பிரஷர் குக்கரில் கிரில் சிக்கன் | How to Cook Whole Chicken in a Pressure Cooker

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025
  • Learn learn to make whole grill chicken using pressure cooker. Grill chicken recipe in tamil marinated with Indian spices is really delicious.

Комментарии • 847

  • @rajkumar-cn8qb
    @rajkumar-cn8qb 5 лет назад +5

    Romba sekirama samayal seirathu eppadinu sollitinga txs madam ippadi than simple ha seiya kathukudukunum super

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 5 лет назад +2

    நானும் எவ்ளோ யூடியூப் வீடியோ பார்த்துட்டு போயி கமன்ட் செக்‌ஷன்ல ஏதாவது கமன்ட் பன்னுவன், மற்றவங்க கமன்டஸை பார்ப்பன், ஆனா எனக்கு தெரிஞ்சி எல்லாருடைய கமன்டஸுக்கும் லைக் போட்டது இந்த வீடியோவை பார்த்தபிறகுதான்!

  • @gopalakrishnanshanmugam5994
    @gopalakrishnanshanmugam5994 5 лет назад +1

    அருமை. ரொம்ப பொறுமையா புரியற மாதிரி சொன்னீங்க ....மிகவும் நன்றி👍❤️

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for watching the video!!!

  • @guberamoorthy2584
    @guberamoorthy2584 6 лет назад +74

    நானும் என் மனைவியும் வயிறு வலிக்க சிரித்தோம், cooking a பார்த்து இல்லை, அதுக்கு வந்த comments a பார்த்து.

  • @juliusthangaraj1978
    @juliusthangaraj1978 Год назад +1

    அருமையான முயற்சி..!!
    👌👌👌👌👌👌👌👌👌 சகோதரி வாழ்த்துக்கள்..!!💐💐💐

  • @saraswathikirthicmedia8004
    @saraswathikirthicmedia8004 5 лет назад +3

    Ungaloda arivukum theramaikum sangam saarba
    Aallndha nandri

  • @ayshameeran5072
    @ayshameeran5072 5 лет назад +3

    Sooprr Mam... Very good... Ononnum paathu paathu pannirkeenga... Grill chicken without oven panlam nu prove pannirkeenga... Don't worry about others comments.. Inga yevanukum yedhayum try Panna vakku illa aana kora sola vandurvanunga... Pudicha parunga illana mooditu ponum.. thevalladha pechu... Nainga yena panalum ipdi tha pannunga... And one more thing... Yedo oru eruma night vacha chicken poison nu solluchae.. nayee ne lam samayakattu kulla poikiya da.. And avanga samachu vaikala marinate panni tha vaikranga... Kanda kadaila poi sapudriyeee athellam yethuna naal vacha chicken theriyuma daa....

  • @moulanatravels4362
    @moulanatravels4362 7 лет назад

    Wonderful sister...Unga face lakshmigaramaga irukku...Veliye sappida pidikkadha enakku idhu varap prasadham....Thank you

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад

      Thank you so much for your feedback and support Madam.please do watch our other videos.

  • @Thamizhan2023
    @Thamizhan2023 5 лет назад +63

    ஜல்லிய சுட்டு ஊசி போட்டப்பவே லைட்டா யோசிச்சேன். சரி பார்த்தது பார்த்துட்டோம் முழுசா பார்த்துடுவோம்னு உட்கார்ந்தது என் தப்பு தான்.
    பாவம் அந்த கோழிய போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டீங்களே. குமட்டிகிட்டு வருது. ஊசி போட்டு காலை கட்டி, ரெக்கையை வளைச்சு டம்ளர சொருகி உட்கார வச்சு அவிச்சு 🔥 ல வச்சி நெருப்போட சுட்டு அது தலயில சாஸ் ஊத்தி யம்மா தாயே இதை செய்றதுக்கு ஒரு வாரம் ஆவும் போலயே
    இந்த எழவை 100 ரூவா கொடுத்து கடையிலயே சாப்டுக்குறேன் தாயே.
    இனி உங்க சேனல் பக்கமே வர மாட்டேன்.
    இனி எப்ப கிரில் சிக்கன் சாப்ட்டாலும் இந்த எழவு ஞாபகம் தானே வரும். ச்சை.
    தயவு செய்து இந்த கமெண்ட்டை டெலிட் பண்ணிடாதீங்க!

