Vakiya panjangam pathu porutham வாக்கியப் பஞ்சாங்கம்-பத்துப் பொருத்தம் திருச்சி மாநாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • வாக்கியப் பஞ்சாங்கம் - பத்துப் பொருத்தம் பற்றிய குருஜியின் திருச்சி மாநாடு பேச்சு - உலகத் தமிழ் ஜோதிடர்கள் மஹாஜன சபை 9வது ஜோதிட மாநாடு இடம்: ஸ்ரீராகவேந்திரா சபா மந்த்ரா -ஸ்ரீரங்கம்.
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone ➤ play.google.co...
    I Phone ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Комментарии • 78

  • @kumaravelk6478
    @kumaravelk6478 2 года назад +1

    குருவிற்கெல்லாம் குரு என்றால் அவர் ஆதித்யகுருஜி ஐயாதான். தாங்களை குருவாககிடைத்தவர்கள் கோடிபுண்ணியம் செய்தவர்களாவர்..உண்மை உடைத்தறிந்த மாமேதை என்றே கூறுவேன். வெட்டு ஒன்று துண்டு இரண்டல்ல பல.., புரிந்துகொள்வது கடினம், புரிந்து கொண்டால் அற்புதம்.. அருமை..

    • @ponnusamy6324
      @ponnusamy6324 2 года назад

      Very happy
      My resume is attached.

  • @vasanthrahul9365
    @vasanthrahul9365 2 года назад +7

    அய்யா உங்கள் கார் மிகவும் அழகாக இருந்தது benz c 2020

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 2 года назад +3

    குருஜி அவர்களுக்கு வணக்கம்!
    சிறப்புற நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்த ஜோதிட ஆர்வலரின் வாழ்த்துக்கள்! குருஜி அவர்களின் இந்த உரை பலருக்கும் ஜோதிடம் குறித்த புதிய சிந்தனைகளை உருவாக்கும்.

  • @BalaMurali90
    @BalaMurali90 2 года назад

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குருஜியின் முகநூல் பக்கத்தில் நவாம்சத்தில் பார்வை உண்டா என்ற( 7/04/2019 ) பதிவில் நான் பதிவிட்ட கமெண்ட், என்னுடைய புரிதல் சரி என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. நன்றி குருஜி.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 மாநாட்டை நேரடியாக ஒளிபரப்பியதற்கு மிகவும் நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @sundaravadivelum2328
    @sundaravadivelum2328 2 года назад

    குருஜியின் ஆழமான வார்த்தைகளை
    அழுத்தமான
    ஆணித்தரமான
    ஆய்வு அடிப்படையில் ஆன
    சொற்களை
    நிதானமாக உள் வாங்கி வருகிறேன்.
    வாய்ப்புக்கு மிகவும் நன்றி 🙏

  • @madhavaraj8593
    @madhavaraj8593 2 года назад +3

    குருஜி ஐயா நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @jabastinturai2375
    @jabastinturai2375 2 года назад

    இறைவன் அருளால் என் பார்வைக்கு எட்டியது மிக்க நன்றி குருவே.

  • @sundaravadivelum2328
    @sundaravadivelum2328 2 года назад +3

    நேரடியாக ஒளிபரப்பு செய்து உதவி செய்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @yogavasans.yogavasan6179
    @yogavasans.yogavasan6179 2 года назад +1

    ஆதித்ய குருஜிவாழ்கவளமுடன்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад +8

    மாநாடு நிகழ்ச்சி ஒளிபரப்பு அதற்கு மிகவும் நன்றி

  • @rajaramu5181
    @rajaramu5181 2 года назад +2

    ஆதித்யன்
    உதித்து
    பல செடிகள்
    மரமாகி உள்ளன.
    இனி ஆதித்யகுரு பிறப்பின் பயனை பலருக்கு வழங்கி உள்ளார்.ஒரே மேடையில் அனைவரையும் காண மனமகிழ்ச்சி..
    இதை காணும் போது எமக்கும் ஆசை....

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 года назад +5

    மாநாட்டில் ஆதித்ய குருஜி ஐயாவின் பேச்சு மிகவும் அற்புதம் அபாரம். 🙏

  • @aacharyachanakya1169
    @aacharyachanakya1169 2 года назад

    streaming is ok. we eagerly waiting to watch.
    Nice narration. Very interesting disputable speech. Courageous speech.

