சின்ன குதிரை வம்பன் புதுக்கோட்டை(மா)||22/03/2022|| Chinna kuthira vampan KSK rekla race krish studio

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 71

  • @kasirajan8210
    @kasirajan8210 2 года назад +39

    முதலில் வந்தவன் கோழை இரண்டாவது வந்தவன் உண்மையான வீரன்

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ 2 года назад +28

    அருமை நேரில் பார்த்த அனுபவம். நன்றி. எங்கள் ஊர் என்பது பெருமை.

  • @jeevathemrx3590
    @jeevathemrx3590 2 года назад +20

    ஆத்தாடி யாரு குதிரையா அது ஆளில்லாம சும்மா jet ahh பறக்குது🔥🔥🔥🤩🤩🤩

    • @murugesan-fz3co
      @murugesan-fz3co 8 месяцев назад

      மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ஜாகீர் குதிரை

  • @wellmaker150
    @wellmaker150 2 года назад +40

    முதல் பரிசுக்கு தகுதி இல்லை! அடைத்து ஓட்டி வெற்றி பெற்றது, தன்னம்பிக்கை இல்லாதவன் செய்த செயல், இரண்டாம் நிலை வந்த குதிரை முதல் பரிசுக்கு தகுதியான சிறந்த நபர். அடைத்து வண்டி ஓட்டுவது தவறான முன் உதாரணம்.இவர்களை ஏன் தடை செய்ய கூடாது ? போட்டியின் உத்வேகத்தை குறைக்கும் வகையில் இது போன்ற ஒரு சில நபர்களை தடை செய்ய வேண்டும்.

    • @BalaMurugan-el8ho
      @BalaMurugan-el8ho 2 года назад +1

      சரியாக பற்கப்பும் இருவருமே குதிரையை அடித்து தான் ஓடுகிறார்கள்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +18

    உண்மையில் வெற்றி திருநெல்வேலி குதிரை தான்

  • @thanuraja4399
    @thanuraja4399 2 года назад +55

    உன்மையான வீரன் அடைக்கமாட்டான் அடைக்காம ஓட்டுன்க அண்ண

    • @murugandurai2778
      @murugandurai2778 2 года назад +3

      இதா ப்ரோ சரி 3 நாள் முன்னாடி திருநெல்வேலில உள்ள அவனப்பேரில இருந்துபோனோம் அடைச்சு வெளிய தள்ளிட்டாக ஆனா முதல் பரிசு தந்துட்டாக ப்ரோ

    • @mohaiyatheen
      @mohaiyatheen 2 года назад +2

      @@murugandurai2778 முதல் பரிசு திருநெல்வேலிக்கு குடுதாங்களா?

    • @murugandurai2778
      @murugandurai2778 2 года назад +2

      @@mohaiyatheen ஆமா ப்ரோ முதல் பரிசு குடுத்துட்டாக

    • @vigneshs9259
      @vigneshs9259 2 года назад

      @@murugandurai2778 yvvbvbvbvvvvvbvvvbvvvvvbvvvvbvvvvbvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvnvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv. B nn nn nn nn nn b vnn bvn nnb bbbbbnbbbbbnbnnbnbvnbbb nn bnnb nnn b nn b b nn v b nn

  • @muthuthevan007edits
    @muthuthevan007edits 2 года назад +22

    திருநெல்வேலி அண்ணன் பங்கு 🔥🔥🔥🔥முதல் பரிசு நமக்கு தான் அண்ணா நேர்மையா ஓட்டனும் அடச்சி ஓட்டாதிங்க அடைக்காமல் விட்டு பாருங்கள்😎😎🔥🔥🔥

  • @murugandurai2778
    @murugandurai2778 2 года назад +38

    குதிரைய அடச்சீ வெளிய தள்ளி first வந்துட்டாங்க bro

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 года назад +2

    இரண்டாவது வந்த குதிரை தான் வெற்றி முதலில் வந்த குதிரையின் மேல் அமர்ந்தவர் ஒரு கோழை கோழை கோழை

  • @kanthan1375
    @kanthan1375 2 года назад +21

    திருநெல்வேலி குதிரைக்கு என்னோட சார்பாகவும் எங்கள் ஊர் தோழப்பன் பண்ணை சார்பாகவும் வாழ்த்துக்கள் தம்பி

