
    @uraniajency8510 6 месяцев назад

    Amen

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx 6 месяцев назад

    Amen yesuappa yes correct 💯 correct

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад

      இயேசு வுக்கு அப்பா இருக்கிறார் என்றும் ஒத்துக் கொள்கிறீர்கள்

  • @arockiajayanthi4061
    @arockiajayanthi4061 6 месяцев назад

    Fabulous & fantastic explanation brother. Keep rocking brother. Jayanthi CBE 😅😅😅😅😅😅😅

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 6 месяцев назад

    TAMIL BIBLE//TELUGU BIBLE//MALAYALAM BIBLE//KANNADAM BIBLE//

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 6 месяцев назад +1

    Nerungattum Yenna Panna Porirgal Ithukumel❓Ennai Azhikanum En Kudumbatthai Gaali Seiyanum Ninaikindravargar Ithukumel Vera Yenna Thaan Panna Mudiyum Ennai Saiya Ithukumel❓🤷🏻

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад

      சபை என்பது தேவன் என்கின்ற இறைவன் வந்து தங்கும் சபைதான் தீர்க்கதரிசன தீர்க்கதரிசிகள் இறுதிகாலத்திற்காக கூறப்பட்டுள்ளது. எந்த தீர்க்கதரிசியின் இயேசு உட்பட யாருடைய சபையையும் குறிக்ககவில்லை.இயேசு கூட தானியேல் தீர்க்கதரிசி கூறியிருக்கிறானா என்று கூறியதை நினைவுகொள்ளுங்கள்.தானியேலுக்கு இது இறுதிகாலத்தைப்பற்றியது என காபிரியல் குறிப்பிட்டதையும் நினைவுகொள்க.அப்படி யென்றால் இயேசு வும் இறுதிசபையைத்தானே குறிப்பிட்டார்.!இறுதியில் வரும் இறையாளன் பூமியில் உள்ள அனைத்து மார்க்க மத ங்களை
      அழித்துவிட்டு புதியபாதையை உருவாக்குவார்.மறுரூபமாக்கப்படுதல் என்பது அதுவே

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 6 месяцев назад +2

    பவுல் யார்.தீர்க்கதரிசியா அல்லது இறைதூதரா

    • @jesusisoursaviour9363
      @jesusisoursaviour9363 6 месяцев назад

      Apostle of God.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад

      @@jesusisoursaviour9363 இயேசு சொன்னாரா எந்த இடத்தில் சொல்லியிருக்கிறார் பவுல் கடவுளின் அப்போஸ்தலர் என்று.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад

      குழப்பாதீங்க.இயேசு இறைதூததரா இல்லை.இறைவனா.இறைவனாய் இயேசு இருந்தால் இறைவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற நியதிபடி தெரிந்திருக்க வேண்டும். நீங்களே ஆணித்தரமாக இயேசு விற்கு இறுதிநாளைப்பற்றி தெரியாது என்று சொல்லி இயேசு இறைவன் இல்லை என்று வெளிப்படுத்திவிட்டீர்கள்

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад

      அதிஷ்டம் என்றாலும் துரதிஷ்டம் என்றாலும் இறைவனால் ஒவ்வொருவருக்கும்
      அளிக்கப்பட்ட இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதை அனுபவித்தே ஆகவேண்டும். அதில் இறைதூதுதர்களும் விதிவிலக்ககல்ல. இயேசு அதனால தான் இறைவன் நிர்ணயித்ததை மாற்றமுடியாமல் ஆட்பட்டு போனார்.ஆட்பட்டு போனாலும் மனம் எதார்த்தத்தில் எதிர்ப்பார்ப்பது முறைமைதானே.தவறு இல்லை. அந்த இயல்பான எதிர்பார்ப்பு இருந்தது என்பதை அவர் உயிர்விடும்போது சொன்ன வார்த்தைகள் இறைவா ஏன் என்னை கைவிட்டாய் என்பது.

    • @jesusisoursaviour9363
      @jesusisoursaviour9363 6 месяцев назад

      @@TamilSelvan-fl5ec kadaisi vara kulambikite irunga.

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 6 месяцев назад +7

    முதலில் தேவன் என்று யாரைக்குறித்து சொல்கிறீர்கள். கர்த்தர் என்பவர் யார்.இயேசு யார். தெளிவுபடுத்துங்கள்

    • @jesusisoursaviour9363
      @jesusisoursaviour9363 6 месяцев назад +6

      Trinity means thiriyega devan. Pitha means Devan karthar, parisutha aavi, Jesus means son of God. 3 dimensions ium karthar, Devan , entru koopidalam.