    • @nayeemsanavnb7673
      @nayeemsanavnb7673 5 лет назад +2

      Semma comment annnnnnnnnaaaaaaaa

    • @pandiyarajapandiyaraja5506
      @pandiyarajapandiyaraja5506 5 лет назад +2

      செம்ம காமெடி

    • @Jasuna2014
      @Jasuna2014 5 лет назад +2

      😂😂😂😂😂

    • @abdulazees293
      @abdulazees293 5 лет назад +1

      Nan ondra Mani neramnu sollum pothey aludhuten yamma thaye unga vootukarar romba pavam....

    • @ranganathanr5232
      @ranganathanr5232 5 лет назад +1

      Ne va thala va thala va thala..... ultimate.. vera level... stress buster... 😂😂😂

  • @poornasivaram1405
    @poornasivaram1405 5 лет назад +3

    yarukitta kathukittenga.super pa.,,👍✌️😍

  • @tharanip7315
    @tharanip7315 5 лет назад +16

    எல்லாரும் like பண்ணுங்க, share பண்ணுங்க, subscribe பண்ணுங்க.... அப்படியே அந்த கோழிக்கு 1நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்துங்க...

  • @joannslifestyle9188
    @joannslifestyle9188 5 лет назад +2

    8:17 veral level🤣🤣🤣 looks like the chicken is doing yoga😂😂

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS 5 лет назад +1

    எவ்வளவு பேரு கேள்வி கிண்டல் செய்தாலும் மிகமிக மாற்றுபுதுமையான உலகத்திலேயே முதன் முதலாக ஒரு மாற்று கிரில் சிக்கன் கொண்டு வந்தது நீங்கள் தான் இருக்கும் சகோதரிஇதுவும் ஒரு புதுமையான ஒரு மாற்று சுவையை தரும் என்று நம்புகிறேன்உங்களை எவ்வளவு கேவலமாக சிரித்து கிண்டலடித்து கமெண்ட் செய்திருந்தாலும்அதெல்லாம் தூரப் போட்டுட்டு உங்களோடஇது போல புதுமையான சிந்தனைகள் எல்லோரும் போல இல்லாமல் உங்களுடைய சமையல் கொஞ்சம் புதுமையாக இருக்கு தொடரட்டும் உங்கள் தொண்டு வாழ்த்துக்கள் உயிரைக்கொன்று சமைக்காத உணவை சமைத்து சாதனை பட்டியலுக்கு வாங்க சகோதரி நன்றி வணக்கம் ☺

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for watching the video!!! Thanks again that your comment really encourages me a lot!

  • @wintowin1801
    @wintowin1801 7 лет назад +47

    கொடுத்து வெச்ச கோழி .....பிறவி பயனை சகோதிரி கையால் நல்லபடியாக அடைந்து விட்டது .அருமை சகோதிரி.

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад +3

      Thank you so much for your feedback and support Sir. Please do watch our other videos. மிக்க நன்றி!

  • @sharbunisha1592
    @sharbunisha1592 7 лет назад +26

    Super ka semma.... kozhi ah koduma paduthurenga nu solravangalam kozhi ah yean sapdurenga???

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад +2

      Thank you so much for your feedback and support Madam.

  • @ananthasubramanianramasamy1567
    @ananthasubramanianramasamy1567 7 лет назад +15

    உப்பு தண்ணீர் ஊசி போடாம .3 மணி நேரம் ஊறவைத்தால் போதும்.இரவு முழுக்க வேண்டாம்.அப்புறம் நல்ல தானே போயிட்ருந்நது, எதுக்கு அடுப்புக்கரி புகை. மற்றும் மறுபடி தீயிலே வாட்டி கருக வச்சி. அப்புறம் தேவையில்லாமல் கொழுப்பு ஊத்தறது. குகக்கர்விருந்து எடுத்து அப்படியே பரிமாறுங்க சூப்பரா இருக்கும்

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад

      மிக்க நன்றி சார்

    • @farookali9757
      @farookali9757 6 лет назад

      coala patha vachi ulla vacha...different taste .....irukkum arabian style...

