கிராமத்தில் கிடாவெட்டி கறி கொழம்பு விருந்து எப்படி இருக்கும் கிராமிய நடைமுறை பேச்சு ராமநாதபுரம் Dt

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • கமுதிவழிவிட்ட அய்யனார் கோயில் விஷேசம் ஜூன் மாதம் 2021

Комментарии • 58

  • @annamalaiannamalai3055
    @annamalaiannamalai3055 3 года назад +21

    நான் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் இந்த மாதிரி வாழ்க்கை வாழ முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறேன் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ரொம்ப நன்றி சார்

    • @vijayavijayavijaya9152
      @vijayavijayavijaya9152 3 года назад +1

      பிரதர் நீங்களும் வருடம் ஒரு
      முறை சொந்த ஊருக்கு குல
      சாமியை பார்க்க வாங்க

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +15

    சும்மா விஷேசம் என்றாலே ஒன்று கூடுவோம் கிடா வெட்டி விருந்து என்றால் சும்மா விடுவோமா 👍👍

  • @chinnathaoruenjoyment3179
    @chinnathaoruenjoyment3179 3 года назад +2

    எங்க குலதெய்வம் கமுதி வழிவிட்ட அய்யனார் கிடாகறி விருந்து..👌 வாழ்ந்தா இப்டி வாழனும்😍👍

  • @ritamoodley378
    @ritamoodley378 3 года назад +2

    Vanakum it's a very beautiful village God bless it always love from south Africa ❤🙏🙏🙏

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 года назад +1

    மகேஷ் நீங்க நல்லா இருக்கீங்களா ன்னு கேக்குற அழகே தனி மகேஷ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 года назад +2

    அருமையான முறை வட்டி இல்லா கடன் கஷ்ட படுறவனுக்கு நல்ல திருப்பு முனை வாழ்க கிராமம்

  • @hemapandians5226
    @hemapandians5226 3 года назад

    மண்மணக்கும் திருவிழா

  • @nagarajankuwait7990
    @nagarajankuwait7990 3 года назад +3

    கோவில் இப்ப ரொம்ப அழகா இருக்கு தம்பி... நான் இந்த கோவிலுக்கு போய் ரொம்ப நாளாச்சு தம்பி மகேஷ்.

  • @alagumuthu6680
    @alagumuthu6680 2 года назад

    Mahesh Anna Vera level

  • @chithradevi8726
    @chithradevi8726 3 года назад +2

    கிராமம் என்றாலே அழகு தான்... 😍

  • @00007-i
    @00007-i 2 года назад +1

    😍😍😍

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 года назад +1

    கடைசி பாடல் பாடுபவர் கட்டபொம்மன் நாடகம் நடிப்பவரா அண்ணா, நீங்கள் ஏன் ராமநாதபுரம் பகுதிக்கு வரவில்லை அண்ணா

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 3 года назад

    Very nice your all video information brother thanks mahesh

  • @mohanmohan-yk7ud
    @mohanmohan-yk7ud Год назад

    Super

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад

    அருமையான பதிவு 👌 கிராமம், கிராமம் தான்.😉🌹❤️

  • @nagarajankuwait7990
    @nagarajankuwait7990 3 года назад +1

    இடையே.. இடயே மைக் எடுக்கல தம்பி.... அவர் நாடககாரா தம்பி... வாய்ஸ் செம்ம... 👍👌

  • @SakthiVel-iw2xy
    @SakthiVel-iw2xy 3 года назад +2

    வாழட்டும் கிராம்மங்கள்

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 3 года назад

    Village Life super

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 3 года назад

    Super bro keep it up

  • @sumathisumathi9378
    @sumathisumathi9378 3 года назад +1

    Good mrg.makkal onenu serththu valanum . vaalththal . Nallathu mattume natakum.

  • @haridoss617
    @haridoss617 3 года назад +1

    சுப்பர் இருக்கும்

  • @rajendransekar6359
    @rajendransekar6359 3 года назад +1

    Hii anna super na ungal thedal thodarattum...