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 2 месяца назад

    நான் இவரிடம் என் மகள்களுக்கு ஜாதகம் பார்த்தேன். திருகணிதம்படி பார்த்து பலன் சொன்னார். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. வாக்கியம் பஞ்சாங்க படிதான் பலன்கள் நடைபெற்று வருகிறது.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 года назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @donikarthik742
    @donikarthik742 2 года назад +1

    guruji thank u

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 года назад

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.காலை வணக்கம்

  • @RaviRavi-bl2hh
    @RaviRavi-bl2hh 2 года назад

    Correct correct u n current almost current Guruji power

  • @jeganvasan4217
    @jeganvasan4217 2 года назад

    ஆதித்ய குருஜி அற்புதம்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 года назад

    Thank you GURUJI 🙏👌😊👍

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 года назад

    மாநாட்டிற்கு என்னால் வரமுடியவில்லை. இருந்தாலும் எனது பெயரை தங்கள் வாயால் அழைக்க நான் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா. ஜோதிடத்தில்
    அ. ஆ.இ கற்றுக்கொண்டது எல்லாம் தங்கள் பதிவுகள் மூலம் தான். மிக்க நன்றி ஐயா.

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 года назад

    வணக்கம் குருஜி அண்ணா. வாழ்க வளமுடன். 🙏பரமேஸ்வரி🙏💐

  • @kapildevan7620
    @kapildevan7620 2 года назад +2

    சூரிய குடும்பம் (Solar system)=வானியல்(Astronomy)=ஜோதிடம்(Astrology)= ஒரு அறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு மனிதன் வரை.

  • @pathanjalikannan2078
    @pathanjalikannan2078 2 года назад

    நன்றி.. ஐயா

  • @Jeganathanj1984
    @Jeganathanj1984 2 года назад

    மிகவும் நன்றி , அய்யா

  • @muthukrishnansrinivasan3437
    @muthukrishnansrinivasan3437 2 года назад

    Guruji vanakkam if a planet in a debilitated position in Rasi if the same planet positioned in exalted position then the particular will get some power .am I correct Guruji.I do agree tha there is no aspects for planets .Thanks

  • @muruganvc0299
    @muruganvc0299 2 года назад

    Thanks g .

  • @palanisamytalks
    @palanisamytalks 2 года назад

    Vanakkam Guruji ayya

  • @balasitharbalajana3003
    @balasitharbalajana3003 2 года назад

    சினிமா உலக ஸ்டார் அமிதாப்பச்சன் ஜாதகத்தில் சினிமாக் கலைக்கூரிய சுக்கிரன் நீசம் பெற்ற போதிலும் இன்றும் உலகசாதனை செய்கிறரார் ஆட்ச்சி பெற்ற கிரகங்கள் அநேக ஜாதகத்தில் நல்லபலன்கள் தருவதில்லையே

  • @murthibairavar7526
    @murthibairavar7526 2 года назад

    குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @RaviRavi-bl2hh
    @RaviRavi-bl2hh 2 года назад

    Guruji great and great

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 года назад

    Thanks sir 🙌🙏

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 2 года назад

    வாழ்த்துக்கள்.

  • @RaviRavi-bl2hh
    @RaviRavi-bl2hh 2 года назад

    Okay okay guruji

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 2 года назад

    Thanks

  • @RaviRavi-bl2hh
    @RaviRavi-bl2hh 2 года назад

    Guruji super

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 2 года назад

    Congratulations

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад

    🙏🏼🙏🏼😇vanakkam Guruji...

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 года назад +1

    ஆதித்ய குருஜீ அய்யா அவர்களின் கருத்து மூலத்தையே ஆய்விற்கு உட்படுத்தியதாக அமைந்திருந்ததை உள்ளூர
    வரவேற்க்கத்தக்கதே.

  • @RaviRavi-bl2hh
    @RaviRavi-bl2hh 2 года назад

    100- percent correct

  • @kapildevan7620
    @kapildevan7620 2 года назад +1

    சுபத்துவம் பாபத்துவம் மட்டுமே முதன்மையானது.