    • @rajisubash4668
      @rajisubash4668 5 лет назад

      iyyo yoo akkaaa ala vittu akka

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 6 лет назад

    Vanakkam romba porumaiya sonninga nice porumaiya senjurukinga.great work. U tube channel Rajshri food one of the famous chef he shows very simple method. Good effort u have done. He done the trick of making it smoky flavour. Ninga Asha Parthiv follow pannirukinga gd try.

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @poorni1353
    @poorni1353 6 лет назад

    Hi sis today ly frst I saw ur channel and tis yum recipe.. I was searching this cooker recipe ..super and clear explanation..u made it easy .it's very healthy to do in home.. In hotel surely health issues will come so v must spend money so u showed a useful recipe

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support Madam !!!

  • @kazhathoorkannama5181
    @kazhathoorkannama5181 6 лет назад +7

    நீங்க எங்கயோ போய்டீங்க...
    வேரலெவல்...
    அப்பரம் ஒரு முக்கியமான விசயம்..
    நீங்க செய்ததை சாப்பிட்டது யார்,,?? அவரின் தற்போதய நிலமை,,,!!!!

  • @inthujaya3956
    @inthujaya3956 7 лет назад

    Sema Sooper.... Going to try this on my brother marriage Virunthu in my home....... Also thanks for your slowness and tips 😊😀😇

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад +1

      Thank you so much for support and feedback. Please try it at home and send us your feedback.

  • @murugangiri2662
    @murugangiri2662 6 лет назад +67

    கேஸ் வேஸ்ட்
    டைம் வேல்ட்
    ஸ்டவ் வேல்ட்
    சிக்கன் வேஸ்ட்

  • @gomathimagesh1388
    @gomathimagesh1388 5 лет назад

    Ayo samy nan ipadi oru cooking pathathum ila ivlo comment pathu sirichathum ila. Pothum ma unga cooking. But I like her hygienic kai kazhuvunga kazhuvunga nu soliyae sagadivhitama pavam jally cement ellam😍😍😍

  • @nivedhar61
    @nivedhar61 6 лет назад

    Wow really awesome mam !!! You have so patience and ur way of cooking is too unique !!!! Don't not consider critic's they will be the stepping stone of ur success !!! Go ahead with ur own way !!!

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад +1

      Thank you so much for your support and feedback Madam. You positive words really encourages me a lot. Please try it at home and send us your feedback. Happy Cooking !!!

    • @nivedhar61
      @nivedhar61 6 лет назад

      Sure mam !!

  • @Sasikumar-bi4dc
    @Sasikumar-bi4dc 7 лет назад +22

    pothum sister venam intha visaparichai...hotel la 300 rupeesku full grill chicken vangidalam...

    • @balajidevi3630
      @balajidevi3630 5 лет назад +2

      Swiggy la 50 % offer kedaikum 150 ku vangikalam

  • @கு.திருநாவுக்கரசு

    அய்யோ ராமா என்னையே இந்த மாதிரி வீடியோவையெல்லா பாக்க வைக்கிற , இந்த கோழிக்கு என்ன என்ன சீர் செய்யோனுமே அத்தனையும் செஞ்சாச்சு, அம்மினி உன்னோட அருமை பெருமைய பின்னாடி வருகிற தலைமுறையெல்லா இந்த வீடியோவ பாத்து தெரிஞ்சுக்குவாங்க, போதுன்டா சாமி இனி என் ஆயிசுக்கும் கோழிகறி திங்கமாட்டேன்

  • @michaelclement6793
    @michaelclement6793 5 лет назад +1

    What's that chicken balla hanging on the chicken

  • @lotuschannel5349
    @lotuschannel5349 6 лет назад +1

    Inum garandi then spoon podalamey

  • @rma979
    @rma979 7 лет назад +32

    நான் செய்து பார்த்ததேன் Superஅ வந்துச்சு....Thank you...பாராட்டுகள் சாகோதரி..

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад +5

      Thank you so much for your feedback and support Sir. I am really HAPPY you have tried my recipe. உங்கள் பாராட்டுக்கள் என்னை மிகவும் ஊக்க படுத்துகிறது.

  • @msdsdpi8796
    @msdsdpi8796 5 лет назад +40

    என்னடா இது..குக்கருக்கும்-கோழிக்கும் வந்த சோதனை ...?

  • @guberamoorthy2584
    @guberamoorthy2584 6 лет назад +98

    வயிறு வலிக்க சிரித்தோம். சமயல பாத்து இல்லை, comments a paathu.