    • @sylvester8004
      @sylvester8004 6 месяцев назад

      Ellarum orae aalu thaan

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад +1

      எல்லாமே ஒரே ஆள்தான் என்றால் ஒருபெயரை வைத்து அழையுங்கள். மாறிமாறி பெயர்களை இடத்திற்கு தகுந்தார்போல் அழைப்பது பித்தலாட்டத்திற்கு வழிவகுக்கிறது..இயேசு என் பெயரை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் நிலைமை வெட்ட வெளிச்சம் ஆகும்.சரித்திரத்தில் மரியத்தின் பையனாக எப்போதுவந்தார்.அவர்மட்டுமே மரியபத்திற்கு பிறந்த ஒரே இயேசு. வேறு யாரும் இயேசு இல்லை. ஆன்மா வேறு வடிவம் தாங்கிவிட்டால் அதற்கு வேறு பெயர் வேறு ஆள்தான்.இறுதிகாலத்தில் இறுதியில் நான் உங்களுக்கு அந்நியராய் வருவேன் என்று சொன்னது ஏன் என்று சிந்தியுங்கள். நான் இறுதியில் வரும்போது உங்களில் ஒருவர் கூ ட ஒரு பொழுதேனும் என் உபதேசச்தை கேட்க மாட்டீர்கள்.அந்நியராய் இருப்பீர்கள். அப்படி வருவது வேறுயாருமல்ல.நானே.இர் இப்படி சொன்னதற்கு காரணம் யார் மக்களா கிருத்துவமக்களா நிச்சயமாய் இல்லை.பிரச்சாரம் தவறாக செய்யும் போதகர்களே.ஒரு கிருத்வ.வ.ர் கூட பயன்பெற முடியாமல் ஆக்கிய போதர்களுக்கு நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள்..

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад

      @@jesusisoursaviour9363 எல்லாமே ஒரே ஆள்தான் என்றால் ஒருபெயரை வைத்து அழையுங்கள். மாறிமாறி பெயர்களை இடத்திற்கு தகுந்தார்போல் அழைப்பது பித்தலாட்டத்திற்கு வழிவகுக்கிறது..இயேசு என் பெயரை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் நிலைமை வெட்ட வெளிச்சம் ஆகும்.சரித்திரத்தில் மரியத்தின் பையனாக எப்போதுவந்தார்.அவர்மட்டுமே மரியபத்திற்கு பிறந்த ஒரே இயேசு. வேறு யாரும் இயேசு இல்லை. ஆன்மா வேறு வடிவம் தாங்கிவிட்டால் அதற்கு வேறு பெயர் வேறு ஆள்தான்.இறுதிகாலத்தில் இறுதியில் நான் உங்களுக்கு அந்நியராய் வருவேன் என்று சொன்னது ஏன் என்று சிந்தியுங்கள். நான் இறுதியில் வரும்போது உங்களில் ஒருவர் கூ ட ஒரு பொழுதேனும் என் உபதேசச்தை கேட்க மாட்டீர்கள்.அந்நியராய் இருப்பீர்கள். அப்படி வருவது வேறுயாருமல்ல.நானே.இர் இப்படி சொன்னதற்கு காரணம் யார் மக்களா கிருத்துவமக்களா நிச்சயமாய் இல்லை.பிரச்சாரம் தவறாக செய்யும் போதகர்களே.ஒரு கிருத்வ.வ.ர் கூட பயன்பெற முடியாமல் ஆக்கிய போதர்களுக்கு நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள்.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 6 месяцев назад +1

      தேவன் என்ற தமிழ்பதம் இறைவனுக்கு கீழே இருக்கக்கூடிய பதம்.இந்த பதத்திலேயே இறைவனை சொல்ல வேண்டும் என்றால் மகாதேவன்.முந்தைய மொ ழிபெயர்ப்பு பைபிளில் சர்வேசுரன் என்ற பதத்தைதான் பைபிளில் பயன்படுத்தினார்கள்.ஏசாயா9 இன் மொழிபெயர்ப்பை யூதர்களின் ஹிப்ரு மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் இருக்கிறது.அதைப்படியுங்கள்.உண்மை புரியும். உண்மையில் இந்த வரிகளின் பொருள் என்ன உண்மையை சொல்லுகின்றன பாருங்கள்.
      இன்னும் சொல்லப்போனால் இண்டாம் வருகை இயேசு வையோ முதல் வருகையை இயேசு வையோ குறித்து சொல்லப்படவில்லை என்பது உண்மை.இயேசு குறிப்பிடும் மானுடமகன் பற்றித்தான் சொல்லப்பட்டுள்ளது.இறுதிகாலத்தில் வரும் இறையாளன் சபையில் உள்ள. அவரது மகனாக பிறக்கும் மானுடமகன் பற்றி சொல்லப்படுகிறது . நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்(மானுடமகன்) அவரே மீண்டும் குமாரனாக கொடுக்கப்பட்டார்.(மீண்டும் உயிர்த்தெழுந்து குமாரனாகவே கொடுக்கப்பட்டார்.அவரின் தோள்மீது கர்த்தத்துவம் கொடுக்கப்பட்டது அதாவது Chief commandar ஆக கொடுக்கப்படுகிறது. இறைவனுக்கு ஒரு பெயர் உண்டு. இறைவன் தன் பெயரை அந்த மானுடமகனுக்கு கொடுத்தார்.இறைவன் பெயரும் மானுடமகன் பெயரும் ஒன்றாகவே இருந்தது.இறைவன் பெயர், இறுதியிவரும் இறையாளனின் பெயர்,வ.மானுடமகனின் பெயர் மூன்றிலுமே குரு என்ற வார்த்தை இருக்கும்.என்று இருப்பது சத்தியமானது.இப்படி மூலத்தில் ஹிப்ரு வில் இப்படியிருக்க கிருத்துவ மொழி பெயர்ப்பில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது சத்தியமான உண்மை.இப்படி ஏகப்பட்டது கிருத்துவத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 6 месяцев назад

    ஒரே குழப்பவாதி

    • @valarmathi7665
      @valarmathi7665 6 месяцев назад

      நீங்கள் ஆவியில் வளர்ந்தால் புரியும். நல்ல ஒரு ஆலயத்திற்குச் செல்லுங்கள்....

  • @christinachella8583
    @christinachella8583 6 месяцев назад

    Amen

  • @Thanapaul-d4q
    @Thanapaul-d4q 12 дней назад

    Amen❤