  • @arunprasad3195
    @arunprasad3195 2 года назад

    Guruji 🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @nalanichandrika464
    @nalanichandrika464 2 года назад +1

    In my astrology guru is 8th house thanusu rasi astrologers said me not provide Goodwill I'm from srilanka

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    🔥💐

  • @pusam1957
    @pusam1957 2 года назад

    ஷடபலத்தை வரைபுகள் மூலம் ஜோதிட இனைய தளங்களில் பார்க்கிறேன் அனாலும் பலனை எப்படி எடுப்பது என்பது கூறுவது கஷ்டமே! தங்கள் சொல்வது சரி தான் குருஜி அவர்களே .இதே போல்தான் வர்க்க சக்ரங்களும் .மனதில் வைத்து பாட மாக்கி பலன் சொல்ல வேண்டும்! கோபுரஷ்டம் போன்றவை ! பலன் அறிவது வலு கஷ்டம் !

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 года назад +1

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @hitechchannel589
    @hitechchannel589 2 года назад

    🙏🙏🙏🙏

  • @arumugamn1517
    @arumugamn1517 2 года назад

    👌👌👌👌👌👌

  • @sivasankarpoovaragavan115
    @sivasankarpoovaragavan115 2 года назад

    வணக்கம் குருஜி....நவம்சத்தில் ராகுவிற்கு மேஷம் உகந்த வீடா ? தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.....🙏🏽

  • @mathishan8671
    @mathishan8671 2 года назад +1

    thalaiva doha qatar ❤️🦶🙏

    • @mathishan8671
      @mathishan8671 2 года назад

      one day will be meet 🔥

    • @mathishan8671
      @mathishan8671 2 года назад

      1-12-1989 time 9- 09 pm madurai melur place future ????????? Seriously guruji mudicha reply illa vendam

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh 2 года назад +5

    Chinnaraj and kumar iyer missing

  • @umaganesh8304
    @umaganesh8304 2 года назад

    The syllabus of M.A astrology in annamalai University is not at all up to the standard. Should improve a lot.

  • @RaviRavi-bl2hh
    @RaviRavi-bl2hh 2 года назад

    🥇🥇🥇🥇🥇🥇🥇

  • @goldenganesh1258
    @goldenganesh1258 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshg4995
    @santhoshg4995 2 года назад

    ஐயா இன்று கோடீஸ்வர ஜாதகத்தை விளக்கும் போது குருவின் பார்வை கும்பத்துக்கு முழுவதுமாக கிடைக்கவில்லை என்று கூறி இருந்தீர்கள் குரு வர்க்கோத்தமம் அடைந்திருந்தால் சிம்மத்தில் பூரம்1 இல் தானே அடைந்திருப்பார் அப்பொழுது சிம்மத்தில் மத்தியில் தானே அமைந்திருக்கும் அப்பொழுது குருவின் பார்வை கும்பத்தில் முழுவதுமாக கிடைத்திருக்கும் தானே ஐயா

  • @மனோமனோ-ட9ங
    @மனோமனோ-ட9ங 2 года назад

    🙏🌷

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад +1

    Guruji,next maanad enga Madurai-la

  • @sivaprakashg7889
    @sivaprakashg7889 2 года назад

    தனுசு லக்னம் (நவாம்சத்தில் சிம்மலக்கன்) இருக்கலாமா?

  • @yogisritimes6152
    @yogisritimes6152 2 года назад

    திண்டிவனத்துல கண் தெரிகிற குருஜீக்கு கொட்டேரிபட்டுல போகும் போது கண் தெரியாதா ....ஜூம் பண்ணா கண் தெரியாம போயிடுமா ..?
    இப்படி குழப்பினாலும் குழம்பாது இந்திய பாரம்பரிய ஜோதிடம்

  • @dmsmani1962
    @dmsmani1962 2 года назад

    ஆமா நீங்க தான் அதிகமாக படித்து கிழிச்சவறு

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 года назад

    Jothidatthil suddha thappu endru Aditya Guruji and Visual DNA iruvarum cholgirargal avargalin balatthil. Edu sariyo, year cholvargalo bhagavane. Appadiyanal itthanai naal jothidargal chonnadu, ?

  • @krishnamoorthy2501
    @krishnamoorthy2501 2 года назад

    புரியவில்லை எனில் குப்பை என குறை சொல்ல முடியாது.

  • @ganesans5276
    @ganesans5276 2 года назад

    Sengo ganesan

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад

    😄😄😄😄

  • @sundararajods6289
    @sundararajods6289 2 года назад

    🙏🙏