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 6 лет назад +1

    போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும்.நீங்கள் இன்னும் சமையலை மெறுகேற்றி தொடர்ந்து பதிவிடுங்கள்.
    வாழ்த்துக்கள்

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад +1

      Thank you so much for your feedback and support !!! Your words really encourage me a lot Sir. Thanks again.

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 6 лет назад

      இனி வரப்போகும் உங்களது அனைத்து வீடியோக்களையும் பார்க்க ஆவலாக இருக்கின்றேன்.வாழ்த்துக்கள்...

  • @hepsibhaezra6794
    @hepsibhaezra6794 6 лет назад

    super sister...veetlaiye grill arumai. ..nalla healthy a sapidanumna wait pannanum......ennum neraiya vedio padunga. ...

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support Madam !!!

  • @maankuttymanisha2010
    @maankuttymanisha2010 6 лет назад

    Saavu sadalam pandramadhiri kallu kotti kozhi kal katti ukkara vachi irukkingalae akka

  • @vishalgandhi1003
    @vishalgandhi1003 6 лет назад +2

    What was the cost to make this dish sister? As per my rough estimation ~ 🐔+ 1 pressure cooker(to be spoiled) + 2 glasses (to be spoiled) + half cylinder gas + blah blah blah.. 2000 RS in total ?

  • @vidhyakrishnan1234
    @vidhyakrishnan1234 6 лет назад

    Very superb sister.. like to eat it now itself..

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 6 лет назад

    Super akka i done my home very super thank u

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @devikavajravel8418
    @devikavajravel8418 5 лет назад

    youtubeil.na.first.pairta.vedio.friend.tam.pereyane.matan..iam.happy.neka.happy.ya.friend.

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 7 лет назад

    Vaazhtthukkal Sagothari... innum niraiya ethir paarrkkirom..

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад

      Thank you so much for your feedback and support Ma Media. We always need your support and will update more videos in future. Mikka Nandri Sir.

  • @rajavel4772
    @rajavel4772 5 лет назад

    அறிவாளி உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @sathyaa234
    @sathyaa234 6 лет назад +15

    One kind info sis😱
    That refrigeratored chickens water is so poisonous which u got from the boiled chicken and which u added finally for frying..be careful with that..it gives Dyoria.
    But one best thing here is sirichu sirichu stomach pain while I read the comments😂
    Sathyama ivalo comedy ah kalaichu comments ingatha pakare for a cooking video..
    Ivalo steps ku we can go and buy for 360Rs with superb taste..

  • @gowrigowri1013
    @gowrigowri1013 6 лет назад

    Very nice ... finishing 😊super

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад +1

      Thank you so much for your feedback and support !!!

  • @begilbegil7703
    @begilbegil7703 6 лет назад +28

    அந்த கோழிக்கு வந்த சோதனை....பாவம்....😀😁😁😂😂😂

    • @sakthivel_1076
      @sakthivel_1076 5 лет назад +1

      Athu than sethuruchula apparam ethuku solringa idiot😡😡

    • @begilbegil7703
      @begilbegil7703 5 лет назад +2

      @@sakthivel_1076 எல்லாம் சரியாக தான் இருந்தது...சமையல் கூட Okay ...கோழிக்கு ஊசி போட்டாதுதான் தாங்க முடியல்ல....

  • @VRAAHUL6
    @VRAAHUL6 5 лет назад +3

    அம்மிணி நாங்க 200 ரூபாய் கொடுத்து கடைலேயே 10 நிமிடத்துல வாங்கி 5 நிமிடத்துல்ல சாப்பிடுவேன். உமக்கும் உன்னோடைய குக்கருக்கும் நன்றி

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 5 лет назад

    Prefact teast ...one by one step super soldringa

  • @sabreenismail3507
    @sabreenismail3507 5 лет назад +1

    cookera velakki kaluvamaaateengala

  • @rajeswaribalakrishnan7800
    @rajeswaribalakrishnan7800 7 лет назад +3

    Rompa nanri porumaiya solli thareenga Nalla use full tips thank you

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад +1

      Thank you so much for your feedback and support Madam. Please do watch our other videos.

    • @parthasarathisuppar2190
      @parthasarathisuppar2190 6 лет назад

      @@MyFirstView o

  • @paulmoses3427
    @paulmoses3427 5 лет назад

    Cool out pannanuma? Illa appadiye cooker la vaikalama?