  • @sheelaananthampa7191
    @sheelaananthampa7191 3 года назад +4

    அவருடைய பாட்டை முழுவதும் கேட்க முடியவில்லையே👍👌

  • @geethac5659
    @geethac5659 3 года назад +7

    Hi....Mahesh மண்தரை மரநிழல் கடாவிருந்து ஐயனார் சொந்தம் பந்தம் எல்லாம் அருமை....சொந்த ஊருக்கு சென்று வந்த உணர்வு☺🏕 ஆனால் குடிப்பதை ஊக்குவிக்க வேண்டாம்...plz...

  • @RPABROTHERS
    @RPABROTHERS 3 года назад +3

    Super👌👍

  • @haridoss617
    @haridoss617 3 года назад +4

    இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டு தான் வருகிறேன்

  • @devaraju2051
    @devaraju2051 3 года назад

    super bro 💯🔥

  • @ramt4643
    @ramt4643 3 года назад +2

    Super 👌 😄

  • @DineshKumar-ir4cz
    @DineshKumar-ir4cz 3 года назад +1

    Anna 👌👌👌🙏🙏🙏❤❤❤

  • @krishnanpaulpandi3406
    @krishnanpaulpandi3406 3 года назад +1

    Super bro

  • @TamilVillageTv
    @TamilVillageTv 3 года назад

    சிறப்பான பதிவு#TamilvillageTv.. 🌹👍

  • @kanmani1938
    @kanmani1938 3 года назад +1

    தம்பி நான் சிங்கப்பூர் இந்த மாதிரி எல்லாம் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் கூடுப்பினை இல்லை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி தம்பி

  • @saibaba7234
    @saibaba7234 3 года назад +1

    Super anna 🥰

  • @annamannam9418
    @annamannam9418 3 года назад

    சும்மா...சொல்லக்கூடாது சூப்பர் சூப்பர்ஃ 🙏🙏

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 3 года назад

    Super Mahesh

  • @rabbitsvlog364
    @rabbitsvlog364 3 года назад +1

    Super vedio super mahi anna face la enna oru serippu

  • @englishbytes9042
    @englishbytes9042 3 года назад

    SC people in virudhunagar, avangaloda villages podunga Anna

  • @anushiyadevi246
    @anushiyadevi246 3 года назад

    👌👌👌

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад

    Arumai👌

  • @dhatsayani7991
    @dhatsayani7991 3 года назад +1

    ஐயா நீங்கள் சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒரு த்தர
    ஒரு த்தர பகைஇல்லமசந்தோஷம
    இதுமாதிரி கூடிவாழரதுரொம்பசந்தோஷம
    இருக்கும்

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 2 года назад

    கோவிலில் ஆடு வெட்டுவாங்களா

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +2

    இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் தேனி மாவட்டம் புகழ்பெற்றது... அதிலும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் விசேஷம்.. ஆயிரக்கணக்கான கிடாய் வெட்டி இலட்சக்கணக்கான கோழி அறுத்து மிக மிக சிறப்பாக நடைபெறும்

  • @rajiraghu8472
    @rajiraghu8472 3 года назад

    Variety videos,fantastic ,village people so innocent 🙏🙏🙏🙏🙏

  • @manimanimaran6850
    @manimanimaran6850 3 года назад +1

    Kamuthi,kaval,thaivam,valivitaayanar,sirapana, news,pro

  • @schandran9961
    @schandran9961 3 года назад

    மகேஷ் வணக்கம்

  • @karanrajmaniyan7437
    @karanrajmaniyan7437 3 года назад +1

    எங்க கோவில் இது மாறி நடக்கும்

  • @manimanimaran6850
    @manimanimaran6850 3 года назад +1

    Anna,neenga,thevar, media la

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 года назад +1

    Nalla Tamil talaippu vaikkavum

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 года назад +2

    மொய் உண்டா

  • @poongothaivasanth7091
    @poongothaivasanth7091 3 года назад +2

    Super

  • @nabishanabisha8494
    @nabishanabisha8494 3 года назад

    Super bro 🙏🙏🙏👌👌👌👌

  • @radhakrishnan5810
    @radhakrishnan5810 3 года назад

    Super Anna 👏👏