    • @murugandurai2778
      @murugandurai2778 2 года назад

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🙏

  • @manimani-oz2cp
    @manimani-oz2cp 2 года назад +31

    மனசாட்சி யோட சொல்லுங்க முதல் பரிசு திருநெல்வேலி

  • @kanthan1375
    @kanthan1375 2 года назад +45

    திருநெல்வேலி குதிரைக்குதான் முதல்பரிசு கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் முதலில் செல்லும் குதிரைவண்டி காரர் ஒரு நியாயம் தர்மம் இல்லாமல் பின்னால் வந்து கொண்டு இருக்கும் குதிரை வண்டியை அவர் அடச்சி பரிசு பெறுவது ஒரு நல்ல ஒட்டாளியும் இல்லை ஒரு நல்ல வீரனும் இல்லை என்பது அவர் முதலில் தெரிஞ்சிக்கவேண்டும். நீ ஒரு நல்ல குதிரைவண்டி ஓட்டாளியா இருந்தால் இனி நடக்கும் அதே ஊரில் நடக்கும் குதிரை ரேஸில் அடுத்த வருடம் திருநெல்வேலி குதிரையிடம் தனியாக மோதி பார் உனக்கு நாங்கள் யார் என்பது தெரியும் இவன். வள்ளுவர் ஸ்போர்ட்ஸ் கிளப் தோழப்பன் பண்ணை K.V.K.V

    • @kanthan1375
      @kanthan1375 2 года назад +1

      வாழ்த்துக்கள்

  • @jkrkovaiyoutube1997
    @jkrkovaiyoutube1997 2 года назад +13

    இரண்டாவதாக வந்தவரே முதல் பரிசுக்கு தகுதியானவர்... முதலாவதாக வந்த குதிரை ஜெக்கி அடைத்து ஓட்டினார்...

  • @mohaiyatheen
    @mohaiyatheen 2 года назад +22

    இது போன்று அடைகிறவங்களுக்கு பரிசு குடுக்ககுடது. அடுத்த பைந்தயதுல குதிரை ஓட்ட அனுமதிக்ககூடாது, பந்தயம் நடதுறவங்க கண்டிப்பா நடந்துகணும்.
    (போட்டி இருக்கணும் பொறாமை இருக்கக்கூடாது)
    நான் பந்தயம் நடதிருந்த திருநெல்வேலி குதிரைக்கு முதல் பரிசு கூடுதுற்பேன். இது போன்று செய்வது வீரம் கிடையாது கோழைத்தனம், இது போன்று செயலை காணும்போது வருத்தமாக இருக்கிறது.

  • @VTlife_360
    @VTlife_360 2 года назад +4

    Tirunelveli horse no 1

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 года назад +1

    Awesome, your video 📸 post 👍🏼

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 года назад +17

    ரெண்டாவது வந்த குதிரை அணைக்காமல் வந்து இருந்தால் அது தான் முதல் பரிசு விழா குழு இது போல் தடுத்து பரிசு பெற்றால் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள் அப்போ தான் இது போல தவறு செய்ய மாட்டார்கள்

  • @vkannan-iv8tp
    @vkannan-iv8tp Год назад +1

    KANNAN(varegood

  • @susai-wy9cr
    @susai-wy9cr 2 года назад +3

    அருமையாக இருந்தது.... 😍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +2

    என் ஊருப்புதுக்கோட்டை ! அட நம்ம ஊருக்குதிரை 🐴 ! 👸

  • @muthuganesh403
    @muthuganesh403 2 года назад +6

    tn72.... congratulations 🎉🎉

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh 2 года назад

    Super 🔥

  • @nandhininandhini6869
    @nandhininandhini6869 2 года назад

    Super🔥🔥video eduthavangaluku👏👏👏

  • @saaminathanrajappar3092
    @saaminathanrajappar3092 2 года назад +2

    Entha maari adaikratha edunga bro paakavee interest ah erukkum

  • @ssgaming7216
    @ssgaming7216 2 года назад

    எங்க ஊர் புதுக்கோட்டை 😎👍👍

  • @Akash-qc8ot
    @Akash-qc8ot 2 года назад +3

    Horse photos upload pannugaa

  • @மூங்கில்காடுகள்-ய2ங

    இரண்டாவது குதிரைதான் வெற்றி

  • @aroinfant2453
    @aroinfant2453 2 года назад +2

    super video clicp bro

  • @banjacharambanjacharam3286
    @banjacharambanjacharam3286 2 года назад +3

    Vera level thala

  • @sureshsuresh-jf7rt
    @sureshsuresh-jf7rt 11 месяцев назад

    TN82💥🔥

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 2 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் அந்த குதிரை க்கு