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for your feedback and support !!! You have to cool it out.

  • @sridevi3123
    @sridevi3123 7 лет назад +113

    sister mudiyala pothum nanga hotel la saptukurom ...

  • @physicspraba
    @physicspraba 6 лет назад +29

    Night seitha chicken kaailila saaptaaaa vesam(poison) nu solluvaanga. Ni enna daa na oru nit fullah vachu.ivlo process panni .... Ithuku oru moodi vesam kudichitu sethu polaaam... Sathyamaa soldren ,intha maari senju saapteenga seekram saaavu thaan....

    • @farookali9757
      @farookali9757 6 лет назад +2

      aama ivar ellam hygeine food thaan saapduvaar ..... velekenna...nee saapra arisiyila vesam...illaiya...😃😃😃

    • @ayshameeran5072
      @ayshameeran5072 5 лет назад +1

      ne lam samayakattu kulla poikiya.. And avanga samachu vaikala marinate panni tha vaikranga... Kanda kadaila poi sapudriyeee athellam yethuna naal vacha chicken theriyuma ....

  • @harshavardhan8450
    @harshavardhan8450 6 лет назад

    Really nice video... I'm a RUclips surfer since Indian people don't even know what's RUclips, I'm a foodaholic, I have visited many restaurants jus to taste a new dish that's available,, really a unique style to cook a grilled chicken ,, hats off... some idiot just kept on saying that do not torture the chicken, are they high or blind... It's not alive dude common...

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!! Your comments really engourages me a lot. Thanks again.

  • @chandrakalasridhar5256
    @chandrakalasridhar5256 6 лет назад

    Superb. Thanku mam. Nice video

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @jocutie4600
    @jocutie4600 5 лет назад +2

    Neenga release panniruka kozhi padattha ukaanthukitum pakalam, ninnukitum pakalam, padutthukitum pakalam

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 5 лет назад +1

    எளிமை என்றும் சுவை
    இன்றைய காலம் சத்துஉணவே
    போதும் சின்னபிள்ளைகளுக்கு
    நல்ல உணவு போதும்
    உலகம் இன்று உணவால் அதிக
    வியாதி உருவாகிறது

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @devadoss9421
    @devadoss9421 5 лет назад +2

    இது போல கிளிக் சிக்கன் செஞ்சு சாப்பிடுவதற்கு எனக்கு ஆசைதான் ஆனால் எங்க கம்பெனியில் மூணு நாள் லீவு தர மாட்டாங்க

  • @prakash3273
    @prakash3273 6 лет назад

    Paavam koli pona janmathil enna paapam senjiricho

  • @sugusugumar2600
    @sugusugumar2600 5 лет назад

    Nice taste sis......semaya iruku....v2la samaichen...

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for your feedback and support Sister!!! I am HAPPY that you have tried my recipe.

  • @mohammda1830
    @mohammda1830 5 лет назад

    hi yanna panrinkah akka nittuney poinu irruku finishing yappo pannuvinkah

  • @sivasaravanan5157
    @sivasaravanan5157 7 лет назад

    Can we use this cooker after this process because you did it with stone...

  • @sudhachelladurai
    @sudhachelladurai 7 лет назад +16

    Room potu yoshipingalama?

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад +1

      Thank you so much for your feedback and support Madam. Please do watch our other videos.

    • @ponnukamatchi3744
      @ponnukamatchi3744 6 лет назад

      Sudha Chelladurai

    • @omsaisivamfashionzone5704
      @omsaisivamfashionzone5704 6 лет назад

      Sudha Chelladurai vera channela copy adicha epd dan erukum

    • @farookali9757
      @farookali9757 6 лет назад +1

      unakku ithu maari senchu poda vakkilla.....😄😄

  • @akrishnavani2664
    @akrishnavani2664 6 лет назад +4

    Gud effort akka... But I think no one will have Ur level patience to do it...

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @divyamohan4724
    @divyamohan4724 6 лет назад

    Hi friends , if u don't like pls leave it .don't give negative comments . If u want u give first see itself then give coments .

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!! Your words really encourage me a lot Madam. Thanks again.

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 7 лет назад

    U have inbuilt patience with u ma. Is it safe to do. Iam scared little bit. Good teacher. In future u can fast ur videos. So tat it makes intersting. 👍👍

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад

      Thank you so much for your feedback and support Madam. Your supportive feedback encourages me a lot, Will do it better in forth coming videos.

  • @chellapriya1990
    @chellapriya1990 5 лет назад

    Nalla iruku kaa. Good try 😊

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад +1

      Thank you so much for watching the video!!!

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    ஒரு கோழியன் கடைசி நிமிட கண்ணீர் கதை-இந்த டெமோ காட்டின கோழி என்ன பாவம் செய்ததோ -ஐய்யயோ எவளவு சித்திரவதை.

  • @sangeethasasi2350
    @sangeethasasi2350 6 лет назад

    Super & neenga nalla pesuringa

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 5 лет назад

    Nan itha try panne prefact iruku

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for your feedback and support !!! I'm really HAPPY that you have tried the recipe.

  • @sums_suma
    @sums_suma 5 лет назад

    Evlo prosses a

  • @dr.mohankumar6189
    @dr.mohankumar6189 6 лет назад +3

    itha na weetla senji mudikerathukulla 95 wasaaidum....

    • @farookali9757
      @farookali9757 6 лет назад

      unna yaar seiya sonna paartha poathum 😁😁😁

    • @dr.mohankumar6189
      @dr.mohankumar6189 6 лет назад

      @@farookali9757
      hoo....ne paakura aala?

    • @farookali9757
      @farookali9757 6 лет назад

      @@dr.mohankumar6189 comments podra velekennaiya nee😅😅😅😅😅😅

    • @dr.mohankumar6189
      @dr.mohankumar6189 6 лет назад

      @@farookali9757
      aama na pooduratha ne velakku podichi paakurana ne...

    • @farookali9757
      @farookali9757 6 лет назад

      @@dr.mohankumar6189 muthala kalyaanam pannu thambi..😁😁😁😁😁

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 6 лет назад +1

    Grill chicken kadaila pakkumpothu evengalukku kodumaiya theriyalaiya

  • @gayathrirajalingam2717
    @gayathrirajalingam2717 6 лет назад +1

    Sis epditha ipdi techniques la kathukitiga

  • @rickeyraajesh1250
    @rickeyraajesh1250 6 лет назад +8

    cooker kulla roadaa podringa

  • @ss8536
    @ss8536 6 лет назад

    Super sis very useful recipe tnq

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @rnpala1819
    @rnpala1819 5 лет назад

    Excellent ,and good prepare sister

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @arshathb198
    @arshathb198 6 лет назад +1

    Sister ethuku hotelaye saptalam

  • @viveknair1214
    @viveknair1214 6 лет назад

    Madam what is jelly?

  • @umaSelvam-yb6in
    @umaSelvam-yb6in 5 лет назад +7

    Chikken sitting is Very comady 😂😂😂

  • @KouluKoti
    @KouluKoti 5 лет назад +1

    This's good comedy video, we had good time laughing though

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 6 лет назад

    Ma'am really you are so great..very patient. I am very happy. I subscribed your channel .thank you very much.

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support Sir/Madam!!! Thanks again for your subscription. Please try the recipe at home and send us your feedback.

  • @priyagunasekar9528
    @priyagunasekar9528 6 лет назад +9

    Ivalo periya process ku restaurant la poi vaangi saapdallam. my daughter is also says yes.😆

  • @karaikudilife4701
    @karaikudilife4701 5 лет назад

    Gud super thanks for your tips...

    • @vinothgilly4357
      @vinothgilly4357 5 лет назад

      Tips ah, haiyo madam ungalukku idhaiyame illaya? Andhamma cooking ah pannuchu? Setha kozhiya ve marana kalaai kalaaichurukku

  • @prathapmagisha9482
    @prathapmagisha9482 7 лет назад

    Yamma Andha chicken epdi koduma panra....over night vittudu ma

  • @pinkcrafts1699
    @pinkcrafts1699 7 лет назад +1

    Really fantastic and one doubt has this chicken well cleaned inside. Stomach part and all would be dirt know. Plz clarify

  • @karunanidhi7911
    @karunanidhi7911 6 лет назад

    akka ellarum kindal panranga ,oosilam use pannadhinga

  • @krishsekar483
    @krishsekar483 7 лет назад +7

    The preparation is very good grilled chicken ok charge is very bad cholesterol chicken cholesterol

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад

      Thank you so much for your feedback and support Sir. Please do watch our other videos.