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 года назад +10

    Tirunelveli horse first class

  • @abiabiedizencreation1793
    @abiabiedizencreation1793 2 года назад +2

    Vera Mari

  • @jayamj7085
    @jayamj7085 2 года назад +1

    Good Super

  • @மக்களின்குரல்-ர3ங

    Massss

  • @skkrishmi
    @skkrishmi 2 года назад

    அருமை

  • @deepanraj6382
    @deepanraj6382 2 года назад +2

    👌👌👌🔥🔥👍👍

  • @partheebanpartheeban5771
    @partheebanpartheeban5771 2 года назад +1

    Super

  • @யாரோஇவன்
    @யாரோஇவன் 2 года назад +4

    😍😍😍😍

  • @travelindia4611
    @travelindia4611 2 года назад +4

    5:48 ஒருத்தன் அங்க வீர சாகசம் பண்ண போறான். அவனை விட்டுவிட்டு முன்னாடி போய் என்னத்த புளுத்த போற 🤬🤬🤬🤬

  • @KavithaArul-uw3ey
    @KavithaArul-uw3ey 7 месяцев назад

    pooss🥇

  • @mohamedshafi1788
    @mohamedshafi1788 2 года назад +19

    வீடியோவை நடுக்கமில்லாமல் எடுங்க பிரதர்! கண்ணை வலிக்குது!

  • @Thivahar143
    @Thivahar143 2 года назад +2

    குதிரை அடிக்காம ஓட்டுங்க

  • @angrybird4080
    @angrybird4080 2 года назад

    Antha white horse appuram pakkave illa pisasu

  • @Asmilecanchangeeverything
    @Asmilecanchangeeverything 2 года назад

    This is not a cruelty ah I don't know how pupil are narrow minded in defining good and bad now a days....

    • @akilan5025
      @akilan5025 2 года назад

      What you want. Pl explain clearly

    • @Asmilecanchangeeverything
      @Asmilecanchangeeverything 2 года назад

      @@akilan5025 when I go through the video i found how the rider used to thrash the horse to gain the speed .... Toxic.

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад

    உருப்படவே மாட்டீர்கள். விலங்குகளை துன்புறுத்தி என்ன சாதனை வேண்டி கிடக்கிறது.

    • @rajadurai3013
      @rajadurai3013 2 года назад

      குதிரை சவாரிக்காக படைக்கப்பட்டது .இதில் என்ன துன்புறுத்தல் உள்ளது .

  • @ganaajithragava1437
    @ganaajithragava1437 2 года назад +1

    எதுக்கு பிரோதர் விசில் அடிக்கிறாங்க சொல்லுங்க ❤️

    • @hasha8190
      @hasha8190 2 года назад

      சில குதிரைகள் விசிரல் அடித்தால் வேகமாக ஓடும்

  • @afreenaviews
    @afreenaviews 2 года назад +1

    Maattu vanditha race ethu nalla illa

  • @CherryIofficial
    @CherryIofficial 2 года назад +1

    Very unsafe way of conducting an event

  • @kavivignesh7925
    @kavivignesh7925 2 года назад

    Yow Karrupu Aduthavatiyachum Neramaiya Veladu ya🤦.. Ipdi Adachu Otti Kadaisila ivan Yella Pandhayathlaium nee ipdithan panranu Neanachu Manasula Vechu Thaniya kuttitupoi Kummangutha Kuthiraporanga 😀😂😂😂

  • @vjppriscichannel3902
    @vjppriscichannel3902 2 года назад

    ippati vaai illa jevana adikka yeppatithaan manasu varuthu antha pannaadaikku

  • @kumarrajan8777
    @kumarrajan8777 2 года назад +2

    ANIMAL IS RAIDERING BY ANIMAL.