  • @ginorajs6304
    @ginorajs6304 5 лет назад

    Epdi yosichinga intha chicken operation ah .

  • @jocutie4600
    @jocutie4600 5 лет назад +4

    Kudumbamaa ukanthu home theater la potu ketu sirichom na paarungalen...

  • @stryss5503
    @stryss5503 7 лет назад +38

    Hey porumai iladha muttalgala....ewlo efforts eduthu solranga....samayal oru kalai......iwlo efforts pitta dan taste ah item kedaikum....panna ishtam ilana poi hotel la Gst katti 5000 kuduthu sapdunga.......
    Ishtam irukaravanga senju sapta podhum....
    Madam ur video is awesome....keep doing mam....clear explanation.

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад

      Thank you so much for your feedback and support Sir. Your supportive words really encourages me a lot & I've never received such a supportive comments like this. Thanks again and romba nandri Sir.

    • @stryss5503
      @stryss5503 7 лет назад +1

      My First View :Mam one small suggestion. Video oda start laye thevayana items sollidunga....so people who are not having can be mentally prepared about the items required. Eg: gas grill, syringe, plate etc sollitengana we can be prepared. But fantastic video. Nalla clarity. Thanks mam. Vegetarian recipies um share pannunga.

    • @MyFirstView
      @MyFirstView  7 лет назад

      Kandippa Ingredient details Sollidren Sir.. Will update more vegetarian videos in future. Thank you.

    • @nivedhar61
      @nivedhar61 6 лет назад

      Well said !!!

    • @marrimuthu2844
      @marrimuthu2844 6 лет назад +2

      Nee poi porumaiya ivanga veetula sapudu naa swiggy la order panniken

  • @boseboss3986
    @boseboss3986 5 лет назад

    Ithukuku direct ah chorcol LA ye 20min LA pannirukalam

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад

      Thank you so much for watching the video!!!

  • @subuc1609
    @subuc1609 6 лет назад

    Really great. You are a brilliant chef.💐👌

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your support and feedback Madam. Please try it at home and send us your feedback. Happy Cooking !!!

  • @udaivid
    @udaivid 5 лет назад

    Nalla thana iruku comment la solra maari illa good one
    I'm gonna try

    • @MyFirstView
      @MyFirstView  5 лет назад +1

      Thank you so much for watching the video!!!

  • @macrovillagefood7728
    @macrovillagefood7728 6 лет назад

    super method madam

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 6 лет назад

    So sweet and thanks

    • @MyFirstView
      @MyFirstView  6 лет назад

      Thank you so much for your feedback and support !!!

  • @viveksjc
    @viveksjc 7 лет назад +31

    Chicken ah Cooker la chair potu ukkara vainga aunty... ;-)

  • @mapcoauh7
    @mapcoauh7 5 лет назад

    கேஸ் சிலிண்டர் விக்கிற விலையில் ஒரு கோழி செய்றதுக்கு அரை சிலிண்டர் வீணாக்கனுமா ?????

  • @sailajasailaja7708
    @sailajasailaja7708 6 лет назад +19

    யாரு பெத்த புள்ளையோ இப்படி Loosu mathri panuthu

    • @philofragrance8070
      @philofragrance8070 5 лет назад

      300 rubai koduthalum ivalavu sirithu mah9zha mudiyaathu.

  • @duchenterprise5867
    @duchenterprise5867 6 лет назад +162

    இது கிரில்டு சிக்கன் இல்லக்கா...சித்திரவதை சிக்கன்

  • @lavilavender4480
    @lavilavender4480 5 лет назад +2

    Nan en boy friend ah bhayemburutha eni mel intha video ah than kaatta poren...first time kaatumbothu avan reaction paakanum😂🤔🤔...pavoom grill na avanuku pudikum

  • @trendingtopic9519
    @trendingtopic9519 5 лет назад

    Nalla vela Kari ya tumblerla vachinga Naan ennaennamo yasichiten

  • @saialuminumworksaiinterior8986
    @saialuminumworksaiinterior8986 5 лет назад

    Munji mela mudi varlaya

  • @roshankhanrosh
    @roshankhanrosh 6 лет назад

    sis cooking la engg degree vangirkeenga pola